Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:17:26 PM
வியாழன் | 18 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1722, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்14:24
மறைவு18:27மறைவு02:24
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:17
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9947
#KOTW9947
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஐனவரி 11, 2013
பொதுநல ஆர்வலர் ஆசிரியர் மு.அப்துல் ரசாக் தாயார் காலமானார்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2861 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (20) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

பொதுநல ஆர்வலரும், காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப்பள்ளியின் ஆசிரியரும், காக்கும் கரங்கள் நற்பணி மன்றத்தின் ஆலோசகரும், காயிதேமில்லத் பேரவை நகர அமைப்பாளருமான ஆசிரியர் மு.அப்துல் ரசாக் (தொடர்பு எண்: +91 99941 61715) தாயார் - காயல்பட்டினம் சீதக்காதி நகரைச் சேர்ந்த ரஹ்மத் பீவி இன்று காலை 07.50 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 74.

அன்னாரின் ஜனாஸா, இன்று மாலை 04.00 மணியளவில், காயல்பட்டினம் மஸ்ஜித் ஷெய்கு ஸலாஹுத்தீன் - மேலப்பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தகவல்:
M.A.K.ஜெய்னுல் ஆப்தீன்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. “ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “
posted by Mohamed Salih (Bangalore) [11 January 2013]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 24980

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

“ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “

வல்ல அல்லாஹ்! மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து, மேலான சுவனப் பதியில் சேர்த்தருள்வானாக ஆமீன்.

மர்ஹூம் அவர்களை இழந்து தவிக்கும் அவர்கள் குடும்பத்தார்களுக்கும் சப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை கடைபிடிக்க எல்லாம் வல்ல அல்லாஹ்! உதவிடுவானாகவும் ஆமீன்.

வஸ்ஸலாம்.
பெங்களூர் ரில் இருந்து ,
முஹம்மத் ஸாலிஹ் கே.கே.எஸ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by mohamed lebbai (DXB) [11 January 2013]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 24981

இன்ன லில்லாஹி வா இன்ன இலிஹி ராஜிவோன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by V D SADAK THAMBY (Guangzhou,China) [11 January 2013]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 24983

இன்ன லில்லாஹி வா இன்ன இலிஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by Mohmed Younus (Muscat, Oman.) [11 January 2013]
IP: 82.*.*.* Oman | Comment Reference Number: 24984

எனது பள்ளி தோழர் அப்துல் ரசாக் அவர்களின் தாயார் அவர்களுக்கு அல்லாஹ் மறுமையில் சுவனப்பதியை அளிப்பானாக!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. “ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “
posted by N.S.E. மஹ்மூது (காயல்பட்டணம் ) [11 January 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 24985

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

“ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “

எல்லாம் வல்ல அல்லாஹ்! மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்து, மேலான சுவனப் பதியில் சேர்த்தருள்வானாக ஆமீன்.

மர்ஹூமா அவர்களை இழந்து தவிக்கும் அவர்கள் குடும்பத்தார்களுக்கு சப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை கடைபிடிக்க எல்லாம் வல்ல அல்லாஹ்! உதவிடுவானாக ஆமீன்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR) [11 January 2013]
IP: 178.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24988

அஸ்ஸலாமு அலைக்கும்.

.................இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் ............

எல்லாம் வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொருத்து ...அவனின் மிகவும் மேலான சுவனப் பதியை கொடுத்தருள்வானாக ஆமீன்.

மர்ஹூம் அவர்களை இழந்து தவிக்கும் அவர்கள் குடும்பத்தார்களுக்கும் சப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை கடைபிடிக்கவும்.....எங்களின் சாலத்தினையும் கூறி கொள்கிறோம் .

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
AL-KHOBAR
SAUDI ARABIA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...வருந்துகிறோம் ! இறைஞ்சுகிறோம் !!
posted by K.V.A.T.HABIB MOHAMED (QATAR) [11 January 2013]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 24989

எங்கள் K.V.A.T.புஹாரி ஹாஜி அறக்கட்டளையின் கெளரவ ஒருங்கிணைப்பாளரும் , சமூக பணிகளில் தன்னை முழுமையாக அற்பணித்து, சமுதாயப்பணி ஆற்றி, மக்களின் து ஆ வினை பெற்றுக்கொண்டிருப்பவரும் , முஸ்லிம் லீக் குடும்பத்தை சார்ந்த , பாசமிகு அருமை சகோதரர், (முனைவர்) அப்துல் ரசாக் மாஸ்டர் அவர்களின் அன்புத்தாயார் அவர்களின் வபாத்து செய்தி அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தோம் . அல்லாஹ்வின் கழா கத்ருக்கு நாம் அனைவரும் கட்டுப்பட்டு , சப்ர் செய்வதோடு, மர்ஹூமா அவர்களின் மக்பிரத்துக்காக துஆ செய்கிறோம்.

வல்ல ரஹ்மான் , அருமை தாயாரை இழந்து வாடும் ரசாக் மாஸ்டர் குடும்பத்தாரின் இதயங்களை சப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை கொண்டும் நிரப்புவானாகவும். மர்ஹூமா அவர்களின் அனைத்து பாவப் பிழைகளையும் பொறுத்து , மறுமையில் மேலான சுவன பதியை மிகவும் கருணையோடு சேர்த்தருள் புரிவானாகவும் , ஆமீன் !

மிகவும் வருத்தத்துடன் ,
K.V.A.T.அறக்கட்டளையினர்,
K.V.A.T.குடும்பத்தார் ,
காயல்பட்டணம் மற்றும் கத்தார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:.இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்.
posted by மஹ்மூது ரஜ்வி (தம்மாம்) [11 January 2013]
IP: 185.*.*.* Europe | Comment Reference Number: 24990

அஸ்ஸலாமுஅலைக்கும்,

என் நண்பன் அப்துர்ரஜ்ஜாக் உடைய தாயாரின் வபாஃத் செய்தி அறிந்து மிக்க வருத்தம்.வல்ல அல்லாஹ் மர்ஹுமா அவர்களின் பிழை பொறுத்து மேலான சுவனத்தில் சேர்ப்பானாகவும் ஆமீன்!

மஹ்மூது ரஜ்வி
தம்மாம், சவூதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. வருந்துகிறேன்.
posted by NUSKI MOHAMED ESA LEBBAI (RIYADH -KSA) [11 January 2013]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24995

அன்பு நண்பர் ஆசிரியர் அப்துல் ரசாக் அவர்களின் தாயார் வாபாதானதை அறிந்து மிகுந்த வருத்தம் அடைகிறேன். அல்லாஹ்வின் கட்டளை படி நடந்து விட்ட சம்பவத்துக்கு சபூர் செய்து கொள்ள வேண்டுகிறேன். எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பிழை தன்னை பொறுத்து மண்ணறையை பிரகாசமாக்கி வைத்து நாளை மறுமை நாளில் மேலான சுவனபதி நுழைய அருள் புரிவானாக ஆமீன்.

M .E .L .நுஸ்கி
மற்றும் ரியாத் வாழ் காயல் சகோதரர்கள்
சவுதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by s.a.m.mohideen thambi (jeddah) [12 January 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24997

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

“ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “

எல்லாம் வல்ல அல்லாஹ்! மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்து, மேலான சுவனப் பதியில் சேர்த்தருள்வானாக ஆமீன்.

மற்றும் அவர் ( ரசாக் ) எனது பள்ளி தோழர் அவர்களின் தாயார் அவர்களுக்கு அல்லாஹ் மறுமையில் சுவனப்பதியை அளிப்பானாக!

மர்ஹூம் அவர்களை இழந்து தவிக்கும் அவர்கள் குடும்பத்தார்களுக்கும் சப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை கடைபிடிக்கவும்.....எங்களின் சாலத்தினையும் கூறி கொள்கிறோம்.

அன்புடன் s a m முஹியடீன் தம்பி ஜெட்டாஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by nainamohamed (kuwait) [12 January 2013]
IP: 62.*.*.* Kuwait | Comment Reference Number: 24998

இன்ன லில்லாஹி வா இன்ன இலிஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by P.S.ABDUL KADER (KAYAL PATNAM) [12 January 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25001

இன்ன லில்லாஹி வா இன்ன இலிஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by M,Sulthan (Dubai) [12 January 2013]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 25002

இன்ன லில்லாஹி வா இன்ன இலிஹி ராஜிவூ


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by Adhil (Riyadh - KSA) [13 January 2013]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25004

இன்ன லில்லாஹி வா இன்ன இலிஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by M.S.ABDULAZEEZ (GZ, China) [13 January 2013]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 25005

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

“ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. இன்னா லில்லாஹி
posted by NIZAR (kayalpatnam) [13 January 2013]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 25007

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்,

மர்ஹூமா அவர்களை இழந்து தவிக்கும் பொது நல சேவகர் அவர்களுக்கும் மற்றும் அவர்கள் குடும்பத்தார்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெர்வித்து கொள்கிறேன்.அனைவரும் மர்ஹூமா அவர்களின் மறுமை வாழ்க்கை சிறப்பாக அமைய இறைவனை இறைஞ்சுவோமாக...

YOURS,
NIZAR
DEEVU STREET


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...
posted by S.M.B Faizal (Abudhabi-Habshan) [13 January 2013]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 25011

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

“ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “

எல்லாம் வல்ல அல்லாஹ்! மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்து, மேலான சுவனப் பதியில் சேர்த்தருள்வானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. வல்ல ரஹ்மான் மர்ஹூமாவிர்க்கு உயர்ந்த சுவனபதி தந்து குடும்பத்திற்கு சபூரன் ஜமீலா என்ற அழகியப் பொறுமையைத் தருவானாக
posted by MOHIDEEN ABDUL KADER (ABUDHABI) [13 January 2013]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 25012

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

“ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “

எல்லாம் வல்ல அல்லாஹ்! மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்து, மேலான சுவனப் பதியில் சேர்த்தருள்வானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
posted by CHOLUKKU.M.A.C.MOHAMED NOOHU (chennai) [14 January 2013]
IP: 113.*.*.* India | Comment Reference Number: 25030

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

“ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “

எல்லாம் வல்ல அல்லாஹ்! மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்து, மேலான சுவனப் பதியில் சேர்த்தருள்வானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:...
posted by MOHIADEEN (dammam) [14 January 2013]
IP: 82.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25033

அஸ்ஸலாமுஅலைக்கும்,

என் நண்பன் அப்துர்ரஜ்ஜாக் உடைய தாயாரின் வபாஃத் செய்தி அறிந்து மிக்க வருத்தம்.வல்ல அல்லாஹ் மர்ஹுமா அவர்களின் பிழை பொறுத்து மேலான சுவனத்தில் சேர்ப்பானாகவும் ஆமீன்!

சாலை முஹியதீன்
எ.எம்.நிஜார்
எம்.எம்.காஜா
தம்மாம்
சவுதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved