Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:29:40 AM
புதன் | 18 மே 2022 | துல்ஹஜ் 1021, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4112:2003:4106:3507:47
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்05:58Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:00
மறைவு18:30மறைவு07:50
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4305:0905:36
உச்சி
12:14
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:5219:1819:44
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9935
#KOTW9935
Increase Font Size Decrease Font Size
புதன், ஐனவரி 9, 2013
காயல்பட்டினம் நகராட்சிக்கு நவம்பர் மாதம் தமிழக அரசு மானியமாக வழங்கிய தொகை விபரம்! இவ்வாண்டின் மானியம் 2 கோடியை தாண்டியது!!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 1965 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தமிழக அரசு - மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு உள்ளாட்சி மன்றத்திற்கும், அதன் தகுதி - மற்றும் மக்கள் தொகை அடிப்படையில் - ஒவ்வொரு மாதமும் மானியம் வழங்கிவருகிறது. இம்மானியமே - உள்ளாட்சி மன்றங்களின் வருவாயில் பெரும் பங்கினை வகிக்கிறது.

இவ்வாண்டு நவம்பர் மாதம் வழங்கப்பட்ட மானியத் தொகை விபரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

நவம்பர் 2012

அரசு உதவி தொகை (A) - 26,13,231

பிடித்தங்கள்:
(a) Pension Demand (October) - 2,00,648
(b) TUFIDCO (Special Road Works) -28,038
Repayment of Water Supply Loan to HUDCO
(c) Principal - 3,33,183
(d) Interest - 3,20,117

பிடித்தம் (Deductions) (a+b+c+d = B) - 8,81,986
பிடித்தம் போக நகராட்சிக்கு வழங்கப்பட்ட தொகை (A-B) - 17,31,245


ஏப்ரல் 2012 - நவம்பர் 2012

அரசு உதவி தொகை (A) - 2,09,05,848
பிடித்தம் (Deductions) (B) - 67,60,536
பிடித்தம் போக நகராட்சிக்கு வழங்கப்பட்ட தொகை (A-B) - 1,41,45,312


கடந்த நிதியாண்டில் (2011 - 2012) - மார்ச் 2012 முடிய - காயல்பட்டினம் நகராட்சிக்கு, தமிழக அரசு மூலமாக 3 கோடியே , 27 ஆயிரத்து 208 ரூபாய் அனுப்பப்பட்டுள்ளது. அதில் பென்ஷன் வகை, சிறப்பு சாலை அமைப்பு திட்டங்களுக்காக TUFIDCO நிறுவனத்திற்கு செலுத்தப்பட்ட கடன், குடிநீர் விநியோக கடன் வகைக்கு HUDCO நிறுவனத்திற்கு செலுத்தப்படும் தொகை - ஆகிய வகைக்களுக்கு 58 லட்சத்து , 67 ஆயிரத்து 380 ரூபாய் பிடித்தம் (deductions) போக மீதி தொகை மொத்தம் 2 கோடியே , 41 லட்சத்து , 59 ஆயிரத்து 828 ரூபாய் - நகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 2011 - மார்ச் 2012

அரசு உதவி தொகை (A) - 3,00,27,208
பிடித்தம் (Deductions) (B) - 58,67,380
பிடித்தம் போக நகராட்சிக்கு வழங்கப்பட்ட தொகை (A-B) - 2,41,59,828


தகவல்:
நகராட்சி நிர்வாகத்துறை, சென்னை.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. என்ன.. என்ன.. வகைக்கு செலவு செய்யப்பட்டது என்ற விபரமும் அறிய தந்தாள் சிறந்தது...!
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (KAYALPATNAM ) [09 January 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 24960

காயல்பட்டினம் நகராட்சிக்கு தமிழக அரசு மானியமாக வழங்கிய தொகையில் காயல்பட்டினம் நகராட்சி மூலம் என்ன.. என்ன.. வகைக்கு செலவு செய்யப்பட்டது என்ற விபரமும் அறிய தந்தாள் சிறந்தது...!

இதுவே நகர் மக்களின் எதிர்பார்ப்பு...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR) [11 January 2013]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24973

அஸ்ஸலாமு அலைக்கும்

நம் ஊர் நகராட்சிக்கு நவம்பர் மாதம் தமிழக அரசு மானியமாக வழங்கிய தொகை 2 கோடி தாண்டியது நல்ல செய்திதான்......ஆனால் இந்த பணம் எல்லாம் எங்கே நம் ஊர் நலனுக்காக செலவு செய்ய பட்டது .என்பது தான் நமக்கே ஒன்றும் தெரியவும் & புரியவும் மாட்டேன்கிறது.....

காரணம் இந்த பணத்தின் மூலம் நம் ஊர் பொது மக்களுக்கு நல்ல ,, நல்ல ,, திட்டங்கள் மூலமாக போய் சேர தான் நம் மன்ற உறுப்பினர்கள் ஒத்துழைப்பது இல்லையே ?? அதுதான் நம் யாவர்களின் மன கொந்தளிப்புடன் கூடிய வேதனையான கவலை....????

தயவு செய்து நம் உறுப்பினர்கள் ....நம் தலைவி அவர்களை செயல் பட விடுங்கள் .நமக்கு தரகூடிய தமிழக அரசு மானியமாக வழங்கிய தொகை நல்ல முறையில் நம் ஊர் மக்களின் நலனுக்காக செலவு செய்ய படுகிறது என்று பாருங்கள்......

உறுப்பினர்களின் '' ஈகோ '' பிரச்சனையால் முழுக்கவே பாதிக்க படுவது ....யார் ?? பொது மக்களாகிய நாங்கள் தானே .....வருஷத்தையும் ....மாதத்தையும்....PLZ வினாக்கி ....நம் ஊர் மக்களின் வரி பணத்தை வேஸ்டு பண்ணாதீர்கள் ..............

>>>மக்களாகிய நாங்கள் ....தங்கள் யாவர்களையும் தேர்வு செய்து ....நகர் மன்றத்துக்கு அனுப்பியது ....?? நம் ஊரை சிறப்பாக்குவீர்கள்....என்று தான் ...PLZ அதை யாவர்களும் தங்கள் நினைவில் வைத்து கொள்ளவும்.....................

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
AL-KHOBAR
SAUDI ARABIA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2022. The Kayal First Trust. All Rights Reserved