Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:30:35 PM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6613
#KOTW6613
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஜுலை 1, 2011
அமானுல்லாஹ்விற்கு சென்னை மருத்துவக் கல்லூரியில் பயில இடம் கிடைத்துள்ளது!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2923 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இவ்வாண்டு நடந்த பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொது தேர்வில் நகர மற்றும் மாவட்ட அளவில் முதல் இடம் பெற்ற காயல்பட்டினம் எல்.கே. மேல்நிலைப்பள்ளி மாணவர் ஏ.ஹெச். அமானுல்லாஹ்விற்கு சென்னை மருத்துவக் கல்லூரியில் (Madras Medical College) பயில இடம் கிடைத்துள்ளது.

முஸ்லிம்கள் தர வரிசையில் (BCM) 6வது இடம் பெற்றிருந்த அமானுல்லாஹ் (கட் ஆப் - 199.50; பொது ரேங்க் - 173) இன்று காலை சென்னையில் நடந்த மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வில் கலந்துக்கொண்டார்.

சென்னை மருத்துவக் கல்லூரியில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு 5 இடங்களே. இருப்பினும் - முஸ்லிம்கள் தர வரிசையில் மூன்றாவது இடத்தில இருந்த ராமநாதபுரத்தை சார்ந்த மாணவர் என். முஹம்மது அமீர் கான் (கட் ஆப் - 199.75; பொது ரேங்க் - 109) - மதுரை மருத்துவக் கல்லூரியை தேர்வு செய்ததால், அமானுல்லாவிற்கு சென்னை மருத்துவ கல்லூரியை தேர்வு செய்ய வாய்ப்பு கிடைத்தது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. congratlation
posted by abusalih (kuwait) [01 July 2011]
IP: 89.*.*.* Kuwait | Comment Reference Number: 5682

your dream never fail. go head to hlep all our nation .allah give all support to you. salam all.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. வாழ்த்துக்கள்
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார் ) [01 July 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5686

அல்ஹம்துலில்லாஹ்.

வாழ்த்துக்கள் வருங்கால மருத்துவர் அமானுல்லாஹ் அவர்களே.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Congrats Dr.Amanullah
posted by Ahamed (Chennai) [02 July 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 5710

Congrats my dear brother.. Hearty wishes.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. விஷயங் for குட் luck
posted by smart abdul kader and family (chennai) [03 July 2011]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 5724

காங்க்ரத்ஸ்.............................indeed i'm very glad to hear this news.............keep it up........and concentrate in ur studies as you did in the past..................may allah bless u for a bright future.....................never forget to serve poor with ur gift......................


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
காணாமல் போன நாலணா!  (30/6/2011) [Views - 2933; Comments - 4]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved