Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:22:24 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 5698
#KOTW5698
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், பிப்ரவரி 22, 2011
கிராஅத் போட்டியில் முதலிடம் பெற்ற மாணவருக்கு பாராட்டு!
செய்திமாஸ்டர் கம்ப்யூட்டர்
இந்த பக்கம் 3716 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சமீபத்தில் மாநில அளவில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் வைத்து நடைபெற்ற கிராஅத் போட்டியில் காயல்பட்டணம் சித்தி பாத்திமா ரழியல்லாஹு தஆலா அன்ஹா பயிற்சி மையத்தின் சார்பாக பங்குபெற்று முதலிடம் பெற்ற அல்ஹாஃபிழ் A.R அப்துல் காதர் வாஃபிக்கை பயிற்சி மையத்தின் இயக்குனரும் சென்ட்ரல் மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியருமான S.H. MEERA SAHIB பாராட்டினார்.

5ம் வகுப்பு வரை படித்த பின் அல்மத்ரஸத்துல் ஹாமிதிய்யாவில் ஹிஃப்ழு பிரிவில் இணைந்து May 2009 ல் ஹாஃபிழுல் குர்ஆன் ஸனது பெற்ற அப்துல் காதர் வாஃபிக் அல்மத்ரஸத்துல் ஹாமிதிய்யாவின் School Education Teacher ஆகிய மீரா சாகிப் அவர்களிடம் அம்மத்ரஸாவில் வைத்தே சிறப்பு பாடம் கற்பிக்கப்பட்டு தனியார் முறையில் (Private Candidate) 8ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்பு அரசு தேர்வு எழுதி முழு வெற்றி பெற்று தற்போது 11ஆம் வகுபபு (Biology Group) சென்ட்ரல் மேல்நிலைபபள்ளியில் பயின்று வருகிறார்.

தற்போதும் இதே போல் பல மாணவர்கள் இம்மத்ரஸாவில் ஹிஃப்ழு செய்து கொண்டே பள்ளிப் படிப்பையும் தொடர்ந்து பயில்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவண்
S.H.MEERA SAHIB,
S’FTC- EAST SITTAN STREET.
KAYALPATNAM.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. HAFIL WAFIQ
posted by K.A.FAIZAL (chennai) [22 February 2011]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 2780

ASSALAM.WISH YOU MANY HAPPY CONGRATULATIONS TO YOU AND OUR MADHRASA HAMIDHIYYA QURAN HIFL SECTION PRINCIPAL AND STAFFS.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. CONGRADULATIONS
posted by Al Ihsaan (Dubai) [23 February 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 2792

ஹாபிள். அப்துல் காதர் வாபிகுக்கு வாழ்த்துக்கள். அவரை உருவாக்கிய அல்மத்ரஸத்துல் ஹாமிதிய்யா இவரைப் போன்று பல திறமை வாய்ந்த மாணவர்களை / ஹாபிள்களை உருவாக்கியிருக்கிறது. அப்படி உருவானவர்கள் தொடர்ந்து மார்க்கக் கல்வி மற்றும் உலகக் கல்வியை கற்று இன்று ஆலிம்களாக, Doctor, Engineer மற்றும் Technical field ல் தேர்ச்சிப் பெற்று உலகின் பல இடங்களிலும் பணியாற்றி வருகிறார்கள் என்பதை அறியும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

இம்மத்ரசாவும் இது போன்று பணியாற்றும் மதரசாக்களும் நீடூழி நின்று செயலாற்ற ஏக இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

இது போன்ற மதரசாக்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்ய நம் மக்கள் முன் வர வேண்டும் என்று இதன் மூலம் வேண்டிக்கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. ஆசிரியரின் அயராத உழைப்பிற்கு ஓர் நல்லதோர் எடுத்துக்காட்டு
posted by முஹம்மது ரஃபீக்,(அபு ரிஃபாத்) (புனித மக்கா.) [23 February 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2796

ஹிஃப்ழ் எனும் மணப்பாடத்திற்காக மாணவர்களின் மனதை ஆழமாக உழுது அதில்,கல்வி எனும் தரமான வித்தை, இளமை எனும் நன் நிலத்தில் விதைத்து,பயிற்சி எனும் தண்ணீரை ஊற்றி,ஆர்வம் எனும் உரமிட்டு அழகாக வளர்த்து வந்தால்,அறிவு எனும் மகசூல் அமோக விளைச்சலைத் தந்து,வெற்றி எனும் அறுவடைக்கு வழி வகுக்கும் என்பது இம் மாணவர்க்கு பயிற்சி அளித்த அந்த ஆசிரியரின் அயராத உழைப்பிற்கு ஓர் நல்லதோர் எடுத்துக்காட்டு!!!

“நன்னிலம் நோக்கி நல்வித்து விதைப்பின் மண்ணிற்கு வருமாம் பயன்.” -புதுக்குறள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. MSG
posted by sameer Azharudeen (kayalpatinam) [23 February 2011]
IP: 49.*.*.* India | Comment Reference Number: 2798

ASSALAMU ALAIKUM(varah). MANY MORE HAPPY CONGRATULATIONS TO YOU AND OUR HAMIDHIYYA QURAN HIFL MADHRASA PRINCIPAL AND STAFFS.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Attention please
posted by Shams (Dubai) [24 February 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 2834

While congradulating the competition winner we ought to appreciate with all means, the souls who are behind this.

Sadly to say we people do very less to the 'Religious education' which is the basic thing that would mainly serve & save us in the world Hereafter.

خيـركم من تعلــم القــرءان وعلمــه (الحديــث النبوي الشريف)

The holy Prophet (PBUH) said 'The best among you is One who learns the holy Quran & teaches it to others'

Shall we show some attentions for this cause?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. alhamdulillah
posted by mahmood sulthan (chennai) [28 February 2011]
IP: 124.*.*.* India | Comment Reference Number: 2923

salam. all praise to Allah subhanahuth'ala. then my wishes to AL MADRASATHUL HAMIDHIYYA ( principal, social servicers, hifl staffs,relegious education staffs,school education staff and student friends). my special wishes to alhafil abdul cader wafiq. may Allah ll give all health and wealth to all.wishin all to set more records like this inshaa Allah. wassalam


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved