Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:07:30 AM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameAdministrator
PlaceChennai
Approved Comments60
Rejected Comments0
கருத்துக்கள்
எண்ணிக்கை
60
பக்க எண்
1/6
பக்கம் செல்ல
சிறப்புக் கட்டுரைகள்:120 கோடி கேட்கும் மறைந்த சவுதி மன்னரின் இரகசிய கிறிஸ்தவ மனைவி! (இறுதி பாகம்) [ஆக்கம் - எம்.எஸ்.ஷாஜஹான்] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Administrator (Chennai) [12 July 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 35889

இக்கட்டுரையின் இரு பாகங்கள் குறித்தும் பதிவாகியுள்ள வாசகர் கருத்துக்கள் அனைத்தும் பெறப்பட்டன. காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் வெளியாகும் கட்டுரைகள் உட்பட அனைத்து ஆக்கங்களையும் வெளியிடுவதற்கு முன், ஆழமான பரிசீலனைக்கு உட்படுத்த, புதிய வரைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன என்பதை வாசகர்களுக்கு இணையதள நிர்வாகம் சார்பாக அறியத் தருகிறோம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ரமழான் 1434: அஹ்மத் நெய்னார் பள்ளியில் ஜமாஅத்தினருக்கு ஸஹர் விருந்துபசரிப்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Administrator (Kayalpatnam) [15 August 2013]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 29490

இந்த செய்தி குறித்து கருத்து பதிவு செய்த SH முசப்பிர் என்பவர் - [Comment Reference # 29358] - பிற ஜமாஅத்தினரிடம் பணம் பெறப்பட்டு, டோக்கன் அடிப்படையில் அவர்கள் இந்நிகழ்வில் அனுமதிக்கப்பட்டதாக கருத்து பதிவு செய்திருந்தார். இது தவறான தகவல் என ஜமாஅத் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் பணம் வசூலித்து டோக்கன் எவருக்கும் வழங்கப்படவில்லை என்றும், அனைவரும் டோக்கன் இல்லாமலே தான் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே - SH முசப்பிர் பதிவு செய்திருந்த கருத்து நீக்கப்பட்டுள்ளது என்பதனை தெரிவித்துகொள்கிறோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நீங்கள் எத்தனை மதிப்பெண் பெறுகிறீர்கள் பார்க்கலாம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re: கேள்வியும், பதிலும் ...
posted by Administrator (Chennai) [11 July 2013]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 28556

கேள்வியும், பதிலும் ...

A. What card is issued by Unique Identification Authority of India?
Aadhaar

B. Which country will host the 2014 Football World Cup?
Brazil

C. Paise is the unit of Rupee. What is the unit of Dollar?
Cent

D. Where in India is the headquarters of Tibetan Exile community located?
Dharmasala

E. Name the American whistleblower who revealed to the people – top secret American and British governments’ mass surveillance program.
Edward Snowden

F. Name the venue in which the Annual US Open Tennis Grand slam Tournament is conducted.
Flushing Meadows

G. What is the national airline of Indonesia?
Garuda

H. What is the full form of the name of the audio company - HMV?
His Master's Voice

I. Which raw material/product used by DCW Ltd is known to be causing pollution to the environment and whose production unit was recommended for closure by Tamil Nadu Pollution Control Board’s District Office?
Ilmenite

J. Who is the author of classic novels such as Pride and Prejudice, Sense and Sensibility, Mansfield park etc?
Jane Austen

K. Which is the only First-Grade Municipality in Thoothukudi District?
Kovilpatti

L. Which is the world’s largest freshwater lake by surface area?
Lake Superior

M. Dots and dashes are used to send Telegrams. What are those dots and dashes called?
Morse Code

N. Who was elected as the Prime Minister of Pakistan recently?
Nawaz Sharif

O. Which Libyan tribal leader was known as the Lion of the Desert?
Omar Mukhthar

P. Recently Second line water project was inaugurated in Kayalpattinam. The water from Tamirabarani will be brought to Kayalpattinam through pipes. Which is the starting place from which the water will be brought?
Ponankurichi

Q. This word was first used reportedly in 1781 to denote an odd person. What is the word we are talking about?
Quiz

R. Which kayal organisation will be completing 75 years next year?
Red Star Society

S. 12 is dozen. What is 20?
Score

T. Who is credited with inventing World Wide Web?
Time Berners Lee

U. Which organisation works for the welfare of the children?
UNICEF

V. Name the place in which Thoothukudi airport is located?
Vagaikulam

W. Which organisation founded by Julian Assange is famous for revealing world’s top secrets?
Wikileaks

X. What is the name of the official Chinese News Agency?
Xinhua

Y. By what popular name is the River Huang He better known?
Yellow River

Z. What is the Arabic term for ‘stop, stop’?
Zum Zum

RESULTS:
M.N Seyed Ahmed Buhari (Chennai) - 17 Points
Mohamed Hussain (Chennai) - 13 Points
VD Sadak Thamby (Guangzhou) - 16 Points
shaik abbas faisal D (Kayalpatnam) - 15 Points
Ibrahim Ibn Nowshad (Bangalore) - 21 Points
கத்தீபு முஹம்மது முஹ்யித்தீன் (தோஹா) - 21 Points
Shaik Sadakathullah (Bangkok) - 18 Points


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நீங்கள் எத்தனை மதிப்பெண்கள் எடுக்கிறீர்கள் என பார்ப்போம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:நீங்கள் எத்தனை மதிப்பெண்க...
posted by Administrator (Chennai) [29 June 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 19708

ஆர்வமாக பதில் வழங்கிய 12 பேருக்கும் நன்றி. பதில்கள் கீழே. பங்கேற்றோர் பெற்ற மதிப்பெண்கள் அதற்கும் கீழே:

A. Aung San Suu Kyi
B. Boris Gelfand
C. Crown
D. Duckworth - Lewis Method
E. Edison
F. Facebook
G. Greenwich
H. Hemisphere
I. Italy
J. Jayaram
K. KASZ (K.A.S. Zainulabdeen & Co.)
L. Luxembourg (City)
M. Mitt Romney
N. Nephrology
O. Omega
P. Pudukottai
Q. Qibla
R. Raj Bhavan
S. Satyameva Jayate
T. Transit
U. United Nations (UN)
V. VCM - Vinyl Chloride(Choloro) Monomer
W. Wimbledon
X. X-rays
Y. Yes
Z. Zoology

பங்கேற்றோர் பெற்ற மதிப்பெண்கள்:

Riyath - 25
Hameed S.A.C. - 24
M.N.Buhari - 22
Cnash - 21
Mohamed Hussain - 21
M.N.Seyed Ahmed Buhari - 21
Mohamed Hussain - 21
A.M.Syed Ahamed - 19
Shaik Sadakathullah - 16
Zackariya Moulana - 12
Nafeela - 9
Sulthan - 6


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயல்பட்டினம் - the City of lights?! (பாகம் 5) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:காயல்பட்டினம் - the City ...
posted by Administrator (Chennai) [16 April 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 18287

இச்செய்தியில் குறிப்பிடப்பட்ட தொகைகளில் - காயல்பட்டினம் நகராட்சி மின்சார வாரியத்திற்கு கட்டும் தொகை (EB Bill) சேர்க்கப்படவில்லை. ஒரு சிலரின் கருத்துபதிவுகளில் - நகராட்சியின் மின்சார திருட்டும் குறிப்பிடப்படுவதால் - இந்த விளக்கம் அளிக்கப்படுகிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: இன்று (பிப்ரவரி 14) - தௌஹீது ஜமாஅத் ஏற்பாட்டில் - முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:இன்று (பிப்ரவரி 14) - தௌஹ...
posted by Administrator (Chennai) [16 February 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 16983

செய்திகள் தேர்வு குறித்து இணையதளம் சில வழிமுறைகளை பின்பற்றுகிறது.

1) நகரில் நடக்கும் அனைத்து செய்திகளும் வெளியிடப்படும்

2) வெளியூர்/வெளிநாடுகளில் நடக்கும் - காயலர்கள் சம்பந்தப்பட்ட (முழு மார்க்க வண்ணம் தவிர்த்த) அனைத்து செய்திகளும் வெளியிடப்படும்

3) சமுதாய இயக்கங்களால் வெளியூர்களில் நடத்தப்படும் (முழு மார்க்க வண்ணம் தவிர்த்த) நிகழ்சிகளில் - காயலர்களுக்கும் அச்செய்தியில் தகவல் உண்டு - என்ற அடிப்படையில் வெளியிடப்படும்

4) இதர செய்திகள் - இணையதள வாசகர்களுக்கு பிரயோசனமாக இருக்கும் என்ற அடிப்படையில் வெளியிடப்படும்

அனைத்து செய்திகளையும் - இணையதளத்தின் செய்தியாளர்கள் - நேரடியாக பதிவு செய்வார்கள். மேலே தெரிவிக்கப்பட்டுள்ள வழிமுறைகளுக்கு உட்படாத/ அல்லது சந்தேகத்திற்குரிய செய்திகள் மட்டும் ஆசிரியர் குழுவின் கலந்தாலோசனைக்கு பிறகு வெளியிடப்படுகிறது.

கருத்துக்கள் பகுதியினை பொறுத்தவரை - பொதுவாக அனைத்து செய்திகளுக்கும் கருத்துக்கள் அனுமதிக்கப்படுகின்றன. சிலர் செய்திகளை தரும்போதே - கருத்துக்களை அனுமதிக்காதீர்கள் என்ற வேண்டுகோளுடன் செய்தியினை தருகின்றனர்.சில செய்திகளுக்கு - கடந்த கால அனுபவங்கள் அடிப்படையில் - இணையதளமே கருத்துக்களை அனுமதிப்பதில்லை.

இணையதளத்தினை பொறுத்தவரை - ஆரோக்கியமான கருத்து பரிமாற்றம் அவசியம் என்றே நம்புகிறது. இருப்பினும் - கருத்துக்கள் பகுதி வேண்டாம் என்று சிலரும், தணிக்கை செய்து வெளியிடப்பட வேண்டும் என்று வேறு சிலரும், தணிக்கை செய்யாமல் வெளியிடப்பட வேண்டும் என்று வேறு சிலரும் கூறுகின்றனர்.

இணையதளத்தினை பொறுத்த வரை தணிக்கை செய்யாமல் அனைத்து கருத்துக்களையும் வெளியிட விரும்புகிறது. இருப்பினும் - பல கருத்துக்கள், இணையதள கருத்துக்குள் பகுதி கோட்பாடுகளை மீறுவதால், தணிக்கை செய்ய வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

விதிமுறைகளை உணர்ந்து - அனைவரும் தங்கள் கருத்தினை பதிவு செய்தால் எந்த பிரச்சனையும் வராது. கருத்துக்கள் பகுதி - விவாதப்பகுதி அல்ல என்பதனையும் அனைவரும் உணர வேண்டும். கருத்துக்கள் பகுதியில் - செய்தி குறித்த ஒருவரின் கருத்தே எதிர்பார்க்கப்படுகிறது. இது Discussion Board அல்ல. இருப்பினும் பலர் - ஒரு வாசகரின் கருத்துக்கு மறு கருத்து பதிக்க ஆர்வம் கட்டுகின்றனர்.

உதாரணமாக இந்த செய்தியை எடுத்துக்கொள்ளுங்கள். சகோதரர் ஹைதுரூஸ் - கருத்தினை அனுமதிக்க கோருகிறார். சகோதரர் மீராசாஹிப் - கருத்துக்களை அனுமதித்ததை ஊசிப்போடும் செயல் என்கிறார். இணையதளத்தினை பொறுத்துவரை ஒரு செய்தியில்/பிரச்சனையில் அனைத்து தரப்பு கருத்தும் வெளிவர வேண்டும் என்பதில் தெளிவாகவும், உறுதியாகவும் உள்ளது.

சில கருத்துக்கள் தணிக்கை செய்யப்படும் போது, அக்கருத்தினை பதிந்தவர், அவர் சார்பு கருத்துக்கள் இருட்டடிப்பு செய்யபப்படுகிறது என நினைக்கிறார். ஆனால் - அவருக்கு மாற்றுக்கருத்து கொண்டுள்ள பலரின் கருத்துக்களும் - விதிமுறைகளை மீறும் போது - தணிக்கை செய்யப்படுவது அவருக்கு தெரிவதில்லை.

ஆகவே கருத்துக்கள் பகுதி குறித்து விமர்சனம் செய்வோர், தங்கள் கருத்து நிராகரிக்கப்பட்டது/தணிக்கை செய்யப்பட்டது என்ற கண்ணோட்டத்தில் பார்க்காமல், அந்த செய்தி குறித்த பல வகையான கருத்துக்கள் - உங்கள் மூலம் இல்லாவிட்டாலும், பிறர் மூலமாக பதிவாகியுள்ளதா என்பதனை - ஒரு தலைப்பட்சம் என குற்றம்சாட்ட முனைவதற்கு முன்னர் - கருத்தில் கொள்ளவும்.

இறுதியாக இரு விஷயங்கள்:

ஒன்று சகோதரர் மீராசாஹிப் -க்கு:
இது போன்ற (ஆர்ப்பாட்டம், மாநாடு) அனைத்து இயக்க செய்திகளுக்கும் இதற்கு முன்னர் கருத்துக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆகவே தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளது புது விஷயம் அல்ல. பார்க்கவும் செய்தி எண்கள் 5196 (TMMK), 5220 (Muslim League) 5553, (TNTJ).

சகோதரர் ஹைதுரூஸ்-க்கு:
இணையதளத்திற்கு வேண்டப்பட்ட செய்தி, வேண்டப்படாத செய்தி என்று ஒன்றும் கிடையாது. வழிமுறைக்கு உட்பட்ட செய்தி, வழிமுறைக்கு உட்படாத செய்தி - அவ்வளவு தான். தாங்கள் இந்த கருத்தினை பதிவு செய்துள்ள காரணம் பலருக்கு புரியாது என நினைக்கிறேன். சில நாட்களுக்கு முன்னர் - தௌஹீது ஜமாஅத் ஏற்பாட்டில் நடந்த முஸ்லிம் - கிருஸ்துவர் விவாதம் செய்தி நமது இணையதளத்தில் வெளியிடப்படாத காரணம் குறித்து தாங்கள் இணையதள நிர்வாகிகளிடம் வினவியிருந்தீர்கள். அதன் அடிப்படையிலேயே தாங்கள் இந்த செய்தி குறித்து தங்கள் கேள்வியினை எழுப்பியுள்ளீர்கள் என நம்புகிறோம். அப்போதே தங்களுக்கு இந்த பதிலின் சாராம்சம் வழங்கப்பட்டது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: “என் கோரிக்கைகளை கூட்டப்பொருளில் சேர்க்காதது ஏன்...?” நகர்மன்ற உறுப்பினர் ஏ.லுக்மான் அறிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:“என் கோரிக்கைகளை கூட்டப்ப...
posted by Administrator (Chennai) [06 January 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 15623

அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோதரர்கள் சதக்கத்துல்லாஹ் மற்றும் சாலை ஜியாயுத்தீன் ஆகியோரின் ஆலோசனைக்கு நன்றி, ஏற்கனவே காயல்பட்டின நகர்மன்றத்திடம் - தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேள்விகள் கேட்கப்பட்டு - பதிலுக்காக காத்திருக்கிறோம்.

காயல்பட்டணம்.காம் இணையதளத்தின் - நகர்மன்ற செய்திகளில் - RTI மூலம் பெறப்படும் தகவல்கள் - இன்ஷா அல்லாஹ் - முக்கிய அங்கம் வகிக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஒருவழிப்பாதை குறித்து நெசவு ஜமாஅத்தாரின் அறிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:ஒருவழிப்பாதை குறித்து நெச...
posted by Administrator (Chennai) [15 December 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 14590

அஸ்ஸலாமு அலைக்கும்,

பிரச்சனையின் தன்மையை கவனத்தில் கொண்டு - ஆக்கப்பூர்வமான கருத்துக்களை, நளினமான வார்த்தைகளால் - பதிவு செய்யும்ப்படி கேட்டுகொள்கிறோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: சென்னை - தூத்துக்குடி மார்க்கத்தில் Spice Jet விமான சேவை இன்று முதல் துவக்கம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:சென்னை - தூத்துக்குடி மார...
posted by Administrator (Chennai) [07 December 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 14247

டிக்கெட் விலை நாளுக்கு நாள், சீசனுக்கு தகுந்தவாறு மாறுபடும். இம்மாத பயணத்திற்கு 1500 ரூபாய்க்கு பலர் டிக்கெட் வாங்கியுள்ளனர். சராசரியாக - பல நாளுக்கு முன்னர் முன்பதிவு செய்தால் - டிக்கெட் விலை சுமார் 2500 ரூபாய் முதல் துவங்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயல்பட்டினத்தில் துணை மின் நிலையம் அமைக்க நிலம்: ஒரு பார்வை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:காயல்பட்டினத்தில் துணை மி...
posted by Administrator (Chennai) [03 November 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 12848

சகோதரர் ஆரிப் அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்,

தாங்கள் -

சிலவு செய்த யாவும் ஹலாலாக பேரவை தற்போதைய பெரியோர்களால் சம்பாதித்த பணம் அதனால் எவ்வளவு குறைவான விலைக்கு கொடுக்கிறார்களோ அதில் பல மடங்கு தவாப் சம்பாதிக்கிறார்கள் ( யாவரின் துஆ பாரகத்தினால் )..

என எழுதியுள்ளீர்கள். அது மிகவும் சரியே.

மின் நிலைய திட்டத்திற்காக நிலம் வாங்க முயற்சி எடுக்கும் பொழுது - துவக்கத்திலேயே - அரசு முழு பணம் தரும்; இருப்பினும் - அதனால் கால தாமதம் ஆகலாம். ஆகவே நாமே நிலத்தினை வாங்கி கொடுத்து விடுவோம் என கூறியிருந்தால் - இது போன்ற விளக்கத்தினை காயல்பட்டணம்.காம் மின் வாரியத்திடம் இருந்து கோரியிருக்காது.

சென்டுக்கு 100 ரூபாய் தான் மின்சார வாரியம் வழங்கும் என்றும், சுமார் 90 சென்டுக்கு 9000 ரூபாய் தான் மின்சார வாரியத்தால் வழங்கப்படும் என்று ஐக்கியப் பேரவையிடம் சிலர் ஆலோசனை வழங்கினார்கள் என தெரிவிக்கப்பட்டதால் தான் - தகவல் அறியும் சட்டம் மூலம் - இச்செய்தியில் வெளியிடப்பட்ட தகவல்கள் மின்வாரியத்திடம் இருந்து பெறப்பட்டது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
60
பக்க எண்
1/6
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved