Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:55:13 PM
வியாழன் | 2 மே 2024 | துல்ஹஜ் 1736, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4712:2003:3506:3307:45
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:01Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்01:10
மறைவு18:27மறைவு13:11
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4805:1405:39
உச்சி
12:14
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1519:40
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7658
#KOTW7658
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், டிசம்பர் 6, 2011
ஆஷூறா நோன்பு 1433: ஐ.ஐ.எம். இஃப்தார் நோன்பு துறப்பு காட்சிகள்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3856 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

டிசம்பர் 05, 06 (திங்கள், செவ்வாய்) தேதிகள் முஹர்ரம் 09ஆம், 10ஆம் நாட்கள் என்றும், அந்நாளில் ஆஷூறா நோன்பு நோற்கப்பட வேண்டும் என்றும் காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் சார்பில் அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதனடிப்படையில், நேற்று ஆஷூறா முதல் நாள் நோன்பு நோற்றவர்களுக்காக, காயல்பட்டினம் இத்திஹாதுல் இக்வானில் முஸ்லிமீன் - இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் (ஐ.ஐ.எம்.) சார்பில் இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்ச்சியில், நகரின் பல பகுதிகளைச் சார்ந்த ஆண்கள் திரளாகக் கலந்துகொண்டு நோன்பு துறந்தனர்.











தகவல் மற்றும் படங்கள்:
IIM சார்பாக,
M.A.அப்துல் ஜப்பார்,
கொச்சியார் தெரு, காயல்பட்டினம்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:ஆஷூறா நோன்பு 1433: ஐ.ஐ.எம...
posted by K.D.N.MOHAMED LEBBAI (JEDDAH) [06 December 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14190

மாஷா அல்லாஹ்.

I.I.M. கமிட்டியை பாராட்டதான் வேணும்.நல்லதோர்.செயல் பாடு.இன்ஷா அல்லாஹ் இது போன்று அடுத்த வருசமும் முகரம் 9 / 10 ல். நமதூர் எல்லா பள்ளிகளிலும். இஃப்தார் நோன்பு திறக்க ஏற்பாடு செய்யலாமே.

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
JEDDAH
SAUDI


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:ஆஷூறா நோன்பு 1433: ஐ.ஐ.எம...
posted by Mohamed Ibrahim (Dubai) [06 December 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 14204

மாஷா அல்லா

Glad to see all Masha allah.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:ஆஷூறா நோன்பு 1433: ஐ.ஐ.எம...
posted by MACKIE NOOHUTHAMBI (KAYALPATNAM) [07 December 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 14238

மொகுதூம் பள்ளியில் பத்தாவது நாள் நோன்புதிறக்க பெருந்திரளான மக்கள் கூடியிருந்து சிறப்பாக நோன்பு திறந்து துஆ செய்த காட்சியை படம்பிடிதீர்களே, அதை ஏன் வெளியிடவில்லை, ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பும் ஒரு கண்ணுக்கு எண்ணெயும் வைத்தால் கண்பட்டு விடுமா அல்லது கண் கெட்டு விடுமா?

மக்கி நூஹுதம்பி

Moderator: படம் எடுக்கப்பட்டது உண்மைதான்! ஆனால், அப்பள்ளியின் நிர்வாகி ஹாஜி ஏ.ஆர்.லுக்மான் அவர்கள், “வலைதளத்தில் செய்தி வெளியிட வேண்டாம்... படமும் போட வேண்டாம்...” என்று தெரிவித்தார்கள். நிர்வாகத்தின் சார்பில் அழைக்கப்பட்டே அங்கு வந்ததாக நாம் தெரிவித்தோம். “அழைத்தவர்கள் தெரியாமல் அழைத்திருக்கலாம். நான்தான் ஜவாப்தாரி. எனவே, தயவுசெய்து செய்தியோ, படமோ வெளியிட வேண்டாம்” என்று அவர்கள் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அந்நிர்வாகத்தின் சார்பில் மறு உத்தரவு கிடைக்கும் வரை செய்தி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

நமது வலைதளத்தில், வெண்ணெய் - சுண்ணாம்பு வணிகத்திற்கு எல்லாம் எந்த இடமும் இல்லை.

நேரடியாக விளக்கம் கோரியமைக்கு நன்றி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:ஆஷூறா நோன்பு 1433: ஐ.ஐ.எம...
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார் ) [07 December 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14248

மாஷாஹ் அல்லாஹ்.

பார்க்க பார்க்க மனம் குளிருகின்றது. ரமலான் நோன்புக்கு வரும் கூட்டத்தை விட அதிகம் தான்.

கிணற்றின் உறைக்கு மேல் அமர்ந்து கஞ்சி குடிப்பவர்கள் கவனமாக இருங்கள், கடைசியில் கஞ்சி கோப்பையை வழித்து அன்னாந்து குடிக்கும் போது........சாய்ந்து விடாதீர்கள்.

அட்மின் அவர்களே...சுண்ணாம்பு, வெண்ணை வியாபார பதில் கமெண்ட்ஸ் சூப்பர்.

சாளை S.I.ஜியாவுதீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:ஆஷூறா நோன்பு 1433: ஐ.ஐ.எம...
posted by Cnash (Makkah) [07 December 2011]
IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14251

சிறப்பான நிகழ்வு, அல்லாஹ் நம் அனைவர்களில் அமல் களையும் கபூல் செய்வான்!!

மக்கி ஹாஜியார் ஏன் அவ்வளவு அவசரமா!! சுண்ணாம்பு வெண்ணை என்று எழுத முன்னாடி அட்லீஸ்ட் விளக்கம் கேட்டு இருக்கலாமே!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:ஆஷூறா நோன்பு 1433: ஐ.ஐ.எம...
posted by K S Muhamed shuaib (Kayalpatinam) [07 December 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 14253

அருமையான நிகழ்வு. அரபா தினம் ,ஆஷூரா தினம் போன்ற இடைவரும் நோன்புகளில் ஐ .ஐ. எம். நிர்வாகம் இதுபோன்ற பயன் தரும் நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்திவருகிறது. இதுபோன்ற நிகழ்வுகளில் நோக்கம் நோன்பாளிகளுக்கு கஞ்சி தரும் பயன் மட்டுமல்ல, நம்மவர்களால் அதிகமும் கண்டுகொள்ளப்படாத இந்த நோன்புதினங்களைமக்களிடம் எடுத்து சொல்லி ரமலான் நோன்பு மட்டுமல்ல இதுவும் கூட நமக்கு இறை உவப்பை பெற்றுத்தரும் என விளக்கவும்தான். (மன்னிக்க.. நான் நோன்பு வைக்கவில்லை) உள்ளதை சொல்லிவிடவேண்டுமல்லவா...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. நீண்ட நாட்களுக்குப் பிறகு நெஞ்சு பொறுக்க சிரித்தேன்...
posted by S.K.Salih (Kayalpatnam) [07 December 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 14262

ஜியா காக்காவின் கிணத்துல விழும் கருத்தைப் படித்துவிட்டு, மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு நெஞ்சு வலிக்க சிரித்து ஓய்ந்தேன்...

நான் கணனி முன் அமர்ந்து சிரிப்பதைப் பார்த்த என் மகள், “ஏன் வாப்பா தானா சிரிக்கிறீங்க...?”ன்னு கேட்டுவிட்டாள்.

நீங்க ரொம்......ப நாட்டி ஜியா காக்கா...!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
முரும்பு! (?!)  (7/12/2011) [Views - 3855; Comments - 13]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved