Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:22:42 PM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 17094
#KOTW17094
Increase Font Size Decrease Font Size
சனி, ஐனவரி 2, 2016
மஹ்ழரா முன்னாள் தலைவரின் மனைவி காலமானார்! ஜன. 03 காலை 8 மணிக்கு நல்லடக்கம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3064 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (13) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் மஹ்ழரத்துல் காதிரிய்யா சபையின் முன்னாள் தலைவரும், அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியின் முன்னாள் முத்தவல்லியுமான மர்ஹூம் ம.கு.நெ.உமர் அப்துல் காதிர் அவர்களின் மனைவி, நெய்னார் தெருவைச் சேர்ந்த ஹாஜ்ஜா ச.செ.வி.முஹம்மது சதக்கு செய்யித் ஃபாத்திமா, இன்று 19.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 96. அன்னார்,

மர்ஹூம் சர்வேஜ் மஹ்மூத் லெப்பை அவர்களின் மகன் வழிப் பேத்தியும்,

மர்ஹூம் சீனா மஹ்மூத் அவர்களின் மகள் வழிப் பேத்தியும்,

மர்ஹூம் தைக்கா சின்னத்தம்பி செய்யித் அப்துல் காதிர் அவர்களின் மகளும்,

மர்ஹூம் கத்தீபு மகுதூம் நெய்னா அவர்களின் மருமகளாரும்,

மஹ்ழரத்துல் காதிரிய்யா சபையின் முன்னாள் தலைவரும், அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியின் முன்னாள் முத்தவல்லியுமான மர்ஹூம் ம.கு.நெ.உமர் அப்துல் காதிர் அவர்களின் மனைவியும்,

மர்ஹூம் கே.ஓ.மகுதூம் நெய்னா, கே.ஓ.மஹ்மூத் மாமுனா லெப்பை (தொடர்பு எண்: +91 99443 29620), ஹாஜி கே.ஓ.முஹம்மத் அஸ்லம், மர்ஹூம் ஹாஜி கே.ஓ.ஸூஃபீ ஹுஸைன் ஆகியோரின் தாயாரும், சாளை எஸ்.எம்.செய்யித் அஹ்மத் கபீர், சோல்ஜர் எம்.எச்.முஹம்மத் அபூபக்கர் ஆகியோரின் மாமியாரும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா, நாளை (03.01.2016. ஞாயிற்றுக்கிழமை) 08.00 மணியளவில், பெரிய குத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தகவல்:
K.O.மஹ்மூத் மாமுனா லெப்பை மூலமாக
K.K.S.முஹம்மத் ஸாலிஹ்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH-K.S.A) [02 January 2016]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42719

انالله وانااليه راجعون

اللهم اغفرلها وارحمها


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by S.H.SEYED IBRAHIM (Riyadh. K.S.A.) [02 January 2016]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42720

"அஸ்ஸலாமு அலைக்கும்."

"இன்னா லிள்ளஹி வா இன்னா இலைஹி ராஜ்ஹீவூன்."

மர்ஹூமா அவர்களின் பாவங்களைப் பொருத்து, வல்ல அல்லாஹ் மேலான சுவன பதியில் இடம் பெற செய்வனஹா ஆமீன்!!

அவர்ஹளை பிரிந்து வாடும், மக்கள், மருமக்கள், பேரபிள்ளைகள், உறவினர்ஹல், யார்வருக்கும் சபுரன் ஜமீலா எனும் பொறுமையை வல்ல நாயன் கொடுத்து அருள்வனஹா ஆமீன்! ஆமீன்!!! யா ரப்பல் ஆலமீன்!!!

ஆழ்ந்த இரங்கலுடன்,
சூப்பர் இப்ராகிம். எஸ். எச். + குடும்பத்தினர்,
ரியாத். சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Rizwan (Jeddah.k.s.a) [02 January 2016]
IP: 66.*.*.* United States | Comment Reference Number: 42722

இன்னாலில்லாஹி வஇன்னா இனலஹி ராஐிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:... இன்னாலிள்ளஹி வ இன்னா இளைஹீ ராஜ்ஹீவூன்.
posted by mohideen thambi s a m (jeddah) [03 January 2016]
IP: 95.*.*.* Romania | Comment Reference Number: 42724

அஸ்ஸலாமு அலைக்கும்."

"இன்னா லிள்ளஹி வா இன்னா இலைஹி ராஜ்ஹீவூன்."

மர்ஹூமா அவர்களின் பாவங்களைப் பொருத்து, வல்ல அல்லாஹ் மேலான சுவன பதியில் இடம் பெற செய்வனஹா ஆமீன்!!

அவர்ஹளை பிரிந்து வாடும், மக்கள், மருமக்கள், பேரபிள்ளைகள், உறவினர்ஹல், யார்வருக்கும் சபுரன் ஜமீலா எனும் பொறுமையை வல்ல நாயன் கொடுத்து அருள்வனஹா ஆமீன்! ஆமீன்!!! யா ரப்பல் ஆலமீன்!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [03 January 2016]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42725

அஸ்ஸலாமு அலைக்கும்

>>>> இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் <<<<

எல்லாம் வல்ல இறைவன். ஹாஜ்ஜா.மர்ஹுமா அவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து அவனின் மிகவும் உன்னதமான சுவனபதியை '' கொடுத்தருள்வானாகவும் ஆமீன்.......

ஹாஜ்ஜா.மர்ஹுமா அவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர் யாவர்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹு '''சபூர் எனும் பொறுமையை கொடுத்தருள்வானாகவும்ஆமீன் ..... .

மேலும் எங்களின் '' ஆழ்ந்த வருத்தத்தையும் & எங்களின் '' சலாதினையும் ஹாஜ்ஜா.மர்ஹுமா அவர்களின் குடும்பத்தார்களுக்கும் & எங்களுடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் K.O..மஹ்மூத் மாமுனா லெப்பை காக்கா அவர்களுக்கும் ,, ஹாஜி K.O.முஹம்மத் அஸ்லம் காக்கா அவர்களுக்கும் மிகவும் மனவருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம் .....

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
RIYADH
SAUDI ARABIA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by தமிழன் முத்து இஸ்மாயில். (INDIA) [03 January 2016]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 42726

இன்னாலில்லாஹி இன்ன இலைஹீ ராஜீவூன்!

வல்ல அல்லாஹ் மர்ஹுமா அவர்களுக்கு மறுமையை மேன்மை ஆக்குவானாக! ஆமீன்..

அன்னாரை பிரிந்து வாடும் அவரின் குடும்பத்தார், உற்றார் உறவினர்களுக்கு அல்லாஹ் தஆலா "ஸப்ரன் ஜமீலா" என்னும் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக, ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by Mauroof (Dubai) [03 January 2016]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 42728

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூமா அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAInn (RIYADH - KSA) [03 January 2016]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42729

انالله وانااليه راجعون
اللهم اغفرلها وارحمها


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by Syed Muhammed Sahib SYS (Dubai) [03 January 2016]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 42730

إنـا لله وانـا اليــــــه راجـعـــــــون
أللـهـــــــــم اغـفـــر لـها وارحـمـــــــهـا

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களை ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தில் சேர்த்து வைப்பானாக,

அன்னாரை பிரிந்து துயரத்தில் வாடும் குடும்பத்தார்களுக்கு சப்ருன் ஜமீல் எனும் அழகிய பொறுமையை வழங்கிடுவானாக, ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by Katheeb A.K. Syed Ahamed (AKSA) (HONG KONG) [03 January 2016]
IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 42732

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by Abdul hadhi (Jeddah) [04 January 2016]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42737

இன்ன லில்ல்ஹி வ இன்ன இல்லிஹி ராஜூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...CONDOLENCE
posted by S.D.Segu Abdul Cader (Quede Millath Nagar) [04 January 2016]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 42738

CONDOLENCE

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம்.

May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous. I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter. Wassalam. S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by lukman moulana (bangalore) [04 January 2016]
IP: 49.*.*.* India | Comment Reference Number: 42739

எல்லாம் வல்ல அல்லாஹ் ,மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொறுத்து உயர் சுவன பதியை வழங்குவானக. ஆமின்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved