Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:35:19 PM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 17182
#KOTW17182
Increase Font Size Decrease Font Size
புதன், ஐனவரி 20, 2016
நாராயண ஓடை ஆக்கிரமிப்புகள் இன்று அகற்றப்பட்டன!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 4316 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவின் பேரில், காயல்பட்டினம் நகராட்சியின் கே.டி.எம். தெரு, பிரதான சாலை, எல்.கே.லெப்பை தம்பி சாலை ஆகிய பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி சில நாட்களாக நடைபெற்று வருகிறது.

அந்த வரிசையில் இன்று - பிரதான சாலை, எல்.கே. லெப்பை தம்பி சாலையை இணைக்கும் நாராயண ஓடை எனப்படும் பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் நடைபெற்றன.























இந்த பணிகளின் போது - - வருவாய் துறை, நெடுஞ்சாலை துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் நிகழ்விடத்தில் இருந்தனர்.

புகைப்படங்களில் உதவி:
ஹாஜி எஸ்.ஏ.முஹைதீன்
மற்றும்
தமிழன் முத்து இஸ்மாயில்

[கூடுதல் படம் இணைக்கப்பட்டது @ 15:17 / 21.01.2016.]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. மூப்பனார் ஓடைக்கு எப்போது வழி பிறக்கும்..?
posted by தமிழன் முத்து இஸ்மாயில். (INDIA) [20 January 2016]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 42899

ஓடையை மீட்க வலியுறுத்தி வழக்கு தொடுத்தவருக்கு வாழ்த்துக்கள் - மக்களின் நலன் கருதி நாராயண ஓடையை மீட்டடுத்தது மிக்க மகிழ்ச்சி.

இன்று நாராயண ஓடை எனப்படும் பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் மிக துரிதமாக நடைபெற்றனவோ இது போன்று மூப்பனார் ஓடை எனப்படும் (தாயும்பள்ளி பின்புறம் இணையும் ஓடை) பகுதியில் இருக்கும் ஆக்கிரமிப்புகளையும் அகற்றப்பட வேண்டும் என நகரின் ஆக்கிரமிப்பு எதிர்ப்பாளர்கள் பலர் பேசிக்கொண்டனர்..!

இத்தனை ஆண்டுகள் இந்த ஓடையின் ஆக்கிரமிப்பில் வணிகம் செய்து வந்தவர் / கடை நடத்தி வந்த வாடகைதாரர் அந்த கடைக்கு வாடகை பணம் யாரிடம் செலுத்தி வந்தார் என்பது தெரிய வேண்டும் என்பது பலரின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது..!

ஒரு நீர் ஓடையை ஆக்கிரமித்து வணிக கடையாவா இவ்வளவு காலம் செயல்பட்டன..? என்று இன்றைய இளைய தலைமுறையினர்கள் பலர் திகைப்புடன் பார்த்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய இளைய தலைமுறையினர்கள் பலருக்கு தெரியாமல் மூடி மறைக்கப்பட்ட பல முறைகேடுகள் / பல ஆக்கியமிப்புகள் எல்லாம் இனி வரும் நாட்களில் நீதி மன்ற நடவடிக்கை மூலம் வெளிவரலாம் தெரிகிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by SALAHUDEEN (DUBAI) [20 January 2016]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 42900

வாழ்த்துக்கள்.இது போலவே மற்ற ஆக்ரமப்புகளையும் அரசாங்கம் THAYAU தாத்சணம் இன்றி அகர்ட வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by கத்தீபு முஹம்மது முஹ்யித்தீன் (தோஹா – கத்தார்) [20 January 2016]
IP: 37.*.*.* | Comment Reference Number: 42904

உடைக்கப்பட்டிருக்கும் அளவைப் பார்த்தால், உலகிலேயே மிக மிகக் குறுகிய ஓடை இதுவாகத் தான் இருக்கும் போல....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by Noormohamed Zakariya (Riyadh saudiarabia) [20 January 2016]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42905

இன்ஷா அல்லாஹ் பொருத்து இருந்து பாருங்கள் இன்னு ப ஆக்கிரப்பு பெரிய. ஓடைகள் அகற்ற படும் ஊர் மக்கள் ஒன்று பற்று ஒத்தலைப்போம் வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [20 January 2016]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42909

இது தான் நாராயண ஓடையா..!!! ஆச்சரியமாக இருக்குதப்பா.!

நமக்கே இதை பற்றி தெரியவில்லையே.!! ஒரு வேலை என் தந்தை வயதை ஒத்த ஆட்களுக்கு தெரிந்து இருக்கலாம்.

இன்னும் எத்தனை எத்தனை ஓடைகளும், குளங்களும், நீர் நிலைகளும் ஆக்கரமிக்கப்பட்டுள்ளதோ..??

வல்ல அல்லாஹ்தான் அனைத்தையும் நன்கு அறிந்தவன்.

சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved