Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:07:44 AM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 16824
#KOTW16824
Increase Font Size Decrease Font Size
வியாழன், நவம்பர் 12, 2015
புதுப்பள்ளியின் முன்னாள் முஅத்தின் காலமானார்! நவ. 13 காலை 10 மணிக்கு நல்லடக்கம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3402 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (14) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் மஸ்ஜிதுல் ஜதீத் - புதுப்பள்ளியின் முஅத்தினாக சுமார் 25 ஆண்டு காலம் பணியாற்றியவரும், முதுமை காரணமாக பணி ஓய்வு பெற்ற பின்பும் - எவ்வித ஊதியமும் பெறாமலும் - பலரும் தடுத்த நிலையிலும் கட்டுப்படாமல் பள்ளிவாசலைத் துப்புரவு செய்து தண்ணீர் தெளித்துப் பராமரித்து வந்தவருமான - காயல்பட்டினம் புறவழிச் சாலையைச் சேர்ந்த சிந்தா மதார், இன்று 16.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 93. அன்னார்,

மர்ஹூம் பக்கீர் லெப்பை அவர்களின் மகனும்,

மர்ஹூம் நூஹ் லெப்பை அவர்களின் மைத்துனரும்,

மீரான் முகைதீன் என்ற பெய்ண்டர் மீரான் என்பவரின் தந்தையும்,

அஹ்மத் நெய்னார் பள்ளியின் முஅத்தின் ஜெஸ்மின் இஸ்மாஈலின் மாமனாரும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா, 13.11.2015 வெள்ளிக்கிழமை (நாளை) காலை 10.00 மணியளவில், புதுப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தகவல்:
A.S.அஷ்ரஃப்


[வயது திருத்தப்பட்டது @ 14:09 / 13.11.2015]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Rizwan (Jeddah) [13 November 2015]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42217

இன்னாலில்லாஹி வஇன்னா இனலஹி ராஐிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by THAJUL ANAM (MADINAH MUNAWARA K.S.A) [13 November 2015]
IP: 5.*.*.* Europe | Comment Reference Number: 42218

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ரஜிஹூன்

வல்ல ரஹ்மான் எங்கள் பள்ளியில் பல வருடங்கள் முஅத்தின் பணி செய்த மர்ஹூம் அவர்களின் பாவ பிழைகளை பொறுத்து ஜன்னதுல் பிர்தௌஸ் என்னும் மேலான பதவியை கொடுதருல்வனாக அமீன் .அன்னாரின் குடும்பத்தார் அனைவருக்கும் சபுரன் ஜமீலா என்னும் பொறுமையை கொடுதருல்வனாக அமீன் அஸ்ஸலாமு அலைக்கும்

தாஜுல் அனாம்
மதீனா முனவர


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by தமிழன் முத்து இஸ்மாயில். (kayalpattinam) [13 November 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 42220

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by seyed ibrahim (brunei darussalam) [13 November 2015]
IP: 202.*.*.* Brunei Darussalam | Comment Reference Number: 42222

இன்னா லில்லாஹி...............வூன் . எல்லாம் வல்ல ரஹ்மான், முஅத்தின் அப்பா அவர்களின் பாவங்களை பிழை பொருத்து அன்னாருக்கு ஜன்னதுல் பிர்தௌஸ் ஐ வழங்குவானாக ஆமீன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. இன்னா லில்லாஹி...
posted by கத்தீபு முஹம்மது முஹ்யித்தீன் (தோஹா) [13 November 2015]
IP: 37.*.*.* | Comment Reference Number: 42223

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...

யா அல்லாஹ்! 

மர்ஹூம் அவர்களின் பிழைகள், பாவங்களைப் பொறுத்தருளி, மன்னிப்பளிப்பாயாக! 

இவர்களுக்கு அருள் புரிவாயாக! இவர்களது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவர்களைத் தண்ணீராலும், பனிக் கட்டியாலும், ஆலங்கட்டியாலும் கழுவுவாயாக! 

வெண்மையான ஆடையை அழுக்கிலிருந்து தூய்மை செய்வதைப் போல் இவர்களைக் குற்றத்திலிருந்து தூய்மை செய்வாயாக! இவர்களின் மண்ணறை என்னும் கப்ரு வாழ்க்கையை ஒளிமயமாக - வசந்தமாக – சுவனத்துப் பூங்காவனமாக ஆக்குவாயாக! இவர்களைக் கப்ரின் வேதனையிலிருந்து காப்பாயாக! 

இவர்களின் தங்குமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக! இவர்கள் நுழையும் இடத்தை விசாலமாக்குவாயாக! இவர்களை ‘ஜன்னத்துல் பிர்தௌஸ் அல் அஃலா’ எனும் உயரிய சுவனபதியில் சேர்த்தருள்வாயாக! 

இவர்களுக்கு அங்கு மிகச் சிறப்பான நல்வாழ்வை வழங்குவாயாக! இவர்களின் பிரிவால் துயருறும் இவர்களது குடும்பத்தினர், உற்றார், உறவினர் அனைவர்களுக்கும் அழகிய மேலான ஸப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை , நற்கூலியை அதிகமதிகம் நல்குவாயாக! 

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹு.....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by Katheeb A.K. Syed Ahamed (AKSA) (HONG KONG) [13 November 2015]
IP: 118.*.*.* Hong Kong | Comment Reference Number: 42224

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by UMER ABDUL CADER .U ( H.M.B.) (CHENNAI) [14 November 2015]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 42227

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

எல்லாம் வல்ல ரஹ்மான், மர்ஹூம் அவர்களின் பாவங்களைப் பொருத்து அன்னாருக்கு ஜன்னதுல் பிர்தௌஸ் அஃலா’ எனும் உயரிய சுவனபதியில் சேர்த்தருள்வாயாக! ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by Mauroof (Dubai) [14 November 2015]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 42228

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

நல்ல மனிதர். அமைதியான சுபாவம் கொண்டவர்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. இன்னா லில்லாஹி ....
posted by Salai.Mohamed Mohideen (Philadelphia) [14 November 2015]
IP: 73.*.*.* United States | Comment Reference Number: 42229

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன். மிகவும் அமைதியான நல்லதொரு மனிதர். வல்ல இறைவன் அன்னாரின் பாவ பிழைகளை பொருத்து ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற சுவன பதியை வழங்குவானாக !!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...Condolence
posted by S.D.Segu Abdul Cader (Quede Millath Nagar) [14 November 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 42230

CONDOLENCE

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக ஆமீன். வஸ்ஸலாம்.

May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous. I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter.

Wassalam. S.D.Segu Abdul Cader.
Quede Millath Nagar.

إنا لله و إنا اليه راجعون اللهم اغفر له وارحمه واٰنس وحشته ونور ضريحه وتقبل من حسناته وجاوز عن سيأته وغفر الله ذنوبنا وذنوبه وجمع الله بيننا وبينه في جنات النعيم اللهم اجعل قبره روضة من رياض الجنان.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH-K.S.A) [14 November 2015]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42231

انالله وانااليه راجعون
اللهم اغفرله وارحمه


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by HUSSAIN HALLAJ (YANBU - KSA) [14 November 2015]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42232

இன்னாலில்லாஹி வஇன்னா இனலஹி ராஐிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by Mohamed Abul Kasim.B (chennai(guindy)) [15 November 2015]
IP: 27.*.*.* India | Comment Reference Number: 42235

innalillaahi wa inna ilaihi rajioon


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [15 November 2015]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42236

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .

சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved