Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:06:06 AM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 17000
#KOTW17000
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், டிசம்பர் 15, 2015
இ.யூ.முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளரின் சகோதரி காலமானார்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3240 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (19) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கரின் (தொடர்பு எண்: +91 95000 35786) சகோதரி - காயல்பட்டினம் நெய்னார் தெருவைச் சேர்ந்த ஹாஜ்ஜா கே.ஏ.எம்.செய்யித் ஃபாத்திமா, இன்று (டிசம்பர் 15 செவ்வாய்க்கிழமை) 05.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 51. அன்னார்,

மர்ஹூம் அல்ஹாஜ் குளம் லெப்பைத் தம்பி அவர்களின் மகன் வழிப் பேத்தியும்,

மர்ஹூம் அல்ஹாஜ் தைக்கா உமர் அவர்களின் மகள் வழிப் பேத்தியும்,

ஹாஜி கே.எல்.டீ.அஹ்மத் முஹ்யித்தீனின் மகளும்,

கே.ஏ.எம்.தைக்கா உமர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், ஹாஃபிழ் கே.ஏ.எம்.முஹம்மத் உதுமான் ஆகியோரின் சகோதரியுமாவார்.

அன்னாரின் ஜனாஸா, இன்று 15.30 மணியளவில், காயல்பட்டினம் குத்பா பெரிய பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தகவல்:
ஹாஃபிழ் V.M.T.முஹம்மத் ஹஸன் மூலமாக
எஸ்.கே.ஸாலிஹ்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by S.H.SEYED IBRAHIM (Riyadh. K.S.A.) [15 December 2015]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42410

"அஸ்ஸலாமு அலைக்கும்."

இன்னாலிள்ளஹி வ இன்னா இளைஹீ ராஜ்ஹீவூன்.

வல்ல நாயன் மர்ஹூம். அவர்களின் பாவங்களைப் பொருத்து மேலான சுவன பதியில் இடம் பெற செய்வனஹா ஆமீன்!!!

அவர்ஹளை பிரிந்து வாடும், குடும்பத்தினருக்கு சபுரன் ஜமீலா எனும் அழஹிய பொறுமையை கொடுத்து அருள்வனஹா ஆமீன்! ஆமீன்!! யா ரப்பல் ஆலமீன்!!!

ஆழ்ந்த இரங்கலுடன்,
சூப்பர் இப்ராகிம். எஸ். எச். + குடும்பத்தினர்,
ரியாத். சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
posted by A.R.Refaye (ABUDHABI) [15 December 2015]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 42411

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத் தருள்வானாக! ஆமீன்.

மேலும் மர்ஹூமா அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் பால்ய நண்பன் இந்திய யூனிய முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலப் பொதுச் செயலாளர் ஹாஜி K.A.M. முஹம்மது அபூபக்கர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக! ஆமீன்.

A.R.Refaye-Abudhabi


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH-K.S.A) [15 December 2015]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42413

انالله وانا اليه راجعون

اللهم اغفرلها وارحمها


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:... இன்னாலிள்ளஹி வ இன்னா இளைஹீ ராஜ்ஹீவூன்.
posted by mohideen thambi s a m (jeddah) [15 December 2015]
IP: 95.*.*.* Romania | Comment Reference Number: 42415

"அஸ்ஸலாமு அலைக்கும்."

இன்னாலிள்ளஹி வ இன்னா இளைஹீ ராஜ்ஹீவூன்.

வல்ல நாயன் மர்ஹூம். அவர்களின் பாவங்களைப் பொருத்து மேலான சுவன பதியில் இடம் பெற செய்வனஹா ஆமீன்!!!

அவர்ஹளை பிரிந்து வாடும், குடும்பத்தினருக்கு சபுரன் ஜமீலா எனும் அழஹிய பொறுமையை கொடுத்து அருள்வனஹா ஆமீன்! ஆமீன்!! யா ரப்பல் ஆலமீன்!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by ABOO BACKER (DUBAI) [15 December 2015]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 42416

"அஸ்ஸலாமு அலைக்கும்."

இன்னாலிள்ளஹி வ இன்னா இளைஹீ ராஜ்ஹீவூன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by Mauroof (Dubai) [15 December 2015]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 42418

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூமா அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [15 December 2015]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42419

அஸ்ஸலாமு அலைக்கும்

>>>> இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல இறைவன் . மர்ஹூமா அவர்களின் அனைத்து நற்செயல்களையும் ..ஏற்று & மர்ஹூமா அவர்களின் எல்லா பிழைகளை மன்னித்து . மர்ஹூமா அவர்களின் மண்ணறையை சிறப்பாக்கி அவனின் மிக மேலான சுவனபதியைக் கொடுத் தருள்வானாகவும் ஆமீன்.....

மேலும் மர்ஹூமா அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார்கள் .யாவர்களுக்கும் . மற்றும் உறவினர்களுக்கும் ,, எம் அறுமை சகோதரர் .ஹாஜி K.A.M. முஹம்மது அபூபக்கர் அவர்களுக்கும் வல்ல நாயன் பொறுமையையும்,, மன தைரியத்தையும் கொடுத்தருள்வானாக! ஆமீன்......

மர்ஹூமா அவர்களின் தகப்பனார் .ஜனாப்..ஹாஜி .K.L.T. அஹ்மத் மாமா அவர்கள் .என் மீது எப்போதும் தனியொரு பாசமும் ,, மரியாதையும் இன்று நாள் வரைக்கும் வைத்து இருப்பவர்கள் ...இந்த இக்கட்டான சமையத்தில் நான் அவர்கள் பக்கத்தில் இருந்து ஆறுதல் சொல்ல இயல வில்லையே என்கிற ஏக்கம் தான் எம் மனதில் உள்ளது .....அல்லாஹ் அவர்களுக்கு இந்த சமையத்தில் மன தைரியத்தையும் ,, நிம்மதியையும் ,,உடல் ஆரோக்கியத்தையும் கொடுத்தருள்வானாகவும் ஆமீன்.....

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH
SAUDI ARABIA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by mohamed salih (chennai) [15 December 2015]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 42421

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத் தருள்வானாக! ஆமீன்.

என்றும் அன்புடன்,
குளம் முஹம்மத் சாலிஹ் கே.கே.எஸ்
மற்றும்,
மர்ஹூம் ஹாஜி குளம் காதர் சுலைமான் குடும்பத்தார்
சென்னை மற்றும் காயல்பட்னம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by Rizwan (Jeddah) [15 December 2015]
IP: 66.*.*.* United States | Comment Reference Number: 42422

இன்னாலில்லாஹி வஇன்னா இனலஹி ராஐிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH - KSA) [15 December 2015]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42423

انالله وانا اليه راجعون
اللهم اغفرلها وارحمها


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by Basheer Ali (Dammam) [15 December 2015]
IP: 198.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42424

இன்னாலில்லாஹி வஇன்னா இனலஹி ராஐிஊன்

May Allah forgive her sins and grant her Jennah al firdows


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by HUSSAIN HALLAJ (YANBU - KSA) [15 December 2015]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42425

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...இன்ன லில்லாஹி .. வ இன்ன இலைஹி ராஜிஊன்
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S . ARABIA) [15 December 2015]
IP: 5.*.*.* | Comment Reference Number: 42426

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்து அவர்களுக்கு மேலான சுவனபதியைக் கொடுத் தருள்வானாக . ஆமீன்.

மேலும் மர்ஹூமா அவர்களின் பிரிவால் வாடும் இந்திய யூனிய முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலப் பொதுச் செயலாளர் ஹாஜி K.A.M. முஹம்மது அபூபக்கர் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் அனைவர்களுக்கும் இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை வல்ல நாயன் அல்லாஹு கொடுத்தருள்வானாக .. ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [15 December 2015]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42428

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
posted by சட்னி,எஸ்.ஏ.கே.செய்யது மீரான்,ஜித்தா (Jeddah) [16 December 2015]
IP: 37.*.*.* | Comment Reference Number: 42432

எல்லாம் வல்ல அல்லாஹ் மறைந்திட்ட மர்ஹூமா அவர்களின் நல்லறங்களையும் நல்லமல்களையும் ஏற்றுக்கொண்டு, பாவ பிழைகளை மன்னித்து தன்னுடைய மேலான சுவனபதியில் நுழைய வைப்பானாக ஆமீன்.

அவர்களின் இப்பிரிவால் துயரப்படும் அன்பின் பெற்றோர்கள்,சகோதரர்கள் மற்றும் குடும்பத்தார்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை அளித்தருள்வானாக ஆமீன்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

ஆழ்ந்த இரங்கலுடன் அன்பின் அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு...

சட்னி,எஸ்.ஏ.கே.செய்யது மீரான்-மற்றும் குடும்பத்தினர்கள் காயல்பட்டினம்.ஜித்தா..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...
posted by P.S.ABDUL KADER (KAYAL PATNAM) [16 December 2015]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 42439

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. எனது ஆழ்ந்த இரங்கல்
posted by Hameed.S.A.C (Abu Dhabi) [16 December 2015]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 42450

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜி'ஊன்.

எல்லாம் வல்ல இறைவன் சகோதரி அவர்களின் நற்செயல்களை ஏற்பானாக,

அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத் தருள்வானாக! ஆமீன்.

மர்ஹூமா அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் இந்திய யூனிய முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் அன்பு சகோதரர் K.A.M. அபூபக்கர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் வலிமையைத் தந்தருள்வானாக! ஆமீன்.

SAC ஹமீத்
அபு தாபி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...CONDOLENCE
posted by S.D.Segu Abdul Cader (Quede Millath Nagar) [17 December 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 42461

CONDOLENCE

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம்.

May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous. I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter. Wassalam. S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...
posted by Salai.S.L.Khaja Muhyideen (Dubai) [17 December 2015]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 42469

அஸ்ஸலாமு அலைக்கும்."

இன்னாலிள்ளஹி வ இன்னா இளைஹீ ராஜ்ஹீவூன்.

வல்ல நாயன் மர்ஹூம். அவர்களின் பாவங்களைப் பொருத்து மேலான சுவன பதியில் இடம் பெற செய்வனஹா ஆமீன்!!!

அவர்ஹளை பிரிந்து வாடும், குடும்பத்தினருக்கு சபுரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை கொடுத்து அருள்வனஹா ஆமீன்! ஆமீன்!! யா ரப்பல் ஆலமீன்!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved