Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:55:42 PM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 15625
#KOTW15625
Increase Font Size Decrease Font Size
சனி, மார்ச் 21, 2015
கோமான் ஜமாஅத் முன்னாள் நிர்வாகி காலமானார்! இன்றிரவு 8 மணிக்கு நல்லடக்கம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4061 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (17) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் கோமான் மொட்டையார் பள்ளி ஜமாஅத்தின் முன்னாள் நிர்வாகி - கோமான் நடுத் தெருவைச் சேர்ந்த எம்.ஏ.ஷேக் அப்துல் காதிர் என்ற டெல்லி ஷேக் பாய், இன்று 04.15 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 77. அன்னார்,

மர்ஹூம் அ.கா.முஹம்மத் ஆதம் அவர்களின் மகனும்,

மர்ஹூம் செய்யித் முஹம்மத் அலீ அவர்களின் மருமகனாரும்

, மர்ஹூம் எம்.பீ.காதிர் முஹ்யித்தீன், எஸ்.எம்.ஏ.ஷம்வூன் ஷாஹுல் ஹமீத் ஆகியோரின் மச்சானும்,

எஸ்.முஹம்மத் ஆதம், எஸ்.ஸலீம் அல்தாஃப் ஆகியோரின் தந்தையும்,

சி.எம்.முஹ்யித்தீன் ஃபக்கீர், ஷேக் யஃகூப் ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா, இன்று 20.00 மணியளவில் கோமான் மொட்டையார் பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தகவல் & படம்:
ஷேக் ஃபயாஸ்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...assalamu alaikum.
posted by S.H.SEYED IBRAHIM (RIYADH - K.S.A.) [21 March 2015]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39727

"அஸ்ஸலாமு அலைக்கும்."

இன்னா லிள்ளஹி வா இன்னா இளைஹீ ராஜ்ஹீவூன்!!!

மர்ஹூம். டெல்லி ஷேய்க் காக்க அவர்களின் பாவப் பிளைஹளை பொருத்து அல்லாஹ் ஜன்னத்துல் பிருதௌஸ் எனும் மேலான பதவியை கொடுபனஹா ஆமீன்!!!!

அவஹர்ஹளை பல ஆண்டுஹலுக்கு முன்பு ஈரோட்டில் சந்தித்து உரையாடியது நியபாஹம் உள்ளது. தம்பி ஆதம், நண்பர். பொறியாளர் யாகூப், அவர்ஹளது குடும்பத்தினருக்கு வல்ல நாயன் சபுரன் ஜமீலா, எனும் பொறுமையை வளங்குவனஹவும் ஆமீன்! ஆமீன்!! யா ராப்பல் ஆலமீன்!!!!

மிக்க துயரமுடன்,
சூப்பர் இப்ராகிம். எஸ். எச். + குடும்பத்தினர்,
ரியாத். சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [21 March 2015]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39729

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எப்போதும் புன்சிரிப்பு தவழும் முகம், எந்த கூட்டத்திலும் தனிமையாக தெரியும் ஆளுமை தோற்றம். அந்த பள்ளிக்கு தொழுக செல்லும் சமயம் எல்லாம் அன்புடன் விசாரிக்கும் பாங்கு..!!.

வல்ல இறைவன் இவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து, சுவனத்தில் உயர்ந்த பதவியை அளிப்பானாக.

சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன்,அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by SHEIKH HAMEED M.S. (AL MADINAH..KSA) [21 March 2015]
IP: 85.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39730

இன்னா லிள்ளஹி வா இன்னா இளைஹீ ராஜ்ஹீவூன்!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by Naina Mohamed (kuwait) [21 March 2015]
IP: 37.*.*.* | Comment Reference Number: 39732

إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعون

May Allah forgive all his sins and grant him jannathul firdous with the blessings and shafa'ath of our beloved Holy Prophet Muhammad sallallahu alaihi wasallam.

May Allah give sabur to our Family members. Aameen


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. இன்னா லிள்ளஹி வா இன்னா இளைஹீ ராஜ்ஹீவூன்!!!
posted by MBS Abubacker (chennai) [21 March 2015]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 39733

அஸ்ஸலாமு அலைக்கும்."

இன்னா லிள்ளஹி வா இன்னா இளைஹீ ராஜ்ஹீவூன்!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by Lukman (chennai) [21 March 2015]
IP: 49.*.*.* India | Comment Reference Number: 39734

Assalamu alaikkum.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி . ராஜிவூன் . மாமா அவர்களின் வயது 77. உறவுகளை பேணுவதில் அதிக அக்கறை வுள்ளவர்கள்.

யாருக்கு பிரச்சனை என்றாலும் நேரம் காலம் பாராது வந்து பிரச்சனை தீர. உதவுபாவர்கள்.

ஜமாத்தின் ஒட்ட்ருமைக்கு வுருதுனையாக. இருந்தவர்கள். ஓயவே இல்லாமல் வியாபார நிமித்தமாக. இந்தியாவை சுற்றி வந்தவர்களுக்கு அல்லாஹ் ஓய்வளித்து விட்டான்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மாமா அவர்களின் பிழைகளை பொறுத்து மேலான. சுவனத்தை அருள் புரிவானாக. எங்களின் குடும்பத்தார்களுக்கும் அழகிய. பொறுமையை தந்தருல்வனாக.

லுக்மான்.

Moderator: வயது திருத்தப்பட்டது. தகவலுக்கு நன்றி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by FARHAN (DUBAI) [21 March 2015]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 39735

Inna lillahi wa Inna Ilaihi Raji’un

May Allah in his mercy grant him rest, may his grave be a part of Jannatul Firdaus . May Allah make him pass successfully in all the stages of the life after death. Amin.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [21 March 2015]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39737

"அஸ்ஸலாமு அலைக்கும்."

>> இன்னா லிள்ளஹி வா இன்னா இளைஹீ ராஜ்ஹீவூன்<< வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by சாளை பஷீர் (சென்னை) [21 March 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 39740

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் !

தன் அருமை தகப்பனாரை இழந்து வாடும் என் பள்ளிக்கால நண்பன் ஆதம் & குடும்பத்தினரின் துயரை அல்லாஹ் நீக்குவானாக ! மறைந்த அன்னாரின் ஈருலக வாழ்க்கையையும் ஒளிமயமானதாக்கி வைப்பானாக ! ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. மலர்ந்த முகமுடையவர்!
posted by S,K.Salih (Kayalpatnam) [21 March 2015]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 39741

படத்தில் காணும் இதே மலர்ந்த முகத்தை - எவ்வளவு இறுக்கமான காலகட்டத்திலும் கூட காண இயலும்.

கோமான் மொட்டையார் பள்ளியிலோ அல்லது தெருவிலோ இவர்களைக் காணும்போதெல்லாம், என் தந்தை மர்ஹூம் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் அவர்களுடன் புதுடில்லியில் கழித்த நாட்கள் பற்றிய அனுபவங்களை சில நிமிடங்களேனும் சிரித்த முகத்துடன் என்னிடம் பகிர்ந்துகொள்வார்கள்.

எந்தப் பதவிக்கும் எளிதில் ஆசைப்படாதவர். பதவியில்லாவிட்டாலும் பணிவோடு காரியங்களைச் செய்தவர். எல்லோருடனும் என்றென்றும் மலர்ந்த முகத்துடன் பழகியவர்.

வல்ல அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க அவர்கள் தமது இவ்வுலக வாழ்வை முடித்துக்கொண்டார்கள். மாமா அவர்கள் தம் வாழ்நாளில் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப்பிழைகள் அனைத்தையும் கருணையுள்ள அல்லாஹ் தன் அளப்பெரும் கிருபை கொண்டு பொறுத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தில், நபிமார் - ஸித்தீக்கீன் - ஷுஹதா - ஸாலிஹீனுடன் இணைந்திருக்கும் பாக்கியத்தை நற்கூலியாக வழங்கியருள்வானாக...

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் - அவர்களது குடும்பத்தார் அனைவருக்கும் அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக... ஆமீன்.

அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்.

துஆக்களுடன்,
எஸ்.கே.ஸாலிஹ்
மற்றும்
மர்ஹூம் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் குடும்பத்தார்
கொச்சியார் தெரு, காயல்பட்டினம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by முஹம்மது அப்துல் காதர் (துபாய்) [22 March 2015]
IP: 5.*.*.* Europe | Comment Reference Number: 39743

"அஸ்ஸலாமு அலைக்கும்."

இன்னா லிள்ளஹி வா இன்னா இளைஹீ ராஜ்ஹீவூன்!!!

வல்ல அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க அவர்கள் தமது இவ்வுலக வாழ்வை முடித்துக்கொண்டார்கள். அவர்கள் தம் வாழ்நாளில் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப்பிழைகள் அனைத்தையும் கருணையுள்ள அல்லாஹ் தன் அளப்பெரும் கிருபை கொண்டு பொறுத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தில், நபிமார் - ஸித்தீக்கீன் - ஷுஹதா - ஸாலிஹீனுடன் இணைந்திருக்கும் பாக்கியத்தை நற்கூலியாக வழங்கியருள்வானாக...

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் - அவர்களது குடும்பத்தார் அனைவருக்கும் அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக... ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. இன்னாலில்லாஹி வ இன்னா இலஹி ராஜிவூன்
posted by சாளை.அப்துல் ரஸ்ஸாக் லுக்மான் (அபூதாபி) [22 March 2015]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 39744

மறைந்த டில்லி ஷேக் பாய் அவர்கள் எப்போதும் புன்முறுவலுடன் இருப்பவர்கள். இளையவர்களுடனும் மரியாதையுடன் பேசுபவர்கள்.

வல்ல அல்லாஹ், அவர்களின் நல் அமல்களை ஏற்றுக் கொண்டு, பாவங்களை மன்னித்து, ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனபதியை கொடுப்பானாக. ஆமீன்.

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை வல்ல அல்லாஹ் வழங்கியருள்வானாக... ஆமீன்.

-சாளை. அப்துல் ரஸ்ஸாக்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. இன்னா லிள்ளஹி வா இன்னா இளைஹீ ராஜ்ஹீவூன்!!!
posted by Mohamed Hassan (Jeddah) [22 March 2015]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39751

இன்னா லிள்ளஹி வா இன்னா இளைஹீ ராஜ்ஹீவூன்!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by Mauroof (Dubai) [22 March 2015]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 39755

​​​​​​​​​​இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH - KSA) [22 March 2015]
IP: 78.*.*.* Romania | Comment Reference Number: 39756

மர்ஹூம் அவர்கள் தம் வாழ்நாளில் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப்பிழைகள் அனைத்தையும் கருணையுள்ள அல்லாஹ் தன் அளப்பெரும் கிருபை கொண்டு பொறுத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தில், நபிமார் - ஸித்தீக்கீன் - ஷுஹதா - ஸாலிஹீனுடன் இணைந்திருக்கும் பாக்கியத்தை நற்கூலியாக வழங்கியருள்வானாக...

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் - அவர்களது குடும்பத்தார் அனைவருக்கும் அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக... ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...
posted by Abdul Hadhi (Al Ruwais jeddah) [22 March 2015]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39759

"அஸ்ஸலாமு அலைக்கும்."

>> இன்னா லிள்ளஹி வா இன்னா இளைஹீ ராஜ்ஹீவூன்.

அப்துல் ஹாதி .JEDDAH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. இன்னாலில்லாஹி.......!
posted by VTS Hameed (Jeddah) [22 March 2015]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39760

"அஸ்ஸலாமு அலைக்கும்."

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் - அவர்களது குடும்பத்தார் அனைவருக்கும் அல்லாஹ் அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக... அல்லாஹ் அவர்களின் நல் அமல்களை ஏற்று, பாவங்களை மன்னித்து ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தை வழங்கியருள்வானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved