Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:57:32 PM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8510
#KOTW8510
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, மே 25, 2012
ப்ளஸ் 2 முடிவுகள் 2012: வெளியூர்களில் பயின்று நன்மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவியர்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3159 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இவ்வாண்டு ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் 22.05.2012 அன்று வெளியிடப்பட்டது. இம்முடிவுகளின் படி, வெளியூர்களிலுள்ள பள்ளிகளில் பயின்று நன்மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் காயல்பட்டினத்தைச் சார்ந்த மாணவர் ஹஸன் ஃபுஆத் மற்றும் மாணவி சுபைதா ஜின்னீரா ஆகியோர்.

காயல்பட்டினம் ஆஸாத் தெருவைச் சார்ந்த - இ.டி.ஏ. மெல்கோ நிறுவனத்தின் தெற்காசிய பிராந்திய இயக்குநர் எச்.என்.ஸதக்கத்துல்லாஹ்வின் மகன் எஸ்.ஹஸன் ஃபுஆத். இவர், சென்னை எழும்பூர் டான் பாஸ்கோ மேனிலைப் பள்ளியில் பயின்று, நடப்பாண்டு ப்ளஸ் 2 தேர்வில், 1200க்கு 1154 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

பாடவாரியாக அவர் பெற்றுள்ள மதிப்பெண்கள்:
மொழி - 196
ஆங்கிலம் - 187
இயற்பியல் - 188
வேதியல் - 190
கணினி அறிவியல் - 193
கணிதம் - 200
மொத்த மதிப்பெண்கள் - 1154/1200

காயல்பட்டினம் ஆறாம்பள்ளித் தெருவைச் சார்ந்த இஸ்ஸத்தீன் ஷாஹுல் ஹமீத் என்பவரின் மகள் ஐ.எஸ்.எச்.சுபைதா ஜின்னீரா. சென்னை பாரிமுனை செயின்ட் கொலம்பன்ஸ் மேனிலைப்பள்ளியில் பயின்ற இவர், நடப்பாண்டு ப்ளஸ் 2 தேர்வில், 1200க்கு 1152 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

பாடவாரியாக அவர் பெற்றுள்ள மதிப்பெண்கள்:
மொழி - 182
ஆங்கிலம் - 188
இயற்பியல் - 198
வேதியல் - 195
உயிரியல் - 189
கணிதம் - 200
மொத்த மதிப்பெண்கள் - 1152/1200.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:ப்ளஸ் 2 முடிவுகள் 2012: வ...
posted by suhail (dubai) [25 May 2012]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 19037

1152 என்று குரிபிட்டிருகிரீர்கள் ஆனால் மொத்த மதிப்பெண்களோ 1154 பின்னர் 1152 என்று குரிபிட்டிருகிரீர்கள் ஆனால் மொத்த மதிபெண்ணில் 1154 என்று இருக்கிறது,சரி செய்யவும்

Moderator: Corrected, thanks!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:ப்ளஸ் 2 முடிவுகள் 2012: வ...
posted by mohamed mukthar (mumbai) [25 May 2012]
IP: 114.*.*.* India | Comment Reference Number: 19039

செய்தியில் திருத்தம்: காயல்பட்டினம் அம்பல மரைக்கார் தெருவைச் சார்ந்த இஸ்ஸத்தீன் ஷாஹுல் ஹமீத் என்பவரின் மகள் சுபைதா ஜின்னீரா. சென்னை பாரிமுனை ஐ.எஸ்.எச்.மேனிலைப்பள்ளியில் பயின்ற இவர், நடப்பாண்டு ப்ளஸ் 2 தேர்வில், 1200க்கு 1152 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். பாடவாரியாக அவர் பெற்றுள்ள மதிப்பெண்கள்: தமிழ் - 182 ஆங்கிலம் - 188 இயற்பியல் - 198 வேதியல் - 195 உயிரியல் - 189 கணிதம் - 200 மொத்த மதிப்பெண்கள் - 1154/1200. மொத்த கூட்டு தொகை 1152 மட்டுமே, இ.டி.ஏ. மெல்கோ நிறுவனத்தின் சென்னை மண்டல இயக்குநர் எச்.என்.ஸதக்கத்துல்லாஹ்.. பதிலாக..... இ.டி.ஏ. மெல்கோ நிறுவனத்தின் தெற்காசிய பிராந்திய இயக்குனர் ஹாஜி எச்.என்.ஸதக்கத்துல்லாஹ்... சிரமத்திற்கு மன்னிக்கவும்...

Moderator: Corrected, thanks!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. ப்ளஸ் 2 முடிவுகள் 2012: வ...
posted by BINDHU (Chennai) [25 May 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 19040

Hi Fuaad,

We feel proud, as you brought fame to your Parents, Family, Teachers, School, Society and well-wishers like us. All the credit goes to your Mom & Dad, and of-course your hardwork, without no one can shine.

All the very Best for your Bright future.

Warm Regards
BINDHU SUDHIR & ALL ETA MELCO STAFF
ETA MELCO - CORPORATE OFFICE
CHENNAI.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:ப்ளஸ் 2 முடிவுகள் 2012: வ...
posted by Ismail Wavoo (HONG KONG) [26 May 2012]
IP: 121.*.*.* Hong Kong | Comment Reference Number: 19050

Hey Zubaida

Fantastic. You deserve more than this. Could have gone much further - Anyway its not the end of the world. Keep up the good work. Credit should go to your parents as well.

Best wishes for your bright future.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved