Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:45:31 AM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14687
#KOTW14687
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், அக்டோபர் 14, 2014
நுஸ்கியார் அறக்கட்டளை நிறுவனரின் மருமகனார் காலமானார்! (புகைப்படம் இணைக்கப்பட்டது)
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3377 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (15) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நுஸ்கியார் அறக்கட்டளையின் நிறுவனர் மர்ஹூம் நுஸ்கீ ஹாஜியாரின் மகள் டாக்டர் மும்தாஜ் உடைய கணவர் - காயல்பட்டினம் ஹாஜியப்பா தைக்கா தெருவைச் சேர்ந்த முஹம்மத் இக்பால், நேற்று (அக்டோபர் 13 திங்கட்கிழமை) காலையில் சென்னையில் காலமானார். அன்னாருக்கு வயது 65.

அன்னாரின் ஜனாஸா, அன்று மாலையில் சென்னையிலேயே அடக்கம் செய்யப்பட்டது.

தகவல்:
சாளை ஸலீம்


புகைப்படம் உதவி:
வி.டி. முஹம்மத் பிர்தௌஸ்

[புகைப்படம் இணைக்கப்பட்டது @ 11:00 pm / 14.10.2014]
[செய்தி திருத்தப்பட்டது @ 4:40 pm / 15.10.2014]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by V D SADAK THAMBY (China) [14 October 2014]
IP: 216.*.*.* United States | Comment Reference Number: 37717

இன்னலில்லாஹி வ இன்ன இலைஹிராஜிவூன்

அன்னாரின் புகைப்படத்தை பிரசுரித்திருக்கலாமே !!

Moderator: முயற்சித்தும் படம் கிடைக்காததால் வெளியிட இயலவில்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...Condolence
posted by S.D.Segu Abdul Cader (Quede Millath Nagar) [14 October 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 37726

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அவ்லா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் .

அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக. ஆமீன்

வஸ்ஸலாம்.

Wassalam.

S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. இன்னலில்லாஹி வ இன்ன இலைஹிராஜிவூன்..
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [14 October 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 37729

இன்னலில்லாஹி வ இன்ன இலைஹிராஜிவூன்..

அன்னாரின் குடும்பத்தார்களுக்கு பொறுமையை அளிப்பானாக..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) [14 October 2014]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37732

إنا لله وانا إليه راجعون

اللهم اغفرله وارحمه

அவர்களின் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் மேலான பொறுமையை கொடுத்தருள்வானாக-ஆமீன்

السلام عليكم ورحمة الله وبركاته


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by Sirajudeen (Holy Makkak) [14 October 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37734

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.
posted by ceylon fancy kazhi. (kayal patnam..) [14 October 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 37737

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

اللهم اغفر له وارحمه

வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து மண்ணறையை பிரகாசமாக்கி மறுமையில் ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயரிய சுவன பதியில் சேர்த்தருள் வானாக -ஆமீன்

அவர்களின் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் மேலான பொறுமையை கொடுத்தருள்வானாக-ஆமீன்

சிலோன் பேன்சி காழி ,
காயல் பட்டணம் ..

السلام عليكم ورحمة الله وبركاته


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
posted by yahya mohideen (dubai) [15 October 2014]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 37742

அன்பிற்குரிய சகோதரர் முஹம்மத் இக்பால் அவர்களின் வபாத் செய்தி கேள்விபட்டதும் மிகவும் கவலை அடைந்தேன்.

அன்னாருடன் மிக சொற்ப காலமே பழகும் வாய்ப்பு இங்கு (துபாய்) இருக்கும்போது கிடைத்தது. பழகுவதற்கு மிகவும் இனிமையானவர். விருந்தினர்களை உபசரிப்பதிலும் சிறந்தவர்.

"எல்லா ஆன்மாக்களும் மரணத்தை சுவைத்தே தீரும்" என்ற இறைவாக்கின் படி நடந்த இக்கருமத்திற்கு நாம் பொறுமையை மேற்கொள்ள கடமை பட்டிருக்கிறோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் சிறிய, பெரிய பாவங்களை மண்ணித்து, அவர்களின் நல் அமல்களை அங்கீகரித்து, அவர்களின் மண்ணறையை ஒளிவாக்கி, நாளை மஹ்ஷரில், நல்லடியார்களுடன் எழுப்பச்செய்து மேலான சுவனத்தில் வீற்றிருக்க செய்வானாக ஆமீன்.

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு, அல்லாஹ் அவனது மேலான பொறுமையை வழங்குவானாக ஆமீன்.

யஹ்யா முஹியத்தீன்
சொளுக்கார் தெரு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by mohamed salih (chennai) [15 October 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 37743

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்

சென்னையில் இருந்து ,
முஹம்மத் சாலிஹ் கே.கே எஸ் மற்றும் குடும்பத்தார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH -KSA) [15 October 2014]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37744

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by SHEIKH HAMEED M.S. (AL MADINAH..KSA) [15 October 2014]
IP: 85.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37748

இன்னலில்லாஹி வ இன்ன இலைஹிராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by Mauroof (Dubai) [15 October 2014]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 37749

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by abbas saibudeen (kayalpatnam) [15 October 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 37752

இன்னலில்லாஹி வ இன்ன இலைஹிராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by Salai.S.L.Khaja Muhyideen (Dubai) [15 October 2014]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 37759

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [15 October 2014]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37761

அஸ்ஸலாமு அலைக்கும்

>>>> இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.<<<< வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. இன்னா லில்லாஹி வ இன்னா அலைஹி ராஜிவூன்
posted by L.A.K.BUHARY (Hong Kong) [16 October 2014]
IP: 125.*.*.* Hong Kong | Comment Reference Number: 37769

பாசத்திற்குரிய எங்கள் அன்பின் பொறியாளர் இக்பால் மாமாவின் வபாத் செய்தி அறிந்து பெரிதும் துயருற்றோம் .மாமா அவர்களின் மலர்ந்த முகமும், நகைச்சுவை உரையாடல்களும், பாசத்துடன் பழகும் நற்குணங்களும் அன்னாரை அறிந்து நெருங்கிப்பழகிய எங்கள் குடும்பத்தினரால் எளிதில் மறக்க இயலாதவை.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரது பிழைகளை பொறுத்தருளி மண்ணறை வாழ்வை ஒளிமயமாக்கி, மறுமையில் ஜன்னத்துல் பிர்தௌசில் சேர்த்தருள்வானாக ..ஆமீன் .

எல். ஏ .கே .ஸல்ஸபீல் &
எல் .ஏ. கே .புஹாரி
எல். கே .காலனி .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
அதிகாலையில் சாரல்!  (15/10/2014) [Views - 2737; Comments - 2]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved