Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:07:58 PM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7583
#KOTW7583
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, நவம்பர் 18, 2011
‘செங்கடல்‘ நம் தலையெழுத்து!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4330 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (10) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் கடல் கடந்த 31.10.2011 தேதி முதல் செந்நிறமாக காட்சியளித்து வருகிறது. நாளுக்கு நாள் அதன் செந்நிறம் குறைந்து, கடந்த சில தினங்களாக கடலின் கரைப்பகுதி மங்கிய செந்நிறத்திலும், அதற்குப் பின்னுள்ள பகுதி வழமையான நீல நிறத்திலும் காணப்படுகிறது.

14.11.2011 அன்று காலை 09.45 மணிக்கு பதிவு செய்யப்பட்ட காட்சிகள் பின்வருமாறு:-





இன்றளவும் இதே நிறத்திலேயே காயல்பட்டினம் கடற்பரப்பு காணப்பட்டு வருகிறது.

கீழ்க்காணும் இணைப்புகளை சொடுக்கி, கடல் நிறமாற்றம் குறித்த பழைய செய்திகளைப் பார்வையிடலாம்.

செய்தி 1 செய்தி 2 செய்தி 3 செய்தி 4 செய்தி 5

தகவல்:
முத்துச்சுடர் இஸ்ஹாக் லெப்பை & கோமான் மீரான்,
நிர்வாகிகள்,
கடற்கரை முஹ்யித்தீன் பள்ளி, காயல்பட்டினம்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:‘செங்கடல்‘ நம் தலையெழுத்த...
posted by K.D.N.MOHAMED LEBBAI (JEDDAH) [18 November 2011]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13540

யா அல்லாஹ். இதற்கு ஒரு முடிவும். வராதா ???????????? யம் ஊர் மக்களை நீ தான் காபாட்ட வேணும் .

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
JEDDAH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:‘செங்கடல்‘ நம் தலையெழுத்த...
posted by M.சுல்தான் (சூடான்) [18 November 2011]
IP: 41.*.*.* Sudan | Comment Reference Number: 13549

அஸ்ஸலாமு அலைக்கும்..

சூடானில் செங்கடல் கூட நீல நிறமாகத்தான் இருக்கிறது... ஆனால் காயலில் ...................................??????????????

இதற்க்கு ஒரு முடிவே இல்லையா.....

M.சுல்தான்.... சூடான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:‘செங்கடல்‘ நம் தலையெழுத்த...
posted by fathima (kayalpatnam) [18 November 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 13559

அஸ்ஸலாமு அழைக்கும் என்ன கொடுமை சார் இது ...... இதை பார்க்க இதை பற்றி ஆராய யாரும் இல்லையா இந்த ஊர்ல...செங்ககடல் செங்கடல் என்று படத்துல காட்டி காட்டி பார்குற அந்த நிமிடம் மட்டும் வைதேரிசல் படுறோம் அப்புறம் அதை மறந்து வேற ஒரு புது செய்தி கிடைத்ததும் இதை மறந்து விடுறோம்....

இந்த மாதுரி செங்கடலை ஆராய்ந்தால் இது வரை நிறைய செம்மண் சேகரித்து ஒரு பெரிய செங்கோட்டையை கட்டிவிடலாம் போல உலக அதிசியத்தில் இதுவும் ஒன்றாக இருக்கும் காமிடிக்கு இப்படி பேசுறதுல ஒத்து போகும் ஆனா நடை முறை வாழ்க்கையை கொஞ்சம் நினைத்து பார்த்தா மீனவர்களையும் மீன் சாப்பிடுபவர்களையும் நினைத்தால் உம்மாடி.........போதும் நம் ஊரில் பரவும் கொடிய வியாதிகளில் இதன் மூலமாகவும் ஒரு வகையான வியாதி வரும்..

இதற்க்கு முடிவுதான் என்ன....? கடலில் கலக்கும் கழிவு எங்கிருந்து வருகிறது என்று தெரிந்தும அதை யாராலும் கட்டு படுத்த முடியவில்லையே ஏன்..?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. செந்தூர் குரல்!
posted by S.K.Salih (Kayalpatnam) [18 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13560

திருச்செந்தூர் செங்கடல் காட்சி குறித்த தினகரன் செய்தியைப் பார்க்க http://www.dinakaran.com/News_detail_2011.asp?Nid=9094 என்ற இணைப்பில் சொடுக்குக!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Reg: Red Sea in Sudan
posted by Ibrahim Ibn Nowshad (Chennai) [19 November 2011]
IP: 58.*.*.* India | Comment Reference Number: 13568

Of course it's not actually red, but sometimes it appears that way. Located between the East African coast and the Saudi Arabian peninsula, the Red Sea got its name because of a type of algae called Trichodesmium erythraeum, which is found in the sea. When these blooms of algae die off they appear to turn the blue-green color of the ocean to a reddish-brown.

The same can be reflect in our Kayal too is my guess.

Can anyone identify is there is any findings of dead Algae (Kadal Paasi) on the seashore?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:‘செங்கடல்‘ நம் தலையெழுத்த...
posted by Mohamed Ali (Kayalpatnam) [19 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13572

இந்த செங்கடல் பற்றிய செய்தி நேற்று முன் தினம் 17-11-2011 இரவு SUN NEWS Channel ல் செய்தியாக இடம் பெற்றதை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். அந்தச் செய்தியில் திருச்செந்தூரில் சமீப காலமாக கடலின் நிறம் செம்மையாக இருப்பதாகவும், இதற்கு ஆறுமுகநேரியில் செயல்பட்டு வரும் ஒரு தொழிற்சாலையிலிருந்து நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வெளியேற்றப்படும் கழிவே காரணம் என்றும், ஒரு பக்தரிடம் பேட்டி காணும் போது அவர் கடலில் குளித்தால் உடலில் அரிப்பு ஏற்படுவதாகவும் மீன்கள் செத்துக் கிடப்பதாகவும் தெரிவித்தார். இது பற்றிய வீடியோ ஏதாவது இணையதளத்தில் இடம் பெற்றிருந்தால் தெரியப்படுத்தவும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:‘செங்கடல்‘ நம் தலையெழுத்த...
posted by suaidiya buhari (chennai) [19 November 2011]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 13589

assalamualikam

"தலைஎழுத்தை" மாத்துவது எப்படி, என்பதை நம் மக்கள் முடிவு பன்னுவது நிகழ் காலத்துக்கு முக்கியமான தீர்வாக அமையும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:‘செங்கடல்‘ நம் தலையெழுத்த...
posted by Ibrahim Ibn Nowshad (Chennai) [19 November 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 13591

Can anyone find algae from these photos on seashore?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:‘செங்கடல்‘ நம் தலையெழுத்த...
posted by Habeeb Rahman (Kayal Patnam) [19 November 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 13594

சகோதரர் ஸாலிஹ் கொடுத்த அந்த இணைப்பை சொடுக்கி நாம் அனைவரும் தினகரனின் கருத்துபகுதியில் நம் கருத்துகளை பதிவு செய்து நாம் மட்டுமே அலசி ஆராய்வதற்கு பதில் இதை பிற மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அப்படியாவது இதற்கு ஒரு விடிவு காலம் வருமா என்று பார்க்கலாம்!

திருச்செந்தூர் செங்கடல் காட்சி குறித்த தினகரன் செய்தியைப் பார்க்க http://www.dinakaran.com/News_detail_2011.asp?Nid=9094

என்ற இணைப்பில் சொடுக்குக!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:‘செங்கடல்‘ நம் தலையெழுத்த...
posted by kudack buhari (doha-qatar) [22 November 2011]
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 13671

யா அல்லாஹ்.ஊர் மக்களை இதனால் ஏற்படும் நோய் நொடியிளிருந்தும் நீ தான் காப்பாற்ற வேண்டும்,

நண்பர் mohamed ali கேட்டதற்கு இணங்க சன் நியூஸ் செங்கடல் வீடியோ லிங்க் http://techrenu.blogspot.com/2011/11/suntv-headline-news-17-11-2011-sun-tv.html


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நள்ளிரவில் சிறுமழை!  (18/11/2011) [Views - 3303; Comments - 4]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved