Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:43:26 PM
ஞாயிறு | 28 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1732, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:02Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்22:26
மறைவு18:27மறைவு09:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5005:1505:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8407
#KOTW8407
Increase Font Size Decrease Font Size
சனி, மே 5, 2012
நிகழ்காலம் ... மாதமிருமுறை பத்திரிக்கை! விரைவில் வெளிவருகிறது!!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3660 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (9) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டணம்.காம் குழும அங்கத்தினரின் தயாரிப்பில் - மாதமிருமுறை (Fortnightly) பத்திரிக்கை - நிகழ்காலம் - விரைவில் வெளிவரவுள்ளது.

காயல்பட்டினம் நகர செய்திகள், கட்டுரைகள், தொடர்கள் உட்பட பல அம்சங்களை தாங்கி வெளிவரவுள்ள இந்த பத்திரிக்கைக்கான தனி இதழ் விலை, சந்தா தொகை, விளம்பர கட்டணங்கள் போன்ற விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:நிகழ்காலம் ... மாதமிருமுற...
posted by OMER ANAS (DOHA QATAR.) [05 May 2012]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 18678

நிகழ்காலம் மாதமிருமுறை வேண்டாம்.தினமும் வந்தாலும் வரவேற்கின்றோம்.ஆனால் சில கைப்புள்ளைகளை தாங்கி வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். வாழ்த்துக்கள்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:நிகழ்காலம் ... மாதமிருமுற...
posted by Seyed Mohamed (Bangkok) [06 May 2012]
IP: 110.*.*.* Thailand | Comment Reference Number: 18682

அஸ்ஸலாமு அழைக்கும்,

நிகழ்காலம் ... மாதமிருமுறை பத்திரிக்கை!
நடு நிலையான பத்திரிகை யாக வர வாழ்த்துக்கள்

கிழக்கு, மேற்கு , தெற்கு , வடக்கு என்று பிரிக்காமல் ,
பண ஆதிக்கம் பிடித்த முதலைகளிடம் சிக்காமல் ,
நடுத்தரமான , நடு நிலையான , குற்றத்தை குற்றம் என்று சொல்ல கூடியா , பத்திரிகையாக வர வாழ்த்துக்கள் விடும் உங்கள் அன்பு Sayna ,

முதல் சந்தா தரனாக உம் முதல் விளம்பர தரனகும் உங்கள் பத்திரிகை இல் இடம் பெற உள்ளேன் ,

இப்படிக்கு
Seyed Mohamed Sayna
Kayal Ikiya Nalamandram (KIM)
Bangkok Thailand


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. பத்திரிக்கை தர்மத்தோடு செயல்படு... வரவேற்கிறோம்...!
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். ( காயல்) [06 May 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 18683

கடந்த கால செய்திகளையும் வருங்கால செய்திகளையும் உள்ளதை உள்ளபடி கணினி நெட் செய்தி வசதி இல்லாத ஊர் மக்களுக்கு செய்தி வழங்க வரும் நிகழ்காலமே வருக... வருக....

பத்திரிக்கை தர்மத்தோடு செயல்படு... வரவேற்கிறோம்...

நிகழ்காலமே உனது வளர்ச்சி மிக விரைவில் வரும்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:நிகழ்காலம் ... மாதமிருமுற...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [06 May 2012]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18685

அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..

நன்றாக ஆரம்பியுங்கள்.. வழமையான எங்களுடைய ஒத்துழைப்பு கண்டிப்பாக கிட்டும்.. அதற்க்கும் அதிகமாக வல்ல ரஹ்மானின் துணை என்றும் உண்டு, நன்மையின் பக்கம். இன்ஷா அல்லாஹ்.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. வருக, வருக நிகழ்காலம்
posted by N.S.E. மஹ்மூது ( காயல்பட்டணம் ) [06 May 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 18689

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

" நிகழ்காலம் " பத்திரிக்கையை வருக, வருக என்று வரவேற்போம் - அது நடுநிலையான பத்திரிக்கையாக நல்லவர் போற்றும் பத்திரிக்கையாக பவனி வரும் என்பதில் சந்தேகமில்லை.

செய்திகளை வலைத் தளங்களில் படிப்பதற்கும் பத்திரிக்கைகளில் படிப்பதற்கும் மிகுந்த வித்தியாசம் உண்டு.

வலைத்தளங்கள் இல்லாத இடங்களுக்கெல்லாம் பத்திரிக்கைகள் செய்திகளை கொண்டு போய் சேர்க்கும் - காயல்பட்டணம்.காம் மூலம் நிறைய உபயோகமான செய்திகள் மக்களுக்கு போய் சேர்ந்தாலும் அது ஒரு குறுகிய வட்டத்திற்குள்தான் இருக்கிறது - அதாவது வலைத்தளம் பார்க்கக்கூடியவர்கள் மட்டுமே முழுமையான செய்தியை உணரும் நிலையில் இருக்கிறது.

பத்திரிகை செய்தியாக வரும்போது எல்லாத் தரப்பு மக்களும் எல்லா நேரமும் முழுச்செய்தியையும் அறிய வாய்ப்பு ஏற்படுகிறது ஆகையால் இந்த பத்திரிக்கை இன்றைய கால சூழலுக்கு அவசியம் தேவை.

ஆ....ஆ .......மா.......... எங்களைப் போன்றவர்கள் கிறுக்குவதற்கும் இடம் உண்டா ?

எல்லாம் வல்ல அல்லாஹ்! " நிகழ்காலம் " பத்திரிக்கையை விரைவில் வெளிவரச்செய்து - இறந்த காலத்தையும் மறக்காமல் , எதிர் காலத்தையும் இழக்காமல் - இனிதாய் நிகழ்காலத்தை எல்லாத் தரப்பு மக்களுக்கும் பயன் பெறச்செய்வானாக ஆமீன்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:நிகழ்காலம் ... மாதமிருமுற...
posted by mackie noohuthambi (kayalpatnam) [06 May 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 18693

"நிகழ்காலம்" மாதமிருமுறை பத்திரிகை யார் வெளியிடுகிறார்கள் சந்தா எவ்வளவு என்பதெல்லாம் "சஸ்பென்ஸ்" ஆரம்பமே இப்படி சஸ்பென்ஸ் ஆக இருக்கிறதே.

பத்திரிகை ஆரம்பிக்கிறோம் என்று சொல்வது ஒரு சாதாரண செய்தி ஆக இருக்கலாம். ஆனால் பத்திரிகை நடத்திக்கொண்டு திக்கு முக்காடி கொண்டிருப்பவர்களுக்கு தெரியும் அது எவ்வளவு சிரமமான விஷயம் எனபது. பொருளாதார வசதிகள் நிறைய தேவை என்பதைவிட பத்திரிகை தர்மம் எனபது மிக முக்கியம். சவால்கள் நிறைந்த இந்த யுகத்தில், காய்தல் உவத்தல் இன்றி செய்திகளை தரமுடியுமானால் அதுவே பெரிய விஷயம்.

எனக்கென்னவோ உள்ளூர பயமாக இருக்கிறது. என்னடா ஆரம்பிக்கும்போதே பயம் காட்டுகிறானே என்று எண்ணாதீர்கள். ஒரே வரியில் வாழ்த்துக்கள் என்று சொல்ல மனம் இடம் தரவில்லை. பல பத்திரிகைகளின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் கண்டவன் நான்.

எவ்வளவு நியாயமாக எழுதினாலும் குற்றம் கண்டு பிடிப்பவர்கள் இருக்கிறார்கள். எவ்வளவு தப்பாக எழுதினாலும் அது தங்களுக்கு சாதகமானதாக இருந்தால் பாராட்டுபவர்களும் இருக்கிறார்கள். பாராட்டுக்களும் குற்றச்சாட்டுக்களும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்றது. அதை ஜீரணித்து கொள்ளும் பக்குவம் ஆசிரியர் குழுவுக்கு மிக இன்றியமையாதது.

" வாய்மையே வெல்லும்" என்று ஸ்லோகங்கள் எழுதுவதால் வாய்மை வென்றுவிடாது. நிமிர்ந்த பார்வை நேரிய நடை, உண்மையின் உரைகல், உண்மைக்கு முதலிடம் என்றெல்லாம் எழுதுவார்கள். ஆனால் நடைமுறையில் ஏதாவது ஒரு கட்சிக்கு சார்பாக இருப்பார்கள். உங்கள் முயற்சி வெற்றியடைய அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன்

NON ALIGNED NATION என்று நமது நாட்டை அழைப்பார்கள். அதே போல் இந்த இதழும் அமைய வாழ்த்துக்கள். எங்கள் ஆதரவு நேர்மையின் பக்கம், ஒற்றுமையின் பக்கம் எப்போதும் இருக்கும் என்று உறுதியளிக்கிறோம். வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:நிகழ்காலம் ... மாதமிருமுற...
posted by MOHAMMED LEBBAI MS (dxb) [07 May 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 18702

ஆவலோடு காத்திருக்கோம்,,,,,,,,, அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. இதயம் நிறைந்த துஆக்களும் வாழ்த்துக்களும்
posted by musthak ahamed (goa) [08 May 2012]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 18733

உங்களின் தொடர்ந்த வளர்ச்சியை அவதானித்து வருகிறேன். பத்திரிகைத்துறை குறித்த சாதக பாதகங்கள் அனைத்தும் நுணுக்கமாய் அலசி ஆராய்ந்து தகுந்த ஆலோசனைகளுக்குப் பின்னர்தான் இந்த முடிவு என்று நம்புகிறேன்.

உங்கள் நேர்மை உங்களுக்கு துணையாய் இருக்கட்டும். உங்கள் தைரியம் உங்களின் தொடர்ந்த பயணத்திற்கான பாதைகளை வகுக்கட்டும்.

அல்லாஹ் குறித்த பயம் உங்களின் பேனாவில் மைய்யாய் நிரம்பி வழியட்டும்.

எண்ணியாகிவிட்டது....... இனி எப்போதும் தளர்ந்து விடாத துணிந்த தொடர்ந்த பயணத்திற்கு அல்லாஹ்வே உங்களுக்கு துணையாய் இருக்கட்டும்.

காயல்பட்டினம்.காமின் மகுடத்தில் சூடப்படப்போகும் இந்த கல் வைரமாய் ஜொலிக்கட்டும்.

மனம் நிறைந்த துஆக்கள்................ வாழ்த்துக்கள்............

முஸ்தாக் அஹ்மத்.
கோவா.......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:நிகழ்காலம் ... மாதமிருமுற...
posted by N.T.S.SULAIMAN (YANBU K.S.A) [10 May 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18777

ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்று .சுதந்திரமாக உண்மையாக நேர்மையாக வெளிவந்து வெற்றி நடைபோட வாழ்த்துக்கள்

நிகழ்காலம் நீண்ட...............காலம் செல்லவேண்டும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved