Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:03:04 PM
செவ்வாய் | 16 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1720, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:07Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்12:47
மறைவு18:27மறைவு00:54
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5605:2105:46
உச்சி
12:17
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
Names.m.b.moosa maraikar
Placeriyadh
Approved Comments14
Rejected Comments0
கருத்துக்கள்
எண்ணிக்கை
14
பக்க எண்
1/2
பக்கம் செல்ல
செய்தி: துபையில் காலமான காயலர் ஜனாஸா இன்று (ஜூலை 28) மாலை அஸ்ர் தொழுகைக்குப் பின் நல்லடக்கம்! (நேரம் திருத்தப்பட்டுள்ளது!) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
அஸ்ஸலாமு அழைக்கும்
posted by s.m.b.moosa maraikar (riyadh) [28 July 2013]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 29024

இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிஊன்!!

அவரை இழந்து இருக்கும் குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் அல்லாஹ் அழகிய பொறுமையையும், இந்த துயர்வை தாங்கும் ஆற்றலையும் கொடுப்பானாக!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: “காயலர் மீது தாக்குதல்” செய்திக்கு மறுப்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... மக்கள் மன்றத்தில்
posted by moosamaraikar.s.m.b (riyadh) [20 April 2013]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26964

ஊடக சகோதரா!!! உங்களுக்கு ஒருவிஷயம் கூறப்பட்டால் அதை உறுதி செய்யாதவரை பிறருக்கு பரப்பவேண்டாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: மார்பக புற்று நோய் மருத்துவ முகாம் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் தொலைக்காட்சி மூலம் வழங்க ஏற்பாடு! நாளை (பிப்ரவரி 5) ஐ.ஐ.எம். தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு நேரடி ஒளிபரப்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by s.m.b.moosa maraikar (riyadh) [05 February 2013]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25402

அல்லாஹு அணைத்து மக்களையும் இந்த நோயியை விட்டும் பாதுகாப்பானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஹஜ் 1433: காயல் ஹாஜி மக்காவில் மரணம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by moosa marakar (riyadh) [23 November 2012]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24045

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்.

வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களது பிழைகளைப் பொறுத்து, அவர்களுக்கு மேலான சுவனப்பதியினை அளித்திட பிராத்தனை செய்கிறோம்.

மர்ஹூம் அவர்களின் குடும்பத்தினர்கள் யாவருக்கும் எமது ஸலாம்.

السلام عليكم و رحمت الله و بركاته


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ரயில் விபத்தில் இறந்தவர்கள் உடலைப் பார்த்து அடையாளம் காண்பிக்க உறவினர்களுக்கு ரயில்வே வேண்டுகோள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
அருள் புரிவாயாக....
posted by s.m.b.moosa maraikar (Riyadh) [31 July 2012]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20322

காயல் சகோதரர் நலமுடன் இருக்கின்றார் என்ற நல்ல தகவலுக்காக துஆவுடன் காத்துக்கொண்டு இருக்கின்றோம் யா அல்லாஹ்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயமுற்றோர் பட்டியலில் காயலர் பெயர் இல்லை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
யா அல்லாஹ்!
posted by s.m.b.moosa maraikar (Riyadh) [30 July 2012]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20317

யா அல்லாஹ் விபத்திற்குள்ளான பெட்டியில் பயனம் செய்த காயல் சகோதரர் உட்பட எவரும் எந்த பாதிப்பும் இல்லாமல் நலமுடன் ஊர் வந்து சேர அருள் புரிவாயாக ஆமின்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: அப்பாபள்ளியின் முன்னாள் மேலாளர் நெய்னா மரைக்கார் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:அப்பாபள்ளியின் முன்னாள் ம...
posted by s.m.b.moosamaraikar (riyadh) [17 April 2012]
IP: 207.*.*.* United States | Comment Reference Number: 18310

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும் குற்றங்குறைகளை மன்னித்தும் அருள் புரிவானாக. அவர்களுடைய மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான மறுமை வாழ்க்கையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் குடும்பத்தினர்கள் அனைவருக்கும் நல்ல பொறுமையை அல்லாஹ் கொடுத்தருள்வானாக. குடும்பத்தினர் அனைவருக்கும் எனது அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: கிட்ஸ் ஆர் அஸ் மழலையர் பள்ளியில் வினாடி வினா போட்டி! மழலை மாணவ-மாணவியர் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:கிட்ஸ் ஆர் அஸ் மழலையர் பள...
posted by s.m.b.moosamaraikar (riyadh) [10 April 2012]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18167

வாழ்த்துக்கள்...

மழலை செல்வங்களை பார்க்கும்போது மிக்க மகிழ்ச்சி..

வெற்றி பெற்ற, வெற்றிக்கு முயன்ற அன்பு செல்ல குழந்தைகளுக்கு பாராட்டுகள்... வாழ்த்துக்கள்... மென்மேலும் இந்த பள்ளியின் பணி தொடர வேண்டும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஜாவியா மேலாளர் ஹாஜி என்.கே.மிஸ்கீன் ஸாஹிப் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:ஜாவியா முன்னாள் ஹாஜி என்...
posted by s.m.b.moosa maraikar (riyadh) [14 February 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16799

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

" இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் "

எல்லாம் வல்ல அல்லாஹ்! மர்ஹூமா அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவன பதவியை கொடுப்பானாக - அவர்களின் கப்ரை விசாலமாக்கி வைத்து , சுவர்க்கத்தின் வாசனையை நுகரச் செய்வானாக ஆமீன்.

அவர்கள் பிரிவால் வாடும் குடும்பத்தார், உற்றார் அனைவருக்கும் வல்ல அல்லாஹ்! சப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை தந்தருள வேண்டுகிறோம்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளி சார்பில் நீரிழிவு மையம் துவக்கம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:துளிர் சிறப்புக் குழந்தைக...
posted by s.m.b.moosa maraikar (riyadh) [09 February 2012]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16694

அஸ்ஸலாமு அலைக்கும்.

துளிர் பள்ளி தனது தனி துவதை நிருபித்துள்ளது,,, அல்ஹம்துலில்லாஹ் மாஷா அல்லாஹ்.. துளிர் நிர்வாகிகளுக்கு என் மனமார்ந்த நன்றி. .........அல்லாஹ் தன் கிருபை யை அளிபானாக..............

சிறுமி தஸ்லீமாவுக்கு நல் ஆரோக்கியத்திற்காக வல்ல இறைவனிடம் துஆ செய்கிறேன் இன்ஷா அல்லாஹ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
14
பக்க எண்
1/2
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved