Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:31:53 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 5775
#KOTW5775
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், மார்ச் 8, 2011
“செங்கடலும் நகர்ப்பழக்கம்” (?!)
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4606 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (10) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் கடற்பரப்பின் நேற்றைய காட்சி:-





செங்கடலின் பழைய காட்சிகளைக் காண...

செய்தி 1 செய்தி 2 செய்தி 3


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. பூனைக்கு யார் மணிகட்டுவது?
posted by Maali (Bangkok) [08 March 2011]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 3080

இதற்க்கு காரணம் இன்றுவரைளும் நம்மிடையே ஒற்றுமையில்லை. தயவுசெய்து இனியாவது நான் நீ என்றுபாறாமல் நம் கயல்பட்டணத்தை உயிர்கொல்லி நோயளிருந்து காப்பாற்ற அனைவரும்போறடுஓம்! ஓன்றுதிரளுஓம்!! அல்லாஹுஅக்பர்!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. மனது கொதிக்கிறது . ஓர் உயிர் வாழ பல உயிர்களை கொல்லும் நய வஞ்சகர்களை அல்லாஹ் சீரளிக்கட்டும்.
posted by சாளை நவாஸ் (chennai) [08 March 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 3081

மனது கொதிக்கிறது . ஓர் உயிர் வாழ பல உயிர்களை கொல்லும் நய வஞ்சகர்களை அல்லாஹ் சீரளிக்கட்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. sea contamination
posted by DR D MOHAMED KIZHAR (chennaai) [09 March 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 3085

when waste from DCW can contaminate whole ocean and change colour, it is very easy for those chemical waste to attack just 5 to 6 litre of blood in human body and then to all organs where this blood supplies(all most all body parts are supplied with blood directly except hair) I thing back the quotation from Text book pathology BOYD with this meaning* exact pjrase i forget)" we are swimming in the ocean of carcinogen(means cancer causing agents), we escape from the cancer by our fortune , not by our capability" May Allah protect all human beings from this deadly disease. Dr D Mohamed Kizhar


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. இலவச காட்சி
posted by vsm ali (kangxi, jiangmen, china) [09 March 2011]
IP: 218.*.*.* China | Comment Reference Number: 3091

காசு கொடுத்து கப்பல் ஏறிப்போய் செங்கடலை பார்ப்பதற்கு பதிலாக, இங்கேயே இலவசமாக பார்க்க வைத்து விட்டார்கள். கொடுத்து வைத்த காயலர்கள். (அப்பாவிகள்). இன்னும் எத்தனை, எத்தனை இலவச காட்சிகள் நமக்கு காணக்கிடைக்கும் வாய்ப்பு உள்ளதோ தெரியவில்லை! அல்லாஹ்தான் காப்பாற்ற வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. வாழ்த்தா? சாபமா?
posted by jamal (colombo) [09 March 2011]
IP: 124.*.*.* Sri Lanka | Comment Reference Number: 3096

சாளை நவாஸ் அவர்கள் கடலில் நச்சு கலக்கும்(செங்கடலாக்கும்) நபர்களை வாழத்துகிறாரா? சாபம் இடுகிறாரா என்று தெரியவில்லை. இந்த விசயங்களில் கருத்து சொல்லும்போது எழுத்துப் பிழைகளை கவனித்துக் கொள்ளவும். பாருங்கள்! 'சீரளிக்கட்டும்' என்று எழுதியிருக்கிறார். 'ழி' போடுவதற்குப் பதிலாக 'ளி' போட்டதினால் அவரை வாழ்த்தி அவருக்கு சீர் அளிக்கப்படட்டும் என்ற அர்த்தத்தை கொடுக்கிறது பாருங்கள். நிர்வாகத்தினர்களாவது திருத்தி வெளியிடலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. கடல் உணவு :
posted by N.S.E. மஹ்மூது (Kayalpatnam) [09 March 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 3127

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

இது வாடிக்கையாகிவிட்டதே! என்று சும்மா இருந்துவிட வேண்டாம்.

மக்களே! எந்த ஒரு விசயமானாலும் அது நமதூர் மக்களின் உயிருக்கும், உடமைக்கும், கலாச்சாரத்திற்கும் பாதிப்பு ஏற்படும் என்றிருக்குமானால் நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும்.

ஊர் நன்மைக்காக செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் நாம் அனைவரும் முழு ஆதரவுக் கொடுக்க வேண்டும் என்பதை நினைவில் நிறுத்துங்கள்.

---------------------------------------------

கடல் உணவு :

கடல் நீரில் நச்சுப் பொருள் கலந்திருப்பதால்தான் கடலின் நிறமே மாறி இருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே!.

அதனால் சில நாட்களுக்கு மீன்களை (கடலிலிருந்து கிடைக்கும் உணவு வகைகளை) சாப்பிடாமல் இருப்பதே சிறந்தது.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. தடுப்போம் வாருங்கள்
posted by Maali (Bangkok) [09 March 2011]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 3136

இனியாவது இதனை தடுத்துநிருதுவதற்கு காயல்பட்டணம் ஐக்கிய பேரவையின் சார்பாக நேர்முகபோராட்டத்தை DCW முன்பு சட்டபூர்வமாக தொடங்கவேண்டும். இல்லையன்றல் நாம் அனைவரும் வேறிடங்களுக்கு குடிபெயர்ந்து செல்ல வேண்டிய சூழ்நிலை நிச்சயம் ஏற்படும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. DCW ஓர் தீராத தலைவலி...!!!
posted by M.N.L.முஹம்மது ரஃபீக்(அபு ரிஃபாத்) (புனித மக்கா.) [10 March 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3144

DCW நிறுவனம் குறித்த விழிப்புணர்வு நம்மிடையே மிகக்குறைவுதான். அந்த தொழிற்சாலையினால் நம் மக்களுக்கு பாதிப்பு என்று மட்டும் தெரியும் ஆனால், அங்கு என்ன தயாரிக்கின்றனர்? அதற்குரிய மூலப்பொருள் என்ன? அது எங்கிருந்து கிடைக்கிறது? ஒரு வேளை காஸ்டிக் சோடா மட்டும் தான் தயாரிக்கின்றனரா? அதற்குள் ஒரு ஊரே இயங்குகின்றதே?பள்ளிக்கூடம், வங்கி ,கேண்டீன், இதர இதர...

எத்தனை வருட ஒப்பந்தம்? கழிவுகளை எப்படி? எங்கு கலக்கின்றனர்? 30 வருடங்களுக்கு முன் அங்கிருந்து வெளியாகும் புகையால் கண்கரிக்கும் இப்போது அது இல்லை!(ஏதோ மாற்று வழி செய்துள்ளனர்)இந்த தொழிற்சாலையைப் பற்றிய முழு விபரங்களை செய்தியாக நம் காயல்பட்டனம்.காம் மூலம் வெளியிட்டு நம் மக்களுக்கு ஓர் விழிப்புணர்வை ஏற்படுத்தலாமே? மேலும் நம் காயல் ஐக்கியப் பேரவை மூலம் இதன் கேடு குறித்து நோட்டீஸாக அச்சிட்டு நம் மக்களுக்கு விநியோகிக்கலாம். இது நம் பலருக்கும் பயனுள்ளதாக அமையும்.

குறிப்பு:
கமலாவதி ஸ்கூலில் மாதந்தோறும் ஃபீஸ் கட்ட நம் இளம் வயது சகோதாரிகள் அதிக அளவில் வந்து கால்கடுக்க நின்று, வியர்வை, களைப்பு, பிரஷர் என் அவதிப்படுவதை நான் கண்கூடாகப் பார்த்து பல முறை வருந்தியிருக்கின்றேன். உட்கார ஒரு சேர் கூட கிடையாது. பிரின்ஸ்பாலை பார்க்கிறது நம் நாட்டு பிரஸிடண்டைப் பார்க்கிறது போல ஏகப்பட்ட கெடுபுடி! காணாத குறைக்கு இப்போ ஃபீஸ் கட்ட ஆலைக்குள் நீண்ட தூரம் போய் அவர்கள் வங்கியில் தான் கட்டவேண்டும் என்ற புது சட்டம் வேறு.

அருகில் உள்ள ஊர்களிலிருந்து பெரும்பாலும் ஆண்களே வருகின்றனர். நமதூருக்கு கிடைத்த சாபம் நாங்கள் வெளிநட்டில் தேயோதேயின்னு தேஞ்சு அனுப்பும் பணத்தை தாய்மார்கள் தான் கொண்டு கட்டவேண்டும் என்ற தலையெழுத்து!பிள்ளைகளுக்குத் தொழுகை, ஜும்மா என்று எதுவும் கிடையாது. பள்ளி முடிந்து வேன்களில் வீடு திரும்பும் பிள்ளைகளைக் காத்து இளம் வயது தாய்மார்கள் வீதியிலேயே நின்று கொண்டிருக்கும் அவல நிலை, இன்னும் இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.

இதற்கெல்லாம் ஒரு விடிவு காலம் எப்ப வருமோ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Rafeek Machan
posted by Zackariya Moulana (Kayalpatnam) [10 March 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 3161

Rafeek மச்சான் உங்க வீட்ல எத்தனை பேர் கமலாவதியில் படிக்கிறார்கள்????????????


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. உள்ளதைச் சொல்வதில் உறுத்தல் இல்லை
posted by M.N.L.முஹம்மது ரஃபீக்(அபு ரிபாத்) (புனித மக்கா.) [11 March 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3196

என் அருமை மனைவியின் அன்புச்சகோதரனே! நீ கேட்பதில் ஓரு நியாயம் இருக்கிறது.ஒத்துக்கொள்கிறேன். என் தங்கைகளின் பிள்ளைகள் அங்குதான் படிக்கின்றனர்.அதில் எனக்குத் துளி கூட உடன்பாடு இல்லை!அவர்கள் படும் அவதிகளையும்,இன்னும் பிற நம் சகோதரிகள் படும் அவலங்களையும் கண்ணுற்றதால் தான் மனம் நொந்து “இதற்கோர் விடிவு காலம் எப்ப வரும்?” என்று என் ஆதங்கத்தை நான் இதில் பதிவு செய்திருந்தேன்.வாய்ப்பு தந்த காயல்பட்டணம்.காமிற்கு நன்றி!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved