Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:56:18 AM
ஞாயிறு | 28 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1732, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:02Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்22:26
மறைவு18:27மறைவு09:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5005:1505:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6628
#KOTW6628
Increase Font Size Decrease Font Size
சனி, ஜுலை 2, 2011
மருத்துவ கலந்தாய்வு இரண்டாம் நாள்: முஸ்லிம் கோட்டாவில் 9 பேர் உட்பட 341 பேர் அனுமதி!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2981 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். பட்டம் பயில - பொது கலந்தாய்வு சென்னையில் நேற்று (ஜூலை 1) துவங்கியது. இரண்டாம் நாளான இன்று நாள் முழுவதும் நடந்த கலந்தாய்வுகளில் 341 மாணவர்கள் கல்லூரிகளை தேர்வு செய்தனர்.

இன்று Backward Class - Muslim (BCM) இட ஒதுக்கீடு மூலம் 9 மாணவர்கள் அனுமதி பெற்றனர்.

இன்றைய மாலை நிலவரப்படி மருத்துவ கல்லூரிகளில் உள்ள காலி இடங்களை காண இங்கு அழுத்தவும். அரசு மருத்துவ கல்லூரிகளில் BCM இட ஒதுக்கீட்டில் 54 இடங்கள் மீதி உள்ளன. சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் - BCM இட ஒதுக்கீட்டில் - 26 இடங்கள் மீதி உள்ளன.

இன்று கல்லூரிகளை தேர்வு செய்த மாணவர்களும், அவர்கள் தேர்வு செய்த கல்லூரிகளின் விபரமும் காண இங்கு அழுத்தவும்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. மருத்துவ உலகிற்கு கிதுறு அப்பாவின் பங்களிப்பு
posted by DR D MOHAMMED KIZHAR (chennai) [02 July 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 5713

In this context, i would like to remember Late S.E kithar mohaidee , alaias kithar appa, because of his huge contribution of medical field of kayalpatnam.. He contributed first doctor to kayalpatnam, and more and more doctors to kayalpatnam.. few example

HIS SON LATE DR K.M. SEYED MOHAMEED, FIRST DOCTOR FROM KAYALPATNAM AND FIRST EYE SPECILAIST IN THOOTHUKUDI.. BECOME DOCTOR IN EARLY 50S

HIS SON DR K.M JAWAHAR , SENIOR GENERAL PRACTITIONER

HIS GRAND SON , DR KIZHAR NAWAZ, S/O LATE DR SEYED MOHAMMED, AN EYE SPECIALIST (மீன் குஞ்சுக்கு நீந்த கற்றா கொடுக்கணும்

HIS GRAND SON , LATE DR ABU MOHAMED SAFEEQ, S/O LATE MR ISMATH,

HIS GRAND SON KIZHAR ,S/O DR JAWAHAR, A HOMEOPATHY CONSULTANT

HIS GRAND SON DR UMER DAWOOD. S/O DR JAWAHAR , A DENTIST

HIS GRAND SON , DR D MOHAMED KIZHAR S/O MR K.M DOWLATH, CHILD SPECIALIST

GRAND GRAND SONS

DR BUHARI , GRAND SON OF LATE ISMATH.S/O MR KIZHAR SHAJAHAN, STUDYING IN NUS SINGAPORE AS MD

DR NAFAIZ S/O MR IMTHIAZ , GRAND SON OF LATE ISMATH STUDYING MBBS IN STANLY MC

DR UMER SHAREEF GRAND SON OF DR SEYED MOHAMMED, S/O DR MOHAMMED ALI-NOOR AYSHA, MD IN IRELAND

DR HAFIZ SEYED MOHAMED , GRAND SON OF LATE DR SEYED MOHAMMED,S/O DR KIZHAR NAWAZ, DENTIST

DR MRS FATHIMA, GRAND DAUGHTER OF DR JAWAHAR, D/O MRS BANU, DENTIST

ISMATH, GRAND SON OF LATE ISMATH, S/O LATE DR ABU MD SHAFEEQ, STUDYING MBBS IN MADURAI MC

IN ADDITION MANY IN- LAWS OF HIS SONS ALSO DOCTORS---

IS THIS A GREAT CONTRIBUTION TO MEDICAL WORLD OF KAYAL

WE PRAY FOR HIS BEXT MAHFIRATH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. கிதுறு அப்பா!
posted by kavimagan (dubai) [03 July 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5720

முகம் பார்த்தறியாத கிதுர் அப்பா அவர்களை இதயத்தால் உணர்கின்றேன். உங்களது மறுமையின் மேன்மைக்காக துஆ செய்கிறேன்.

உங்களால் துவங்கப்பட்ட பணி, தங்கு தடையின்றி தொடர காரணமான வல்ல இறைவனைப் புகழ்ந்து போற்றுகிறேன். உங்கள் தலைமுறையினர்,சீரோடும் சிறப்போடும்,நலமோடும் வளமோடும் நீடூழி வாழ்ந்து,மருத்துவ சேவை,குறிப்பாக காயல் நகர மக்களுக்கான சேவையை மறவாமல் செய்திட வாழ்த்துகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. add
posted by drnoordeen (muscat) [03 July 2011]
IP: 188.*.*.* Oman | Comment Reference Number: 5730

அற்புதமான செய்தி நன்றி dr kizar i think u have to add dr zahra BDS DENTIST D /O DR KIZAR ALSO ANYHOW கண் Dr வீட்டுக்கு கண் பட்டுவிட போது


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. சாரி சிறு திருத்தம்
posted by DR D MOHAMED KIZHAR (chennai) [03 July 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 5737

கிதுறு அப்பா கொள்ளு பேத்தி, dr kizhar nawaz மகள் dr zahra , டென்டிஸ்ட்.. sorry முதலில், zahra பேரை விட்டு விட்டேன்.. நன்றி DR நூர்தீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நாணயம்: ஒரு பார்வை!  (3/7/2011) [Views - 12911; Comments - 15]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved