Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:05:51 AM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9537
#KOTW9537
Increase Font Size Decrease Font Size
வியாழன், நவம்பர் 1, 2012
சமையல் எரிவாயு இணைப்பிற்கான KYC படிவம் குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் கிளையின் அறிவிப்பு!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3101 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ஒரே முகவரியில் - பல பெயர்களில் சமையல் எரிவாயு இணைப்புகள் இருந்தால் - அம்முகவரியில் உள்ள வாடிக்கையாளர்கள் அனைவரும், அக்டோபர் 31ஆம் தேதிக்குள் க்குள் KNOW YOUR CUSTOMER (KYC) என்ற படிவத்தை சமர்ப்பிக்கவேண்டும் என அரசால் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அப்படிவத்தை சமர்ப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் வசதிக்காக, இந்த KYC படிவம், காயல்பட்டினம் அலியார் தெருவிலுள்ள மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளியில் வினியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளியை நிர்வகித்து வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் கிளை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-

காயல்பட்டினத்தில் கேஸ் சிலிண்டருக்கான விண்ணப்பபடிவம் (K.Y.C.) வருகின்ற 15.11.2012 முதல் மஸ்ஜீதுத் தவ்ஹீத (அலியார்தெருவில்) பெற்றுக்கொள்ளலாம் இது சம்மந்தமாக அச்சம் - அவசரம் கொள்ளத் தேவையில்லை என்றும், ஏற்கனவே எந்த முகவரியில் உங்கள் கேஸ் சிலின்டா் உள்ளதோ அதே முகவரியின் வாக்காளர் அடையாள அட்டையும் ரேஷன் கார்டும் - ஏற்கனவே யாருடைய புகைப்படம் உள்ளதோ அவருடைய ஒரு புகைப்படத்துடன் இணைத்து வருகின்ற கடைசி நாளான 30.12.2012 தேதிக்குள் கொடுத்துக் கொள்ளலாம்.

மேலதிக விபரங்களுக்கு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் கிளை தலைவர் ஷம்சுத்தீன் அவர்களை +91 99527 90849 என்ற எண்ணிலோ அல்லது ‘தேக்’ முஜீப் அவர்களை +91 93884 18181 என்ற எண்ணிலோ தொடர்புகொண்டு கேட்டறியலாம்.


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

[செய்தியில் சிறு திருத்தம் செய்யப்பட்டுள்ளது @ 21:28 / 02.11.2012]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR) [01 November 2012]
IP: 37.*.*.* | Comment Reference Number: 23369

அஸ்ஸலாமு அலைக்கும்

>>>> பாரட்டுக்கள் <<<< தங்கள் அடிக்கை நியாயமானது ....பொது மக்கள் '' இது சம்மந்தமாக அச்சம் - அவசரம் கொள்ளத் தேவையில்லை ''' தான் . நம் ஊர் பெண் மக்கள் தான் கொஞ்சம் அச்சம் கொள்பவர்கள் ...தங்களின் அறிக்கை மூலம் இங்கு உள்ள எங்களுக்கே தைரியம் வந்து நாங்கள் ஊருக்கு தகவல் கொடுத்து விட்டோம் ....நல்ல தகவல் தந்தமைக்கு '''Thankas ''

முக்கியமான பள்ளிகளின் ஒலிபொரிக்கி மூலமாகவும் பொது மக்களுக்கு இந்த செய்தியை தெரிவிப்பது கூட நல்லது தானே ....நிறைய ஆண்கள் இல்லாத வீட்டு பெண் மக்களின் காதில் எட்டும் அல்லவா ..... வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...gas
posted by mackie noohuthambi (kayalpatnam) [02 November 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 23376

இது மட்டுமில்லை. வேலவன் காஸ் agency க்கு தொடர்பு கொண்டு காஸ் புத்தகம் வந்து விட்டதா என்று கேட்டு தெரிந்து கொண்டு அது வந்திருப்பதை அறிந்து கொண்டுதான் நேரில் சென்று இந்த பாரத்தை கொடுக்கவேண்டுமாம். ஒரு கடிதமும் எழுதவேண்டுமாம். எனக்கு காஸ் புத்தகம் இல்லை எனவே ஒரு காஸ் புத்தகம் உடனடியாக தரும்படி வேண்டிக்கொள்கிறேன் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டு கையெழுத்திட்டு இந்த பாரத்துடன் கொடுக்க வேண்டுமாம்.நான் நேரில் சென்று நொந்து போய் வந்துதான் இதை இங்கு பதிவு செய்கிறேன்.

20 30 வருஷத்துக்கு முன் என்ன பாடு பட்டோமோ அதே பாடும் கஷ்டமும் இன்னும் நீடிக்கிறது இந்த வேலவன் காஸ் agency லிருந்து நமதூர் காஸ் கம்பனிக்கு மாறுவதற்கு ஏதாவது வழி இருந்தால் அதையும் சொன்னால் நல்லது. இப்படி பொது மக்களுக்கு உதவியான விஷயங்களை செய்தால் அதுவே அல்லாஹ்வுக்கு சந்தோஷம் தரும். சொல்பவருக்கு மிக நன்மை தேடி தரும். செய்பவரும் உங்களுக்கு து ஆ செய்வார்.

ரேஷன் அட்டை பெயர் மாற்றம். பெயர் நீக்குதல், பெயர் சேர்த்தல்.வாக்காளர் அட்டை பெயர் மாற்றம் போன்ற விஷயங்களிலும் நிறைய குளறு படி உள்ளது. அவைகளை கவனிக்கவும் நீங்கள் முற்பட்டால் மக்கள் உங்களை அணுகுவார்கள் அடுத்தவர்களுக்கு உதவி செய்து பாருங்கள். அதிலே ஒரு மன திருப்தி சந்தோஷம் வரும். உங்கள் பிரச்சினைகளை அல்லாஹ் தீர்ப்பான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Ibrahim Ibn Nowshad (Bangalore) [02 November 2012]
IP: 220.*.*.* India | Comment Reference Number: 23383

Which is the last date (?!)

Read the news again please.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by தேக் (Kayalpatnam) [02 November 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 23394

அஸ்ஸலாமு அலைக்கும். அன்புள்ள காயல் இணையத்தலம், நண்பர்களே மக்கி நூஹுதம்பி காக்கா அவர்களே தமிழ்நாடு ஜமாஅத்தை பொறுத்தவரை மக்களுக்கு என்னப்பிரச்சனையாக இருந்தாலும் அதை சரிசெய்து கொடுப்பது தான் எங்களுடைய நோக்கம் (புகழக்குரியவன் இறைவன் ஒருவனுக்கே ) அதனால் என்னப்பிரச்சனையாக இருந்தாலும் எங்களைஅனுகலாம்

K.D.N. முஹம்மது லெப்பை காக்கா காயல்பட்டினத்தில் உள்ள பள்ளிவாசளில் சொல்வதை விட உள்ளுர் தொலைக்காட்ச்சி மூலம் ( I.TV.) 24 மணி நேரம் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது

தகவல் தேக்....................


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by D Shaik Abbas Faisal (kayalpatnam) [02 November 2012]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 23395

கட்டுரையின் உள்ளே கடைசி திகதி nov15 என்று கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ளார், ஆனால் tntj இயக்க விளக்கத்திலோ கடைசி திகதி dec30 என குறிப்பிடப்பட்டுள்ளது ,ஏற்கனவே குழம்பி இருக்கும் மக்களை இது பெரிதும் குழப்பி விட்டது .எனவே தயைகூர்ந்து கடைசி திகதி எது என்பதை குறிப்பிட்டால் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்

Moderator: செய்தி திருத்தப்பட்டது. நன்றி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
பப்பாத்து!!! (?!)  (2/11/2012) [Views - 3312; Comments - 7]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved