Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:08:34 PM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 19024
#KOTW19024
Increase Font Size Decrease Font Size
சனி, ஏப்ரல் 8, 2017
ரெட் ஸ்டார் சங்க முன்னாள் நிர்வாகக் குழு உறுப்பினர் சென்னையில் காலமானார்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3076 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் ரெட் ஸ்டார் சங்க முன்னாள் நிர்வாகக் குழு உறுப்பினர், அப்பா பள்ளித் தெருவைச் சேர்ந்த எஸ்.எம்.காதிர் ஸாஹிப் மரைக்காயர், இன்று 05.00 மணியளவில் - சென்னை கும்மிடிப்பூண்டியில் காலமானார். அவருக்கு வயது 58. அன்னார்,

மர்ஹூம் மு.கா.செய்யித் முஹம்மத் அவர்களின் மகனும்,

மர்ஹூம் எஸ்.எம்.முஹம்மத் முஹ்யித்தீன், எஸ்.எம்.முஹம்மத் அலீ, எஸ்.எம்.அப்துல் வஹ்ஹாப் ஆகியோரின் சகோதரரும்,

கே.எஸ்.செய்யித் அஹ்மத் என்பவரின் தந்தையும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் குறித்த தகவல்கள் இதே செய்தியில் விரைவில்...

தகவல்:
E.அஹ்மத் சுலைமான்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Abdul Cader S.H. (Jeddah) [08 April 2017]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45439

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

காசா மரைக்கா என அன்புடன் அழைக்கும் என் நண்பர் வபாத் செய்தியறிந்து மனம் கவலையுற்றேன். என் செய்வது எல்லாம் இறைவனின் கட்டளை என ஸபூர் செய்து கொண்டேன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பாவப் பிழைகளை மன்னித்தும், மண்ணறை - மறுமை வாழ்வுகளை ஒளிமயமாக்கி வைத்து மேலான சுவனபதியான ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் அழகிய பூங்காவில் நபிமார்களுடன் அமரச் செய்வானாகவும் ஆமீன்.

மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர்கள், உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.

கனத்த மனதுடன்,
அப்துல் காதர் S.H.
மற்றும் குடும்பத்தார்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by S.H.SEYED IBRAHIM (Riyadh. K.S.A.) [08 April 2017]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45440

"அஸ்ஸலாமு அலைக்கும்."

இன்ன லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜஹீவூன்.!!!

வல்ல நாயன் மர்ஹூம் அவர்ஹளின் பாவங்களைப் பொருத்து மேலான சுவன பதியில் இடம் பெற செய்வானாக ஆமீன்!!! அவர்ஹளின் குடும்பத்தினருக்கு சபுரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை கொடுப்பானாகவும் ஆமீன்! ஆமீன்! யா ரப்பல் ஆலமீன்!!!

ஆழ்ந்த இரங்கலுடன்,
சூப்பர் இப்ராஹிம். எஸ். எச். + குடும்பத்தினர்,
ரியாத். சவூதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்!.
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [08 April 2017]
IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 45443

அன்பு மச்சான் மரைக்கார் அவர்களின் மறைவு செய்தி இங்கு பின்னிரவு 3 மணிக்கு கிடைக்கப்பெற்றேன். நம்பமுடியா செய்திபோன்று,நிலைகுலைந்து போனேன்!அதிர்ச்சியில் இருந்து மீள மணிக்கணக்கானது. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்!.

தூக்கத்திலேயே ரூஹு பிரிந்ததாக சொன்னார்கள்! கார்சா மரைக்கா மச்சானை பொறுத்தவரை,வெள்ளோந்தியான மனதுடையவர்.தன்னால் இயன்ற உதவியை பிறருக்கு செய்ய வேண்டும் என்ற நிரப்பமான நிய்யத்துடைவர்!

அவர் கோபபட்டாலும், அது குமிழ்நீர் உடையும் நேரத்துக் கொப்பானது.அடுத்த சில மணித்துளிகளிலேயே புன்முறுவல் பூக்க பிரியமுடன் ஒன்றிணையும் உள்ளத்திற்கு சொந்தக்காரர்!.

எந்த நேரம் பார்த்தாலும் சிரிப்பை சிந்தியபடி தோன்றும் வழக்கத்தையே வசமாக்கி வாழ்ந்த அருமை மச்சானின் மறைவு, எங்கள் குடும்பத்திற்கு மட்டுமல்ல,எங்கள் நட்பு வட்டாரத்திற்கும் ஒரு பேரிழப்பாகும்!

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் எல்லாப்பாவங்களையும் பொறுத்து ஆக்கிரத்தில் ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற நற்பதவியை நல்கியருள்வானாக ஆமீன்!

அன்னாரின் பிரிவுத்துயரில் வதங்கும் குடும்பத்தார்கள் அனைவர்களுக்கும் "ஸபூரன் ஜமீலா"என்ற அழகிய பொறுமையை வல்லஅல்லாஹ் வழங்கியருள்வானா அமீன்!

குடும்பத்தார்கள் அனைவர்களுக்கும் எங்கள் குடும்பத்தார்களின் சலத்தினை தெரிவித்துக்கொள்கிறேன்!அஸ்ஸலாமு அழைக்கவும்! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

சபூருடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by NOWSHAD (PALANI) [08 April 2017]
IP: 61.*.*.* India | Comment Reference Number: 45445

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பாவப் பிழைகளை மன்னித்தும், மண்ணறை - மறுமை வாழ்வுகளை ஒளிமயமாக்கி வைத்து மேலான சுவனபதியான ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் அழகிய பூங்காவில் நபிமார்களுடன் அமரச் செய்வானாகவும் ஆமீன்.

மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர்கள், உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.

நௌஷாத் & குடும்பத்தார்கள்
கருத்தம்பி மரைக்கார் தெரு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by L.A.K.Buhary (Hong Kong) [10 April 2017]
IP: 202.*.*.* Hong Kong | Comment Reference Number: 45451

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் ..எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அன்னாரது பிழைகளைப் பொருத்தருளி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் மேலான சுவனத்தில் சேர்த்தருள்வானாகவும் ...ஆமீன்

L A K BUHARY


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved