Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:01:10 AM
வியாழன் | 2 மே 2024 | துல்ஹஜ் 1736, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4712:2003:3506:3307:45
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:01Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்01:10
மறைவு18:27மறைவு13:11
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4805:1405:39
உச்சி
12:14
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1519:40
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 5721
#KOTW5721
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, பிப்ரவரி 25, 2011
கஸ்ஸாலி மரைக்கார் சாத்தான்குளம் நீதிமன்றத்தில் சரண்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 4624 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (15) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 8)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகராட்சியில் ஏறத்தாழ 14 லட்ச ரூபாய் செக் மோசடி முயற்சி வழக்கில் நகராட்சி துணைத்தலைவர் எம்.ஏ.கஸ்ஸாலி மரைக்கார் (வயது 41) சாத்தான்குளம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். நீதிபதி ஜெய்சிங் முன் சரணடைந்த கஸ்ஸாலி மரைக்காரை திருச்செந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கஸ்ஸாலி மரைக்கார் தனது உறவினர் மூலம் நகராட்சி தலைவரிடம் பிப்ரவரி 22 அன்று வழங்கிய ராஜினாமா கடிதம், பிப்ரவரி 23 அன்று மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Grill him
posted by Ahamed mustafa (Dubai) [25 February 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 2868

Gents,

Dishonesty at work, eating, cheating & exploiting the workplace should be the gravest of crimes a human can make.It is almost sure that this culprit would have been doing this for quite a long time & he is well trapped only now,given the poor brain of him. At this instance will the United Jamaath & the general public raise to book him under various sections. He can be grilled so that the his past misdeeds are captured now. Let his accounts be freezed & am sure so many truths can be extracted now, if proper actions are taken.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Visaranai Vendum
posted by Sayna (Bangkok) [25 February 2011]
IP: 203.*.*.* Thailand | Comment Reference Number: 2869

Intha Cheque mosadiel yathanai peru sambatha pattu irukirargal yandur visarika vendum,

Orutharal ithai saiya mudiyathu, Intha visayathil sambatha pattavargal yaraga irunthalum uriya nadavadikai yaduka vendum

Apoluthu thaan varuggalathila varum thalavargaluku oru cinna payam varum,

Orutharai mattum palikadava aakuvathu thavaru, sampatha pattavargal yaru yallam irukerargal yandru visarithu nadavadikai yadungal,

Oril paditha lawer yarum irupargal yandral Suyanala valaku ondru pottu courtin mun niruthungal unmaiyana kutravaligalai,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Get into the depth of the conspiracy of the bizarre looting of Public Fund !!!!
posted by Arabi Haja (Hong Kong ) [25 February 2011]
IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 2872

Most of our councilors are corrupt and tainted in the first place ! Please show me any clean hand among our members ?

One can't blame these dirty fellows who dare to loot the money in a broad day light. Mr. Kassali Maraikar has made a history in our Municipality by steeling the cheque from the safety lockers and arranged for its clearance from his brother in Gujarat. It is outrageous.

See the status of the member who represent us in the council are supposed to voice our grievances especially the poorest of the poor.

If they dare to loot from the impossibles, such as steeling cheque, think how much amount they could have made from possibles (such as road laying contracts and sundry dealings).

The Chairman should write immediately to the Government (District Collector) to order for a thorough and complete investigation by the anti-corruption agency to get into the depth of the conspiracy so that complete truth should emerge from it. Those who aided and abetted in this brazen loot should bring to book.

Instead of echoing your anger in this column, the community should collectively share responsibility to find young and energetic fellows for contesting the forthcoming election to sweep out this rubbish elements from the public life. If not there won't be any remedy to it.

Administrator: comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. kassali marakar
posted by hyder (colombo) [25 February 2011]
IP: 223.*.*.* India | Comment Reference Number: 2874

who's next?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. What next?
posted by Husain Noorudeen (Abu Dhabi) [25 February 2011]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 2877

I'm sure that this only a tip of an ice berg. Everybody knows how most of the other councilors are behaving. An enquiry should be initiated to find out the financial status of these guys, bring out the truth and expose these guys, so that next time we get only good councilors serving the community.

We now know why local tenders are not being announced publicly and how come these tenders go only to guys from outside Kayal.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Municipalty frauds
posted by meera sahib (kayalpatnam) [26 February 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 2880

Today Kasali - who is next?

People of Kayalpattinam must insist for a thorough inquiry into this matter - CBI Enquiry is a better choice. Kayalpattinam Municipalty website gives no much information . The audited accounts published is very obsolete and lacks clarity. The audited accounts must be published every year. Transparency in administration is required now. Present councillors has to get the purifying certificate from the public. For this they can confess all their activities including their assets.

The president - a good man - has marred his tenure because of his councillors. He must be vigilent and implement strong actions. He must act on corruption. He must have defying attitude if something is against the public interest. He must be accessible to public.

Oh! Almighty ! will my dreams be fulfilled/


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Interview
posted by Muhammad Ilyas (Singapore) [26 February 2011]
IP: 203.*.*.* Singapore | Comment Reference Number: 2882

I am wondering why Mr Kassali's interview still not removed from Kayalpatnam.com


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Remove Interview Photo
posted by S.T. Labeeb (Kayalpatnam(Kuthukkal St)) [26 February 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 2883

Dear Administrator, Please remove Mr. Kasali Marikayar Interview Photo from Kayalpatnam.com front page. This is my sincere request.Moreover it ia an attonement for taking his interview.

Labeeb


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. check mosadi
posted by nafeela (Bangkok) [26 February 2011]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 2884

செக் மோசடி

காயல் வாசிகள் அவர்களின் ஆதங்கத்தை கூறி இருக்கின்றார்கள் இப்போது ஆதங்கப்பட்டு ஒன்றும் ஆவப்போவது இல்லை ஒருவரை தேர்ந்து எடுக்கும் போது இவர் இந்த பொருப்பிற்க்கு தகுதியானவர் தானா?என்று பார்த்து எடுக்க வேண்டும் அதை விட்டு விட்டு இப்போது புலம்பி என்ன பிரயோஜனம்???????

நமது நகர் மன்ற தலைவர் வாவு.செய்யது அப்துர் ரஹ்மான் அவர்களின் பெயரை கெடுப்பதர்காகவே இது போன்ற குள்ள நரி காரர்கள் இருக்கிறார்கள் கசாலி மரைக்கார் இந்த மோசடியை தனியாக செய்திருந்தாலும் ஆச்சர்யப்படுவதர்க்கு ஒன்றும் இல்லை ஆனால் நிச்சயம் அவருக்கு தண்டனை வழங்கப் பட வேண்டும் அப்போது தான் இனி வரும் காலங்களில் இது போன்ற தவறுகள் நடை பெறாமல் தடுக்க முடியும்|

அட்மினிஸ்ட்ரேட்டர் கவனத்திற்க்கு; காயல் வெப்சைடில் முதல் பக்கத்திலிருந்து அவருடைய புகைபடத்தி நீக்கவும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. வாழ்க வளமுடன்
posted by சாளை S .I .ஜியாவுதீன் (அல்கோபார்) [26 February 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2885

மிகவும் காட்டமாக கமெண்ட்ஸ் எழுதினாலும் ADMINISTRATOR எடிட் பண்ணிவிடுகிறார், நன்று.

கொஞ்சம் நளினமாக எழுதினாலும் பிரசுரித்து விட்டு எடிட் பண்ணிவிடுகிறார், மிகவும் நன்று. எப்படி மனதில் உள்ளதை பிரதிப்பளிப்பது என்று தெரியவில்லை.

ஆகவே, இன்றைய கமெண்ட் - கஸ்ஸாலி மரைக்கார் அவர்கள் பண்ணின தவறுக்கு வல்ல இறைவன் அதற்கு உண்டான கூலி கொடுக்கட்டும். அணைத்து உண்மையும் இறைவனே அறிவான்.

- கடைசியாக அவர், சரணடைந்த ஊரின் பெயரை பார்த்தீர்களா- "சாத்தான்" குளம். வாழ்க வளமுடன்.

சாளை S .I .ஜியாவுதீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. இறைவனுக்கு பயந்த மக்களை தேர்ந்தெடுங்கள்.
posted by N.S.E. மஹ்மூது (Kayalpatnam) [26 February 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 2889

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

செக் மோசடி வழக்கில் நேரிடையாகவோ , மறைமுகமாகவோ கஸ்ஸாலி மரைக்காருக்கு முக்கிய பங்கு உண்டு என்பது அவர் நீதி மன்றத்தில் சரணடைந்ததிலிருந்து உறுதியாகிவிட்டது.

இந்த தொகையை இலஞ்சமாக பெற்றிருந்தால் இது அரசியல் ஊழல், எல்லா அரசியல்வாதிகளும் இப்படித்தான், இதிலே எல்லோருக்கும் பங்கு இருக்கும் என்று சொல்லி மக்கள் முணுமுணுத்து, விட்டுவிடுவார்கள்.

ஆனால் இது செக் திருடப்பட்டு, போலி கையெழுத்து போடப்பட்டு மோசடி செய்யபட்டிருப்பதாக கூறப்படுவதால், இதில் பரவலாக மற்ற உறுப்பினர்களுக்கு பங்கு இருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கலாம்.

அதே நேரத்தில் ' செக் 'கள் யாருடைய பொறுப்பில் இருக்குமோ அவர்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம் அல்லது ஏமாந்திருக்கலாம். மொத்தத்தில் இது ஒரு நம்பிக்கை துரோகம், திருட்டுக் குற்றம்.

நம் நகர்மன்றத்தில் இதற்கு முன் இப்படியொரு சம்பவம் நடந்ததில்லை என்கிறார்கள் அது உண்மைதானா? அல்லது மக்களுக்கோ / மன்றத்திற்கோ தெரியாமல் இது போன்று எதுவும் இருந்திருக்குமோ? என்பது கேள்விக் குறியே?????

எது எப்படியோ இந்த சம்பவத்திற்கு அவசியம் விரிவான விசாரணை நடத்தி பாரபட்சமின்றி குற்றவாளிகளுக்கு தக்கத் தண்டனையைக் கொடுக்க வேண்டிய பொறுப்பு நகர்மன்றத்திற்கும், நீதி மன்றத்திருக்கும் உரியதாகும்.
---------------------------------------------
மக்களே !

இனி வரக்கூடிய தேர்தலில் அரசியல்வாதிகளை, அதாவது எந்த கட்சியிலாவது அவர்கள் இருப்பாரேயானால் அவர்களை தேர்ந்து எடுக்காதீர்கள்.

அரசியலில் இல்லாத நல்லொழுக்கமுள்ள, இறைவனுக்கு பயந்த, நல்ல செயல்திறனுள்ள மக்களை தேர்ந்தெடுங்கள்.

இன்னும் சொல்லவேண்டுமானால் உங்கள் வார்டில் ஒருவரை நிறுத்தினால் அவரை எதிர்த்து வேறு யாரும் போட்டிப்போடாமல், அவரையே போட்டியின்றி தேர்ந்தெடுக்கும் அளவுக்கு அவருடைய சொல்லும், செயலும் இருக்க வேண்டும்.

ஆ....ஹா.....! இந்த காலத்தில் அரசியல்வாதி இல்லாமல், "ஊருக்கு வேண்டிய நன்மைகளை யார் செய்து தருவார்" என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால் அது பெறும் தவறாகும்.
--------------------------------------------------
அரசியல் வாதிகளே !

நீங்கள் எம்.எல்.ஏ. ; எம்.பி. ; அமைச்சர் என்று எதுவானாலும் இருந்துவிட்டு போங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் ஊராட்சி தேர்தலில் மட்டும் நிற்காதீர்கள். இது காயல்பட்டனத்தில் உள்ள அரசியல்வாதிக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த அரசியல் வாதிகளுக்குமுள்ள வேண்டுகோள்.

ஒவ்வொரு ஊரிலும் தனிப்பட்ட நல்லவர்கள் உறுப்பினராக இருந்தால் அந்தந்த பகுதிக்கு அவர்களால் கட்டுக்கோப்புடன் நல்ல முறையில் தொண்டு செய்திட முடியும்.

ஆனால் அரசியல்வாதிகள் எவ்வளவுதான் ஒழுக்க சீலர்களாக இருந்தாலும், அவர்கள் கட்சி மேலிடம் சொல்வதற்கிணங்கி தடம் புரள வேண்டியது வரத்தான் செய்யும்.

எனவே அரசியல்வாதிகள் ஊரின் நன்மையைக் கருத்தில் கொண்டு உறுப்பினராகாமல் வெளியிலிருந்தே உங்கள் முழு ஆதரவையும் நகர் மன்றத்திற்கு அளித்து ஊரையும், மக்களையும் முன்னேற்றுங்கள் என்று அன்பாய் கேட்டுக்கொள்கிறேன்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. ஹராமான உணவால் ஏற்படும் விளைவுக
posted by abuayesha (abu dhabi) [26 February 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 2891

ஹராமான உணவால் ஏற்படும் விளைவுகள்

1. நல்ல அமல்கள் செய்வதற்கு வாய்ப்பு கிடைக்காது.

2. அவ்வாறு செய்தாலும் அதில் இன்பம் இருக்காது.

3. நற்செயல்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.

4. துஆக்கள் ஒப்புக்கொள்ளப்படாது.

5. செல்வத்தில் பரக்கத் இருக்காது.

6. கெட்ட செயல்களைச் செய்யுமாறு உள்ளம் தூண்டும்.

7. குழந்தைகள் மோசமாகிவிடுவார்கள்.

8. ஹராமான பணம் வந்ததைப் போன்றே சென்றுவிடும்.

9. ஹராமான பொருளைச் சாப்பிடுபவன் சொர்க்கம் செல்லமாட்டான்.

10. ஹராமால் வளர்ந்த சதை நரகத்திற்கே உரியது.

11.ஹராமை சாப்பிடுபவன் அல்லாஹ், ரசூல் ஆகியோரின் கோபத்திற்கு ஆளாவான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Cheque Fraud Issue
posted by Administrator (Chennai) [26 February 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 2892

Assalamu alaikum,

We are writing this to clarify on couple of points raised by a few on the issue:

(1) Why do we edit some messages, not approve others?

This is because of legal factor. In the cheque fraud issue, the investigations have just begun. The accused are yet to be produced before the court. We are not sure of the full story behind this matter. Hence, to post news or comments or allow certain comments without editing, when the facts are still emerging and what we know are best assumptions, would expose the website to libel charges. It is only a precautionary action.

(2) Why Mr.Kassali's picture is still in the homepage?

We have provided an explanation for this in another news. We will explain again.

We fail to see what is the connection between the interview and the cheque fraud issue? The interview was published on December 29, 2010 (when Mr.Kassali was the Vice Chairman of the Municipality) - long before the cheque fraud issue emerged. And it will be changed when the next set of interviews are ready - which we hope would be by Monday (when interviews with 7 heads of kayalpatnam schools would be published).

Kindly note, by printing interviews in kayalpatnam.com, we are not honouring the person. We are merely bringing out certain information from that person - that would be of relevance and interest to people.

Removing the person's picture just because it turns out he may have committed crime is not appropriate for a media outlet. Though we understand the sentiments behind this suggestion, no media outlet would do such a thing. It simply doesn't make any sense.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Allah Knows the lurking hearts and all
posted by Ibrahim (Chennai) [26 February 2011]
IP: 58.*.*.* India | Comment Reference Number: 2898

Allahu Aalam.

Let see how many 49(O) in comming election..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. fraud in municipality
posted by HASBULLAH MACKIE (dubai) [27 February 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 2909

This is to be condemned, so far the people in kayal believing some persons who worked for the society by the words which he told what are the muncipality activities for past 2 years in his interviews....

"PALA NAAL KALLAN ORU NAAL AKAPPADUVAN" this slogans for him, and the Quran said, 'VA KUL JAA'AL HAQ VA ZAHAQAL BAATHIL'

all coming out .....

people who doing this type of activities not fearing ALLAH and where he will go hereafter. Suppose if this money got by him and news unkown by anyone,he must be happy for sometime but later he will suffered from big diseases & beg for money with someone also in future...

like what the money earney by not halal way.... this is lesson what we studied and go through everywhere..

MAY ALLAH PROTECT US FROM ALL MISLEADEOUS ACTIVITIES AND FOLLOW THE WAY OF SAITAN'S.

hasbullah,dubai


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved