Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:34:02 PM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 15251
#KOTW15251
Increase Font Size Decrease Font Size
சனி, ஐனவரி 24, 2015
DCW நிறுவனம் சார்பில், முக்காணி தாமிரபரணி ஆற்றுப்படுகையில் உள்ள அமலைச் செடிகள் அகற்றம்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3464 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

DCW நிறுவனம் சார்பில், முக்காணி தாமிரபரணி ஆற்றுப்படுகையில் உள்ள அமலைச் செடிகள் அகற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து, அந்த ஆலையின் மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரை வேல் அனுப்பியுள்ள செய்தியறிக்கை:-

டி.சி.டபிள்யூ நிறுவம் சார்பில் முக்காணி தாமிரபரணி ஆற்றுப்படுகையில் உள்ள அமலைச் செடிகள் அகற்றப்பட்டன.

டி.சி.டபிள்யூ நிறுவனம் பொதுமக்களுக்கு பல்வேறு சமூக நல பணிகளை செய்து வருகிறது. அதன் அடிப்படையில் தமிழகத்தின் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆற்றுபடுகையான முக்காணியில் கட்டப்பட்டுள்ள புதிய பாலத்திற்கும், பழைய பாலத்திற்கும் நடுவில் மற்றும் கரையோரங்களிலும் ஏராளமான அமலைச் செடிகள் சூழ்ந்து இருந்தன. இந்த அமலை செடிகளின் ஆக்கிரமிப்பினால் வெளியூர்களில் இருந்து திருச்செந்தூருக்கு செல்லும் பாத யாத்திரையாக செல்லும் பக்தர்கள் குளிப்பதற்கு இடையூறாக இருந்து வந்தது. மேலும் கோடை காலங்களில் தண்ணீரின் அளவு குறையும்பொழுது இந்த அமலை செடிகளில் இருந்து ஒரு வகையான தூர்நாற்றம் வீசுவது உண்டு. இதனால் அங்கு குளிக்க வரும் உள்ளுர் பொது மக்களும் பாதிக்கப்பட்டனர்.

இதனை தொடர்ந்து ஆற்றில் ஆக்கிரமித்துள்ள அமலை செடிகளை அகற்ற கோரி பொதுமக்கள் சார்பில் டி.சி.டபிள்யூ நிறுவனத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து தாமிரபரணி ஆற்றுப்படுகையில் ஆக்கிரமித்துள்ள அமலைச் செடிகளை டி.சி.டபிள்யூ நிறுவனம் சார்பில் அகற்றப்பட்டது.






இவ்வாறு அந்த செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DCW ஆலை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Mohideen SB (Riyadh) [26 January 2015]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39084

இவ்வளவு!!!!!......சமுக அக்கறையுடன் செயல் படும் டி.சி.டபிள்யூ நிறுவன‌ம், அதே சமுக அக்கறையுடன் மழை காலங்களில் அதன் கழிவுகளை , அதுவும் கதீர்வீச்சு கொண்ட கழிவுகளை நிறுவனத்தின் பின்புறம் உள்ள ஓடையிலும் , கடலிலும் கலக்காமல இருக்கலாம் அல்லவா?

இவ்வளவு!!!!!......சமுக அக்கறையுடன் செயல் படும் டி.சி.டபிள்யூ நிறுவன‌ம், அதே சமுக அக்கறையுடன் மக்களுக்கு இந்த நிறுவனத்தால் தொடர்ந்து புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதை ஆய்வு செய்து இழப்பிடு கொடுக்க வேண்டியதுதானே ?

இவ்வளவு!!!!!......சமுக அக்கறையுடன் செயல் படும் டி.சி.டபிள்யூ நிறுவன‌ம், அதே சமுக அக்கறையுடன் உலக நாடுகளில் பயன்படுத்தப்படும் தரக்கட்டு பாட்டு விதிகளை கடைபிடிக்க மறுப்பது ஏன்?

இவ்வளவு!!!!!......சமுக அக்கறையுடன் செயல் படும் டி.சி.டபிள்யூ நிறுவன‌ம், அதே சமுக அக்கறையுடன் அரசின் புறம்போக்கு நிலங்களை வளைத்து வைத்து இருப்பதன் மர்மம் என்ன ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நள்ளிரவில் சாரல் மழை!  (25/1/2015) [Views - 2914; Comments - 1]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved