Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:56:43 AM
திங்கள் | 29 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1733, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:02Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:24
மறைவு18:27மறைவு10:15
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5005:1505:40
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:40
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 17158
#KOTW17158
Increase Font Size Decrease Font Size
சனி, ஐனவரி 16, 2016
வீ-யூனைடெட் ஜூனியர்ஸ் லீக் 2016: மூன்றாம்நாள் போட்டி முடிவுகள்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2472 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

வீ-யூனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் முதலாம் ஆண்டு ”வீ-யூனைடெட் ஜூனியர்ஸ் லீக்” கால்பந்து போட்டிகள் 14ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றது. இன்றைய மூன்றாம் நாள் போட்டிகள் காலை 7:30 மணியளவில் புதிய பேரூந்து நிலையம் அருகில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது.



முதல் போட்டியில் Janseva அணியும், Soccer Smashers அணியும் விளையாடியது. போட்டிநேர இறுதி வரை இரண்டு அணிகளும் கோல் அடிக்காததால் சமநிலையில் முடிவுற்றது. இப்போட்டி சமநிலையில் முடிவுற்றதால் Janseva அணியினர் 5 புள்ளிகளுடன் அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது.

இரண்டாவது போட்டியில் Kayal Manchester அணியும், Smile 7’s அணியும் விளையாடின. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி அரையிறுதிக்கு தகுதிபெறும் என்பதால் போட்டியில் பரபரப்பு காணப்பட்டது.

போட்டி நேரம் முடியும் வரை இரண்டு அணிகளும் கோல் ஏதும் அடிக்காததால், 10 நிமிடங்கள் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அதிலும் இரண்டு அணிகளும் கோல் ஏதும் அடிக்காததால், சமநிலைமுறிவு முறை கடைபிடிக்கப்பட்டது.

அதில் Kayal Manchester அணியினர் வெற்றிபெற்று, அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.

மாலை நடைபெற்ற முதல் போட்டியில் 916 Gold அணியினரும், Muhyideen Rainers அணியினரும் விளையாடினார்கள். இப்போட்டியில் வெற்றிபெற்றால் மட்டுமே அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெற முடியும் என்ற நிலையில் 916 Gold அணியினரும், சமன் செய்தாலே அரையிறுதிக்கான தகுதி போட்டியில் பங்கேற்களாம் என்ற நிலையில் Muhyideen Raiders அணியினரும் விளையாடினார்கள்.

இப்போட்டியில் 916 Gold அணியினர் 1 – 0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றனர்.

மாலை நடைபெற்ற இரண்டாவது போட்டியில் Bilal Heroes அணியினரும், Faams அணியினரும் விளையாடினார்கள். இப்போட்டியில் வெற்றிபெறும் அணி அரையிறுதிக்கு தகுதிபெறும் என்ற நிலையில், இரண்டு அணியினரும் விறுவிறுப்பாக விளையாடினார்கள். இறுதியில் Faams அணியினர் 1 – 0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றனர்.

நாளை (17/01/2016) காலை நடைபெற உள்ள முதலாவது அரையிறுதிப் போட்டியில் Janseva அணியினரை எதிர்த்து Kayal Manchester அணியினர்கள் விளையாட உள்ளார்கள். இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் 916 Gold அணியினரை எதிர்த்து, Faams அணியினர்கள் விளையாட உள்ளார்கள்.



நாளை மாலை 5 மணிக்கு ”வீ-யூனைடெட் ஜூனியர்ஸ் லீக் போட்டியின் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது.

இப்போட்டிக்கு முன்னதாக கால்பந்தாட்ட முன்னால் வீரர்கள் பங்கேற்கும் காட்சிப்போட்டி நடைபெற உள்ளது.

போட்டி நிரல்...



தகவல் மற்றும் புகைப்படங்கள்:
எம்.ஜஹாங்கிர்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்!
இங்கு சொடுக்கவும்
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved