Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:15:17 PM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8004
#KOTW8004
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, பிப்ரவரி 12, 2012
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் - திருத்தல் முகாம்! பொதுமக்களுக்கு அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றம் வேண்டுகோள்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2857 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் - திருத்தல் - நீக்கல் முகாம் குறித்த வழிகாட்டுத் தகவல்களுடன், காயல்பட்டினம் சதுக்கைத் தெருவிலியங்கி வரும் அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் பொதுமக்களுக்கு பின்வருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது:-

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக பொதுமக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் (படிவம் 6), முகவரி மாற்றம் - விபரங்களைத் திருத்தல் (படிவம் 8), வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையில் உள்ள பிழைகளைத் திருத்தல் மற்றும் காணாமல் போன பழைய அடையாள அட்டைக்குப் பகரமாக புதிய அட்டைக்கு விண்ணப்பித்தல் (படிவம் 001C) ஆகிய தேவைகளை நிறைவேற்றுவதற்கான முகாம் திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.

வாக்காளர்கள் தகுந்த படிவத்தைப் பூர்த்தி செய்து, தங்கள் பகுதி (வார்டு) சத்துணவு பணியாளரிடம் ஒப்புதல் பெற்று, வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்து, உடனுக்குடன் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இதுகுறித்த மேலதிக விபரங்களைப் பெற்றிட எமது அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றத்தை (+91 81 22 44 07 88) தொடர்புகொள்ளுமாறு கேடடுக்கொள்ளப்படுகிறீர்கள்.

குறிப்பு:- முகாமில் புதிய அட்டை பெறுவதற்கான கட்டணம் ரூ.15 தொகையை உடன் கொண்டு செல்க!


இவ்வாறு, அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக,
ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத்,
காயல்பட்டினம்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:நான் யார்? நான் யார்?நீயார்? .
posted by உமர் அனஸ் (தோஹா கத்தார்) [12 February 2012]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 16742

.இப்படித்தாங்க நான் ஊரில் இருக்கும் போது ஒருமுறை(இரண்டு ஆண்டுக்கு முன்பு) ஒரு பெண் வீடு தேடி வந்தார்கள்! என் பொண்டாட்டியும் எங்கே இருக்கிறீங்கோ பெயர் திருத்தமாம்,பெயர் சேர்ப்பாம் உடனே வாருங்கோ என்று போன் போட்டு கூப்பிட்டாள்.நானும் அவசரம் கருதி ஓடிவந்தேன். இதற்குள் காயல் டீ உடன்பக்கோடா என்று வந்தவர் ஓடாமல் இருக்க உபச்ச்ச்சாரம் வேறு பண்ணி உட்க்கார வைத்து வந்த வேலையை முடித்து அனுப்பினோம்!

சொன்னமாதிரி எல்லாமே கரக்ட்டாக வந்தது. ஆனா என்பேரு மொகுதூம் ஃபாத்திமா என்றும், என்மனைவி பேரு உமர் அப்துல் காதற் என்றும் அழகாக பதிவு ஆகி இருந்தது! என்னடா குழப்பம் என்று பார்த்தால் வந்தவள் ரேசன் கார்டு பதிபவளாம்! அதான் குடும்ப தலைவி முன்னாலும்,நான் பின்னாலும் போய்விட்டேன்! இப்படி போனால்,ஓட்டுப் போட நாங்கள் எந்த மாதிரி போகவேணும்?

இது உதாரணம்.இதுபோல் பல! அல்அமீன் நற்பணி மன்றம் இதுபோல் குழப்பங்கள் வராமல் கவனமுடன் சரிபார்த்து பதியவும்! நன்றி உங்களின் சேவைக்கு!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:வாக்காளர் பட்டியலில் பெயர...
posted by Abu Huraira (Abu Dhabi) [12 February 2012]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 16746

அஸ்ஸலாமு அழைக்கும்

நான் இதுவரை முகவரி மாற்றம் (adress change) 3 முறை செய்து விட்டேன். இது வரை கார்டு வந்த பாடு இல்லை இதற்கு ஏதாவது தீர்வு உண்டா? தயவு செய்து சொல்லவும்.

நன்றி, Vassalam


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:வாக்காளர் பட்டியலில் பெயர...
posted by sheit (Dubai) [12 February 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 16748

அஸ்ஸலாமு அlaiக்கும் எத்துனை தடவை சரியாக எழுதிக்கொடுத்தாலும் வேறு வீட்டு விலாசம் போட்டுவிடுவார்கள் என்ன செய்ய


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved