Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:20:12 PM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 16720
#KOTW16720
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, அக்டோபர் 18, 2015
மார்க்க அறிஞர் காலமானார்! அக். 19 காலை 09.30 மணிக்கு நல்லடக்கம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4197 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (27) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் சொளுக்கார் தெருவைச் சேர்ந்த மார்க்க அறிஞர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எச்.செய்யித் அஹ்மத் பதவீ மஹ்ழரீ, இன்று 14.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 47. அன்னார்,

மர்ஹூம் அல்ஹாஜ் சொளுக்கு முஹ்யித்தீன் அப்துல் காதிர் என்ற பெரிய சொளுக்கார் அவர்களின் மகள் வழிப் பேரனும்,

மர்ஹூம் அல்ஹாஃபிழ் எஸ்.எம்.கே.ஷாஹுல் ஹமீத் - மர்ஹூமா சொளுக்கு செய்யித் ராபியத்தும்மா தம்பதியின் மகனும்,

ஹாஜி டான் எம்.எஸ்.சாமு ஷிஹாபுத்தீன் என்பவரின் மருமகனாரும்,

மவ்லவீ எஸ்.எச்.முர்ஷித் அலீ ஃபாஸீ, எஸ்.எச்.அஷ்ரஃப், எஸ்.எச்.குர்ரத்துல் அய்னிய்யா ஆலிமா ஆகியோரின் சகோதரரும்,

எம்.எச்.அப்துல் ஃபத்தாஹ், ஏ.ஏ.முஹம்மத் ஸுலைமான் தாபித் ஆகியோரின் மைத்துனரும்,

எம்.ஏ.ஷாஹுல் ஹமீத் என்பவரின் சிறிய தந்தையும்,

ஏ.எஃப்.முஹம்மத் ஹுஸைன் ஹாஜா என்பவரின் தாய்மாமாவுமாவார்.

எஸ்.எஸ்.அப்துல்லாஹ் என்பவரின் மச்சானும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா, 19.10.2015 திங்கட்கிழமையன்று 09.30 மணியளவில், காயல்பட்டினம் குருவித்துறைப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தகவல்:
ஹாஃபிழ் S.M.B.முஹம்மத் முஹ்யித்தீன்

படம்:
A.F.முஹம்மத் ஹுஸைன் ஹாஜா


[கூடுதல் தகவல்கள் இணைக்கப்பட்டன @ 21:43 / 18.10.2015]
[படம் இணைக்கப்பட்டது @ 08:42 / 19.10.2015]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by S.H.SEYED IBRAHIM (RIYADH - K.S.A.) [18 October 2015]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42023

"அஸ்ஸலாமு அலைக்கும்."

இன்னா லிள்ளஹி வா இன்னா இலைஹி ராஜ்ஹீவூன்.

வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவங்களை பொறுத்து மேல சுவன பதியில் இடம் பெற செய்வனஹா ஆமீன்! ஆமீன்!! யா ரப்பல் ஆலமீன்!!!

ஆழ்ந்த இரங்கலுடன்,
சூப்பர் இப்ராகிம் எஸ். எச். + குடும்பத்தினர்,
ரியாத். சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH - KSA) [18 October 2015]
IP: 93.*.*.* Romania | Comment Reference Number: 42024

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் .

பாசத்திற்குரிய அன்பு நண்பன் அல்ஹாபிழ் செய்யத் அஹமத் பதவி ஆலிம் மஹ்லரி அவர்களின் வபாத் செய்தி அறிந்து மிகுந்த அதிச்சி அடைந்தேன். அதிர்ந்து பேசாத அமைதியான சுபாவம் கொண்ட நல்ல ஒரு பண்பாளர். சிறந்த ஹாபிழ். அன்னாரின் இழப்பு சமுதாயத்திற்கு பேரிழப்பாகும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து, மண்ணறையை பிரகாசமாக்கி வைத்து, நாளை மறுமையில் மன்னர் நபி சல்லல்லாஹு அலைஹிவ சல்லம் அவர்களுடன் சுவனத்தில் இணைந்து இருக்கும் பாக்கியத்தை தந்தருள் வானாக ஆமீன்.

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் மரியாதைக்குரிய முர்ஷித் அலி ஆலிம் மற்றும் குடும்பத்தினர் யாவருக்கும் சபூர் என்னும் பொறுமையை தருவானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH-K.S.A) [18 October 2015]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42026

انا لله وانا اليه راجعون اللهم اغفرله وارحمه

வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து மண்ணறை வாழ்வை வசந்தமாக்கி மறுமையில் சுவனபதியில் சேர்த்தருள்வானாக -ஆமீன்

மர்ஹூம் அவர்களின் குடும்பத்தார் மற்றும் அனைவருக்கும் பொறுமையை கொடுத்தருள்வானாக -ஆமீன்

السلام عليكم ورحمة الله وبركاته


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by Rizwan (Jeddah) [18 October 2015]
IP: 109.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42028

இன்னலில்லாஹி வஇன்னா இனலஹி ராஐுஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. இன்னலில்லாஹி வஇன்னா இனலஹி ராஐுஊன்
posted by Mohamed Hassan (Jeddah) [18 October 2015]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42030

இன்னலில்லாஹி வஇன்னா இனலஹி ராஐுஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by Salai.S.L.Khaja Muhyideen (Dubai) [18 October 2015]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 42032

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் .

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து, மண்ணறையை பிரகாசமாக்கி வைத்து, நாளை மறுமையில் மன்னர் நபி சல்லல்லாஹு அலைஹிவ சல்லம் அவர்களுடன் சுவனத்தில் இணைந்து இருக்கும் பாக்கியத்தை தந்தருள் வானாக ஆமீன்.

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் மரியாதைக்குரிய முர்ஷித் அலி ஆலிம் மற்றும் குடும்பத்தினர் யாவருக்கும் சபூர் என்னும் பொறுமையை தருவானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [18 October 2015]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42033

"அஸ்ஸலாமு அலைக்கும்."

>>> இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH
SAUDI


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [18 October 2015]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42034

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. انا لله وانا اليه راجعون
posted by Moulavi M.S.Kaja Mohideen Mahlari (Singapore) [18 October 2015]
IP: 118.*.*.* China | Comment Reference Number: 42035

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் .

பாசத்திற்குரிய அன்பு சகோதரர் அல்ஹாபிழ் செய்யத் அஹமத் பதவி ஆலிம் மஹ்லரி அவர்களின் வபாத் செய்தி அறிந்து மிகுந்த அதிச்சி அடைந்தேன். அதிர்ந்து பேசாத அமைதியான சுபாவம் கொண்ட நல்ல ஒரு பண்பாளர். தனது தந்தையை போன்று சிறந்த ஹாபிழ். அன்னாரின் இழப்பு சமுதாயத்திற்கு பேரிழப்பாகும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து, மண்ணறையை பிரகாசமாக்கி வைத்து, நாளை மறுமையில் மன்னர் நபி சல்லல்லாஹு அலைஹிவ சல்லம் அவர்களுடன் சுவனத்தில் இணைந்து இருக்கும் பாக்கியத்தை தந்தருள் வானாக ஆமீன்.

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் மரியாதைக்குரிய முர்ஷித் அலி ஆலிம் மற்றும் குடும்பத்தினர் யாவருக்கும் சபூர் என்னும் பொறுமையை தருவதோடு அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் ஆமீன் !!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
posted by சட்னி,எஸ்.ஏ.கே.செய்யது மீரான்,ஜித்தா (ஜித்தா) [19 October 2015]
IP: 178.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42038

எல்லாம் வல்ல அல்லாஹ் மறைந்திட்ட ஆலிம் பெருமகனாரின் நல்லறங்களை ஏற்றுக்கொண்டு, பாவ பிழைகளை மன்னித்து தன்னுடைய மேலான சுவனபதியில் நுழைய வைப்பானாக எனவும் துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் சகோதரர்கள் மற்றும் குடும்பத்தார்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை அளித்தருள்வானாக ஆமீன்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

ஆழ்ந்த இரங்கலுடன் அன்பின் அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு...

சட்னி,எஸ்.ஏ.கே.செய்யது மீரான்
மற்றும் குடும்பத்தினர்கள் காயல்பட்டினம்.ஜித்தா..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by katheeb K.A.K. Syed Ahamed (AKSA) (HONG KONG) [19 October 2015]
IP: 118.*.*.* Hong Kong | Comment Reference Number: 42039

இன்னலில்லாஹி வஇன்னா இனலஹி ராஐுஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by uduman (dubai) [19 October 2015]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 42041

இன்னலில்லாஹி வஇன்னா இனலஹி ராஐுஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by Mauroof (Dubai) [19 October 2015]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 42042

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் மேலான பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.

சகோ. நுஸ்கி மற்றும் காஜா ஆலிம் ஆகியோர் கூறியிருப்பது போன்று மர்ஹூம் அவர்கள் அதிர்ந்து பேசாத அமைதியான சுபாவம் கொண்ட நல்ல ஒரு பண்பாளர். தனது தந்தையை போன்று சிறந்த ஹாபிழ். அன்னாரின் இழப்பு சமுதாயத்திற்கு பேரிழப்பாகும் என்பதில் இருவேறு கருத்திற்கு இடமில்லை. எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம்களை பொருந்திக் கொள்வானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by SMM Seyed Abu Thahir (Kuwait) [19 October 2015]
IP: 195.*.*.* Kuwait | Comment Reference Number: 42043

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

வல்ல அல்லாஹ் மர்ஹூம் ஹாபிள் அவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து, மர்ஹூம் அவர்களின் மண்ணறையை விசாலமாக்கி சுவன பதியை வழங்கி அருள்புரிவானாக, ஆமீன்..

மர்ஹூம் ஹாபிள் அவர்களின் மறைவை ஏந்தி இருக்கும் அன்னாரின் குடும்பத்தார்கள் அனைவருக்கும் வல்ல அல்லாஹ், சபூரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை கொடுப்பானாக, ஆமீன்.

எனது மரியாதைக்குரிய ஆசிரியர் முர்ஷித் ஆலிம் அவர்களுக்கும் மற்றும் மர்ஹூம் ஹாபிள் அவர்களின் குடும்பத்தார்கள் அனைவருக்கும் எங்களின் சலாம், அஸ்ஸலாமு அலைக்கும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by Mohammed Hanafi (Dubai) [19 October 2015]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 42045

انا لله وانا اليه راجعون


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
posted by கத்தீபு முஹம்மது முஹ்யித்தீன் (Doha [Qatar]) [19 October 2015]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 42046

எல்லாம் வல்ல அல்லாஹ், தன் அருள்மறையை அகத்தினில் திடமாகப் பதித்திருந்த ஹாபிழுல் குர்ஆன் ஆகிய மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்று, பிழைகளை மன்னித்து, அவர்களது மண்ணறையைப் ஒளி நிறைந்த பூஞ்சோலையாக அமைத்து, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்னும் மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் அவர்தம் குடும்பத்தினர், உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் “ஸப்ரன் ஜமீலா” என்னும் அழகிய பொறுமையை வழங்கிடுவானாக - ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...
posted by mohamed salih (chennai) [19 October 2015]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 42047

"அஸ்ஸலாமு அலைக்கும்."

இன்னா லிள்ளஹி வா இன்னா இலைஹி ராஜ்ஹீவூன்.

வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவங்களை பொறுத்து மேல சுவன பதியில் இடம் பெற செய்வனஹா ஆமீன்! ஆமீன்!! யா ரப்பல் ஆலமீன்!!!

ஆழ்ந்த இரங்கலுடன்,
முஹம்மத் சாலிஹ் கே கே எஸ் + குடும்பத்தினர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...
posted by Seyed Ibrahim S.R. (Abu Dhabi) [19 October 2015]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 42048

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் .

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து, மண்ணறையை பிரகாசமாக்கி வைத்து, நாளை மறுமையில் மன்னர் நபி சல்லல்லாஹு அலைஹிவ சல்லம் அவர்களுடன் சுவனத்தில் இணைந்து இருக்கும் பாக்கியத்தை தந்தருள் வானாக ஆமீன்.

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் மரியாதைக்குரிய முர்ஷித் அலி ஆலிம் மற்றும் குடும்பத்தினர் யாவருக்கும் சபூர் என்னும் பொறுமையை தருவானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...
posted by Syed Muhammed Sahib Sys. (Dubai) [19 October 2015]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 42049

إنـا لله وانا اليـــــه راجـعــــــون

أللهـــــــــــمّ اغـفـــــــــــرلـه وارحـمـــــه

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் நல் அமல்களை ஏற்று ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் மேலான சுவன பதியை வழங்கி அருள்வானாக.

அவர்களை பிரிந்து துயரத்தில் வாடும் சொந்தங்களுக்கு சப்ருன் ஜமீல் எனும் அழகிய பொறுமையை வழங்கி நல்லருள் புரிவானாக, ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:...
posted by K.S.Seyed Mohamed Buhary (Abu Dhabi ) [19 October 2015]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 42050

إنا لله و إنا اليه راجعون اللهم اغفر له وارحمه واٰنس الله وحشته ونور الله ضريحه وتقبل الله من حسناتنا وحسناته وجاوز الله عن سيآتنا وسيآته وغفر الله ذنوبنا وذنوبه وجمع الله بيننا وبينه في جنات النعيم... وجعله مع المتقين بحرمة حبيبنا محمد صلى الله عليه وسلم...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. இன்னாலில்லாஹி...
posted by Salai.Mohamed Mohideen (USA) [19 October 2015]
IP: 73.*.*.* United States | Comment Reference Number: 42051

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:...
posted by T.S.A. அபூதாஹிர் (CHENNAI) [19 October 2015]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 42052

செய்யிது அஹ்மது பதவி ஆலிமின் மரணம் மனதில் மாறாத ரணத்தை ஏற்படுத்தி விட்டது . அல்லாஹ் அவரின் சிறு பெரு குற்றங்களை மன்னிப்பானாக, அவர் சிறந்த ஹாபிழ், ஆலிம், குர்ஆனில் அதிக ஈடுபாடு கொண்டவர், வலிமார்களுக்கே உரிய தன்மையான தனிமையை விரும்பக்கூடியவர்,

ஆண்ட்ராய்டு மொபைல்கள் சர்வ சாதாரணமாகி விட்ட இந்த காலத்தில் அவரை இன்னார் என்று அடையாளம் காட்ட ஒரு தனி போட்டோ கூட கிடைக்கவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த அளவு ஒருவர் சம காலத்தில் வாழ்ந்தார் என்றால் நம்ப முடிகிறதா ? பிரபல்யம் விரும்பாதவர் , இப்படி ஒரு பெயரில் ஒரு ஆலிம் நம் ஊரில் இருந்தார் என்பதே நம் ஊரில் பலருக்கு இப்போது தான் தெரிந்திருக்கும். இது வலிமார்களின் தன்மை, வலிமார்கள் வாழும் காலத்தில் தன்னை மறைத்து வாழ்வார்கள் , அவர்கள் மறைந்த பின் அல்லாஹ் அவர்களை வெளிப்படுத்துவான் .

பிள்ளைகளுக்கு வைக்கப்படும் பெயர்களைக் கொண்டும் அந்த பிள்ளைகளுக்கு அதன் தாக்கம் அமையும் என்பது ஹதீஸின் கருத்து. செய்யிது அஹ்மது பதவி என்பது ஒரு மகானின் பெயர் , இந்த பெயர் நம் ஊரில் வேறு யாருக்கும் இருப்பதாக தெரியவில்லை. அந்த அழகான பெயரை சூட்டிய இவர்களின் தந்தை அவர்களும் பெரிய சூபியாகத் தான் வாழ்ந்தார்கள் .

வல்ல அல்லாஹ் இவர்களின் மண்ணறைகளை ஒளிவால் அமைப்பானாக.

இவர்களை பிரிந்து வாழும் குடும்பத்தாருக்கு அல்லாஹ் அழகிய பொறுமையை வழங்குவானாக . ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. أللّـهـــمّ اغـفـــر لـه وارحـمـــه إنـاّ لله وانـاّ اليــه راجـعـــون
posted by யஹ்யா முஹியித்தீன் (dubai) [19 October 2015]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 42053

يَا أَيَّتُهَا النَّفْسُ الْمُطْمَئِنَّةُ ارْجِعِي إِلَىٰ رَبِّكِ رَاضِيَةً مَّرْضِيَّةً فَادْخُلِي فِي عِبَادِي وَادْخُلِي جَنَّتِي

(அந்நாளில் நல்லடியார்களை நோக்கி) "திருப்தியடைந்த ஆத்மாவே! நீ உன் இறைவன் பக்கம் செல்! அவனைக் கொண்டு நீ திருப்தியடை! உன்னைப் பற்றி அவன் திருப்தியடைந்திருக்கின்றான்" (என்றும்) "நீ என்னுடைய நல்லடியார்களில் சேர்ந்து, என்னுடைய சுவனபதியிலும் நீ நுழைந்துவிடு" (என்றும் கூறுவான்).

பார்ப்பதற்கு அமைதியாகவும், பழகுவதற்கு இனிமையானவராகவும் வாழ்ந்த அன்பு நண்பர் அல்ஹாபிழ் செய்யித் அஹ்மத் பதவி அவர்களின் திடீர் மறைவு, எங்களை மிகுந்த அதிர்ச்சியடையச் செய்தது. இருப்பினும், "எல்லா ஆன்மாக்களும் மரணத்தை சுவைத்தே தீரும்" என்ற இறைவாக்கின் படி நடந்த இக்கருமத்திற்கு நாம் பொறுமையை மேற்கொள்ள கடமை பட்டிருக்கிறோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் ரப்புல் ஆலமீன், மறைந்த இன்னலடியாரை பொருந்திக்கொள்வானாக, அன்னாரது பாவங்களை மன்னித்து மேலான சுவனபதியில் வீற்றிருக்கச் செய்வானாக

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும், அல்லாஹ் அவனது மேலான பொறுமையை வழங்குவானாக ஆமீன்.

யஹ்யா முஹியித்தீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:...innaalillaahi
posted by NIZAR (kayalpatnam) [20 October 2015]
IP: 61.*.*.* India | Comment Reference Number: 42054

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் .

பள்ளி பருவ இனிய நண்பன் அல்ஹாபிழ் செய்யத் அஹமத் பதவி ஆலிம் மஹ்லரி அவர்களின் வபாத் செய்தி அறிந்து அதிர்ச்சியில் திகைத்து போனேன். அற்புதமான அந்த நண்பரின் முகம்பார்த்து முத்தமிட்டேன். அந்த இடத்தை விட்டு நகர முடியாமல் திகைப்பில் நின்றேன்.

பள்ளி பருவ காலங்களில் அவரோடு இணைந்து நடந்த நிகழ்வுகள் மலரும் நினைவாக என் மனதில் நிழலாடியது. திடீர் திடீர் என அவரை சந்திக்கும் வாய்ப்பை பெறுவேன். அப்பொழுதெல்லாம் அந்த பழைய பாசத்தை மறக்காமல் நலம் விசாரித்து துஆவும் செய்வார்கள்.

நான் அவரை சந்திக்கும்பொழுது பள்ளி பருவ காலத்தில் நடந்த பழைய சம்பவங்களை நினைவு கூறுவேன். சந்தோசத்துடன் கேட்டு அவர்களும் பழைய விசயங்களை பகிர்ந்து கொள்வார்கள். எங்கள் சம காலத்தில் வாழ்ந்த நண்பர்களில் இவரோடு யாரையும் ஒப்பிட முடியாத உத்தமராக திகழ்ந்தார்கள். அமைதியின் இலக்கணமாக திகழ்ந்தார்கள்.

இளமையில் ஒழுக்கம் என்பதற்கு முன்மாதிரியாக திகழ்ந்தார்கள்.உலக விசயங்களில் நாட்டத்தை விட்டு விலகி மறுமையின் விளைச்சலே மேட்கொண்டார்கள்.

தன் இறுதி காலம் வரை இறைபணியே செய்து ள்ளார்கள்.இவரின் மறைவு எங்கள் நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியும் பெரும் இழப்பும் ஆகும். இறைவனின் இன்னாலில்லாஹி என்ற திருவசனத்தை கொண்டு ஆறுதல் அடைவோம்.எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து, சொர்க்கத்தை சொந்தமாக்குவானாக அமீன்....மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் மரியாதைக்குரிய முர்ஷித் அலி ஆலிம் மற்றும் குடும்பத்தினர்யாவருக்கும் சபூர் என்னும் பொறுமையை தருவானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Re:...
posted by nowshad (kayalpattinam) [20 October 2015]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 42055

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

நௌஷாத்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:...Condolence
posted by Segu Abdul Cader (Quede Millath Nagar) [22 October 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 42070

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக ஆமீன். வஸ்ஸலாம்.

May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous. I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter.

Wassalam. S.D.Segu Abdul Cader.
Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. Re:...KULLUMAN ALAIHA FAAN
posted by Naseem (Srilanka) [01 November 2015]
IP: 61.*.*.* Sri Lanka | Comment Reference Number: 42121

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்

அன்பின் சகோதரர் பதவி ஆலிம் அவர்களின் வஃபாத் செய்தியறிந்து கவலையடைந்தேன். அமைதியான சுபாவம் கொண்டவர். பழகுவதற்கு இனிமையானவர்.அவர்களின் பிழைகளை இறைவன் மண்ணித்து மேலான சுவனத்தில் சேர்த்தருல்வானாக.

அவர்களின் குடும்பத்தார்களுக்கு ஸபூர் எனும் பொருமையைக்கொடுப்பானாக.அன்னாரின் மண்ணறையை பிரகாசமாக்கிவைப்பானாக.ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
இரு நாட்களாக இதமழை!  (19/10/2015) [Views - 3353; Comments - 1]
அக். 14 நள்ளிரவில் இதமழை!  (16/10/2015) [Views - 2440; Comments - 1]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved