Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:35:12 PM
வியாழன் | 9 மே 2024 | துல்ஹஜ் 1743, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4612:2003:3606:3307:46
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்05:59Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்06:46
மறைவு18:28மறைவு19:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4605:1205:37
உச்சி
12:14
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:5019:1619:42
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6650
#KOTW6650
Increase Font Size Decrease Font Size
புதன், ஜுலை 6, 2011
கிட்ஸ் ஆர் எஸ் மழலையர் பள்ளியின் 8 ஆம் ஆண்டு துவக்கம்
செய்திமாஸ்டர் கம்ப்யூட்டர்
இந்த பக்கம் 2633 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}


தைக்கா தெருவில் அமைந்திருக்கும் கிட்ஸ் ஆர் எஸ் மழலையர் பள்ளியின் 8 ஆம் ஆண்டு துவக்கம் அல்லாஹ்வின் உதவியால் 15-06-2011ல் துவங்கியது. மழலைச் செல்வங்கள் சந்தோஷத்துடனும் உற்சாகத்துடனும் வந்து கல்வி கற்பதுடன் தன் நண்பர்களுடன் விளையாடி மகிழ்கிறார்கள். எம் கிட்ஸ் ஆர் எஸ் பள்ளியில் Flash Card Methodல் கற்பித்துக் கொடுப்பது தனி சிறப்பாகும். இப்பயிற்சியில் உங்கள் மழலைச் செல்வங்களை சேர்த்து பயன் அடைய அன்புடன் அழைக்கிறோம்




Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. கிட்ஸ் ஆர் எஸ் - ஆரம்ப கல்வி அறிவு
posted by STAR TEXTILES - MAIN ROAD (KAYALPATNAM) [06 July 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 5783

எனது அன்பு பாசமுள்ள தோழிமா மகள் ஆதிலா முஜமில் அவர்களின் கிட்ஸ் ஆர் எஸ் மழலையர் பள்ளி நல்லா வளர்ச்சி பெற்று வெற்றி பெற வாழ்த்துக்கள்.. மேலும் பெற்றோர்கள் தமது பிள்ளைகளை கிட்ஸ் ஆர் எஸ் மழலையர் பள்ளியில் சேர்த்து ஆரம்ப கல்வி அறிவு பெறுமாறு கேட்டு கொள்கிறேன்...

நட்புடன்... முத்து இஸ்மாயில்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. well done
posted by syedahmed (GZ, China) [06 July 2011]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 5784

KIDS R' US CHILDRENS' SCHOOL'S 8TH YEAR COMMENCEMENT PHOTOS ARE VERY NICE AND MAKES ME HAPPY. MY HEARTIEST WISHES TO ALL THE CHILDRENS THOSE WHO WERE STUDYING IN THIS KIDS GARDEN MAY ACHIEVE GOODS GOALS IN FUTURE BY THE GRACE OF ALLAH, THE ALMIGHTY. IT IS SURE OUR KIDS GARDEN WILL BECOME GLOOMY AND MAKES PROSPEROUS GOOD FUTURE FOR THE CHILDRENS.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. நூற்றாண்டு காலம் வாழ்க கிட்ஸ் ஆர் எஸ்
posted by M.S.ABDULAZEEZ (Guangzhou) [06 July 2011]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 5786

மாஷா அல்லாஹ்... வாழ்த்துக்கள் பல. என் மூத்த மகள் (A .A .ஹமீதா ) இந்த பள்ளியில் பயின்ற பெருமையும். என் இளய மகள் (A.A பாத்திமா ஆயிஷா ) விரைவில் இப்பள்ளியில் கற்க இருக்கும் சந்தோசமும் எனக்கு உண்டு. கிட்ஸ் ஆர் எஸ் பல நூறு ஆண்டுகள் நிலைக்க அல்லாஹு அருள்புரிவானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. வாழ்த்துக்கள்
posted by B.M.LUKMAN MOULANA (JAIPUR) [06 July 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 5787

என் இளைய மகள் ஆயிஷா முபாரகா 5 வருடங்களுக்கு முன் இங்கு சேர்ந்து படித்ததில் நான் பெருமிதம் கொள்கிறேன். முதல் கல்வி சிறப்பாக அமைந்தால் எல்லாம் சிறக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அந்த வகையில் என் முதல் மகளுக்கு 10 வருடங்களுக்கு முன் கிடைக்காத வாய்ப்பு என் இளைய மகளுக்கு கிடைத்தது சந்தோசமே.

இன்ஷா அல்லா இந்த கல்வி சேவை மென்மேலும் தொடர வேண்டி விரும்பி துவா செய்கிறேன். (இப்பொழுது என் தம்பி மகன் A .R .M . புகாரி மௌலானா & தங்கை மகள் K .M .M .ஹமிதா அங்கு சேர்ந்து உள்ளதை இங்கு குறிக்கிறேன்.)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:கிட்ஸ் ஆர் எஸ் மழலையர் பள...
posted by Muzammil (Dubai) [17 July 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6086

Maasha Allah. The photos which are are published are very nice. I pray and wish for their prosperous and bright future of school and the childrens.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved