Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:00:18 PM
ஞாயிறு | 28 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1732, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:02Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்22:26
மறைவு18:27மறைவு09:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5005:1505:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 13828
#KOTW13828
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், மே 27, 2014
வெளியூர் பள்ளியில் பயின்ற காயல்பட்டினம் மாணவி 10ஆம் வகுப்பில் 492 மதிப்பெண்கள் பெற்றார்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3791 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (8) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் பிரதான வீதி எஸ்.ஐ.எம்.காலனியைச் சேர்ந்த மாணவி எஸ்.எஸ்.மதீஹா நாச்சி. எஸ்.முஹம்மத் ஸாலிஹ், எம்.ஓ.ஸலீம் ஆகியோரின் பேத்தியும், எம்.எஸ்.சாமு ஷிஹாபுத்தீன், எஸ்.ஏ.நஃபீஸா ஃபாயிகா ஆகியோரின் மகளுமான இவர், கோயமுத்தூர் எஸ்.பி.ஓ.ஏ.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியில் பயின்று, நடப்பாண்டு பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு எழுதியுள்ளார்.

இம்மாதம் 23ஆம் நாளன்று வெளியான தேர்வு முடிவுகளின் படி, இவர் 500க்கு 492 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். பாடவாரியாக இவரது மதிப்பெண்கள் வருமாறு:-

தமிழ் 096
ஆங்கிலம் 099
கணிதம் 100
அறிவியல் 097
சமூக அறிவியல் 100

இம்மாணவி, கணிதம், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் 100 சதவிகித மதிப்பெண்கள் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:... கன்க்ராட்ஸ்
posted by S.H.S. IBRAHIM (RIYADH. K.S.A.) [27 May 2014]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35109

"அஸ்ஸலாமு அலைக்கும்."

மாஷா அல்லாஹ்!!! மப்ரூக்!!!!!! மிஹவும் மகிழ்ச்சியான செய்தி!!!! மென் மேலும், எராளமான சாதனை புரிய வாழ்த்தி, பிரார்த்தனை செய்வோம். ஆமீன்!!!!

கோடான கோடி வாழ்த்துக்களுடன்,
சூப்பர் இப்ராகிம். எஸ். எச். + குடும்பத்தினர்,
ரியாத். சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by M.S.FAREED (Chennai ) [27 May 2014]
IP: 37.*.*.* | Comment Reference Number: 35111

மாஷா அல்லாஹ் . நல் வாழ்த்துக்கள் . வருங்கால தேர்வுகளிலும் உயர் மதிப்பெண்கள் பெற்று முன்னேற வாழ்த்துக்கள் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [27 May 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 35112

மேலும் சாதனை புரிய வாழ்த்துக்கள்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...கோவை
posted by hylee (colombo) [27 May 2014]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 35113

மாஷா அல்லாஹ். நல்வாழ்த்துக்கள்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [28 May 2014]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35118

மாஷா அல்லாஹ். மிக்க சந்தோசம். பாராட்டுக்கள். வெற்றிகள் தொடரட்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by Cnash (Makkah) [28 May 2014]
IP: 193.*.*.* Germany | Comment Reference Number: 35119

Well done and Congrats Madhiha! Wish you a bright future and May Allah grant you every success.. Samu ..very happy to hear!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by smbuhary 8kadai (jeddah) [29 May 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35122

அஸ்ஸலாமு அழைக்கும்.....

மாஷா அல்லாஹ் என் தங்கை மதீஹா நாச்சிக்கு வாழ்த்துக்கள்..மென் மேலும் இன்னும் பல சாதனை புரிய வாழ்த்து கீறேன்.....

என்றும் அன்புடன்....
புஹாரிநஜீஹா
சவுதிஅரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by NETCOM BUHARI (chennai) [29 May 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 35123

மாஷா அல்லாஹ். நல்வாழ்த்துக்கள்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved