Re:40 தடவை ரத்த தானம் செய்து... posted bySH KITHURU MOHIDEEN (CHENNAI)[18 June 2012] IP: 122.*.*.* India | Comment Reference Number: 19417
GREAT KAKA.....MashaAllah, May Allah accept this good deed and reward him the best in both the worlds. உங்களுடைய இந்த மௌனமான சேவை தொடரட்டும்.......insha allah
Re:ஒருவழிப்பாதை குறித்து நெச... posted bykithuru mohideen (chennai)[15 December 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 14567
சுய நலத்திற்கு சொந்தக் காரர்களே! முதலில் அடுத்தவர் இடங்களை ஆட்டை போடுவதை விட்டு விட்டு, நீங்கள் ஆட்டை போட்டு வைத்திருக்கும் ஆக்கிரமிப்பு இடங்களை அகற்றி மக்களுக்கு வழி காட்டுங்கள்,புண்ணியம் கிடைக்கும்! இல்லையேல் போக்குவரத்து துறை அதை இடிக்கும்! அப்ப உங்கள் பிசாசு மனது கிடந்தது துடிக்கும்!!! இதில் எல்லோர்க்கும் விடிவு காலம் நிச்சயம் பிறக்கும்!!!
செய்தி: எல்.கே.மெட்ரிக் பள்ளியின் தாளாளரும், பொதுநல ஊழியருமான ஹாஜி பி.மஹ்மூத் காலமானார்! எல்.கே. பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:எல்.கே.மெட்ரிக் பள்ளியின்... posted byKITHURU MOHIDEEN S.H. (CHENNAI )[13 December 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 14428
இன்னா லில்லாஹி வஇன்னா இளைஹி ராஜிஊன்.
எல்.கே.பள்ளியின் உயர்ருக்கு இவர்களின் உலைப்பு அதிகம்
SSLC , +2 வில் 100 % ரிசல்ட், பட்டாசு ஒழிப்பு ஆகியவற்றில் இவர் அயராது உலைத்தார்.
மர்ஹூம் அவர்களின் கப்ரை அல்லாஹ் சுவனத்து பூங்காவாக அமைப்பதோடு மேலான சுவனத்தில் அவர்களை நுழையச்செய்வானாக.
மேலும் அவரது பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கும் மற்றவர்களுக்கும் அல்லாஹ் பொறுமையை கொடுப்பானாக. ஆமீன்.
காஜி அறிவிப்பு! posted bykithuru mohideen (chennai)[11 November 2010] IP: 122.*.*.* India | Comment Reference Number: 898
http://www.kayalpatnam.com/shownews.asp?id=5013
கடந்த 07ஆம் தேதியன்று பின்னிரவில், தமிழகத்தில் பரவலாகப் பிறை பார்க்கப்பட்ட தகவலை அடிப்படையாகக் கொண்டு, இம்மாதம் 16ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று அரஃபா தினம் என்றும், 17ஆம் தேதி புதன்கிழமையன்று ஹஜ் பெருநாள் என்றும் தமிழ்நாடு அரசின் தலைமை காழீ (காஜீ) முஃப்தீ ஸலாஹுத்தீன் அய்யூபி அறிவித்துள்ளார்.
எனவே, பொதுமக்கள் இந்த அறிவிப்பின் அடிப்படையில் செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
vs
இவ்வருட ஹஜ் பெருநாள் குறித்து தமிழக அரசு தலைமை காஜியிடம் காயல்பட்டணம்.காம் விசாரித்தது. அப்பொழுது தலைமை காஜி டாக்டர் முப்தி காஜி சலாஹுத்தீன் முஹம்மது அய்யூப் சார்பாக தமிழகத்தில் நவம்பர் 7 அன்று மழை மற்றும் மேக மூட்டம் காரணமாக பிறை எங்கும் தெரியவில்லை என்றும், மகாராஷ்டிரா மாநிலம் மலேகாவ்ன் நகரில் துல்ஹஜ் பிறை தென்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross