Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:41:35 AM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 15123
#KOTW15123
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஐனவரி 2, 2015
அப்பாபள்ளி முன்னாள் இமாம் காலமானார்! ஜன. 03 காலை 10 மணிக்கு நல்லடக்கம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3536 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (19) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் அப்பாபள்ளியின் முன்னாள் இமாம் - சொளுக்கார் தெருவைச் சேர்ந்த தை.மு.க.காஜா முஈனுத்தீன் பக்ரீ, இன்று 20.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 93. அன்னார்,

மர்ஹூம் அல்ஹாஜ் தை.மு.க.முஹம்மத் முஹ்யித்தீன் பக்ரீ என்ற கருத்தம்பி ஆலிம் அவர்களின் மகனும்,

மர்ஹூம் அல்ஹாஜ் தை.மு.க.ஷெய்க் அலீ ஆலிம் அவர்களின் மருமகனாரும்,

குருவித்துறைப்பள்ளியின் முன்னாள் இமாம் அல்ஹாஜ் டீ.எம்.கே.ஷெய்கு அப்துல்லாஹ் ஆலிம் பேஷ் இமாம் அவர்களின் தம்பியும்,

மர்ஹூம் தை.மு.க.நூஹுத்தம்பி பக்ரீ கணக்கப்பிள்ளை, குருவித்துறைப் பள்ளியின் முன்னாள் இமாம் மர்ஹூம் அல்ஹாஜ் டீ.எம்.கே.சுல்தான் அப்துல் காதிர் பக்ரீ ஆகியோரின் காக்காவும்,

மர்ஹூம் அல்ஹாஜ் எஸ்.செய்யித் அஹ்மத் அவர்களின் மச்சானும்,

ஹாஜி டீ.எச்.எம்.ஷெய்க் அலீ பக்ரீ (தொடர்பெண்: +91 99656 90129), மவ்லவீ ஹாஃபிழ் டீ.எச்.எம்.முஹம்மத் முஹ்யித்தீன் பக்ரீ (தொடர்பெண்: +91 99526 38092), அப்பாபள்ளியின் இமாம் ஹாஃபிழ் டீ.எச்.எம்.ரஹ்மத்துல்லாஹ் பக்ரீ (தொடர்பெண்: +91 98423 51831, +91 81246 47745)) ஆகியோரின் தந்தையும்,

ஹாஜி எம்.ஏ.சி.முஹம்மத் தம்பி, மவ்லவீ ஹாஃபிழ் ஏ.எல்.ஜாஃபர் ஸாதிக் மன்பஈ, ஹாஜி எம்.எஸ்.அபுல்ஹஸன் ஆகியோரின் மாமனாரும்,

‘லேக்கா’ டீ.எம்.என்.முஹம்மத் முஹ்யித்தீன் பக்ரீ (தொடர்பெண்: +91 97905 24536), ஐக்கிய சமாதானப் பேரவை தலைவர் மவ்லவீ என்.ஹாமித் பக்ரீ மன்பஈ (தொடர்பெண்: +91 91717 86649), டீ.எம்.என்.ஸூஃபீ ஹுஸைன் பக்ரீ (தொடர்பெண்: +971 56 430 3966), துபை காயல் நல மன்ற செயலாளர் டீ.எஸ்.ஏ.யஹ்யா முஹ்யித்தீன் பக்ரீ (தொடர்பெண்: +971 55 859 4800), ‘அல்அஸ்ரார்’ ஆன்மிக மாத இதழின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் டீ.எஸ்.ஏ.செய்யித் அபூதாஹிர் பக்ரீ மஹ்ழரீ ஃபாழில் ஜமாலீ (தொடர்பெண்: +91 97909 67213, +91 98415 67213) ஆகியோரின் பெரிய தந்தையுமாவார்.

அன்னாரின் ஜனாஸா, நாளை (ஜனவரி 03 சனிக்கிழமை) காலை 10.00 மணியளவில் அப்பாபள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தகவல்:
மவ்லவீ ஹாஃபிழ் T.S.A.செய்யித் அபூதாஹிர் மஹ்ழரீ ஃபாழில் ஜமாலீ


[கூடுதல் தகவல்கள் இணைக்கப்பட்டன @ 23:23 / 02.01.2015]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by shaik dawood (Sharjah) [02 January 2015]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 38693

إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعونَ.

அல்லாஹ் அவர்களின் பாவங்களை மன்னித்து ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் உயர்ந்த பதவியை தந்தருள்வானாக ஆமீன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Abdu Hadhi (jeddah al Ruwais) [02 January 2015]
IP: 213.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38694

​​இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

அப்துல் ஹாதி
ஜெட்டாஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. நெஞ்சில் நிறைந்த மாமா...
posted by S.K.Salih (Kayalpatnam) [02 January 2015]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 38695

பாசமுள்ள மாமா...

மார்க்க விஷயத்தில் தனக்கென ஒரு கருத்தைக் கொண்டிருந்தபோதிலும், குடும்ப உறவுகளை மதித்து நடந்தவர்... யாரிடமும் பிணங்கி நடவாது, இணங்கி நடந்தவர்...

கம்பீரமான தோற்றம்... உருண்டு, திரண்ட முகத்தில் எப்போதும் புன்னகை தவழும்...

மாமாவின் இளவயது வாழ்க்கைச் சரித்திரங்கள் அனைத்தும் வயிறு குலுங்க சிரிக்க வைப்பவை...

உலகாதாயக் கல்வியின் மோகம் அனைவரையும் பீடித்திருந்த காலகட்டத்திலும், தன் மக்கள் அனைவரையும் ஆலிம், ஹாஃபிழாக ஆக்கிப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டவர்கள்...

அப்பாபள்ளியின் இமாமாகப் பல்லாண்டுகாலம் பணியாற்றி, வயது முதிர்வு காரணமாக அப்பொறுப்பைத் தவிர்த்துக்கொண்டவர்கள்... அன்று முதல் இன்று வரை அவரது மகன் - என் நண்பன் ரஹ்மத்துல்லாஹ் பக்ரீ அதன் இமாமாகக் கடமையாற்றி வருகிறார்.

கருணையுள்ள அல்லாஹ், மர்ஹூம் காஜா மாமா அவர்கள் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப்பிழைகள் அனைத்தையும் பொறுத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தில், நபிமார் - ஸித்தீக்கீன் - ஷுஹதா - ஸாலிஹீனுடன் இணைந்திருக்கும் பாக்கியத்தை நற்கூலியாக வழங்கியருள்வானாக...

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் - அவர்களது மக்கள் உள்ளிட்ட குடும்பத்தார் அனைவருக்கும் அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை ஈந்தருள்வானாக...

அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்.

துஆக்களுடன்,
எஸ்.கே.ஸாலிஹ்
மற்றும்
மர்ஹூம் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் குடும்பத்தார்
கொச்சியார் தெரு, காயல்பட்டினம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by Mauroof (Dubai) [03 January 2015]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 38698

​இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by mohamed salih (chennai) [03 January 2015]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 38699

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by SHEIKH ABDUL QADER (RIYADH) [03 January 2015]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38700

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன்.

இறையடிசேர்ந்துவிட்ட முன்னாள் அப்பாப்பள்ளிஇமாம் தை.மு.க.காஜா முஈனுத்தீன் பக்ரீ அவர்களின் பிழைகளைப்பொறுத்து நல்லமல்களையேற்று மண்ணறையை அமைதியாக்கி மேலான சுவனவாழ்வை வல்லஇறைவன் நல்கியருள்வானாக ஆமீன்

அன்னவரைப்பிரிந்த குடும்பத்தினர் அனைவருக்கும் அழகியபொறுமையைக்கொடுத்து அவ்விடத்திற்கேற்ற நிறைவானவரைக்கொடுத்தருள்வானாக ஆமீன்.

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. இன்னாலில்லாஹி
posted by NIZAR (kayalpatnam) [03 January 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 38701

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

இறைப்பணியை தங்கள் வாழ்கையாக அமைத்து கொண்ட மர்ஹூம் அவர்களுக்கு வல்ல இறைவன் சொர்க்கத்தைசொந்தமாக்குவானாக. மறுமையில் உயர்ந்த மேலான பதவியை அளிப்பானாக.மர்ஹூம் அவர்களின் நற்குணங்களை அவர்களின் சந்ததியருக்கு வழங்குவானாக.

அவர்களை இழந்து வாடும் அவர்கள் மக்கள் மற்றும் குடும்பத்தாருக்கு
ஆழ்ந்த இரங்கலையும் சலாத்தையும் தெர்வித்து கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH - KSA) [03 January 2015]
IP: 95.*.*.* Romania | Comment Reference Number: 38702

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by netcom buhari (chennai) [03 January 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 38705

அல்லாஹ் அவர்களின் பாவங்களை மன்னித்து ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் உயர்ந்த பதவியை தந்தருள்வானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...இன்ன லில்லாஹி ....
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [03 January 2015]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38706

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன்.

மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு வல்ல நாயன் அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...condolence
posted by s.d.segu abdul cader (quede millath nagar) [03 January 2015]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 38707

CONDOLENCE

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous. I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அவ்லா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம். Wassalam. S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...சுவனம் செல்ல அருள் பாலிப்பானாக! ஆமீன்!
posted by M.S.ABDULAZEEZ (China Guangzhou) [03 January 2015]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 38708

எல்லாம் வல்ல ரஹ்மான், அவனுடைய மேலான கிருபையினாலும், நம் கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துஆ பாரக்கத்தினாலும், மர்ஹூம் அவர்களின் பாவ பிழைகளை மன்னிப்பானாக!

அவர்களின் கபூரை பிரகாசமாகி வைப்பானாக! அவர்களின் குடும்பத்தார்களுக்கு நல்ல பொறுமையையும் கொடுப்பானாக!

அன்னவர்களுக்கும் நம் யாவர்க்கும் அவனுடைய ரிழா என்னும் திருப்பொருத்ததையும் தந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஷபாஅத்துடன் நாளை மறுமையில் சுவனம் செல்ல அருள் பாலிப்பானாக! ஆமீன்!

ஹாஜி A A சம்சுதீன் லெப்பை & குடும்பத்தினர்கள்
மொஹுதூம் தெரு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by சாளை பஷீர் (காயல்பட்டினம்) [03 January 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 38709

மறைந்த அன்னாரை இழந்து வாடும் ஆருயிர் நண்பர் முஹ்யித்தீன் பக்ரீ குடும்பத்தினருக்கு அல்லாஹ் அழகிய பொறுமையை தந்தருள்வானாக !!

கனத்த கடலலை போல குரலையும் அகன்ற உடலமைப்பையும் பெற்ற அன்னாரின் ஆளுமை உயரமானது.

கிட்டதட்ட கால் நூற்றாண்டுக்கு முன் நடந்த நிகழ்வு. அப்போது நகரில் ஒரு சலசலப்பு. காஜா லெப்பை அவர்கள் தனது மிதி வண்டியில் சென்றுக் கொண்டிருக்கும்போது அறியாச் சிறுவர்கள் அவர்களின் முதுகில் கல்லால் எறிந்தனர். அன்னார் அதனை பொருட்படுத்தாமல் வீடு வந்து சேர்ந்தார்கள். வீட்டில் வந்து சட்டையை கழற்றினார்கள் . உள்ளாடையை கழற்ற முடியவில்லை. முதுகில் பட்ட கல்லடிகளினால் ஏற்பட்ட குருதிக் காயத்தில் உள்ளாடை ஒட்டிக் கொண்டிருந்தது. ஆனால் அதை அன்னார் பொருட்படுத்தவேயில்லை.

அதே போல காஜா லெப்பையின் சிறு வயது கொழும்பு படலங்களைக் கேட்டால் நாம் மலைத்து விடுவோம்.

கோபம் , எளிமையான வாழ்க்கை , தான் நம்பிய கொள்கையின் மீது நீங்காத பற்று , மன வலு என ஆக்க குணங்களின் சுவையான கலவை அன்னார்.

வல்லான் அல்லாஹ் அன்னாரின் பிழைகளை பொறுத்து மண்ணறையை ஒளியால் நிறைத்து மறுமை வாழ்க்கையை வெற்றி பெறச் செய்வானாக !! ஆமீன் !!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by SHEIKH HAMEED M.S. (AL MADINAH..KSA) [03 January 2015]
IP: 85.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38710

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by எஸ்.ஏ.கே.செய்யது மீரான் ,ஜித்தா. (ஜித்தா.) [03 January 2015]
IP: 5.*.*.* | Comment Reference Number: 38711

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு..

எல்லாம் வல்ல அல்லாஹ் மறைந்திட்ட அன்னாரின் நல்லமல்களை ஏற்று பாவப்பிழைகளை மன்னித்து மண்ணறையை வெளிச்சமுடன் விசாலமாக்கியும் வைத்து நாளை மறுமையில் உயரிய ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவனப்பதியை வழங்கிடுவானாக ஆமீன்.

அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையையும் எல்லாம் வல்ல அல்லாஹ் வழங்கியருள்வானாக ஆமீன்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

ஆழ்ந்த இரங்கலுடன் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்பின் எஸ்.ஏ.கே.செய்யது மீரான் ,ஜித்தா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...assalamu alaikum.
posted by S.H.SEYED IBRAHIM (RIYADH - K.S.A.) [03 January 2015]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38713

அஸ்ஸலாமு அலைக்கும்."

இன்னா லிள்ளஹி வா இன்னா இலைஹீ ராஜ்ஹீவூன்!!!

மர்ஹூம் அவர்களின் பாவங்களைப் பொறுத்து அல்லாஹ் மேலான சுவன பதியில் இடம் பெற செய்வனஹா ஆமீன்!!!

மிக்க துயரமுடன்,
சூப்பர் இப்ராகிம். எஸ். எச். + குடும்பத்தினர்,
ரியாத். சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...
posted by M.S.K. SULTHAN (Dubai) [04 January 2015]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 38717

அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்னா லிள்ளஹி வா இன்னா இலைஹீ ராஜ்ஹீவூன்!!!

மர்ஹூம் அவர்களின் பாவங்களைப் பொறுத்து அல்லாஹ் மேலான சுவன பதியில் இடம் பெற செய்வனஹா ஆமீன்!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [04 January 2015]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38720

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

கிருபையுள்ள வல்ல அல்லாஹ் இவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து, சுவனத்தில் உயர்ந்த பதவியை அளிப்பானாக.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...KULLUMAN ALAIHA FAAN
posted by Naseem (Srilanka) [07 January 2015]
IP: 103.*.*.* Sri Lanka | Comment Reference Number: 38766

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்

மறைந்த மர்ஹூம் அவர்களின் பிழைகளை இறைவன் மன்னித்து மேலான சுவனத்தில் சேர்த்தருல்வானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
அதிகாலையில் மூடுபனி!  (3/1/2015) [Views - 2859; Comments - 1]
வாழ்த்தவா? வசவவா?? (?!)  (31/12/2014) [Views - 4017; Comments - 8]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved