Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:40:27 PM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6614
#KOTW6614
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஜுலை 1, 2011
அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித், தாயிம் பள்ளியின் முன்னாள் பொருளாளர் ஹாஜி எஸ்.இ.முஹம்மத் அலீ காலமானார்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3384 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (16) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித், தாயிம்பள்ளிவாசல் ஆகிய பள்ளிகளின் முன்னாள் பொருளாளரும், அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதின் நடப்பு செயற்குழு உறுப்பினரும், காயல்பட்டினம் கே.டி.எம். தெருவைச் சார்ந்தவருமான ஹாஜி எஸ்.இ.முஹம்மத் அலீ நேற்றிரவு 11.30 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 75.

அன்னார், காலஞ்சென்ற மர்ஹூம் மு.க.செய்யித் இப்றாஹீம் ஆலிம் முஃப்தீ அவர்களின் மகனும், செ.இ.மரைக்கார் ஆலிம், மர்ஹூம் செ.இ.சாமு ஷிஹாபுத்தீன் ஆகியோரின் சகோதரரும்,

சஊதி அரபிய்யா - ஜித்தா காயல் நற்பணி மன்ற இணைச் செயலாளர் ஹாஜி எம்.ஏ.செய்யித் இப்றாஹீம், ஹாஜி அஹ்மத் காஸிம், திண்டுக்கல் யூஸுஃபிய்யா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் காரீ எம்.ஏ.முஹம்மத் ஜாபிர் யூஸுஃபீ, அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் செயற்குழு உறுப்பினரும், ஐ.ஐ.எம். குழும நிறுவனங்களின் ஒளிப்பதிவாளருமான எம்.ஏ.அப்துல் ஜப்பார் ஆகியோரின் தந்தையுமாவார்.

அவரது ஜனாஸா நல்லடக்கம், இன்று மாலை 05.00 மணிக்கு காயல்பட்டினம் அப்பாபள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Inna Elaihi..
posted by Moosa Sahib (Sharjah) [01 July 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5685

Inna elaihi wa enna elaihi rajioon


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. மேலான சுவனப்பதியை அடைந்திட அருள் புரிவானாக!
posted by A.R.Refaye (Abudhabi) [01 July 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5689

எல்லாம் வல்ல இறைவன்,அன்னாரது பிழைகளைப் பொறுத்து, மேலான சுவனப்பதியை அடைந்திட அருள் புரிவானாக!

அன்னாரின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தார் மற்றும் ஜமாஅத்தாருக்கு வல்ல அல்லாஹ் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக, ஆமீன்.

A.R.REFAYE & FAMILY-ABUDHABI


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. இன்னா லில்லாஹி
posted by Shameemul Islam SKS (Chennai) [01 July 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 5690

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவங்களை மன்னித்து மண்ணறை வாழ்வையும் மறுமை வாழ்வையும் வெற்றியாக்கி வைப்பானாக. ஆமீன்.

அவர்கள் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும் மிகுந்த பொறுமையை கொடுப்பானாக.

ஷமீமுல் இஸ்லாம்
மற்றும் குடும்பத்தினர்,
சென்னை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்
posted by S.H.Khaja Kamal (Kayal patnam) [01 July 2011]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 5693

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவங்களை மன்னித்து மண்ணறை வாழ்வையும் மறுமை வாழ்வையும் வெற்றியாக்கி வைப்பானாக. ஆமீன்.

அன்னாரின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தார் மற்றும் ஜமாஅத்தாருக்கு வல்ல அல்லாஹ் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக, ஆமீன்.

ஸூ.ஹு.காஜா கமால் /
மு.இ.கன்ஜுல்மஹ்பியா குடும்பத்தார்கள் கே.டி.எம்.தெரு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. السلام عليكم و رحمت الله و بركاته
posted by AbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA) [01 July 2011]
IP: 178.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5694

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன். வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களது பிழைகளைப் பொறுத்து, அவர்களுக்கு மேலான சுவனப்பதியினை அளித்திட பிராத்தனை செய்கிறோம். மர்ஹூம் அவர்களின் குடும்பத்தினர்கள் யாவருக்கும் எமது சலாம் السلام عليكم و رحمت الله و بركاته

M .N . சதக்கத்துல்லாஹ் மற்றும் குடும்பத்தினர்
தைக்கா தெரு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Innalillah
posted by Ibrahim Ibn Nowshad (Chennai) [02 July 2011]
IP: 119.*.*.* India | Comment Reference Number: 5696

May Allah give the patience to his family. And forgive him and make him high of the Jannah.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. மி கோண்டோலன்சே டு
posted by abusalih (kuwait) [02 July 2011]
IP: 89.*.*.* Kuwait | Comment Reference Number: 5698

சலம் டு எவெரி One.சலம் ஜப்பார் பாமிலி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. நல்ல மனிதர்!
posted by SK Salih (Kayalpatnam) [02 July 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 5699

நல்ல மனிதர்... தன்னலம் பாராதவர்... மகிழ்ச்சியில் திளைக்காமலும், துக்கத்தில் தளராமலும் வாழ்ந்து காட்டியவர்... சகிப்புத் தன்மையின் மொத்த உருவம்...

அவர்களின் இழப்பால் வருந்தும் குடும்பத்தார் மற்றும் ஜமாஅத்தாருக்கு வல்ல அல்லாஹ் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக... மர்ஹூம் அவர்களை உயர்சுவனமாம் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸில் அஃலாவில் கருணையுள்ள அல்லாஹ் சேர்த்தருள்வானாக, ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. சபூர்
posted by M.S.ABDULAZEEZ (Guangzhou,China) [02 July 2011]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 5700

இன்னாளில்லாஹி........யா அல்லாஹ் மர்ஹூம் அவர்கள் பிழை பொறுத்து நற்பதவி நல்ஹிடுவாயாக ஆமீன். அன்னாரின் குடும்பத்தினருக்கு எனது சலாம். அஸ்லாம் அழைக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
posted by N.A. Thymiah -9444202562 (chennai) [02 July 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 5702

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவங்களை மன்னித்து மண்ணறை வாழ்வையும் மறுமை வாழ்வையும் வெற்றியாக்கி வைப்பானாக. ஆமீன்.

அன்னாரின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தார் மற்றும் ஜமாஅத்தாருக்கு வல்ல அல்லாஹ் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக, ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. இன்னா லில்லாஹி
posted by Hameed Hassan (Sharjah) [02 July 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5704

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

யா அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவங்களை மன்னித்து மண்ணறை வாழ்வையும் மறுமை வாழ்வையும் வெற்றியாக்கி வைப்பாயாக.

அன்னாரின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கு வல்ல அல்லாஹ் பொறுமையைத் தந்தருள்வானாக, ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Salam
posted by Thaika Ubaidullah (Macao) [02 July 2011]
IP: 182.*.*.* Macau | Comment Reference Number: 5705

Inna LIllahi wa inna ilaihi rajioon. Our sincere condolence to my friend Seyed Ibrahim and all in the family. May Allah forgive Marhooms sins and give him Jannathul Firdous. Salam to all in the family.

Wassalam


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
posted by Ahamed 48 (Chennai) [02 July 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 5708

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவங்களை மன்னித்து மண்ணறை வாழ்வையும் மறுமை வாழ்வையும் வெற்றியாக்கி வைப்பானாக. அவர்களது பிரிவால் வாடும் குடும்ப உறுப்பினர்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் பொறுமையை கொடுப்பானாக. ஆமீன்.

Ahamed & Family


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. CONDOLENCE
posted by shaik abbul cader (kayalpatnam ( http// shaikacader.blog.com )) [02 July 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 5709

CONDOLENCE

Assalamu alaikum wrwb.
INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous.

I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter.

அஸ்ஸலாமு அலைக்கும்
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
_ نَمَا تَكُونُوا يُدْرِككُّمُ الْمَوْتُ وَلَوْ كُنتُمْ فِي بُرُوجٍ مُّشَيَّدَ4ة -78 =4-l

4:78. “நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே!

20:55 مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَىٰ

20:55. இப் பூமியிலிருந்து நாம் உங்களைப் படைத்தோம்; அதனுள்ளேயே நாம் உங்களை மீட்டுவோம்; இன்னும், அதிலிருந்தே நாம் உங்களை இரண்டாம் முறையாகவும் வெளிப்படுத்துவோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அவ்லா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தார் அனைவருக்கும் அல்லாஹ் சப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை தந்தருள் புரிவானாக. ஆமீன். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. துஆ
posted by ziyan fazil (sri lanka) [05 July 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 5770

இன்னா லிள்ளஹி வ இன்ன இளைஹி ராஜிஊன் அல்லாஹ் அவர்களின் பாவங்களை மன்னித்து உயர்ந்த சுவனத்தை வழங்குவனாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. துஆ
posted by abul hasan (delhi) [07 July 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 5816

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் அல்லாஹ அவர்களுக்கு ஜனனத்தில் உயர்ந்த அந்தஸ்தை வழங்குவானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved