Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:13:56 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 17337
#KOTW17337
Increase Font Size Decrease Font Size
சனி, பிப்ரவரி 20, 2016
காயிதேமில்லத் அமைப்பின் முன்னாள் செயலரது தந்தை காலமானார்! மஃரிப் தொழுகைக்குப் பின் நல்லடக்கம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2941 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (17) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் முன்னாள் செயலாளர் பிரபு சுல்தான் ஜமாலுத்தீனின் தந்தை - நெய்னார் தெருவைச் சேர்ந்த பிரபு எஸ்.ஜெ.நெய்னா ஸாஹிப், இன்று (20.02.2016. சனிக்கிழமை) அதிகாலை 03.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 64. அன்னார்,

மர்ஹூம் பிரபு சுல்தான் ஜமாலுத்தீன் அவர்களின் மகனும்,

மர்ஹூம் குளம் மஹ்மூத் ஸாலிஹ் அவர்களின் மூத்த மருமகனாரும்,

மர்ஹூம் பிரபு எஸ்.ஜெ.மொகுதூம் கண்டு ஸாஹிப் அவர்களின் சகோதரரும்,

காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் முன்னாள் செயலாளர் பிரபு என்.எஸ்.சுல்தான் ஜமாலுத்தீனின் தந்தையும்,

குளம் முஸ்தஃபா கமால், குளம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஆகியோரின் மச்சானும்,

வி.எம்.எஸ்.சுல்தான் ஜமாலுத்தீன் என்பவரின் மாமனாரும்,

பிரபு எஸ்.ஜெ.ஹஸன் நெய்னா, பிரபு எஸ்.ஜெ.ஹுஸைன் முஸ்தஃபா ஆகியோரின் பாட்டனாருமாவார்.

அன்னாரின் ஜனாஸா, இன்று மஃரிப் தொழுகைக்குப் பின், காயல்பட்டினம் குத்பா பெரிய பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தகவல் & படம்:
ஆசிரியர் Z.A.ஷெய்கு அப்துல் காதிர்


[படம் இணைக்கப்பட்டது @ 12:10 / 20.02.2016.]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
posted by SHEIKH ABDUL QADER (RIYADH) [20 February 2016]
IP: 5.*.*.* | Comment Reference Number: 43180

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.

இறையருள் நிறைக.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் நல்லமல்களையேற்று பிழைபாவங்களை மன்னித்து மண்ணறையை விசால,வெளிச்சமாக்கி இன்ஷா அல்லாஹ் மேலான சுவனத்தைக்கொடுத்தருல்வானாக ஆமீன்.

அன்னாரின் குடும்பத்தினர்கள் அனைவருக்கும் அழகிய பொறுமையைக்கொடுத்து அமைதிப்படுத்துவானாக ஆமீன்.

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [20 February 2016]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43181

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. اللهم اغفر له وارحمه
posted by M.S.Kaja Mahlari (Singapore ) [20 February 2016]
IP: 118.*.*.* China | Comment Reference Number: 43183

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.

இறையருள் நிறைக.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் நல்லமல்களையேற்று பிழைபாவங்களை மன்னித்து மண்ணறையை விசால,வெளிச்சமாக்கி இன்ஷா அல்லாஹ் மேலான சுவனத்தைக்கொடுத்தருல்வானாக ஆமீன்.

அன்னாரின் குடும்பத்தினர்கள் அனைவருக்கும் அழகிய பொறுமையைக்கொடுத்து அமைதிப்படுத்துவானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH - KSA) [20 February 2016]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43184

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by ABOO BACKER (DUBAI) [20 February 2016]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 43185

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH-K.S.A) [20 February 2016]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43186

انالله وانااليه راجعون

اللهم اغفرله وارحمه


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by Salai.S.L.Khaja Muhyideen (Dubai) [20 February 2016]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 43187

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...இன்னலிள்ளஹி
posted by Kader shamuna (India) [20 February 2016]
IP: 27.*.*.* India | Comment Reference Number: 43188

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.

இறையருள் நிறைக.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் நல்லமல்களையேற்று பிழைபாவங்களை மன்னித்து மண்ணறையை விசால,வெளிச்சமாக்கி இன்ஷா அல்லாஹ் மேலான சுவனத்தைக்கொடுத்தருல்வானாக ஆமீன்.

அன்னாரின் குடும்பத்தினர்கள் அனைவருக்கும் அழகிய பொறுமையைக்கொடுத்து அமைதிப்படுத்துவானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by S.H.SEYED IBRAHIM (Riyadh. K.S.A.) [20 February 2016]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43189

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.

இறையருள் நிறைக!!! ஆமீன்!!

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் நல்லமல்களையேற்று பிழைபாவங்களை மன்னித்து மண்ணறையை விசால,வெளிச்சமாக்கி இன்ஷா அல்லாஹ் மேலான சுவனத்தைக்கொடுத்தருல்வானாக ஆமீன். எனக்கு மிக நெருங்கிய தொடர்பு உண்டு, எங்கு பார்த்தாலும் சுகம் விசாரித்து, நல்ல பல அறிஉறை கூறுவார்கள்.

