Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:17:27 PM
திங்கள் | 29 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1733, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:02Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:24
மறைவு18:27மறைவு10:15
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5005:1505:40
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:40
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 16062
#KOTW16062
Increase Font Size Decrease Font Size
புதன், ஜுன் 10, 2015
வி-யுனைட்டெட் KPL கால்பந்து 2015: நான்காம், ஐந்தாம், ஆறாம் நாட்களின் போட்டி முடிவுகள்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2262 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

வீ-யூனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப் பெருமையுடன் நடத்தும் 7ஆம் ஆண்டு VMS Jewellers SilvOr கோப்பைக்கான கால்பந்து போட்டிகள் கடந்த 04ஆம் தேதி முதல், ஐக்கிய விளையாட்டுச் சங்கம் (USC) மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.

இதன் நான்காம் நாளான 07/06/2015 அன்று காலை நடைபெற்ற முதல் போட்டியில் Bangkok Ball Blasters அணியும், Kayal Chelsea அணியும் விளையாடின. இதில் Kayal Chelsea அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. அந்த அணிக்காக சாஹூல் ஹமீது ஒருகோல் அடித்தார்.

காலை நடைபெற்ற இரண்டாவது போட்டியில் Janseva அணியும், Strange Spikers அணியும் விளையாடின. இதில் Strange Spikers அணி 2 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. அந்த அணிக்காக இப்றாஹீம் மற்றும் அஃப்ரஸ் ஆகியோர் தலா ஒருகோல் அடித்தனர்.

மாலை நடைபெற்ற முதல் போட்டியில் Canton Thunders அணியும், Gallery Birds அணியும் விளையாடின. இதில் இரண்டு அணிகளும் கோல் ஏதும் அடிக்காததால், போட்டி சமநிலையில் முடிவுற்றது.

மாலை நடைபெற்ற இரண்டாவது போட்டியில் Fi-Sky Boys அணியும், Knight Riders அணியும் விளையாடின. இப்போட்டியில் இறுதி வரை இருஅணிகளும் கோல் ஏதும் அடிக்காததால், போட்டி சமநிலையில் முடிவுற்றது.





இப்போட்டியின் சிறப்பு விருந்தினராக ஐக்கிய விளையாட்டுச் சங்கத்தின் முன்னால் கால்பந்து மற்றும் கிரிக்கெட் வீரரும், தற்போதைய பொருளாளர் ஜனாப். M.L. ஹாரூன் அவர்கள் பங்குபெற்றார்கள். அவர்களுக்கு இரண்டு அணி வீரர்களையும் அறிமுகம் செய்துவைக்கப்பட்டது.



ஐந்தாம்நாள் போட்டி முடிவுகள்!

ஐந்தாம் நாளான 08/06/2015 அன்று காலை நடைபெற்ற முதல் போட்டியில் Janseva அணியும், Fi-Sky Boys அணியும் விளையாடின. இதில் Janseva அணியினர் 1 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றனர். அந்த அணிக்காக சதக் உமர் (பாட்டா) கோலடித்தார்.

காலை நடைபெற்ற இரண்டாம் போட்டியில் Kayal Chelsea அணியும், Canton Thunders அணியும் விளையாடின. இதில் Canton Thunders அணியினர் 1 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றனர். அந்த அணிக்காக ஃபாஸி ஒரு கோல் அத்தார்.

மாலை நடைபெற்ற முதல் போட்டியில் Knight Riders அணியும், Gallery Birds அணியும் விளையாடின. இதில் Gallery Birds அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. அந்த அணிக்காக பசீர் அஹமது கோல் அடித்தார்.

மாலை நடைபெற்ற இரண்டாவது போட்டியில் Strange Spikers அணியும், Bangkok Ball Blasters அணியும் விளையாடின. இதில் இரண்டு அணிகளும் ஆட்டநேர இறுதி வரை கோல் ஏதும் அடிக்காததால் போட்டி சமநிலையில் முடிவுற்றது.









ஆறாம்நாள் போட்டி முடிவுகள்!

ஆறாவது தினமான 09/06/2015 அன்று காலை நடைபெற்ற முதல் போட்டியில் Bangkok Ball Blasters அணியும், Gallery Birds அணியும் விளையாடின. இதில் Bangkok Ball Blasters அணியினர் 1 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றனர். அந்த அணிக்காக முத்து ஸஃப்ரஸ் கோலடித்தார்.

காலை நடைபெற்ற இரண்டாம் போட்டியில் Knight Riders அணியும், Janseva அணியும் விளையாடின. இதில் இரண்டு அணிகளும் ஆட்டநேர இறுதிவரை கோல் ஏதும் அடிக்காததால், போட்டி சமநிலையில் முடிவுற்றது.

மாலை நடைபெற்ற முதல் போட்டியில் Strange Spikers அணியும், Canton Thunders அணியும் விளையாடின. இதில் இரண்டு அணிகளும் ஆட்டநேர இறுதிவரை கோல் ஏதும் போடாததால், போட்டி சமநிலையில் முடிவுற்றது.

மாலை நடைபெற்ற இரண்டாவது போட்டியில் Fi-Sky Boys அணியும், Kayal Chelsea அணியும் விளையாடின. இதில் Fi-Sky Boys அணியினர் 1 – 0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றனர். அந்த அணிக்காக லத்தீஃப் ஒரு கோல் அடித்தார்.









இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் & படங்கள்:
M.ஜஹாங்கீர்


கடந்தாண்டு (2014) வீ-யுனைட்டெட் கால்பந்து சுற்றுப்போட்டி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

வீ-யுனைட்டெட் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்!
இங்கு சொடுக்கவும்
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved