Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:22:25 PM
ஞாயிறு | 28 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1732, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:02Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்22:26
மறைவு18:27மறைவு09:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5005:1505:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 5147
#KOTW5147
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், நவம்பர் 30, 2010
காயல்பட்டணத்தில் Moon TV விநியோகிக்கப்படுகிறது!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 5400 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டணத்தில் கம்பிவலை (Cable Network) மூலம் இப்போது மூன் டிவி (Moon Tv) - தமிழ் தொலைக்காட்சி அலைவரிசை வழங்கப்படுகிறது. இத்தொலைக்காட்சி சில மாதங்களுக்கு முன்னர் தமிழகத்தை சார்ந்த முஸ்லிம் தொழிலதிபர்களால் தமிழில் ஜனரஞ்சக அலைவரிசையாக துவக்கப்பட்டது.

வளைகுடா மற்றும் தென்-கிழக்கு ஆசியா நாடுகளில் மூன் டிவியை பல மாதங்களாக காண முடிந்தாலும் - தமிழகத்தில் சன் குழும கட்டுப்பாட்டில் உள்ள SCV கம்பிவலை மேலோங்கி உள்ள ஊர்களில் அது வழங்கபடாமல் இருந்தது. காயல்பட்டணத்தில் கடந்த சில நாட்களாக மூன் டிவி வழங்கப்படுகிறது.

மூன் டிவியையும் சேர்த்து நகரில் இப்போது 53 தொலைக்காட்சி அலைவரிசைகள் நகரின் ஒரே கம்பிவலை நிறுவனமான சன்ஷைன் மூலம் வழங்கப்படுகிறது.

சேவை வகையாக காயல்பட்டணத்தில் வழங்கப்படும் அலைவரிசைகள் வருமாறு:-

தமிழ் ஜனரஞ்சகம்/சினிமா
(1) DD Pothigai
(2) Mega
(3) Tamizhan
(4) Aaditya
(5) Imayam
(6) Siripolli
(7) Jaya Plus
(8) Raj Tv
(9) Win Tv
(10) Sun Tv
(11) Jaya Tv
(12) KTv
(13) Vijay Tv
(14) Kalaignar
(15) Makkal Tv
(16) Captain
(17) Zee Tamil
(18) Vasanth
(19) Moon Tv


இசை
(20) Sun Music
(21) Isai Aruvi
(22) Jaya Max
(23) SS Music

தமிழ் செய்தி
(24) Sun News
(25) Kalaignar Seithigal

ஆங்கில செய்தி
(26) NDTV Hindu
(27) NDTV Profit

ஆங்கில சினிமா
(28) HBO
(29) Star Movies
(30) Zee Studio

விளையாட்டு
(31) Star Cricket
(32) Neo Cricket
(33) ESPN
(34) Ten Sports
(35) Star Sports

சிறுவர்
(36) Chutti Tv
(37) Cartoon Network
(38) Pogo

தகவல்
(39) National Geographic
(40) Animal Planet
(41) Discovery

பிற மொழி
(42) Asianet (மலையாளம்)
(43) Star Plus (ஹிந்தி)

இஸ்லாம்
(44) Muhyideen Tv
(45) Itv
(46) IIM Tv
(47) Saudi

பிற மதங்கள்
(48) Aashirwadam
(49) Sankara

இதர அலைவரிசைகள்
(50) MCN
(51) AMN
(52) Media
(53) STv

தகவல்:
எஸ்.அப்துல் வாஹித்,
கொச்சியார் தெரு
.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. romba mukkiyam
posted by MU.Shaik (Abudhabi) [30 November 2010]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 1328

Romba mukiyyam.irrukura channelukay serialuku appuran thaan sappadu in kayal.even if u want to call india, u have to call after the serial hour.mudiyala kanna katuthuuu.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Romba mukkiya
posted by Sayna (Bangkok ) [30 November 2010]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 1337

nama veetu chanala parka vey neram illa ithula vera itha chanelaaaa,

Pillaingaluku Tholugai, Quaran , hadees sollura chanela podunga ungalukum nan mai kidaium , parkira pillaingalukum nanmai kidaikum

ovoru maduasavukum oru cam ra vachie pillaiga othuratha live la kaminga , otha tha pillai ga lukum otha intrest varum, atha vittu puttu ipadiya

natu nadapa thariya New chanel thavai athuku news chanela broad cost pannuga ,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved