Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:40:57 PM
ஞாயிறு | 28 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1732, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:02Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்22:26
மறைவு18:27மறைவு09:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5005:1505:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 5733
#KOTW5733
Increase Font Size Decrease Font Size
திங்கள், பிப்ரவரி 28, 2011
நகர்மன்ற காசோலை மோசடி விவகாரம்: செய்யித் முஹம்மதிடம் ஆறுமுகநேரி காவல்துறையினர் விசாரணை!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3764 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 4)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகராட்சியில் ஏறத்தாழ 14 லட்ச ரூபாய் செக் மோசடி முயற்சி வழக்கில் குஜராத் மாநிலத்தில் கைதுசெய்யப்பட்ட செய்யித் முஹம்மத் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் விசாரணைக்காக வைக்கப்பட்டுள்ளார்.

விசாரணை முடிந்ததும், திருச்செந்தூர் நீதிமன்றத்தில் அவர் நாளை ஆஜர்படுத்தப் படுவார் என தெரிகிறது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. அணைத்து கருப்பு ஆடுகளையும் கண்டு பிடிக்கனும்
posted by சாளை S .I . ஜியாவுதீன் (அல்கோபார் ) [28 February 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2934

ஐயா நன்கு விசாரியுங்கள்.. இந்த செக் மோசடி முயற்சிக்கு உடந்தையான அணைத்து கருப்பு ஆடுகளையும் கண்டு பிடிக்கனும்.

-பார்த்தீர்களா மனிதன் தவறு செய்தால் மிருகத்தை வைத்து உதாரணம் சொல்ல வேண்டியது உள்ளது(கருப்பு ஆடுகள், ஊழல் பெருச்சாளிகள், செம்மறி ஆட்டு கூட்டம், எருமை மாடு, வாத்து மடையர்கள்,பூனைக்கு மணி கட்டுதல், etc .),பாவம் மிருகங்கள்.

-இப்படி தான் சென்ற ஏப்ரல் மாதம் ஊர் வந்த சமயம், என் வீட்டுக்கு அருகில் பல ஆடுகள் என்னைப்பார்த்து அதுகளுக்குள் ஏதோ பேசிக்கொண்டது எனக்கு புரியவில்லை, என்றாலும் யூகிக்கமுடிந்தது.

அது என்னது என்றால் "அதோ பாருங்க- அவர் தான், மனிதர்கள் யார் ஊழல் பண்ணினாலும் உடனே கருப்பு ஆடுகள், கருப்பு ஆடுகள் என்று கமெண்ட்ஸ் எழுதுகிறார், நாம் என்ன பாவம் பண்ணினோம்? அங்கு, இங்கு கிடைப்பதை சாப்பிட்டுவிட்டு, இஸ்மாயில் கடைக்கோ அல்லது பெரிய நாடான் கடைக்கோ கசாபுக்கு போகிறோம், நம்மை தேவை இல்லாமல் இழுக்கின்றார்",என்றன.

நான் உடனே அனைத்தையும் விரட்டி விட்டதும், எல்லாம் ஒன்றாக மே..மே..மே.. ம்.ம்ம் மே.. என்று என்னைப் பார்த்து, பார்த்து கத்திக்கொண்டே சென்றன.

எனக்கு புரிந்து விட்டது, அடுத்த மாதம் மே மாதம் (MAY), அப்போது இவரை பார்த்துக்கலாம் என்று. நான் எப்படி ஆளு.. அதற்க்கு சான்ஸ் கொடுப்பேனா.. மே மாதம் வரும் முன்னே சவூதிக்கு வந்துவிட்டேன்லே..

ஆகவே கமெண்ட்ஸ் எழுதுபவர்கள் மிருகங்களை இனைக்காதீர்கள், அப்புறம் என் நிலைமை தான். எனக்காவது ஆடுகள், யானையாக இருந்தால்...

(இந்த செக் மோசடி சம்பவத்துக்கு எல்லோருடைய கமெண்ட்ஸ்களும் கொஞ்சநாளாக டிரையாகவும், கோபமாவகும் இருப்பதால் ஒரு மாறுதல்).


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Photo of Culprit
posted by Prabu Jailani (Jeddah) [28 February 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2937

The viewers wish to see the face of that tremendous!!! guy. Will it possible for the administrator to publish his photo here?. So that the Kayalites would avoid any relationship with him in the future. Prabu Jailani


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Food for thought
posted by A.W.S. (Kayalpatnam) [01 March 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 2942

Black sheep is as beautiful as white sheep.

According African-American Civil rights activist Al-Haj Malik Al-Shabbaz (Malcolm X), Words like "Black sheep", Black Money"' Black Market, Black Mail, Black out, Black magic" etc., are all used by racist Europeans (whites)to degrade Africans (Blacks)who have been treated like animals and sold in markets as slaves.

These words came in to existence only after Europeans started slavery business.

White men wear black clothes a "sign of mourning" is also a part of their wicket design. (Unfortunately Christian Afro-American do wear black clothes while they attending funerals)

Black as colour of skin is as beautiful as White. As our beloved Prophet said in his Farewell Hajj sermon that, "All mankind is from Adam and Eve. An Arab has no superiority over a non-Arab, nor does a non-Arab have any superiority over an Arab; also a white has no superiority over a black, nor does a black have any superiority over a white except by piety and good action".

Therefore we Muslims should avoid using words/phrase like “Karuppu Aadu (Black Sheep) etc.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved