Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:36:00 AM
திங்கள் | 13 மே 2024 | துல்ஹஜ் 1747, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4312:2003:3806:3307:47
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்05:59Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்10:37
மறைவு18:29மறைவு23:35
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4405:1005:36
உச்சி
12:14
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:5119:1719:43
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 5976
#KOTW5976
Increase Font Size Decrease Font Size
புதன், ஏப்ரல் 13, 2011
தேர்தல் 2011: இயலா நிலையிலும் ஆர்வத்துடன் வாக்களித்த வாக்காளர்கள்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3163 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 13.04.2011 இன்று காலை 08.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை நடைபெறுகிறது.

காயல்பட்டினம் நகரில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

முதுமை, உடல் பலவீனம், ஊனம் என பல காரணங்களால் இயலாநிலையில் உள்ளோர் கூட இத்தேர்தலில் வாக்களிப்பதற்காக ஆர்வத்துடன் வாக்குச்சாவடிக்கு வந்தனர்.

காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் இயலாநிலை வாக்காளர்கள் சிலர் தமது உதவியாளர்களுடன் வாக்களிக்க வந்த காட்சி:-


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. alhamdhu lillah!! ithuvum allahu udaya rahmathuthaan.
posted by t.m.rahmathullah (kayalpatnam TEL. 043692808526) [13 April 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 3935

ALHAMDHU LILLAH ! INTHA KAYALNAGARA AANMAKKALUKKU INTHA MAATHIRI YENNATTHAI OWVORU VEZHAI PALLIYIL POYI JAMAATTH THOZHUKAIYILUM THOZHUM YENNATTHAI THANTHAAL INSHAA ALLAH YELLA MUSEEBATTHUM NEENGI OOR OTRUMAIYUM THAA NAAKAVE VANTHUVIDUM. DHUA CHEIVOA MAKA . YENTHA ORU DHUAA VUM MUYARCHI INRI QABOOL CHEIWAN YENPATHU ARITHU . SARITTHIRAM KOORUM UNMAI.

.TMR/KPM 13-4-2011 WED 8-4-1432

Administrator: Message edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. வாக்களிப்பது ஜனநாயக கடமை ...
posted by முத்துவாப்பா... (அல்-கோபர்) [13 April 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3936

வாக்களிப்பது ஜனநாயக கடமை என்பதை கருத்தில் கொண்டு இயலா நிலையிலும் ஆர்வத்துடன் வாக்களித்த சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள்.

இயாலாத நிலையிலும் அங்க ஒருத்தர் 6வது முறையும் முதல்வர் ஆக வேண்டும் என்று ஆசைபடுவதை பார்க்கும் போது இந்த செய்தி ஒன்னும் எனக்கு பெரிசா தெரியல.

யார் ஆட்சிக்கு வந்தாலும் நமக்கு அரைச்ச மாவை அரைக்குரதுக்கு கிரைண்டர் கிடச்சிடும். இன்னும் கொஞ்சம் இரக்கம் காட்டி துவைச்ச துணியை துவைக்கிறதுக்கு வாஷிங் மிஷினும் தந்தா நல்லா இருக்கும்.....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
ஏப்.12 அன்று நல்ல மழை!  (13/4/2011) [Views - 2427; Comments - 0]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved