Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:53:48 PM
செவ்வாய் | 23 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1727, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:01
மறைவு18:27மறைவு05:27
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1805:43
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 16057
#KOTW16057
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஜுன் 8, 2015
காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பு தலைவரின் மாமியார் காலமானார்! இன்று அஸ்ருக்குப் பின் நல்லடக்கம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4071 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (16) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் தலைவர் கே.எம்.என்.மஹ்மூத் லெப்பையின் (தொடர்பு எண்: +91 98425 12188) மாமியார், காயல்பட்டினம் சதுக்கைத் தெருவைச் சேர்ந்த ஹாஜ்ஜா சர்வஜ் அஹ்மத் ஆயிஷா, இன்று அதிகாலை 05.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 75. அன்னார்,

மர்ஹூம் வெ.முஹம்மத் முஹ்யித்தீன் என்ற வேனா மூனா அப்பா அவர்களின் பேத்தியும்,

மர்ஹூம் சர்வஜ் மொகுதூம் முஹ்யித்தீன் அவர்களின் மகளும்,

மர்ஹூம் சாளை செய்யித் முஹ்யித்தீன் அவர்களின் மருமகளாரும்,

ஹாஜி சாளை மொகுதூம் நெய்னா என்பவரின் மனைவியும்,

ஹாஜி சாளை செய்யித் முஹ்யித்தீன் (தொடர்பு எண்: +91 90072 07030), ஹாஜி சாளை முஹம்மத் முஹ்யித்தீன் (தொடர்பு எண்: +966 540 509 156) ஆகியோரின் தாயாரும்,

காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் தலைவர் கத்தீபு மஹ்மூத் லெப்பை (கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை), சோ.இர்ஷாத் அஹ்மத் ஆகியோரின் மாமியாருமாவார்.

அன்னாரின் ஜனாஸா, இன்று அஸ்ர் தொழுகைக்குப் பின், காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் பெரிய குத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தகவல்:
கத்தீபு முஹம்மத் உமர்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Muthu Ibrahim (Hong Kong) [08 June 2015]
IP: 1.*.*.* Hong Kong | Comment Reference Number: 40895

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹுமா அவர்களின் நல் அமல்களை ஏற்று, பிழைகளை பொருத்து மேலான சுவனபதியை அளிப்பானாக, ஆமீன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ரஜீஊன் ….
posted by MOHIDEEN ABDUL KADER (ABUDHABI) [08 June 2015]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 40896

அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ரஜீஊன் ….

எல்லாம் வல்ல நாயன் அல்லாஹு மர்ஹூமா அவர்களின் பாவ பிழைகளை மன்னித்து , மேலான சுவன பதியை கொடுத்து அருள் வானக . ஆமீன் ,

மர்ஹூமா அவர்களை இழந்து வாடும் அவர்களது மக்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் , வல்ல நாயன் பொறுமையை கொடுத்து அருள்வானாக . ஆமீன்

சாலை அபூபக்கர் குடும்பத்தின் சார்பாக
M.E.முகியதீன் அப்துல் காதர்,
அபுதாபி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...assalamu alaikum.
posted by S.H.SEYED IBRAHIM (RIYADH - K.S.A.) [08 June 2015]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40897

"ASSALAMU ALAIKUM. "

INNA LILLAHI WA INNA ILAIHI RAJHEEVOON.

MAY ALMIGHTY ALLAH WILL FORGIVE HER SINS AND GET CHANCE TO ENTER JANNATHUL FIRUTHOUSE. AAMEEN. REGRET TO CONVEY MY DEEPEST CONDOLENCE MESSAGE VIA F.B. TO MY CLASS MATES & FRIENDS SALAI MUMMY HAJIYAR & K.M.N. MAHMOOD LEBBAI HAJIYAR.

WITH MUCH SADFULLY,
SUPER IBRAHIM. S.H. - ரியாத். சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by Katheeb A.K. Syed Ahamed (AKSA) (HONG KONG) [08 June 2015]
IP: 118.*.*.* Hong Kong | Comment Reference Number: 40898

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் 
posted by Mohamed Hassan (Jeddah) [08 June 2015]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40899

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் 

எல்லாம் வல்ல நாயன் அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பாவ பிழைகளை மன்னித்து, மேலான சுவன பதியை கொடுத்து அருள் வானக . ஆமீன் , 

மர்ஹூமா அவர்களை இழந்து வாடும் அவர்களது மக்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் , வல்ல நாயன் பொறுமையை கொடுத்து அருள்வானாக . ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by Mohamed salih (chennai) [08 June 2015]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 40900

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹுமா அவர்களின் நல் அமல்களை ஏற்று, பிழைகளை பொருத்து மேலான சுவனபதியை அளிப்பானாக, ஆமீன்!

kulam syed mohamed salih k.k.s and family
chennai


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [08 June 2015]
IP: 95.*.*.* Romania | Comment Reference Number: 40901

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

கருணையுள்ள வல்ல அல்லாஹ், இவர்கள் அறிந்தோ அறியாமலோ செய்த பாவங்களை மன்னித்து, சுவனத்தில் உயர்ந்த நற்பதவியை அளிப்பானாக.

குடும்பத்தார் அனைவர்களுக்கும் அழகிய பொறுமையை கொடுப்பானாக.

சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ரஜீஊன்
posted by mohideen thambi s a m (jeddah) [08 June 2015]
IP: 37.*.*.* | Comment Reference Number: 40902

அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ரஜீஊன் ….

எல்லாம் வல்ல நாயன் அல்லாஹு மர்ஹூமா அவர்களின் பாவ பிழைகளை மன்னித்து , மேலான சுவன பதியை கொடுத்து அருள் வானக . ஆமீன் ,

மர்ஹூமா அவர்களை இழந்து வாடும் அவர்களது மக்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் , வல்ல நாயன் பொறுமையை கொடுத்து அருள்வானாக . ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. இன்னா லில்லாஹி...
posted by Dawood bin Shaffie (Hong Kong) [09 June 2015]
IP: 220.*.*.* Hong Kong | Comment Reference Number: 40903

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...

வல்லோன் அல்லாஹ் அன்னாரது பாவங்களை மன்னித்து அவர்தம் நற்க்கருமங்களை ஏற்று அன்னாரை மேலான சுவனபதியில் செர்த்தருள்புரிவானாக... ஆமீன்

அன்னாரது பிரிவால் வாடும் அன்னாரது குரும்பத்தார் உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் சபுரன் ஜமீல என்னும் அழகிய பொறுமையை நல்குவானாக...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
posted by HUSSAIN HALLAJ (Doha, Qatar) [09 June 2015]
IP: 37.*.*.* | Comment Reference Number: 40906

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹுமா அவர்களின் நல் அமல்களை ஏற்று, பிழைகளை பொருத்து மேலான சுவனபதியை அளிப்பானாக, ஆமீன்!

ஹுசைன் ஹல்லாஜ்
தோஹா, கத்தார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by Mauroof (Dubai) [09 June 2015]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 40907

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூமா அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re
posted by Mohideen (Durai) (Abu Dhabi) [09 June 2015]
IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 40908

Inna Lillaahi Wa Inna Ilaihi Rajioon


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [09 June 2015]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40909

அஸ்ஸலாமு அலைக்கும்.

>> இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ரஜீஊன் <<

எல்லாம் வல்ல நாயன் ஹஜ்ஜா .மர்ஹூமா அவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து ....அவனின் மிகவும் உன்னதமான '' சுவன பதியை '' கொடுத்தருள்வானாகவும் . ஆமீன் ....

மர்ஹூமா அவர்களை இழந்து வாடும் அவர்களது மக்கள் & குடும்பத்தினர் யாவர்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் பொறுமையை கொடுத்தருள்வானாகவும் ஆமீன் .... வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...condolence
posted by s.d.segu abdul cader (quede millath nagar) [09 June 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 40910

CONDOLENCE

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம். May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous. I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter.

Wassalam. S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by shahul hameed sak (malaysia) [10 June 2015]
IP: 113.*.*.* Malaysia | Comment Reference Number: 40911

இன்னாலில்லாஹி வா இன்னா இலைஹி ராஜி வூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
posted by சட்னி,எஸ்.ஏ.கே.செய்யது மீரான்,ஜித்தா (ஜித்தா) [11 June 2015]
IP: 5.*.*.* | Comment Reference Number: 40943

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு..

எல்லாம் வல்ல அல்லாஹ் மறைந்திட்ட அன்னாரின் நல்லமல்களை ஏற்று பாவப்பிழைகளை மன்னித்து மண்ணறையை வெளிச்சமுடன் விசாலமாக்கியும் வைத்து நாளை மறுமையில் உயரிய ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவனப்பதியை வழங்கிடுவானாக ஆமீன்.

அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாரர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையையும் எல்லாம் வல்ல அல்லாஹ் வழங்கியருள்வானாக ஆமீன்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

ஆழ்ந்த இரங்கலுடன் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்பின் எஸ்.ஏ.கே.செய்யது மீரான் ,ஜித்தா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved