Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:09:28 PM
சனி | 27 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1731, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:28
மறைவு18:27மறைவு08:22
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6656
#KOTW6656
Increase Font Size Decrease Font Size
புதன், ஜுலை 6, 2011
தமிழகத்திற்கு 23,535 கோடி ரூபாய் - மத்திய அரசு ஒதுக்கீடு!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2332 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}



தமிழ் நாட்டின் 2011 - 2012 ஆம் ஆண்டுக்கான மத்திய அரசு ஒதுக்கீடு ரூபாய் 23,535 கோடி என நிர்ணைக்கப்பட்டுள்ளது. இது குறித்த முடிவு இன்று டில்லியில் நடந்த தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா மற்றும் . மத்திய திட்ட குழுவின் துணைத்தலைவர் மோன்டேக் சிங் அலுவாலியா ஆகியோரின் சந்திப்பின் போது அறிவிக்கப்பட்டது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. இன்னும் பல கூத்துக்கள் இருக்கின்றன
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [06 July 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5789

மத்திய அரசும் அம்மாவை நன்கு புரிந்து வைத்துள்ளது.

உங்களுக்கு புரியவில்லையா..!!!

அம்மாவின் ராசி எண் 9 தானே. இப்போ 23,535 ஐ கூட்டிப்பருங்கள் (2+3+5+3+5=18, 1+8=9), ஒன்பது வருகிறாதா...

இன்னும் பல கூத்துக்கள் இருக்கின்றன..ராசி என்ற பெயரில்.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. very good
posted by syedahmed (GZ, China) [07 July 2011]
IP: 119.*.*.* China | Comment Reference Number: 5794

Our Chief Minister's request has been granted by the Central Government is really a splendid achievement and we are all proud of our C.M. with kind heartedly.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. தமிழகத்திற்கு 23,535 கோடி ரூபாய்
posted by AbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA) [07 July 2011]
IP: 178.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5795

ஜியாவுதீன் காகா

உங்களுடைய இரண்டாவது கணக்கு (1 + 8 = 9 ), இந்த 9 கோடியாவது நலத்திட்டத்துக்கு போகணும். எட்டு எட்டா மனுஷன் வாழ்வை பிரிச்சிக்கோ, நீ எந்த எட்டில் இப்ப இருக்க தெரிஞ்சிக்கோ-ன்னு ஒரு பாடல் இருக்கு,

ஆனால், எட்டு எட்டா மனுஷன் வாழ்வை பிரிச்சிக்கோ, ஒன்போதாவதா ஊழலையும் சேர்த்துக்கோ-ன்னு தான் பாடனும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. பொழுதுபோக்கு!
posted by kavimagan (dubai) [07 July 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5796

அம்மா டெல்லிக்குப்போகும் தேதி, வரும் தேதி, அறை எண், அடுப்பங்கரை எண், விமான எண், தொலைபேசி எண், வங்கி கணக்கு, சாப்பிடும் நேரம், பார்வையிடும் கோப்புகளின் எண்ணிக்கை, தினமும் தி.மு.க.வினருக்கு வைக்கும் ஆப்புகளின் எண்ணிக்கை, எல்லாவற்றையும் கூட்டி கூட்டி பார்த்தால் நான்கைந்து முறையாவது ஒன்பது வராமலாப் போகும்?

நடக்கட்டும், நடக்கட்டும். இதுவும் ஒரு நல்ல பொழுது போக்குதான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. பழுது போக்கு.......
posted by zubair (riyadh) [07 July 2011]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5802

தமிழக முதல்வர் அவர்களே....... தற்சமயம் கிடைத்துள்ள 23,535 கோடி ரூபாய் ஒதுக்கீடு பணத்தை நல்ல பல காரியம்களை நிறைவேற்றி..... தாங்கள் மீதுள்ள பழுதை போக்குங்கள். மேலும் உங்களது ராசி எண் 9 .... உங்களுக்கு ரெம்பவே.... பொருத்தம். bye ...........


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. ஒதுக்கீடு
posted by SAYEDALI (ABUDHABI) [07 July 2011]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5803

தமிழகத்திற்கு உண்டான ஒதுக்கீடு திருப்தியாகவே உள்ளது.ஆனால் இது அப்படியே மக்கள் பயன்பாட்டிற்கு சேரும் வகையில் அரசு பார்த்துக்கொள்ள வேண்டும்.முன்பு போல் சுருட்டல்கள் இருக்கக்கூடாது.ஹொகேனக்கல் திட்டம் அதற்காக ஜப்பான் வங்கிடம் வாங்கிய கடன் என்ன ஆயிற்று என்றேதெரியவில்லை. அதிலும் நம்மிடையே உள்ள சில விமர்சகர்கள் தானும் நல்லது செய்ய மாட்டார்கள் நல்லது நடந்தாலும் வரவேற்கவும் மாட்டார்கள். இது ஒரு வியாதி. அண்ணாவின் திமுக செத்துவிட்டது. முகவின் திமுகவின் தவறுகள் அம்பலமாகிக்கொண்டிருக்கின்றன. இந்த அரசாவது நல்லது செய்யட்டும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. பதுக்கிடு.....
posted by zubair (riyadh) [07 July 2011]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5810

தமிழகத்திற்கு உண்டான ஒதுக்கீடு திருப்தியாகவே உள்ளது.ஆனால் அதை அப்படியே பதுக்கிடாமல் மக்கள் பயன்பாட்டிற்கு சேரும் வகையில் அமைய வேண்டும். தமிழக முதல்வரின் முன்னாள் வியாதி மாறியது போல் உள்ள எந்த அறிகுறியும் இல்லை. அண்ணாவின் திமுக செத்துவிட்டது. ஆனால் அண்ணாவும், தந்தை பெரியாராலும் கனவு மட்டுமே.... காண முடிந்த பரிபூரண திமுக கலைஞரால்..... (அண்ணாவின்,பெரியாரின் கனவை) நிஜமாகியது. ஜெயாவால் வைக்கப்படும் ஆப்பு. திமுகவினருக்கு ஆ.... பூ.............


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved