Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:18:48 PM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8538
#KOTW8538
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், மே 29, 2012
பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வில் அதிக காயல் மாணவர்கள் தோல்வியுற்றது கணித பாடத்தில்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3104 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இவ்வாண்டுக்கான பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொது தேர்வு முடிவுகள் மே 22 அன்று வெளியாகின. இதில் காயல்பட்டினத்தில் தேர்வு எழுதிய 461 மாணவர்களில், 443 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மூன்று பள்ளிக்கூடங்களில் பயின்ற 18 மாணவர்கள் தோல்வியுற்றனர். மாணவர்களில் 15 மாணவர்கள் ஒரு பாடத்திலும், 3 மாணவர்கள் இரு பாடத்திலும் தோல்வியுற்றுள்ளனர். மேலும் 13 மாணவர்கள் கணித பாடத்திலும், 1 மாணவர் வேதியியல் (Chemistry) பாடத்திலும், 2 மாணவர்கள் இயற்பியல் (Physics) பாடத்திலும், 5 மாணவர்கள் வணிக (Commerce) பாடத்திலும் தோல்வியுற்றுள்ளனர்.

பள்ளிக்கூடங்கள் வாரியாக விபரம் வருமாறு:-

சென்ட்ரல் மேல்நிலைப்பள்ளி

தோல்வியுற்ற மாணவர்கள் - 8
இரு பாடங்களில் தோல்வியுற்றவர்கள் - 3
கணிதத்தில் தோல்வியுற்றவர்கள் - 8
வேதியலில் தோல்வியுற்றவர்கள் - 1
இயற்பியலில் தோல்வியுற்றவர்கள் - 2


முஹைதீன் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி

தோல்வியுற்ற மாணவர்கள் - 6
இரு பாடங்களில் தோல்வியுற்றவர்கள் - 0
கணிதத்தில் தோல்வியுற்றவர்கள் - 3
வணிக பாடத்தில் தோல்வியுற்றவர்கள் - 3


எல்கே மேல்நிலைப்பள்ளி

தோல்வியுற்ற மாணவர்கள் - 4
இரு பாடங்களில் தோல்வியுற்றவர்கள் - 0
கணிதத்தில் தோல்வியுற்றவர்கள் - 2
வணிக பாடத்தில் தோல்வியுற்றவர்கள் - 2


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:பன்னிரண்டாம் வகுப்பு பொது...
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். ( காயல்) [29 May 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 19087

மாணவர்களை பின்னுக்கு தள்ளிவிட்டார்கள் இக்கால மாணவிகள்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. அடடா! கணக்கு தப்பாயிடுச்சே....? ச்சே!
posted by ஹிஜாஸ் மைந்தன். (புனித மக்கா.) [30 May 2012]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19094

கணக்கை கணக்கா பண்ணினா கணக்கு கணக்கா வரும்! கணக்குப் பண்ணுறதையே கணக்கா வெச்சா கணக்கு காலெ வாரிதான் விடும்! எல்லாமே ஒரு கணக்காயிருந்தா கணக்கு சரியா வரும்! இவங்க போட்ட கணக்கு தப்பா போயிடுச்சு! அவங்க கணக்கா கணக்கு போட்டு கரையேறிட்டாங்க! எப்படி நம்ம கணக்கு? ஆள விடுங்கப்பா! அப்புறம் கணக்குப் போடுறதே பொழப்பாப் போச்சுண்ணு நம்மலெ ஒரு கணக்கா நெனச்சுடப் போறாங்க...!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:பன்னிரண்டாம் வகுப்பு பொது...
posted by salai s nawas (singapore) [30 May 2012]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 19095

என்ன ஹிஜாஸ் மைந்தன், நல்லாதானே போய்கிட்டு இருந்தது. உங்க கருத்தை படிச்சப்புறம் எனக்கு கணக்கு கணக்கா தலை சுற்ற ஆரம்பிச்சிட்டு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. கணக்குலெ.... உதைக்குதே?
posted by ஹிஜாஸ் மைந்தன். (புனித மக்கா.) [30 May 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19105

மண்ணின் மைந்தனே! எல்லாம் ஒரு மனக்ணக்குதான். இன்னும் கணக்கில் வராதது பாக்கி இருக்கு! தப்புத்தப்பா அவங்க கனக்குப் போட்டதாலெ எக்குத் தப்பா போயிடுச்சு! அட நம்மளெப் பத்தி இவங்க தப்புக் கணக்குப் போட்டுட்டாங்களேன்னு இதெ கணக்குலெ எடுத்து இனியாவது ஒரு கணக்கோடு இருந்தா கரைசேர வாய்ப்பிருக்கு. எல்லாத்துக்குமே ஒரு கணக்கு வழக்குன்னு இருக்குதுல்லியா? எப்படி நம்ம கணக்கு...? என்ன தலை சுற்றுதா? ஓய் உம்ம குழப்புறதுக்காகவே நான் போட்ட கனக்கு சரியாப் போயிடுச்சு!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:பன்னிரண்டாம் வகுப்பு பொது...
posted by Ibrahim Ibn Nowshad (Bangalore) [31 May 2012]
IP: 220.*.*.* India | Comment Reference Number: 19110

7 reasons for arrears:

1.class room vasthu sari illai
2.pen sariya eluthala
3.staff alaga illa
4.exam'ku varum pothu cat kuruka pochu
5.ellama out of portions
6.staff portions complete pannala
7.staffuk'ku olunka teach panna theriyela
[padikala nu maddum solla mattom]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
யார் சொல்வது உண்மை?  (29/5/2012) [Views - 2910; Comments - 5]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved