Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:58:38 AM
சனி | 4 மே 2024 | துல்ஹஜ் 1738, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4712:2003:3506:3307:45
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:01Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்02:45
மறைவு18:28மறைவு15:00
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4705:1305:39
உச்சி
12:14
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1519:41
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 5220
#KOTW5220
Increase Font Size Decrease Font Size
புதன், டிசம்பர் 8, 2010
டிச.11இல் முஸ்லிம் லீக் மாநில மாநாடு! தொலைக்காட்சி, வலைதளத்தில் நேரடி ஒளிபரப்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2929 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில மாநாடு, வரும் 11.12.2010 அன்று காலை முதல் இரவு வரை, சென்னை தாம்பரம் ரெயில்வே மைதானத்தில் நடைபெறுகிறது.

தமிழகம் தழுவிய மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்புக் கருத்தரங்கம் மற்றும் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு “நானிலம் போற்றும் நல்லிணக்க நாயகர்” விருது வழங்கும் விழா ஆகிய முக்கிய நிகழ்வுகள் இம்மாநாட்டில் நடைபெறவுள்ளன.

மாநாட்டு நிகழ்ச்சிகள் அனைத்தையும் நேரடி ஒளிபரப்பாக உலக மக்கள் அனைவரையும் காணச் செய்திடும் பொருட்டு, மூன் டிவியில் அன்று காலை 09.11 மணி முதல் இரவு 0911 மணி வரை நேரடி ஒளிரப்பு நடைபெறுகிறது.

அதுபோல, இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அதிகாரப்பூர்வ வலைதளத்திலும் மாநாட்டு நிகழ்ச்சிகள் காலை 09.11 மணி முதல் இரவு 09.11 மணி வரை நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

நேரடி ஒளிபரப்பு குறித்த மேலதிக விபரங்களை, முஸ்லிம் லீகின் வலைதளச் செய்தியை, http://muslimleaguetn.com/news.asp?id=2046 என்ற இணைப்பில் சொடுக்கிப் பார்க்கலாம்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. PATTAM
posted by A.M.Syed Ahmed - Riyadh (Riyadh - KSA) [08 December 2010]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 1489

"NAANILAM THOOOTRRUM SPECTERM NAAYAGAR" ENDRU KUDUKALAAM"


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. கவலை
posted by kavimagan (dubai) [08 December 2010]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 1493

விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்வதில் வல்லவர் என்று சர்க்காரியா கொடுத்த பட்டம் என்னாவது?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. “நானிலம் போற்றும் நல்லிணக்க நாயகர்”
posted by seyed mohamed salih (Bangkok) [08 December 2010]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 1494

தமிழகம் தழுவிய மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மற்றும் ஒற்றுமை நல்லதொரு தொடக்கம் அல்லாஹ் கடைசி வரை ஒற்றுமையாக்கி வைத்தருள்வானாக ஆமின்.

சரியான நேரத்தில் சரியான நபரை அழைத்து தமிழக முதல்வர் கருணாநிதிக்கு “நானிலம் போற்றும் நல்லிணக்க நாயகர்” விருது வழங்கும் விழா எடுப்பது பாராட்டுதலுக்குரியது. இந்நிகழ்வில் நமது முஸ்லிம் சமுதாயத்திற்கு தேவையான உரிமைகளை பெறவேண்டி கேட்டுக் கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Very good!
posted by Firdous (Dubai) [09 December 2010]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 1507

Yeah we have to award our CM. Even he done scandal his government will spend for us (may be 0.00001%). Likely Rs. 1000 per vote. Free blanket, mobile recharge etc. To get all those benefits (bribes) we should expect by-election.

Right choice baby!!! Aa- ha

[edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. iuml conference
posted by noohu sahib (dubai) [10 December 2010]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 1531

INDIAN UNION MUSLIM LEAGUE HAS DONE VERY GOOD JOB FOR THE WELFARE OF MUSLIM COMMUNITY AS WELL AS TO SPREAD INTEGRITY AMONG THE FELLOW MUSLIMS AND BROTHER COMMUNITY.

THOSE WHO ARE COMMENTING BADLY WILL NOT ACHEIVE ANY BENEFIT FOR OUR COMMUNITY. THEY ARE SIMPLY SPREADING FASATH AND MAKING HURDLES IN OUR PATH. WE DONT BOTHER ABOUT THIS. OUR JOURNEY WILL CONTINUE ON..........


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. ஊழல் பெருச்சாளி
posted by kavimagan (dubai) [10 December 2010]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 1538

சகோதரர் நூகு சாகிப் அவர்களுக்கு அஸ்ஸலாமுஅலைக்கும். முந்தைய கருத்துக்களில் விமர்சிக்கப்பட்டிருப்பது கருணாநிதிதானே தவிர, முஸ்லிம் லீக் அல்ல என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். கருணாநிதி ஊழல் பெருச்சாளி என்பது நாடறிந்த விஷயம். இதில் பசாத் எங்கிருந்து வந்தது?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved