Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:22:23 PM
புதன் | 18 செப்டம்பர் 2024 | துல்ஹஜ் 1875, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:1915:2718:2419:32
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:07Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:35
மறைவு18:16மறைவு06:06
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5705:2205:46
உச்சி
12:11
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:3719:0119:25
பௌர்ணமி @ 08:07
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 15834
#KOTW15834
Increase Font Size Decrease Font Size
புதன், ஏப்ரல் 29, 2015
காயல்பட்டினத்தின் புற்றுநோய் பாதிப்பை வெளியுலகுக்கு எடுத்துரைத்த பெண் காலமானார்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 5172 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (25) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகரில் உள்ள புற்றுநோய் பாதிப்புகளுக்கு சாட்சியாக, ஊடகங்கள் வாயிலாக வெளியுலகுக்கு கருத்து தெரிவித்த - காயல்பட்டினம் காட்டு தைக்கா தெருவைச் சேர்ந்த ஜீனத் என்ற பெண்மணி நேற்று (ஏப்ரல் 28 செவ்வாய்க்கிழமை) 15.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 45. அன்னார்,

மர்ஹூம் அபூபக்கர் அவர்களின் மகளும்,
மர்ஹூம் அப்துல்லாஹ் அவர்களின் மருமகளாரும்,

ட்ரைவர் கிதுரு முஹம்மத் என்பவரின் (தொடர்பு எண்: +91 74187 88308) மனைவியும்,
அக்பர், ஸலீம், ஜாஹிர், ஹைதர், நிஜாமுத்தீன் ஆகியோரின் சகோதரியும்,
ஸித்தீக், தவ்ஃபீக், ஷஃபீக் ஆகியோரின் தாயாரும்,
அப்துர்ரஹ்மான் என்பவரின் கண்ணும்மாவும்,
முஹம்மத் ஹுஸைன், மர்ஹூம் செய்யித், அபுல்ஹஸன், ஷம்சு, சேக், கவ்து முஹ்யித்தீன், சுலைமான், காஸிம், ஜவாஹிர், நாகூர் மீரான் ஆகியோரின் மாமியும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா, இன்று 10.30 மணியளவில், காயல்பட்டினம் அரூஸிய்யா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தகவல்:
ஸதக்கத்துல்லாஹ்

‘தி இந்து’ தமிழ் நாளிதழின் நடுப்பக்க செய்தி ஆசிரியர் சமஸ், காயல்பட்டினத்திற்கு நேரில் வந்து, இப்பெண்மணி உள்ளிட்ட - புற்றுநோய் பாதிப்பிற்குள்ளான சிலரை நேர்காணல் செய்து திரட்டிய தகவல்களின் அடிப்படையில், கடந்த 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ஆம் நாளன்று வெளியான இதழில், “அரசே... அபலைகளின் அழுகுரல் உனக்குக் கேட்கிறதா?” எனும் தலைப்பில் விரிவான கட்டுரை எழுதியிருந்தார். அக்கட்டுரையில், காலமான பெண்மணி ஜீனத்தும் தனது புற்றுநோய் பாதிப்பு குறித்து கருத்துக் கூறியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து, ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சி சார்பில், 2014 - அக்டோபர் 26, ஆம் நாளன்று ஒளிபரப்பப்பட்ட ‘ரவுத்திரம் பழகு’ நிகழ்ச்சியிலும் அவர் கருத்து தெரிவித்திருந்தார்.

புற்றுநோய் பாதிப்பிற்குள்ளானவர்களை ஊடகங்கள் அணுகியபோது அவர்கள் கருத்துக்கூறத் தயங்கிய நேரத்தில், “என் வாழ்நாளை நான் எண்ணிக்கொண்டிருக்கிறேன்... நான் சொல்லும் கருத்துக்களால் நம்ம ஊருக்கு நல்லது நடக்கும்ன்னா அதைச் செய்ய நான் தயங்கப் போவதில்லை...” என்று கூறி, ஊடகத்தினர் பலமுறை வந்தபோதிலும் - நேர்காணல் செய்ய தயக்கமின்றி ஒத்துழைத்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. இன்னா லில்லாஹி வ இன்னா இஅலைஹி ...
posted by Shaik Dawood (Hong Kong) [29 April 2015]
IP: 220.*.*.* Hong Kong | Comment Reference Number: 40267

இன்னா லில்லாஹி வ இன்னா இஅலைஹி ராஜிஊன்.,..

வல்ல அல்லாஹ் அன்னாரது பிழைகளை பொருத்து மேலான சுவனபதியை கொடுத்தருள்வானாக... மேலும் அன்னாரது வாழ்நாளில் அழகிய முறையில் அரவணைத்து கவனித்து கொண்ட அன்னாரது குடும்பத்தார் மற்றும் உற்றார் ஊரார் அனைவருக்கும் முழுமையான கூலியை தந்தருள்வானாக... ஆமீன்

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by M.N.Sulaiman (Qatar) [29 April 2015]
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 40268

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்து, நற்செயல்களை ஏற்று அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூமா அவர்களின் பிரிவால் வாடும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக!

மர்ஹூமா குடும்பத்தார்கள் அனைவர்களுக்கும் என் ஆறுதல் அடங்கிய ஸலாத்தினை தெரிவித்துக்கொள்கிறேன். அஸ்ஸலாமு அழைக்கும்...!

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
posted by Omer Abdul Qadir (Chennai) [29 April 2015]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 40269

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்....எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்து, நற்செயல்களை அங்கீகரித்து அவர்களது மண்ணறையை சுவனப் பூங்காவாக அமைத்து அருள்புரிவானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூமா அவர்களின் பிரிவால் வாடும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக!

மர்ஹூமா குடும்பத்தார்கள் அனைவர்களுக்கும் என் ஆறுதல் அடங்கிய ஸலாத்தினை தெரிவித்துக்கொள்கிறேன். அஸ்ஸலாமு அலைக்கும்,

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by Abuhuraira (Abudhabi) [29 April 2015]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 40270

இன்னா லில்லாஹி வ இன்னா இஅலைஹி ராஜிஊன்.,..

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH - KSA) [29 April 2015]
IP: 78.*.*.* Romania | Comment Reference Number: 40271

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by kamalmusthafa (abha.ksa) [29 April 2015]
IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 40273

இந்நாளில்லாஹிவஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அலாஹ் மர்ஹுமா அவர் களின் பிழை களைமன்னித்து அவர்கள் செய்த நல்ல அமல் களை ஏற்று அவர் கலது மண்ணறையை விசாலமாந சுவனப் பூங்காவாக அமைத்து அவர்களை நல்லடியார் கலோடு சேர்ந்து இருக்க செய்வானாக ஆமீன்.

மேலும் மர்ஹுமா அவர் களின் பிரிவால் வாடும் குடும்ப தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பை தாங்கிடும் பொறுமையை தருவானாக மர்ஹுமா குடும்பத்தார்கள் களுக்கு என் ஆறுதல் அடங்கிய ஸலாத்தினை தெருவித்து கொள்கிறேன் அஸ்லாமு அழைக்கும்

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:.. இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜ ஹீன்
posted by Km.Rafeek (kerala) [29 April 2015]
IP: 111.*.*.* India | Comment Reference Number: 40274

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜ ஹீன்

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [29 April 2015]
IP: 95.*.*.* Romania | Comment Reference Number: 40275

இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன் .

வல்ல நாயன் , மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொருத்து , மேலான சுவன பதியை கொடுத்து அருள் வானாக . ஆமீன் ,

அவர்களின் குடும்பத்தார் அனைவர்களுக்கும் அழகிய சபூர் எனும் பொறுமையை கொடுபானாக . ஆமீன்

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...assalamu alaikum.
posted by S.H.SEYED IBRAHIM (RIYADH - K.S.A.) [29 April 2015]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40276

"அஸ்ஸலாமு அலைக்கும்."

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்....எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்து, நற்செயல்களை அங்கீகரித்து அவர்களது மண்ணறையை சுவனப் பூங்காவாக அமைத்து அருள்புரிவானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூமா அவர்களின் பிரிவால் வாடும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக! ஆமீன்! ஆமீன்!! யா ரப்பல் ஆலமீன்!!!

ஆழ்ந்த இரங்கலுடன்,
சூப்பர் இப்ராகிம். எஸ். எச். + குடும்பத்தினர்,
ரியாத். சவுதி அரேபியா.

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) [29 April 2015]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40278

انا لله وانا اليه راجعون
اللهم اغفرلها وارحمها

வல்லநாயன் மர்ஹூமா அவர்களின் மண்ணறை வாழ்வையும் மறு உலக வாழ்வையும் பிரகாசமாக்கி ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயரிய சுவன பதியில் சேர்த்தருள்வானாக-ஆமீன்.

குடும்பத்தாருக்கும் மற்றும் அனைவருக்கும் சப்ரை கொடுத்தருள்வானாக!

السلام عليكم ورحمة الله وبركاته

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. இன்னா லில்லாஹி வ இன்னா இஅலைஹி ராஜிஊன்.,..
posted by hasan irsath (qatar) [29 April 2015]
IP: 37.*.*.* | Comment Reference Number: 40279

இன்னா லில்லாஹி வ இன்னா இஅலைஹி ராஜிஊன்.,..

வல்ல அல்லாஹ் அன்னாரது பிழைகளை பொருத்து மேலான சுவனபதியை கொடுத்தருள்வானாக... மேலும் அன்னாரது வாழ்நாளில் அழகிய முறையில் அரவணைத்து கவனித்து கொண்ட அன்னாரது குடும்பத்தார் மற்றும் உற்றார் ஊரார் அனைவருக்கும் முழுமையான கூலியை தந்தருள்வானாக... ஆமீன்

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
posted by S.A.K.Seyed Meeran.JEDDAH. (ஜித்தா .) [30 April 2015]
IP: 37.*.*.* | Comment Reference Number: 40281

எல்லாம் வல்ல அல்லாஹ் மறைந்திட்ட அன்னாரின் நல்லமல்களை ஏற்று பாவப்பிழைகளை மன்னித்து மண்ணறையை வெளிச்சமுடன் விசாலமாக்கியும் வைத்து நாளை மறுமையில் உயரிய ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவனப்பதியை வழங்கிடுவானாக ஆமீன்.

அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாரர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையையும் எல்லாம் வல்ல அல்லாஹ் வழங்கியருள்வானாக ஆமீன்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

ஆழ்ந்த இரங்கலுடன் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்பின் எஸ்.ஏ.கே.செய்யது மீரான் ,ஜித்தா.

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by Mohideen Abdul Cader S O H (Kulam) (BANGALORE) [30 April 2015]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 40283

இன்னா லில்லாஹி வ இன்னா இஅலைஹி ராஜிஊன்.,..

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by தமிழன் முத்து இஸ்மாயில். (kayalpattinam) [30 April 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 40284

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் -

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்து நற்செயல்களை அங்கீகரித்து அவர்களது மண்ணறையை சுவனப் பூங்காவாக அமைத்து அருள்புரிவானாக - ஆமீன்.

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by Mohamed Salih (chennai) [30 April 2015]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 40285

இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன் .

வல்ல நாயன் , மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொருத்து , மேலான சுவன பதியை கொடுத்து அருள் வானாக . ஆமீன் ,

அவர்களின் குடும்பத்தார் அனைவர்களுக்கும் அழகிய சபூர் எனும் பொறுமையை கொடுபானாக . ஆமீன்

என்றும் அன்புடன்,
குளம் முஹம்மத் சாலிஹ் கே.கே.எஸ்

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...
posted by சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [30 April 2015]
IP: 95.*.*.* Romania | Comment Reference Number: 40287

இன்ன லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

கிருபை யுள்ள வல்ல ரஹ்மான் இவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து, சுவனத்தில் நிம்மதியான வாழ்வை கொடுப்பானாக.

சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன், அல்கோபார்

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...
posted by SHEIKH HAMEED M.S. (AL MADINAH..KSA) [30 April 2015]
IP: 37.*.*.* | Comment Reference Number: 40288

இன்னா லில்லாஹி வ இன்னா இஅலைஹி ராஜிஊன்.,..

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...இன்னா லில்லாஹி
posted by kadhir samuna (VIJAYAWADA - AP) [30 April 2015]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 40289

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் -

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்து நற்செயல்களை அங்கீகரித்து அவர்களது மண்ணறையை சுவனப் பூங்காவாக அமைத்து அருள்புரிவானாக - ஆமீன்.

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். Re:...
posted by Mohamed Hassan (Jeddah) [30 April 2015]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40291

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்து, நற்செயல்களை ஏற்று அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூமா அவர்களின் பிரிவால் வாடும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக!

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. இன்னா லில்லாஹி வ இன்னா இஅலைஹி ராஜிஊன்.,..
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (yanbu) [30 April 2015]
IP: 37.*.*.* Romania | Comment Reference Number: 40292

இன்னா லில்லாஹி வ இன்னா இஅலைஹி ராஜிஊன்.,..

வல்ல அல்லாஹ் அன்னாரது பிழைகளை பொருத்து மேலான சுவனபதியை கொடுத்தருள்வானாக... மேலும் அன்னாரது வாழ்நாளில் அழகிய முறையில் அரவணைத்து பணிவிடை செய்து கவனித்து கொண்ட அன்னாரது குடும்பத்தார் மற்றும் உற்றார் ஊரார் அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் முழுமையான நற்கூலியை கொடுத்ருள்வானாக... ஆமீன்!

குடும்பத்தார் சுற்றத்தார்கள் அனைவர்களுக்கும் என் ஆறுதல் அடங்கிய ஸலாத்தினை தெரிவிக்கிறேன்.அஸ்ஸலாமு அழைக்கும்! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

சபூருடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:...
posted by CADER (JAIPUR) [30 April 2015]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 40293

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்து, நற்செயல்களை ஏற்று அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூமா அவர்களின் பிரிவால் வாடும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக!

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:...
posted by M.I.Moosa Naina (Kayalpatnam) [30 April 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 40294

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அல்லாஹ் தஆலா மர்ஹுமா அவர்களின் எல்லா பாவங்களையும் பொருத்தருளி ஜென்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்னும் மேலான சுவர்க்கபதியை கொடுத்தருள்வனாக ஆமீன்.

மர்ஹுமா குடும்பத்தார் அனைவருக்கும் எனது சலாத்தினை தெரிவித்து கொள்கிறேன்.;

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:...
posted by Mauroof (Dubai) [30 April 2015]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 40295

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூமா அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.​​

நீர், நிலம், காற்று, உணவு, உடை, இருப்பிடம் என அனைத்திலுமே வளர்ச்சி என்ற பெயரில் நச்சுக்களை கலந்து அமுதாக/அழகாக/மனத்தைக் கவரும் வகையில் வழங்கப்படும் இந்த உலகில் அதற்கான விலையாக பெரும் பொருள் செல்வம் மட்டும் மக்களிடம் அபகரிக்கப்படவில்லை. மாறாக, என்ன விலை கொடுத்தும் பெற முடியாத உடல் நலமும் நம்மிடமிருந்து வலுக்கட்டாயமாக பறிக்கப்படுகிறது. அதற்கான பல சாட்சிகளில் ஒன்றே இந்த மர்ஹூமா அவர்கள்.

பல நாடுகளில் வளர்ச்சி என்ற பெயரில் எந்த ஒரு திட்டத்திற்கு அனுமதி அளித்தாலும் அவைகள் சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுகிறதா என அதிகம் கண்காணிக்கப்படுகிறது. சட்டத்தை மீறுபவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள். அய்யகோ, நம் நாட்டிலோ பெரும்பாலான ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள் எனப்படும் சண்டாளர்கள் சொகுசு வாழ்விற்கு ஆசைப்பட்டு சட்டத்தை மீறுபவர்களிடம் கைய்யூட்டு பெற்று தன் சொந்த மக்களையும், அழகுயர் இயற்கையையும் அழிக்க துணை நிற்கின்றார்கள். தமிழகத்தைப் பொறுத்த வரை பருவத்திற்கு தகுந்தார் போல் குல்லா போடும் அரசியல் சாணக்கியரும் சரி, தாவணி அணியும் அரசியல் சாணக்கியம் சரி இது போன்ற நாசங்களுக்கு துணை நிற்பதில் விதி விலக்கல்ல.

நம்மால் முயன்ற அளவு விழிப்புணர்வு பெறுவோம், சுகாதாரம் மற்றும் இயற்கையை பேணுவோம், உடல் நலம் காப்போம். நச்சுக்களுக்கு எதிராக அணி திரள்வோம்.

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:...அட...அச்சு பிழையென்றால் திருத்தலாம் - இது
posted by AnbinalA (Jaipur) [01 May 2015]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 40297

படித்தவர்கள் பாடம் தான்
நடத்துகிறார்கள்
படிக்காதவர்கள் "பு ற் று" என்ற
பள்ளிக்கூடமே நடத்துகிறார்கள்...

இந்த ஆலை கேன்சல் ஆகும் வரை
இங்கு ஆட்கள் "கேன்சர்"ஆகுகிறார்கள்
ஆலை இங்கு இருந்து போனதால்
ஆட்கள் இங்கே இறந்து போகிறார்கள்...

மருத்துவர் சொல்கிறார்
ஆலையை இடமாற்றம் செய் - அல்லது
அனைத்து ஊர்களையும்
இடமாற்றம் செய்....!
அரசுக்கு எது வசதியோ....?

அன்னாரின் மறுமை வாழ்வு
அனைத்தும் பூரணமாக வெற்றி பெற
துஆ செய்வோமாக...ஆமீன்....!

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Re:...
posted by Ameer Baliya (Riyadh) [04 May 2015]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40385

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்து, நற்செயல்களை ஏற்று அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக...

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved