| 
 பொதுக்குழுக் கூட்டம்:
  
காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளி, அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளி ஆகிய பள்ளிகளின் ஒருங்கிணைந்த பொதுக்குழுக் கூட்டம், இம்மாதம் 14ஆம் நாள் வியாழக்கிழமை காலை 10.00 மணியளவில், குத்பா பெரிய பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. 
  
சோனா காழீ அலாவுத்தீன் ஆலிம் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் திருநெல்வேலி கண்காணிப்பாளர் வஜீர் அஹ்மத், தூத்துக்குடி ஆய்வாளர் செய்யித் வாஜித் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
  
புதிய நிர்வாகிகள் தேர்வு:
  
அக்கூட்டத்தின் நிறைவில், அப்பள்ளிகளுக்கு பின்வருமாறு 67 பேர் கொண்ட புதிய நிர்வாகக் குழு உறுப்பினர்களும், அவர்களிலிருந்து 7 பேர் கொண்ட புதிய நிர்வாகிகளும் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டள்ளனர்:- 
  
தலைவர்:
  
ஹாஜி ஆர்.எஸ்.முஹம்மத் அப்துல் காதிர்
  
துணைத்தலைவர்:
  
ஹாஜி எஸ்.ஏ,ஜவாஹிர்
  
செயலாளர்:
  
ஹாஜி வாவு எஸ்.காதிர் ஸாஹிப்
  
துணைச் செயலாளர்கள்:
  
(1) ஹாஜி எம்.எஸ்.முஹம்மத் அப்துல் காதிர் 
(2) ஜனாப் கத்தீபு இப்றாஹீம் 
(3) ஹாஜி கே.எஸ்.எச்.மஹ்மூத் நெய்னா
  
பொருளாளர்:
  
ஜனாப் குளவி ஷேக் அப்துல் காதிர்
  
 
  
நிர்வாகக் குழு உறுப்பினர்கள்:
  
(01) ஹாஜி ஆர்.எஸ்.அப்துல் லத்தீஃப் 
(02) ஹாஜி என்.எஸ்.அப்துஸ்ஸலாம் 
(03) ஹாஜி கே.ஏ.முஹம்மத் அப்துல் காதிர் ஆலிம் 
(04) ஹாஜி வேனா வி.எம்.கே.முஹம்மத் லெப்பை 
(05) ஹாஜி என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன்
  
(06) ஹாஜி பி.எம்.ஏ.சி.ஷேக் நூருத்தீன் 
(07) ஹாஜி ஆர்.எஸ்.அப்துல் காதிர் 
(08) ஹாஜி மோக்கோ எம்.ஏ.முஹம்மத் தஸ்தகீர் 
(09) ஹாஜி ஏ.ஆர்.அப்துல் காதிர் 
(10) ஹாஜி எம்.டி.கனீ முஹம்மத்
  
(11) ஹாஜி எம்.டி.முஹம்மத் அபூபக்கர் ஸித்தீக் 
(12) ஜனாப் எம்.ஏ.மஹ்மூத் 
(13) ஹாஜி வாவு எஸ்.காதிர் ஸாஹிப் 
(14) ஹாஜி வாவு எஸ்.அப்துல் கஃப்பார் 
(15) ஹாஜி வாவு எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான்
  
(16) ஹாஜி வி.பி.எம்.இக்பால் 
(17) ஜனாப் வாவு ஷம்சுத்தீன் 
(18) ஹாஜி ஏ.ஆர்.அப்துல் வதூத் 
(19) ஹாஜி எம்.எம்.ஷம்சுத்தீன் 
(20) ஹாஜி ஏ.எச்.நெய்னா ஸாஹிப்
  
(21) ஹாஜி எஸ்.ஏ.முஹம்மத் அலீ 
(22) ஹாஜி எஸ்.எம்.முஹம்மத் தாஜுத்தீன் 
(23) ஹாஜி கத்தீபு எம்.என்.முஹம்மத் இப்றாஹீம் 
(24) ஜனாப் நோனா அபுல்காஸிம் 
(25) ஹாஜி பி.எம்.எம்.அபுல்காஸிம்
  
(26) ஹாஜி ஏ.கே.கலீலுர்ரஹ்மான் 
(27) ஹாஜி எம்.ஏ.முஹம்மத் சுல்தான் 
(28) ஹாஜி கே.எம்.எம்.ஸலீம் 
(29) ஹாஜி எம்.கே.என்.அப்துர்ரஹ்மான் 
(30) ஜனாப் வி.எம்.ஏ.முஹ்யித்தீன் அப்துல் காதிர்
  
(31) ஹாஜி எஸ்.எச்.தைக்கா தம்பி 
(32) ஜனாப் பி.எம்.ஏ.முஹ்யித்தீன் அப்துல் காதிர் 
(33) ஹாஜி எம்.ஏ.குத்புத்தீன் 
(34) ஹாஜி எஸ்.ஏ.செய்யித் அப்துர்ரஹ்மான் 
(35) ஹாஜி கத்தீபு ஸலீம்
  
(36) ஹாஜி சாளை முஹம்மத் அப்துல் காதிர் 
(37) ஹாஜி எம்.கே.முஹம்மத் அப்துர்ரஹ்மான் 
(38) ஜனாப் எம்.என்.முஹம்மத் அப்துல் காதிர் (தங்ஙள்)  
(39) ஹாஜி எஸ்.ஏ.ஜவாஹிர் 
(40) ஹாஜி எம்.ஏ.அபூதல்ஹா
  
(41) ஹாஜி எம்.ஏ.மீராஸாஹிப் 
(42) ஹாஜி எம்.எஸ்.அப்துல் காதிர் 
(43) ஜனாப் கே.எம்.டி.சுலைமான் 
(44) ஜனாப் முஹ்யித்தீன் 
(45) ஹாஜி பி.எஸ்.ஏ.மரைக்கா ஸாஹிப்
  
(46) ஹாஜி வி.என்.எஸ்.முஹம்மத் முஹ்யித்தீன் 
(47) ஹாஜி ஏ.கே.ஷம்சுத்தீன் 
(48) ஜனாப் வி.எம்.ஐ.ஜெய்னுல் ஆப்தீன் 
(49) ஜனாப் டபிள்யு.எம்.எம்.உவைஸ் 
(50) ஹாஃபிழ் எஸ்.எல்.ஷெய்க் அப்துல் காதிர்
  
(51) ஹாஜி எம்.பி.ஏ.ஜமால் முஹம்மத் 
(52) ஜனாப் எஸ்.எல்.மஹ்மூத் 
(53) ஜனாப் எம்.ஏ.செய்யித் முஹம்மத் 
(54) ஜனாப் எம்.பி.ஏ.அஹ்மத் நெய்னா 
(55) ஹாஜி எம்.கே.முஹ்யித்தீன் தம்பி (துரை) 
  
(56) ஹாஜி எஸ்.எச்.ஷேக் அப்துல் காதிர் (சின்ன லெப்பை)  
(57) ஹாஜி கே.எஸ்.எச்.மஹ்மூத் நெய்னா 
(58) ஜனாப் எம்.கே.காதிர் ஸாஹிப் 
(59) ஜனாப் எம்.ஏ.முஹம்மத் ஹஸன் 
(60) ஹாஜி டீ.எம்.ஆர்.மர்ஸூக்
  
(61) ஹாஜி என்.எம்.எச்.முஹம்மத் முஹ்யித்தீன் 
(62) ஹாஜி கே.டீ.ஸதக்கத்துல்லாஹ் 
(63) மவ்லவீ பி.எம்.ஆர்.எஸ்.இஸ்மாஈல் மஹ்ழரீ 
(64) ஹாஜி கே.எம்.எஸ்.சதக்கு தம்பி 
(65) ஹாஜி கத்தீபு சுல்தான்
  
(66) ஹாஜி வி.கே.எஸ்.ஸித்தீக் 
(67) ஹாஜி எஸ்.ஐ.அப்துல் காதிர்
  
நிர்வகிப்போர்:
  
காயல்பட்டினம் காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளி, அஹ்மத் நெய்னார் பள்ளி, முஹ்யித்தீன் பள்ளி, மஸ்ஜித் மீக்காஈல் - இரட்டை குளத்துப் பள்ளி, அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளி, ஸெய்யிதினா பிலால் பள்ளி ஆகியன இணைந்து பெரிய குத்பா பள்ளியை நிர்வகித்து வருகின்றன. 
  
காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளி நிர்வாகத்தின் கீழுள்ள மஹ்பூப் ஸுபுஹானீ சங்கம், அஹ்மத் நெய்னார் பள்ளியின் காழி அலாவுத்தீன் - கே.ஏ.டி. சங்கம், முஹ்யித்தீன் பள்ளியின் மஜ்லிஸுல் கரம் சங்கம், இரட்டை குளத்துப் பள்ளியின் ஜலாலிய்யா சங்கம், சிறிய குத்பா பள்ளியின் மன்பஉல் பரக்காத் சங்கம் ஆகிய சங்கங்கள், குத்பா பெரிய பள்ளியின் நிர்வாகக் கட்டமைப்பை ஒருங்கிணைத்து அமைத்தவர்களாவர். 
  
வேறிடத்தில் புதிய குடியிருப்புகள் அமையப்பெற்றதையடுத்து, ஸெய்யிதினா பிலால் பள்ளி புதிதாகக் கட்டப்பட்டது. இப்பள்ளி மஹல்லா ஜமாஅத்தினர் குத்பா பெரிய பள்ளி ஜமாஅத்தின் ஒரு பகுதியினர் என்ற அடிப்படையில், அப்பள்ளியும் நிர்வாகத்தில் இடம்பெற்றுள்ளது. 
  
புதிய நிர்வாகக் குழுவின் பொறுப்புக் காலம்:
  
பெரிய சிறிய குத்பா பள்ளிகளுக்கு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்நிர்வாகிகள் அனைவரும், பெரிய குத்பா பள்ளியை நிர்வகிக்கும் 6 பள்ளிவாசல்களிலிருந்து இடம்பெற்றோராவர். இப்பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்ற 14.08.2014 முதல் 3 ஆண்டுகளுக்கு இப்புதிய நிர்வாகம் பொறுப்பில் இருக்கும். 
  
நிகழ்முறைக் குறிப்புகள்:
  
நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தின் நிகழ்முறைக் குறிப்புகள் அடங்கிய மினிட் புத்தக பக்கங்கள்:- 
  
 
  
 
  
 
  
 
  
 
  
பெரிய குத்பா பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
  
சிறிய குத்பா பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!  |