அன்னாரின் குடும்பத்தினர்கள் அனைவருக்கும் அழகிய பொறுமையைக்கொடுத்து அமைதிப்படுத்துவானாக ஆமீன்!. ஆமீன்!! யா ரப்பல் ஆலமீன்!!!!

ஆழ்ந்த இரங்கலுடன்,
சூப்பர் இப்ராகிம். எஸ். எச். + குடும்பத்தினர்,
ரியாத். சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by S.M.D.SHAJAHAN (DAMMAM) [20 February 2016]
IP: 51.*.*.* United Kingdom | Comment Reference Number: 43192

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by Rizwan (Jeddah.k.s.a) [20 February 2016]
IP: 66.*.*.* United States | Comment Reference Number: 43193

இன்னாலில்லாஹி வஇன்னா இனலஹி ராஐிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:... இன்னாலிள்ளஹி வ இன்னா இளைஹீ ராஜ்ஹீவூன்.
posted by mohideen thambi s a m (jeddah) [20 February 2016]
IP: 95.*.*.* Romania | Comment Reference Number: 43195

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.

இறையருள் நிறைக.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் நல்லமல்களையேற்று பிழைபாவங்களை மன்னித்து மண்ணறையை விசால,வெளிச்சமாக்கி இன்ஷா அல்லாஹ் மேலான சுவனத்தைக்கொடுத்தருல்வானாக ஆமீன்.

அன்னாரின் குடும்பத்தினர்கள் அனைவருக்கும் அழகிய பொறுமையைக்கொடுத்து அமைதிப்படுத்துவானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by k m Abdul Hadhi (jeddah ksa) [20 February 2016]
IP: 5.*.*.* | Comment Reference Number: 43196

Inna illahi wa inna ilihi rajoon

Abdul Hadhi. Jeddah. E. T. A


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [21 February 2016]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43197

அஸ்ஸலாமு அலைக்கும்

>>>> இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் <<<<

எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து அவனின் மிகவும் உன்னதமான சுவனபதியை '' கொடுத்தருள்வானாகவும் ஆமீன்.......

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர் யாவர்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹு '''சபூர் எனும் பொறுமையை கொடுத்தருள்வானாகவும்ஆமீன் ..... .

மேலும் எங்களின் '' ஆழ்ந்த வருத்தத்தையும் & எங்களின் '' சலாதினையும் மர்ஹும் அவர்களின் குடும்பத்தார்களுக்கு மிகவும் தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறோம் .....

மர்ஹும் ஹாஜி மாமா அவர்களின் தன்மையான ஒரு பேச்சும் ,, எங்களின் உடல் நலத்தை விசாரிக்கும் பண்பும் இப்போதும் எங்களின் கண்முன் தோன்றுகிறது .....இன்னும் நினைவலைகள் வந்து செல்கின்றது ......

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH
SAUDI ARABIA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by Mauroof (Dubai) [21 February 2016]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 43199

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. أللّـهـــمّ اغـفـــر لـه وارحـمـــه
posted by yahya mohiadeen (dubai) [21 February 2016]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 43200

إنـاّ لله وانـاّ اليــه راجـعـــون

يَا أَيَّتُهَا النَّفْسُ الْمُطْمَئِنَّةُ ارْجِعِي إِلَىٰ رَبِّكِ رَاضِيَةً مَّرْضِيَّةً فَادْخُلِي فِي عِبَادِي وَادْخُلِي جَنَّتِي

(அந்நாளில் நல்லடியார்களை நோக்கி) "திருப்தியடைந்த ஆத்மாவே! நீ உன் இறைவன் பக்கம் செல்! அவனைக் கொண்டு நீ திருப்தியடை! உன்னைப் பற்றி அவன் திருப்தியடைந்திருக்கின்றான்" (என்றும்) "நீ என்னுடைய நல்லடியார்களில் சேர்ந்து, என்னுடைய சுவனபதியிலும் நீ நுழைந்துவிடு" (என்றும் கூறுவான்).

"எல்லா ஆன்மாக்களும் மரணத்தை சுவைத்தே தீரும்" என்ற இறைவாக்கின் படி நடந்த இக்கருமத்திற்கு நாம் பொறுமையை மேற்கொள்ள கடமைபட்டிருக்கிறோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் ரப்புல் ஆலமீன், மறைந்த இன்னலடியாரை பொருந்திக்கொள்வானாக, அன்னாரது பாவங்களை மன்னித்து மேலான சுவனபதியில் வீற்றிருக்கச் செய்வானாக

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும், அல்லாஹ் அவனது மேலான பொறுமையை வழங்குவானாக ஆமீன்.

யஹ்யா முஹியித்தீன்
சொளுக்கார் தெரு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...ASSALAAMUALAIKKUM
posted by K.A.MOHAMED NOOHU (OMAN-SUR) [21 February 2016]
IP: 82.*.*.* Oman | Comment Reference Number: 43204

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved