வெற்றிவாகைசூடிய அனைவருக்கும் வாழ்த்துக்கள் இன்னும் அதை நழுகவிட்டவர்களும் மனம்தளராது முயன்று வேற்றியத்தழுக வாழ்த்துக்களும் தோல்வி மற்றுமொருபாதையே அவைதான் நம்தாண்டிவந்த அடிச்சுவற்றை நிச்சயமாக நினைவூட்டும் அதுவே நாம்வெற்ரிக்கனியை ஈட்டஉதவும் விழுதுகளாக இருக்கும் இன்ஷா அல்லாஹ் அல்லாஹும்ம ஆமீன்.

அந்த ஹஜ்ஜுகால வேளைகளில் அவர்களுடன்பழகியதில் அவர்களுக்கிருந்த தன்னார்வமும் விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும்தான் அவர்களுக்கு மாஷாஅல்லாஹ் அந்த ஹஜ்ஜை நிறைவேற்றும்வெற்றியை ஈட்டித்தந்தது அல்ஹம்துலில்லாஹ்.
நான் ஒருவாரத்திற்குமுன் ரியாதிற்குப்புறப்பட்டுவருமுன் அவர்களின் பூட்டிக்கு இளைஞர் ஐக்கியமுன்னணியில் போலியோ சொட்டுமருந்து புகட்டிஎடுத்துவந்து அவர்களிடம் பூட்டியைக்காண்பித்து பயணம்சொல்லிவிட்டுதான்வந்தேன் அப்பொழுது எனதுகைகளில் நல்லநறுமணமுள்ள அத்தர்பூசிதுஆச்செய்து வழியனுப்பினார்கள் அல்ஹம்துலில்லாஹ். அந்த அத்தரின்மணம்போல் நல்லமனம்படைத்தவர்கள், இன்றுஅவர்களைப்பிரிந்துவிட்டோம் பொறுப்பதற்குக்கடமைப்பட்டுள்ளோம் க்ஹைர்.
வல்லஇறவன் அவர்களின் மண்ணறையைப்பிரகாசமாக்கி கண்மணி நாயகாம் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் நற்பரிந்துரையுடன் மேலானசுவனத்தில் வீற்றிருக்கச்செய்வானாக ஆமீன் அவர்களைப்பிரிந்த குடும்பத்தினர் அனைவருக்கும் அழகியபொறுமையைக்கொடுத்து அவ்விடத்திற்கு நிறைவானாஒருவரைவிரைவில் அமர்த்தியருள்வானாக ஆமீன்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு
இறையருள் நிறைக.
அத்திபூத்தார்போல் நமதூர் வரலாற்றில் நினைவில் பதிந்த அழகுநிகழ்வு, மாஷாஅல்லாஹ்.
இன்ஷாஅல்லாஹ் அடுத்தடுத்து இதுபோன்ற பெருமையான பயனுள்ள பயணங்களை மேற்கொண்டு வெற்றிப்பாதையில் காயல்பட்டணமும் தமிழகமும் நம் இந்திய தேசமும் பெற்று ஓங்கிவளர வல்ல இறைவன் பேரருள்புரிவானக,
இந்த அறிய சந்தர்ப்பத்தைவழங்கிய தமிழகஅரசிற்கும் தமிழக முதல்வர் அவர்களுக்கும் நாம் என்றென்றும் நன்றியுள்ளவர்களாயிருப்போம்.
இந்தப்பயணத்தை எந்திச்சென்றுள்ள ஏந்திழையர் அனைவருக்கும் நல்லதோர் நன்மை அனுபவமாக அமைந்து செம்மையாக செயல்பட்டுவிளங்கும் தகுதிபெற்று நல்ல நிர்வாகம்தர மீண்டும் ஒருமுறை அனைவரையும் வாழத்திப்பிரார்த்திக்கிறோம் அப்படியே ஆகட்டும்
என்றும் அன்புடன்
குளம் ஷேக் அப்துல் காதிர்
நான் நானாகவே இருக்கிறேன் .
அமைதியுடன்.
Re:... posted bysheikhabdulqader (ரியாத் )[12 January 2014] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32430
அஸ்ஸலாமு அலைக்கும். இறையருள் நிறைக.
மாஷா அல்லாஹ் வங்கம்போல் அங்கம் கொண்டுள்ளது காயலர்களின் திறமை உலகெங்கும். ஆண்களுக்கு நாங்களும் சளைத்தவர்களல்ல என நிரூபிபித்துள்ளார் இளம்நங்கை எங்களின் நவாஸ்காக்கா அவர்களின் மகள் செல்வி ஆலியா க்ஹைருன்னிஸா அவரை மனமாரவாழ்த்தி துஆச்செய்கிறோம், மென்மேலும் நேரான எல்லாநற்திறமைகளிலும் ஓங்கிவளர்ந்து வீட்டிற்கும், ஊருக்கும், உலகிற்கும் பயன் தரும் நல்லவிஷயங்கள்தர வல்ல இறைவான் எல்லாவகையிலும் உதவியருள்வானாக ஆமீன்.
என்றும் அன்புடன்,
இறையடிமை
குளம்.செ.ஹு.ஷேக் அப்துல் காதிர்.
செய்தி: காயலர்களின் பங்களிப்பையும் கொண்டு நாகர்கோவிலில் விரிவாக்கிக் கட்டப்பட்ட பள்ளிவாசல் திறப்பு விழா! ஜன.03 அன்று ஜும்ஆ தொழுகையுடன் துவக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted bySheikh Abdul Qader (Riyadh Saudi Arabia)[02 January 2014] IP: 146.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32252
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.
இறையருள் நிறைக.
ஏக இறைவனருளால் (நம்பிக்கைக்குப்பாத்திரம்) அல்அமீன் விஸ்தரிக்கப்பட்டு எனும் இறைஇல்லம் இன்ஷா அல்லாஹ் நாளை நாஞ்சிலில் புதுப்பொலிவுடன் இயங்க வருவதறிந்து மிக்கமழ்ச்சி வல்ல இறைவனுக்கே எல்லாப்புகழும் கல்விக்கும்,வியாபாரத்திற்கும் வியாதிகளுக்கான் மருத்துவத்திற்கும் நம்சுற்றுவட்டாரத்தில் நாகர்கோயிலே அதிகம் நம்மக்களுக்கு பயன்தந்துவருகிறஹு எனவே அங்கு இறைவனுக்கு சஜ்தாசெய்ய இறையில்லத்தில் இடப்பற்றாக்குறையும் மார்க்கஅறிவை பெற்றுக்கொள்ளவும் நல்லெண்ணங்களையும் நல்லினக்கத்தியும் வளர்க்கவும் நிச்சயமாக தேவையானஒன்றே அல்ஹம்துலில்லாஹ் இப்பள்ளியை கட்டிமுடிக்கவும் அதற்காகான முயற்சிகளை மேற்கொண்டுசெயலில்இறங்கியவர்களுக்கும் பொருளுதவியும், உடலுழைப்பும் நல்லப்யனுள்ள யோசனைகளைத்தந்த அனைவருக்கும் வல்லஇறைவன் ஈருலக நற்பாக்கியங்களையும் நல்கியருள்வான்க எனவேண்டியனாகவும் இப்பள்ளியால் அந்தசுற்றுவட்டாரம் ஒற்றுமையுடனும், மகிழ்ச்சியுடனும்விளங்க அல்லாஹ் தனதுபேரருளை நிறைவுநாள்வரை வசங்கியருள்வதோடு மறுமையில் நற்சாட்சிபகரும் இறையில்லமாகவும் ஆக்கித்தந்தருள்வானாக ஆமீன் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.
இறைவன் மிகப்பெரியவன்.
என்றும் அன்புடன்.
குளம்.சே.ஹு. ஷேக் அப்துல் காதிர்.6005419130771534
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross