Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:32:37 PM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7572
#KOTW7572
Increase Font Size Decrease Font Size
புதன், நவம்பர் 16, 2011
மன்ற உறுப்பினர் தந்தை மறைவுக்கு கத்தர் கா.ந.மன்றம் இரங்கல்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3818 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (23) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

கத்தர் காயல் நல மன்ற உறுப்பினரது தந்தை மறைவிற்கு அம்மன்றம் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-

எமது கத்தர் காயல் நல மன்ற உறுப்பினர் ஜனாப் கப்பச்சி சம்சுதீன் அவர்களின் அன்புத் தந்தை ஜனாப் கப்பச்சி நூர் முஹம்மத் அவர்கள் இன்று 16.11.2011 புதன்கிழமை அதிகாலை வல்ல அல்லாஹ்வின் கட்டளைப்படி தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா அளவில் சேர்ந்து விட்டார்கள்... இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். “ அல்லாஹும்மங்ஃபிற் லஹூ”

மர்ஹூம் அவர்களின் மஃபிரத் - பாவப் பிழை பொருப்பிற்காக எம் மன்றம் மனமுருகி துஆ செய்வதோடு, அவர்களுக்கு மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்ற உயர் சுவனம் கிடைத்திட வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக என பிரார்த்திக்கிறது.

அத்துடன், அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக எனவும் எம் மன்றம் துஆ செய்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தகவல்:
K.M.மீரான்,
செய்தித் தொடர்பாளர்,
காயல் நல மன்றம்,
தோஹா, கத்தர்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:மன்ற உறுப்பினர் தந்தை மறை...
posted by sholukku.aj (UAE-DUBAI) [16 November 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 13430

அஸ்ஸலாமுஅலைக்கும்.

ரப்புல்ஆலமீன் மறைந்த இந்த நல்லடியார்களுக்கு சுவர்கத்தையும், இவரின் குடும்பத்தார்களுக்கு பொறுமையையும் கொடுத்து அருள்வானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:மன்ற உறுப்பினர் தந்தை மறை...
posted by முத்துவாப்பா... (அல்-கோபர்) [16 November 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13431

இன்னா இல்லாஹி வ இன்னா இலைய்ஹி ராஜிஊன்.... ...

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொருத்து உயர் பதவியை வழங்குவானாக ...

மர்ஹூம் அவர்களின் பிரிவால் வாடும் சம்சுதீன் காக்கா மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் யா அல்லாஹ் மேலான பொறுமையை வழங்குவாயாக ....

முத்துவாப்பா மற்றும் குடும்பத்தினர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:மன்ற உறுப்பினர் தந்தை மறை...
posted by Zubair Rahman (Doha-Qatar) [16 November 2011]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 13433

இன்னா லில்லாஹி..............

அன்னாரின் பிழைகளை பொறுத்து, அன்னாரை வல்லோன் சுவர்க்கத்து சுவனபதி ஆக்கியருள வல்லோனிடம் வேண்டியவனாக அன்னாரின் இழப்பால் இருக்கும் அவர்தம் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் பொறுமை காக்க வேண்டுகிறேன். என்னுடைய அஸ்ஸலாமு அலைக்கும்.

(மர்ஹூம் லியாகத் அலி குடும்பத்தார்-- சார்பாக ஜுபைர் ரஹ்மான் )


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:மன்ற உறுப்பினர் தந்தை மறை...
posted by SIRAJUDEEN (HOLY MAKKAH) [16 November 2011]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13434

வல்ல அல்லாஹ் அவர்களுடைய பவாபிளைகளை பொறுத்து மேலான சுவனபதியை கொடுதருல்வானாக ஆமீன்.குடும்பத்தார் அனைவருக்கும் என்னுடைய அஸ்ஸலாமு அழைக்கும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:மன்ற உறுப்பினர் தந்தை மறை...
posted by s.m.b.moosamaraikar (riyadh) [16 November 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13435

இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜூவூன்.அல்லாஹ் அவர்களின் பிழைகளை பொறுத்து மேலான சுவன பதியை தந்தருள்வனாக ஆமீன்.

அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் அனைவர்களுக்கும் எனது சலாதினை தெரிவித்து கொள்கிறேன். சபூர் செய்து கொள்ளவும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:மன்ற உறுப்பினர் தந்தை மறை...
posted by Kaja Nawas (Bangkok) [16 November 2011]
IP: 125.*.*.* Thailand | Comment Reference Number: 13436

இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜூவூன்.அல்லாஹ் அவர்களின் பிழைகளை பொறுத்து ஜன்னத்துல் பிர்தஊஸ் என்னும் சுவன பதியை தந்தருள்வனாக ஆமீன். குடும்பத்தார் அனைவருக்கும் இன்னல்லாஹ் மா சாபீரீன் என்ற பொறுமையை கொடுப்பானாக ஆமீன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:மன்ற உறுப்பினர் தந்தை மறை...
posted by ABDUL RAZAAK (CHENNAI) [16 November 2011]
IP: 220.*.*.* India | Comment Reference Number: 13437

இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜூவூன்.அல்லாஹ் அவர்களின் பிழைகளை பொறுத்து மேலான சுவன பதியை தந்தருள்வனாக ஆமீன்.

அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் samsudeen and all family members அனைவர்களுக்கும் எனது சலாதினை தெரிவித்து கொள்கிறேன். சபூர் செய்து கொள்ளவும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. இன்னா லில்லாஹி...
posted by S.K.Salih (Kayalpatnam) [16 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13438

என் பாசத்திற்குரிய நண்பன் கப்பச்சி ஷம்சுத்தீன் உடைய தந்தையின் மறைவுச் செய்தி கேட்டு மிகவும் வருந்தினேன். நல்லடக்க நேரம் தெரியாமற்போனதால், ஊரிலிருந்தும் அடக்கத்தில் கலந்துகொள்ள முடியாமைக்கு வருந்துகிறேன்...

வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவப்பிழைகளைப் பொருத்தருளி, மேலான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸை நற்கூலியாக வழங்கி, அங்கு நம் யாவரையும், நபிமார்கள், சித்தீக்கீன், ஷுஹதாவுடன் சேர்த்தருள்வானாக... ஆமீன்.

மர்ஹூம் அவர்களின் குடும்பத்தினருக்கு அழகிய பொறுமையை அல்லாஹ் வழங்கியருள்வானாக...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. மன்ற உறுப்பினர் தந்தை மறை...
posted by Faizal Rahman (Doha- Qatar) [16 November 2011]
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 13439

இன்னா இல்லாஹி வ இன்னா இலைய்ஹி ராஜிஊன்....

அல்லாஹ் அவர்களுக்கு உயர்ந்த பதவியை அளிப்பானாக!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:மன்ற உறுப்பினர் தந்தை மறை...
posted by Ahmed Shahul Hameed(AbuSabu) (Kayalpattinam.) [16 November 2011]
IP: 141.*.*.* United States | Comment Reference Number: 13441

AssalaamuAlaikkum.

Innalillahi va innailaihi razioon.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:மன்ற உறுப்பினர் தந்தை மறை...
posted by ASHIK RAHMAN M.H. (mikhwa (via al baha) saudi arabia) [16 November 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13442

இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜூவூன்.அல்லாஹ் அவர்களின் பிழைகளை பொறுத்து ஜன்னத்துல் பிர்தஊஸ் என்னும் சுவன பதியை தந்தருள்வனாக ஆமீன். குடும்பத்தார் அனைவருக்கும் இன்னல்லாஹ் மா சாபீரீன் என்ற பொறுமையை கொடுப்பானாக ஆமீன் .குடும்பத்தார் அனைவருக்கும் அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:மன்ற உறுப்பினர் தந்தை மறை...
posted by mohamed abdul kader (dubai) [16 November 2011]
IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 13445

அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜூவூன்.அல்லாஹ் அவர்களின் பிழைகளை பொறுத்து ஜன்னத்துல் பிர்தஊஸ் என்னும் சுவன பதியை தந்தருள்வனாக ஆமீன்.

... மர்ஹூம் அவர்களின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் யா அல்லாஹ் மேலான பொறுமையை வழங்குவாயாக ....

S.H.MOHAMED ABDUL KADER
K.T.M.STREET


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:மன்ற உறுப்பினர் தந்தை மறை...
posted by Tariq (Jeddah) [16 November 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13447

இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜூவூன்.அல்லாஹ் அவர்களின் பிழைகளை பொறுத்து மேலான சுவன பதியை தந்தருள்வனாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:மன்ற உறுப்பினர் தந்தை மறை...
posted by shaik fazil (Riyadh) [16 November 2011]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13449

இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜூவூன்.அல்லாஹ் அவர்களின் பிழைகளை பொறுத்து ஜன்னத்துல் பிர்தஊஸ் என்னும் சுவன பதியை தந்தருள்வனாக ஆமீன். குடும்பத்தார் அனைவருக்கும் இன்னல்லாஹ் மா சாபீரீன் என்ற பொறுமையை கொடுப்பானாக ஆமீன் .குடும்பத்தார் அனைவருக்கும் அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:மன்ற உறுப்பினர் தந்தை மறை...
posted by OMER ANAS (DOHA OATAR.) [17 November 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 13453

இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜூவூன்.அல்லாஹ் அவர்களின் பிழைகளை பொறுத்து ஜன்னத்துல் பிர்தஊஸ் என்னும் சுவன பதியை தந்தருள்வனாக ஆமீன்.

குடும்பத்தார் அனைவருக்கும் இன்னல்லாஹ் மா சாபீரீன் என்ற பொறுமையை கொடுப்பானாக ஆமீன்.தம்பி சம்சுதீனுக்கும்,அவர்தம் குடும்பத்தார்களுக்கும் அஸ்ஸலாமு இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜூவூன்.அல்லாஹ் அவர்களின் பிழைகளை பொறுத்து ஜன்னத்துல் பிர்தஊஸ் என்னும் சுவன பதியை தந்தருள்வனாக ஆமீன். குடும்பத்தார் அனைவருக்கும் இன்னல்லாஹ் மா சாபீரீன் என்ற பொறுமையை கொடுப்பானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:மன்ற உறுப்பினர் தந்தை மறை...
posted by Mogdoom Mohideen Shahjehan ( Durai) (Abu Dhabi) [17 November 2011]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 13462

Assalamu Alaikum,

Dear Shamsudeen,

I was quite saddened to hear of your father’s death. I hope that you will accept my most sincere sympathy and condolence. Your Father was such a well-liked person that it is difficult to accept that he is not with us any longer.

Wassalam,

Durai (Mogdoom Mohideen Shahjehan)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. السلام عليكم و رحمت الله و بركاته
posted by AbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA) [17 November 2011]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13464

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன். வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களது பிழைகளைப் பொறுத்து, அவர்களுக்கு மேலான சுவனப்பதியினை அளித்திட பிராத்தனை செய்கிறோம்.

மர்ஹூம் அவர்களின் குடும்பத்தினர்கள் யாவருக்கும் எமது ஸலாம் السلام عليكم و رحمت الله و بركاته

M .N . சதக்கத்துல்லாஹ் மற்றும் குடும்பத்தினர்
தைக்கா தெரு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:மன்ற உறுப்பினர் தந்தை மறை...
posted by Muzammil (Dubai) [17 November 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 13465

AssalaamuAlaikkum.

Innalillahi va innailaihi razioon. May Almighty Allah show his mercy and give jannathul firdouse Aameen Ya Rabba Aalameen


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:மன்ற உறுப்பினர் தந்தை மறை...
posted by kudack buhari (doha-qatar) [17 November 2011]
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 13473

எங்களது மன்ற உறுப்பினர் ,அருமை நண்பர் சம்சுதீனின் தந்தை மறைந்த செய்தி கேள்வி பட்டு அதிர்ச்சி அடைந்தோம் , இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜூவூன்.அல்லாஹ் அவர்களின் பிழைகளை பொறுத்து மேலான சுவன பதியை தந்தருள்வனாக ஆமீன்.

அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் அனைவர்களுக்கும் எங்களது சலாதினை தெரிவித்து கொள்கிறோம் . சபூர் செய்து கொள்ளவும்.

குடாக் புஹாரி
குடாக் முஹியதீன் தம்பி
S.A. முஹம்மத் முஹியதீன்
குடாக் S.J.புஹாரி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:மன்ற உறுப்பினர் தந்தை மறை...
posted by shaik abbul cader (kayalpatnam ( http// shaikacader.blog.com )) [17 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13487

CONDOLENCE

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous. I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter. அஸ்ஸலாமு அலைக்கும்

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
_ نَمَا تَكُونُوا يُدْرِككُّمُ الْمَوْتُ وَلَوْ كُنتُمْ فِي بُرُوجٍ مُّشَيَّدَ4ة -78 =4-l
4:78. “நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே!

20:55 مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَىٰ
20:55. இப் பூமியிலிருந்து நாம் உங்களைப் படைத்தோம்; அதனுள்ளேயே நாம் உங்களை மீட்டுவோம்; இன்னும், அதிலிருந்தே நாம் உங்களை இரண்டாம் முறையாகவும் வெளிப்படுத்துவோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அவ்லா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தார் அனைவருக்கும் அல்லாஹ் சப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை தந்தருள் புரிவானாக. ஆமீன். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:மன்ற உறுப்பினர் தந்தை மறை...
posted by shaik Abdul kader (Makkah) [17 November 2011]
IP: 212.*.*.* Switzerland | Comment Reference Number: 13490

வ இன்னலிள்ளஹி வா இன்னா இலிஹி ராஜிஊன் அல்லாஹு சுபானஹு தஆலா அன்னாரின் பிழையை மன்னித்து அருள்வானஹா .ஆமீன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:மன்ற உறுப்பினர் தந்தை மறை...
posted by shaik Abdul kader (Makkah) [17 November 2011]
IP: 212.*.*.* Switzerland | Comment Reference Number: 13499

வ இன்னலிள்ளஹி வா இன்னா இலிஹி ராஜிஊன் அல்லாஹு சுபானஹு தஆலா அன்னாரின் பிழையை மன்னித்து அருள்வானஹா .ஆமீன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:மன்ற உறுப்பினர் தந்தை மறை...
posted by mdomar oli (jeddha) [18 November 2011]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13564

இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜூவூன்.அல்லாஹ் அவர்களின் பிழைகளை பொறுத்து மேலான சுவன பதியை தந்தருள்வனாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved