Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:43:20 PM
புதன் | 9 அக்டோபர் 2024 | துல்ஹஜ் 1896, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5312:1215:2918:1219:22
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்11:15
மறைவு18:04மறைவு23:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:44
உச்சி
12:05
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:2518:4919:14
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14861
#KOTW14861
Increase Font Size Decrease Font Size
திங்கள், நவம்பர் 10, 2014
நாள்பட்ட மழைநீர்த் தேக்கத்தால் கீழ நெய்னா தெருவில் சுகாதாரக் கேடு!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4589 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினத்தில் அண்மையில் பெய்த தொடர்மழை காரணமாக, கீழ நெய்னா தெருவில் இன்றளவும் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதியை உள்ளடக்கிய 07ஆவது வார்டு உறுப்பினரிடமும், நகராட்சி நிர்வாகத்திடமும் பலமுறை முறையிட்டுள்ளதாகவும், இன்றளவும் ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். மழைநீர்த் தேக்கக் காட்சிகள் வருமாறு:-















தகவல் & படங்கள்:
மஹ்மூத் ஹஸன் (மம்மாஷ்)
கீழ நெய்னா தெரு, காயல்பட்டினம்.


காயல்பட்டினத்தில் மழை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...தூய்மை படுத்தல்
posted by Kaylal hassan kuthoos (abudhabi) [10 November 2014]
IP: 65.*.*.* United States | Comment Reference Number: 38081

தேங்கிய நீரை முழுவதும் வெளியேற்றினால் நோய்கள் வருவதை தடுக்கலாம்...!!! பேரூராட்சி கவனத்தில் எடுத்து கொள்ளுமா???


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Vilack SMA (Jeddah) [10 November 2014]
IP: 86.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38085

கடற்கரையில் டெங்கு விளிப்புணர்வு வகுப்பு எடுத்ததைப் போன்று இந்த பகுதியிலும் எடுத்திருக்கலாம் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [11 November 2014]
IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38096

அஸ்ஸலாமு அலைக்கும்

நிச்சயம் இப்படி இருப்பின் நமது ஊரில் '''' சுகாதாரக் கேடு '' வரத்தான் செய்யும் ....இதில் சந்தேகம் மில்லை ..... நம் நகர் மன்றம் துரிதமான நடவடிக்கை எடுக்காமல் இருக்க காரணம் என்ன ??அலச்சிய போக்கா ....

மழை காலங்களில் நம் நகராச்சி பொது மக்கள் நலன் கருதி ஊர் மொத்தம் கவனம் செயலுத்தினால் நல்லது .....மக்களுக்கு நோய் வாராமல் பாதுகாக்கலாம் ......

அப்பகுதி பொது மக்கள் உறுப்பினர் இடம் முறை இடலாமே .....

பொது மக்களின் நலன் கருதி நம் நகராச்சி மிக துரிதமான இவ் விசையத்தில் நடவடிக்கை எடுத்தால் நன்று ....இதில் மெத்தனம் காட்டுவது சரி அல்ல ....

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by MAHMOOD HASAN-mammaash (qatar) [11 November 2014]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 38101

நகராட்சியில் மனு கொடுத்து கொசு புகை அடித்து சென்றார்கள் பயன் ஏதும் இல்லை அப்பகுதியிலுகள்ள அசுத்த நீரை அகற்றினால் மட்டுமே கொசு அழியும்.துர் நாற்றமும்,விசபூச்சி மற்றும் கொசுக்களின் கொடுமை அங்கு வசிக்கும் மக்களிடம் கேட்டால் தெரியும்.

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நவ.11 நள்ளிரவில் கனமழை!  (13/11/2014) [Views - 2944; Comments - 0]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved