Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:54:56 AM
ஞாயிறு | 28 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1732, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:02Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்22:26
மறைவு18:27மறைவு09:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5005:1505:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 17948
#KOTW17948
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஜுன் 17, 2016
புதுப்பள்ளி தலைவரின் சகோதரர் காலமானார்! இன்று 20.00 மணிக்கு நல்லடக்கம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3756 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (20) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 4)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் புதுப்பள்ளி தலைவர் ஹாஜி எஸ்.எம்.உஸைர் உடைய சகோதரர் - தைக்கா தெருவைச் சேர்ந்த ஹாஜி எஸ்.எம்.ஷுஅய்ப் என்ற ஷுஅய்ப் ஹாஜியார் இன்று அதிகாலை 04.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 65. அன்னார்,

மர்ஹூம் ஹாஜி எஸ்.எம்.ஷிஹாபுத்தீன் அவர்களின் மகனும்,

மர்ஹூம் ஹாஜி பீ.ஏ.முஹ்யித்தீன் அவர்களின் மருமகனாரும்,

எஸ்.முஹம்மத் ஷிஹாபுத்தீன், எஸ்.முஹம்மத் சுலைமான், எஸ்.முஹ்யித்தீன் ஆகியோரின் தந்தையும்,

காயல்பட்டினம் புதுப்பள்ளி தலைவர் ஹாஜி எஸ்.எம்.உஸைர், ஹாஜி எஸ்.எம்.கலீல், எஸ்.செய்யித் முஹம்மத் ஸாஹிப் ஆகியோரின் சகோதரரும்,

பீ.எம்.அப்துல்லாஹ் லெப்பை என்பவரின் மாமனாரும்,

ஹாஜி பீ.எம்.பல்லாக் லெப்பை, ஹாஜி ஏ.அஹ்மத் ஆகியோரின் மச்சானும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா இன்று 20.00 மணியளவில், காயல்பட்டினம் புதுப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தகவல் & படம்:
A.S.அஷ்ரஃப்
தைக்கா தெரு, காயல்பட்டினம்.)


[கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது @ 15:12 / 17.06.2016.]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by THAJUL ANAM (MADINA MUNAWARA K.S.A.) [17 June 2016]
IP: 5.*.*.* Europe | Comment Reference Number: 44045

அஸ்ஸலாமு அலைக்கும்

>>>> இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் <<<<

எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து அவனின் மிகவும் உன்னதமான சுவனபதியை '' கொடுத்தருள்வானாகவும் ஆமீன்…….

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர் யாவர்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹு '''சபூர் எனும் பொறுமையை கொடுத்தருள்வானாகவும்ஆமீன் ….. .

தாஜுல் அனாம்
மதீனா முனவர சவுதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன் ...
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S . ARABIA) [17 June 2016]
IP: 5.*.*.* | Comment Reference Number: 44046

இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன் ...

வல்ல நாயன் அல்லாஹு ,மர்ஹூம் அவர்களின் பாவங்களை மன்னித்து மிகவும் உன்னதமான சுவனபதியை கொடுத்தருள்வானாகவும் ஆமீன்…….

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் வல்ல அல்லாஹு சபூர் எனும் ய பொறுமையை கொடுத்தருள்வானாகவும்ஆமீன் ….. .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by MOHAMED LEBBAI PMS (RIYADH) [17 June 2016]
IP: 80.*.*.* France | Comment Reference Number: 44048

அஸ்ஸலாமு அலைக்கும்

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து அவனின் மிகவும் உன்னதமான சுவனபதியை '' கொடுத்தருள்வானாகவும் ஆமீன்.......

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர் யாவர்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹு '''சபூர் எனும் பொறுமையை கொடுத்தருள்வானாகவும்ஆமீன் ..... .

மேலும் எங்களின் '' ஆழ்ந்த வருத்தத்தையும் & எங்களின் சலாதினையும் மர்ஹும் அவர்களின் குடும்பத்தார்களுக்கு மிகவும் தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறோம் .....

வஸ்ஸலாம்
P.M.S.MOHAMED LEBBAI & FAMILY
RIYADH
சவுதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:..இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!
posted by முஹம்மது நாதம் சுல்தான் (yanbu) [17 June 2016]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44049

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்! அன்பு நண்பர் சகோதரர் சொயிப் ஹாஜி அவர்களின் மரணச்செய்தி இன்று காலை எழுந்தவுடன் பார்க்கக்கூடிய ஒரு துர்பாக்கியவதியானேன்!

நண்பர் சொய்பை பொறுத்தவரை எவரிடமமும் இனிமையாகவும் மென்மையாகவும் பழக்கூடிய ஒரு பண்பாளர்!.

தான் பார்ப்பது ஒரு கோடீஸ்வரராக இருந்தாலும் அல்லது சாதாரண ஒரு ஏழை குடிமகனாக இருந்தாலும்,எல்லோரிடமும் சரிசமமாக சகோதரத்துவத்துடன்,எந்த குடும்ப கவ்ரவமும் பாராமல் பழக்கூடிய எளிமை யான குணத்திற்கு சொந்தக்காரர்!

எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் தனக்கு தெரிந்தவரின் குரலை கேட்ட மாத்திரத்திலேயே முகத்தில் சிரிப்பை சிந்தவிட்டு அவரை உரிமையுடன் நலம் விசாரிக்கும் உண்மையான உள்ளபன்பு டையவர்!

ஏழைஎளிவர் இவரை அணுகி தங்கள் இன்னல்களை சொல்ல வரும்பொழுது அவரின் வார்த்தைகள் முடியுமுன்னே அந்த எளியவரின் மனம் குளிர அவரின் கைகளில் அவரால் இயன்றதை திணித்து அன்புடன் அனுப்பி வைக்கும் கொடையுள்ளத்திருக்கு சொந்தக்கார நண்பரை இன்று இழைந்து விட்ட நிலையை எண்ணும் பொழுது என் மனது கனக்கிறது !

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமவர்களின் எல்லாப்பிழைகளையும் பொறுத்து ஆகிரத்தில் ஜன்னத்தூள் பிர்தௌஸ் என்ற நற்பதவியை கொடுத்தருள்வானாக ஆமீன்!

அன்னாரின் பிரிவுத்துயரில் வாடும் குடும்பத்தார்கள் அனைவருக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபம் கலந்து ஆறுதலையும் சலாத்தினையும் தெரிவித்துக்கொள்கிறேன்!அஸ்ஸலாமு அழைக்கவும்!

சபூருடன்,
முஹம்மது நாதம் சுல்தான்.!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by Rizwan (Jeddah.k.s.a) [17 June 2016]
IP: 27.*.*.* India | Comment Reference Number: 44051

இன்னாலில்லாஹி வஇன்னா இனலஹி ராஐிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by s.e.m.mohideen abdul cader (bahrain) [18 June 2016]
IP: 94.*.*.* Bahrain | Comment Reference Number: 44052

அஸ்ஸலாமு அலைக்கும்

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து அவனின் மிகவும் உன்னதமான சுவனபதியை '' கொடுத்தருள்வானாகவும் ஆமீன்.......

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர் யாவர்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹு '''சபூர் எனும் பொறுமையை கொடுத்தருள்வானாகவும்ஆமீன் ..... .

மேலும் எங்களின் '' ஆழ்ந்த வருத்தத்தையும் & எங்களின் சலாதினையும் மர்ஹும் அவர்களின் குடும்பத்தார்களுக்கு மிகவும் தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறோம் .....

வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by shaik Dawood (Sharjah) [18 June 2016]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 44053

அஸ்ஸலாமு அலைக்கும்

>>>> இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் <<<<

எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து அவனின் மிகவும் உன்னதமான சுவனபதியை '' கொடுத்தருள்வானாகவும் ஆமீன்…….


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by Abdul Hadhi (Jeddah Al Ruwais) [18 June 2016]
IP: 95.*.*.* Romania | Comment Reference Number: 44054

Inna illahi wa illahi rajoon.

Abdul. Hadhi. Jeddah.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. السلام عليكم و رحمت الله و بركاته
posted by AbdulKader ThaikaSahib MSS (Riyadh (KSA)) [18 June 2016]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44055

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்.

வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களது பிழைகளைப் பொறுத்து, அவர்களுக்கு மேலான சுவனப்பதியினை அளித்திட பிராத்தனை செய்கிறோம்.

மர்ஹூம் அவர்களின் குடும்பத்தினர்கள் யாவருக்கும் எமது ஸலாம் السلام عليكم و رحمت الله و بركاته

M .N . சதக்கத்துல்லாஹ் மற்றும் குடும்பத்தினர்
தைக்கா தெரு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by Abdul Cader S.H. (Jeddah) [18 June 2016]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44056

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பாவப் பிழைகளை மன்னித்தும், மண்ணறை - மறுமை வாழ்வுகளை ஒளிமயமாக்கி வைத்து மேலான சுவனபதியான ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் அழகிய பூங்காவில் நுழைய செய்வானாக - ஆமீன்.

மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர்கள், உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.

கனத்த மனதுடன்,
அப்துல் காதர் S.H.
மற்றும் குடும்பத்தார்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by Hamza (Chicago, Illinois) [18 June 2016]
IP: 24.*.*.* United States | Comment Reference Number: 44057

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்! 


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by shamu late dsp son (dammam) [18 June 2016]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44059

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் அல்லாஹ் சுவனத்தில் மேலான பதவியை கொடுபனாக ..ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH-K.S.A) [19 June 2016]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44060

انالله وانااليه راجعون
اللهم اغفرله وارحمه


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by Mohamed Azib (Holy Makkah) [19 June 2016]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44061

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து அவனின் மிகவும் உன்னதமான சுவனபதியை '' கொடுத்தருள்வானாகவும் ஆமீன்.......

A.R. AJEEB
HOLY MAKKAH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by கத்தீபு முஹம்மது முஹ்யித்தீன் (Doha) [19 June 2016]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 44062

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
posted by SHEIKH ABDUL QADER (RIYADH) [19 June 2016]
IP: 37.*.*.* | Comment Reference Number: 44063

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வாப்ரக்காத்துஹு. இறையருள் நிறைக.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

மர்ஹூம் அவர்களின் பாவப்பிழைகளைப்பொறுத்து நல்லமல்களையேற்று மண்ணறையை விசாலவெளிச்சமாக்கி இன்ஷா அல்லாஹ் நாளைமறுமையில் அல்லாஹ் தனது அழகியகாட்சியுடன் நல்லடியார்களுடன் சுவனத்தில் அமர்த்துவானாக ஆமீன்.

அன்னாரின் குடும்பத்தினருக்கு அழகியபொறுமையுடன் அமைதியைக்கொடுத்தருள்வானாக ஆமீன். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.

இறவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [19 June 2016]
IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44064

அஸ்ஸலாமு அலைக்கும்

>>>> இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் <<<<

எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து அவனின் மிகவும் உன்னதமான சுவனபதியை '' கொடுத்தருள்வானாகவும் ஆமீன்…….

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர் யாவர்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹு '''சபூர் எனும் பொறுமையை கொடுத்தருள்வானாகவும்ஆமீன் ….. .

மேலும் எங்களின் '' ஆழ்ந்த வருத்தத்தையும் & எங்களின் '' சலாதினையும் மர்ஹும் அவர்களின் குடும்பத்தார்களுக்கு மிகவும் தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறோம் ….. வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH சவுதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...
posted by சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [19 June 2016]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44065

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன்,அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...
posted by ASHIK RAHMAN.M.H. (MIKHWA VIA AL BAHA K.S.A) [19 June 2016]
IP: 95.*.*.* Romania | Comment Reference Number: 44077

இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன் ...

வல்ல நாயன் அல்லாஹு ,மர்ஹூம் அவர்களின் பாவங்களை மன்னித்து மிகவும் உன்னதமான சுவனபதியை கொடுத்தருள்வானாகவும் ஆமீன்…….

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் வல்ல அல்லாஹு சபூர் எனும் ய பொறுமையை கொடுத்தருள்வானாகவும்ஆமீன் …..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:...
posted by buhary 8 kadai (jeddah) [21 June 2016]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44092

அஸ்ஸலாமு அலைக்கும்

>>>> இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் <<<<

எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து அவனின் மிகவும் உன்னதமான சுவனபதியை '' கொடுத்தருள்வானாகவும் ஆமீன்…….

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர் யாவர்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹு '''சபூர் எனும் பொறுமையை கொடுத்தருள்வானாகவும்ஆமீன் ….. .

மேலும் எங்களின் '' ஆழ்ந்த வருத்தத்தையும் & எங்களின் '' சலாதினையும் மர்ஹும் அவர்களின் குடும்பத்தார்களுக்கு மிகவும் தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறோம் ….. வஸ்ஸலாம்

புஹாரி 8 கடை குடும்பதீனர்
ஜெட்டாஹ் சவுதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved