Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:35:07 PM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 12931
#KOTW12931
Increase Font Size Decrease Font Size
சனி, பிப்ரவரி 1, 2014
பெரிய கல் தைக்காவின் தலைவர் நஹ்வி மு.க. கதீஜா உம்மாள் காலமானார்! [திருத்தப்பட்ட செய்தி]
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3933 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (36) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் மரைக்கார் பள்ளி தெருவில் அமைந்துள்ள பெரிய கல் தைக்காவின் தலைவர், சொளுக்கார் தெருவை சார்ந்த ஹாஜ்ஜா நஹ்வி மு.க. கதீஜா உம்மாள் இன்று காலை 09.45 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 90.

அன்னார் ---

சொளுக்கார் தெருவை சேர்ந்த மர்ஹூம் அல்ஹாபிழ் நஹ்வி முஹம்மது இப்ராஹிம் ஆலிம் என்பவரின் மகளும்,

மர்ஹூம் அல்ஹாஜ் சொளுக்கு முஹையதீன் அப்துல் காதிர் (பெரிய சொளுக்கார்), மர்ஹூம் சொளுக்கு செய்து முஹம்மத் சாஹிப், மர்ஹூம் அல்ஹாஜ் சொளுக்கு முஹம்மது தம்பி ஆகியோர்களின் மருமகளும்,

மர்ஹூம் சொளுக்கு எஸ்.எம்.ஏ. செய்கு அலி ஆலிம் பாக்கவி என்பவரின் மனைவியும்,

மர்ஹூம் அல்ஹாபிழ் சொளுக்கு செய்கு அலி என்பவரின் மச்சியும்,

நஹ்வி புஹாரி ஆலிம், அல்ஹாஜ் அல்ஹாபிழ் நஹ்வி செய்கு அப்துல் காதிர், மர்ஹூம் அல்ஹாஜ் நஹ்வி செய்து இஸ்மாயில், அல்ஹாஜ் நஹ்வி அஹ்மது முஹியத்தீன், நஹ்வி முஹம்மது இப்ராஹிம் (கீழக்கரை), நஹ்வி முத்துவாப்பா ஆலிம் பாஸி, அல்ஹாஜ் நஹ்வி நூருல் ஹக் நுஸ்கி ஆகியோர்களின் சகோதரியும்,

மர்ஹூம் எஸ்.கே. ஷாஹுல் ஹமீது, எஸ்.எம். செய்து இப்ராகிம் ஆகியோர்களின் சாச்சியும்,

அல்ஹாஜ் நஹ்வி எஸ்.எஸ். யாகூத், அல்ஹாஜ் நஹ்வி முஹம்மது இப்ராஹிம் ஆலிம், அல்ஹாஜ் ஹாபிழ் நஹ்வி ஈசா ஜக்கரியா, நஹ்வி செய்கு அலி ராஜிக், அல்ஹாபிழ் முஹியதீன் லெப்பை ஆலிம் ஷக்காபி ஆகியோர்களின் மாமியும்,

மர்ஹூம் சொளுக்கு எஸ்.ஏ. அஸ்ரப் ஆலிம் பாசி, சொளுக்கு எஸ்.ஏ. முஹம்மது இப்ராஹிம் ஆகியோர்களின் பெரிய உம்மாவும்,

எம்.கே.டி. கிதுறு முஹம்மது பாயிஜ், நஹ்வி அல்ஹாபிழ் நஹ்வி சதக்கத்துல்லாஹ் ஆலிம் ஆகியோர்களின் கண்ணு உம்மாவும்

--- ஆவார்.

அன்னாரின் ஜனாஸா இன்று (பிப்ரவரி 1) மாலை 5 மணியளவில் குருவித்துறைப் பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தொடர்புக்கு: மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ ஒய்.ஸதக்கத்துல்லாஹ் ஃகைரீ: +91 94881 01357

[Moderator: படம் அகற்றப்பட்டது @ 12:27 / 04.02.2014]

Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Mauroof (Dubai) [01 February 2014]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 32911

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூமா அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
posted by izzath makki (chennai) [01 February 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 32912

அஸ்ஸலாமு அழைக்கும்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களுடைய பிழைகளை பொருத்து ஜென்னதுல் பிர்தௌஸ் எனும் மேலான சுவன பதியை கொடுத்து அருள்வானாக,. அவர்களை இழந்து வாழும் அன்னாரின் குடும்பத்தார்களுக்கு அல்லாஹ் பொறுமையை கொடுத்து அருள்வானாக. ஆமீன்.

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by ceylon fancy kazhi (Thiruvalla,Kerala.) [01 February 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 32913

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூமா அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.

சிலோன் பேன்சி காழி ,
திருவல்லா ,கேரளா .

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. நாங்கள் கண்ட இவர்களின் வாழ்க்கை இபாதத்தாகவே இருந்தது......!!!
posted by எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் (மவுன்ட் ரோடு, சென்னை-2) [01 February 2014]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 32914

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். எங்கள் குடும்பத்தலைவியும் எங்களின் வாப்பிச்சாவும் என் பாசமிகு தந்தையின் இன்னொரு தாயுமாகிய (சாச்சி) கதீஜா உம்மா ஹாஜ்ஜா அவர்களின் வஃபாத் செய்தி அறிந்து மிகவும் கவலையுறுகிறோம்.

நாங்கள் கண்ட இவர்களின் வாழ்க்கை இபாதத்தாகவே இருந்தது. அவர்களுக்கு பிள்ளைகளில்லை எனினும் மர்ஹூம் என் பாசமிகு தந்தை எஸ்.கே. அவர்களும் என் சிறிய தந்தை மர்ஹூம் அஷ்ரஃப் அலி ஃபாஸி (என் தந்தையின் இன்னொரு சாச்சி மகன்) அவர்களும் இவர்களின் செல்லப்பிள்ளைகள். இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில் நமதூரில் உள்ள பலரை தமது அறிவாற்றலால் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த என் தந்தை அவர்கள் தம்முடைய மன ஆறுதலுக்காக பல நேரம் ஒதுங்குவது இச்சீமாட்டியின் வீட்டில் தான்.

சங்கைமிகு ஷாம் ஷிஹாபுத்தீன் (வலி) அவர்களின் சின்ன ஹதீது மாணிக்க மாலை மற்றும் பெரிய ஹதீது மாணிக்க மாலை நூல்களிலிருந்த ஏராளமான பாடல்களை மனனமிட்டிருந்த அவர்கள் வீட்டில் கருத்து கூறவோ மார்க்கம் பேசவோ தேவைப்படும்போதெல்லாம் அப்பாடல்களையே தமது வார்த்தைகளாகப் பாடி மேற்கோள் காட்டுவார்கள். குர்ஆனின் பல அத்தியாயங்களை இவர்கள் மனனமிட்டிருந்தார்கள்.

இவர்களின் கடைசி நாட்கள் படுக்கையில் கழிந்து கொண்டிருந்தது நான் ஊருக்குச் செல்லும்போதெல்லாம் அவர்களைப் பார்க்கக்கூடிய நேரத்தில் மிகுந்த மன வருத்தத்தை அளித்தாலும் “சரி, இத்தனை நாட்களாக நம்மிடையே பேசிக்கொண்டிருந்தவர்கள் இனி தன்னைப் படைத்தவனின் கட்டளைக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்” என நினைத்து என் மனதை தேற்றிக் கொள்வேன்.

வல்ல ரஹ்மான் தனது கருணையால் அன்னாரது பாவங்களை மன்னித்து கப்ரின் கேள்வி கணக்குகளை அவர்களுக்கு மிக எளிதாக்கி மறுமை வாழ்வில் தனது மேலான சுவனபதியாகிய ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸில் அஃலாவில் அன்னாரைப் பிரவேசிக்கச் செய்வானாக, ஆமீன்.

மிக்க துயரத்துடன்,

எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம்
மற்றும் குடும்பத்தார்கள்.
சென்னை&காயல்பட்டணம்.

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
posted by M.S.Kaja Mohideen Mahlari (Singapore) [01 February 2014]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 32915

அஸ்ஸலாமு அழைக்கும்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் பெரிய கல் தைக்காவின் தலைவர் மர்ஹூமா . கதீஜாஹ் உம்மா ஹாஜாஹ் அவர்களின் வபாத் செய்தி அறிந்து மிக கவலை அடைந்தேன் !

பெண்களில் ஒரு ஆலிமாவாக, ஹாபிளாவாக இருந்து மார்க்க சட்டங்களை தானும் தெரிந்து, பிறருக்கும் அறிவிக்கும் மிகச் சிறந்த ஒரு ஆசிரியை பெருந்தகை. பெண்கள் சம்பந்தமான சட்ட, திட்டங்களை தெளிவாக போதிக்கும் சிறந்த பெண்மணி ! நான் பெரிய கல் தைக்காவில் ரமளானில் தராவீஹ் தொழவைக்கும் போது தொழுகை எல்லாம் நிறைவுற்றதும் , குர்ஆனில் தவறாக எதுவும் ஓதி இருந்தால் , அதனை இப்படிதானே என திருத்தி தருவதுடன் , மார்க்க சம்பந்தமான மஸ்அலா , சட்ட, திட்டங்களை கலந்துரையாடுவார்கள்.

ஆடை அணிவதிலும் முழுமையான ஒழுக்கங்களை பேணுபவர்கள் . சிறந்த ஞாபக சக்தியும், கூறிய புத்தியும் உடையவர்கள் . சுருக்கமாக சொல்லப் போனால் “நாம் கண்கண்ட பெண் வலியுல்லாஹ் என்றால் “ அது மிகையாகாது !!!

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களுடைய பிழைகளை பொருத்து ஜென்னதுல் பிர்தௌஸ் எனும் மேலான சுவன பதியை கொடுத்து, அண்ணல் கண்மணியாம் நபிகள் கோமான் (சல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் ) அவர்களின் அருமையான “சபாத்அதை” பெற்று அவர்களின் அசல் பாகத்தில் ஜன்னத்துல் பிர்தொவ்சில் குடியமர எல்லாம் வல்ல அல்லாஹுதஆலா அருள்வானாக,! அவர்களின் இழப்பு நமது முஹல்லாவிற்க்கும், நமது மஜ்ளிசுள் புகாரிஸ் சரீப் , பெண்கள் மத்ரசா,தைக்கா , பெண்கள் சமுதாயத்திற்கும் மிகப் பெரிய பேரிழப்பாகும் ! . அவர்களை இழந்து வாழும் அன்னாரின் குடும்பத்தார்களுக்கு அல்லாஹ் பொறுமையை கொடுத்து அருள்வானாக. ஆமீன்.

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:.இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
posted by செய்யித் ராழியா ஜலீல் மற்றும் பாக்கர் ஆலிம் குடும்பத்தினர் (Hong Kong) [01 February 2014]
IP: 1.*.*.* Hong Kong | Comment Reference Number: 32917

எல்லாம் வல்ல ரஹ்மான், அவனுடைய மேலான கிருபையினாலும், நம் கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துஆ பாரக்கத்தினாலும், மர்ஹூமா அவர்களின் பாவ பிழைகளை மன்னிப்பானாக!

அவர்களின் கபூரை பிரகாசமாகி வைப்பானாக! அவர்களின் குடும்பத்தார்களுக்கு நல்ல பொறுமையையும் கொடுப்பானாக!

அன்னவர்களுக்கும் நம் யாவர்க்கும் அவனுடைய ரிழா என்னும் திருப்பொருத்ததையும் தந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஷபாஅத்துடன் நாளை மறுமையில் சுவனம் செல்ல அருள் பாலிப்பானாக! ஆமீன்!

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) [01 February 2014]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32918

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

கிழக்கு பகுதியின் முதிர்ச்சியான பெண் ஆலிமா வின் இம்மை வாழ்வு முடிந்து நம்மை விட்டு பிரிந்துள்ளார்கள்.

இவர்களின் வெற்றிடத்தை வல்ல ரஹ்மான் இவர்களைப்போல் மார்க்க மேதையை தந்து நிறப்புவானாக!

வல்ல நாயன் ஆலிமா அவர்களின் பிழைகளை பொறுத்து மண்ணறை வாழ்வை வசந்தமாக்கி ஆஹிரத்தில் உயரிய சுவன பதியாகிய ஜன்னதுல் பிர்தௌசில் சேர்த்தருள் வானாக - ஆமீன்

அவர்களின் உற்றார் உறவினர் குடும்பத்தார் மற்றும் நம்மனைவருக்கும் சப்ரன் ஜமீலா எனும் பொறுமையை தந்தருள் வானாக -ஆமீன்

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:... அஸ்ஸலாமு அலைக்கும்.
posted by S.H. SEYED IBRAHIM (RIYADH. K.S.A.) [01 February 2014]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32919

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூமா அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.

WITH MUCH REGRETFULLY,

SUPER IBRAHIM SH & FAMILY,
RIYADH. KINGDOM OF SAUDI ARABIA.

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [01 February 2014]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32924

இன்னா லில்லாஹி வ-இன்னா இலைஹி ராஜிஊன்.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by M.I.மூசா நெய்னா (மதினா முனவ்வரா) [01 February 2014]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32925

அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அல்லாஹ் தஆலா மர்ஹுமா அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து ஜென்னத்துல் ஃபிர்தௌவ்ஸ் என்னும் மேலான சுவர்க்க பதவியை கொடுத்தருள்வனாக ஆமீன்!!!.

மர்ஹுமா குடும்பத்தார் அனைவர்களுக்கும் எனது சலாத்தினை தெரிவித்து கொள்கிறேன்.

வஸ்ஸலாம்.

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by SHEIKH HAMEED.M.S. (Al Madinah.k.s.a.) [01 February 2014]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32928

அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்....

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [01 February 2014]
IP: 61.*.*.* India | Comment Reference Number: 32930

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்....
posted by SUBHAN.N.M.PEER MOHAMED (ABU DHABI) [01 February 2014]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 32932

அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்....

சுபான்
அபுதாபி

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by N.T,SULAIMAN (YANBU KSA) [01 February 2014]
IP: 37.*.*.* | Comment Reference Number: 32935

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் எல்லா பாவங்களை மன்னித்து கபுரின் வாழ்க்கையை பிரகாசமாக்கி ஜன்னத்துல் ஃப்ர்தௌஸ் எனும் மேலான சுவனபதியை கொடுத்தருள்வானாக ஆமீன்.

மர்ஹூமா அவர்களை பிரிந்து வாழும் குடும்பத்தார் அனைவருக்கும் சபூரன் ஜமீல் எனும் பொருமையை அளிப்பானாக!

என்.டி.சுலைமான்
யான்போ

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...
posted by NOOHU SAHIB (Dubai) [01 February 2014]
IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 32936

அஸ்ஸலாமு அழைக்கும்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் பெரிய கல் தைக்காவின் தலைவர் மர்ஹூமா . கதீஜாஹ் உம்மா ஹாஜாஹ் maamiஅவர்களின் வபாத் செய்தி அறிந்து மிக கவலை அடைந்தேன் !

பெண்களில் ஒரு ஆலிமாவாக, ஹாபிளாவாக இருந்து மார்க்க சட்டங்களை தானும் தெரிந்து, பிறருக்கும் அறிவிக்கும் மிகச் சிறந்த ஒரு ஆசிரியை பெருந்தகை. பெண்கள் சம்பந்தமான சட்ட, திட்டங்களை தெளிவாக போதிக்கும் சிறந்த பெண்மணி ! நான் பெரிய கல் தைக்காவில் ரமளானில் தராவீஹ் தொழவைக்கும் போது தொழுகை எல்லாம் நிறைவுற்றதும் , குர்ஆனில் தவறாக எதுவும் ஓதி இருந்தால் , அதனை இப்படிதானே என திருத்தி தருவதுடன் , மார்க்க சம்பந்தமான மஸ்அலா , சட்ட, திட்டங்களை கலந்துரையாடுவார்கள்.

ஆடை அணிவதிலும் முழுமையான ஒழுக்கங்களை பேணுபவர்கள் . சிறந்த ஞாபக சக்தியும், கூறிய புத்தியும் உடையவர்கள் . சுருக்கமாக சொல்லப் போனால் “நாம் கண்கண்ட பெண் வலியுல்லாஹ் என்றால் “ அது மிகையாகாது !!!

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களுடைய பிழைகளை பொருத்து ஜென்னதுல் பிர்தௌஸ் எனும் மேலான சுவன பதியை கொடுத்து, அண்ணல் கண்மணியாம் நபிகள் கோமான் (சல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் ) அவர்களின் அருமையான “சபாத்அதை” பெற்று அவர்களின் அசல் பாகத்தில் ஜன்னத்துல் பிர்தொவ்சில் குடியமர எல்லாம் வல்ல அல்லாஹுதஆலா அருள்வானாக,! அவர்களின் இழப்பு நமது முஹல்லாவிற்க்கும், நமது மஜ்ளிசுள் புகாரிஸ் சரீப் , பெண்கள் மத்ரசா,தைக்கா , பெண்கள் சமுதாயத்திற்கும் மிகப் பெரிய பேரிழப்பாகும் ! . அவர்களை இழந்து வாழும் அன்னாரின் குடும்பத்தார்களுக்கு அல்லாஹ் பொறுமையை கொடுத்து அருள்வானாக. ஆமீன்.

நூஹு சாஹிப்
துபாய்

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...
posted by Solukku.ME.Syed Mohamed Sahib.(Saymoosa) (Qatar) [01 February 2014]
IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 32937

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். எனது காக்கா நஹ்வி அஹமது மூஹயதீன் அவர்களின் தந்தை வழி சகோதரியும் எங்கள் மாமியும் மாகிய ஹாஜா கதீஜா உம்மா வபாத் செய்தி அறிந்து மிக கவலை அடைந்தேன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூமா அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. சபூர்
posted by kaja nawas (bangkok) [01 February 2014]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 32938

அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்....

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. அஸ்ஸலாமு அலைக்கும்.
posted by Hameed MN (Chennai) [01 February 2014]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 32939

அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அல்லாஹ் தஆலா மர்ஹுமா அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து ஜென்னத்துல் ஃபிர்தௌவ்ஸ் என்னும் மேலான சுவர்க்க பதவியை கொடுத்தருள்வனாக ஆமீன்!!!.

மர்ஹுமா குடும்பத்தார் அனைவர்களுக்கும் எனது சலாத்தினை தெரிவித்து கொள்கிறேன்.

வஸ்ஸலாம்.

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...மறைந்தார்கள் காயல் நகரின் கதீஜாப் பிராட்டியார்.
posted by paalappaa A.K.Muhiyiadheen Abdhul Kaadhar (chennai) [01 February 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 32941

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹித் த ஆலா வ பறக்காத்தஹு.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

எனக்கு மனைவி வழி வாப்பிச்சா என்றபோதும் எனது மூத்த சகோதரர் ஜனாப் அழ-ஹாஜ் பாலப்பா A.Kயாசீன் அவர்களின் இல்லத்தார்களோடு மறைந்த இறை நேசப் பெண்மனியாருக்கு நெருங்கியத் தொடர்பின் அடிப்படையில் என் மீது பாசம் வைத்து பல முறை அடியேனுக்காக அல்லாஹ்விடம் இறைஞ்சுல்லார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

சமூக சேவகரும்,எழுத்தாளருமான எனது மச்சான் S K ஷமீமுல் இஸ்லாம் அவர்களின் கூற்றிர்க்கினங்க்க கண்ணியத்திற்குரிய மர்ஹுமா அவர்களிடம் நமது அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தின் சித்தார்ந்தத்தை மறுதலித்துப் பேசும்பொழுது காயல் நகர் தந்த காமில் வலி ஷாமு ஷிஹாபுத்தின் ரலியல்லாஹு அன்ஹு அவர்களால் யார்த்தளிக்கப்பட்ட சின்ன ஹதீது மாலை,பெரிய ஹதீது மாலைப் போன்றவற்றிலிருந்து மர்ஹுமா அவர்கள் விளக்கமளிப்பதன் மூலம் வினவியவர் வியந்தவாறு மலைத்திடுவர்.

இத்தகையப் பேரொழுக்கப் பெருமாட்டியான வனிதயரொலி அவர்கள் வாழ்ந்த காலையில் நானும் வாழ்வதைப் பெரும்பேரெனனக் கருதிப் பேருவகயடைகின்றேன் அல்ஹம்துலில்லாஹ்.

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அலப்பெருங்க் கருணையால் அண்ணலெம் பெருமானார் ரசூலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் பரிந்துரையைப்(ஷபாத்) பெற்றவர்களாக சுவனத்தில் ஜன்னத்துல் பிர்தௌசென்னும் உயரிய இடத்தில் உத்தம நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் தலைமையில் லிவாவுல் ஹம்தென்னும் கொடியின் கீழ் இறை நேசப் பெண்மணியான மர்ஹுமா அவர்களையும் நம்மையும் அமரச் செய்வானாகவும்!ஆமீன்.

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. إنـا لله وإنا اليـه راجعـــــــون
posted by Syed Muhammed Sahib SYS (Dubai) [01 February 2014]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 32943

أللهــــــــم اغفـــر لها وارحمـــــــــها

எனது பெரிய உம்மா அவர்களின் வபாத் செய்தி அறிந்து மிக்க வருத்தம் அடைந்தேன், என் மீது மிகவும் பாசமாக இருப்பார்கள்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் நல்லமல்களை ஏற்று அவர்களை ஜன்னத்துல் பிர்தௌசில் சேர்த்து வைப்பானாக.

அன்னவர்களை பிரிந்து துயரத்தில் வாடும் குடும்ப சொந்தங்கள் அனைவருக்கும் சப்ருன் ஜமீல் எனும் மேலான பொறுமையை கொடுத்தருல்வானாக, ஆமீன்.

அனைவருக்கும் எனது சலாம் ألســــلام عليكــــــــم ورحمـة الله وبركاته.

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Deepest Condolences
posted by Syed Abuthahir Nusky (Hong Kong) [01 February 2014]
IP: 1.*.*.* Hong Kong | Comment Reference Number: 32949

Inna Lillahi Wa Inna Ilaihi Rajiwoon May the Almighty shower his choicest blessings and enlighten her kabr with noor and provide her the highest stations in jannathul firdous -Nusky & family-

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:...இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
posted by mohideen thambi s a m (jeddah) [01 February 2014]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32950

அஸ்ஸலாமு அழைக்கும்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களுடைய பிழைகளை பொருத்து ஜென்னதுல் பிர்தௌஸ் எனும் மேலான சுவன பதியை கொடுத்து அருள்வானாக,. அவர்களை இழந்து வாழும் அன்னாரின் குடும்பத்தார்களுக்கு அல்லாஹ் பொறுமையை கொடுத்து அருள்வானாக. ஆமீன்.

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:...இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்......!
posted by மஹ்மூது ரஜ்வி (தம்மாம்,சவூதிஅரேபியா.) [01 February 2014]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32951

அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். வல்ல நாயன் அல்லாஹ் மர்ஹுமா அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து ஜன்னத்துல் ஃபிர்தௌவ்ஸ் என்னும் மேலான சுவர்க்க பதவியை கொடுத்தருள்வனாக ஆமீன்!!!.

அன்னாரை இழந்து வாடுபவர்களுக்கு அல்லாஹ் பொறுமையினை வழங்கிடுவானாக ஆமீன்.

மஹ்மூது ரஜ்வி,தம்மாம்,சவூதிஅரேபியா.

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (Riyadh -KSA) [01 February 2014]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32954

கண் கண்ட அவ்லியா கதீஜா உம்மா ஹாஜி அவர்களின் இழப்பு பேரிழப்பாகும்.தள்ளாத வயதினிலும் இரவெல்லாம் விழித்திருந்து தொழுது, குரான் ஓதி கொண்டும், திக்ர் செய்து கொண்டும் இருந்த ஹாஜிகம்மா அவர்களை எல்லாம் வல்ல அல்லாஹ் தன்னளவில் அழைத்துக்கொண்டான்.

பெண்கள் குல விளக்காக திகழ்ந்த மர்ஹூமா அவர்களின் அறியா பிழை தனை எல்லாம் வல்ல அல்லாஹ் பொறுத்து, மண்ணறையை பிரகாசமாக்கி வைத்து நாளை மறுமையில் மேலான சுவனம் புகுந்திட நல்லருள் புரிவானாக ஆமீன்.

மர்ஹூமா அவர்களை இழந்து வாடும் நம் குடும்பத்தினர் யாவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் மேலான சபூர் என்னும் பொறுமையை தருவானாக ஆமீன்

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Re:...இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [01 February 2014]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32955

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களுடைய பிழைகளை பொருத்து ஜென்னதுல் பிர்தௌஸ் எனும் மேலான சுவன பதியை கொடுத்து அருள்வானாக,. அவர்களை இழந்து வாழும் அன்னாரின் குடும்பத்தார்களுக்கு அல்லாஹ் பொறுமையை கொடுத்து அருள்வானாக. ஆமீன்.

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:...கதீஜாம்மா ஹாஜீஇன் மறைவு !!
posted by ஹாஜா அரபி (Hong Kong) [02 February 2014]
IP: 112.*.*.* Hong Kong | Comment Reference Number: 32962

கதிஜாம்மா ஹாஜீஇன் மரணச் செய்தி, அவர்களை தனிப்பட்ட முறையில் அறிந்தவர்க்கு இழப்பு! அவர்களின் வாழ்க்கை, அன்றைய காலங்களில் அவர்களின் உடை ஒழுங்கு, கண்ணிய மானது. எங்கள் குடும்பத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்ட அன்னவர், குடும்ப சந்திப்பின் போது, அவர்களோடு அளவளாவிய தருணங்கள் பசுமையானவை. எஸ். கே. அவர்களும் தன் சாச்சியை அடிக்கடி நினைவு கூறுவார்கள். குழந்தை செல்வத்தை, அல்லாஹ் அவர்களுக்கு வழங்கவில்லையே தவிர, எல்லோரிடமும் அன்பு செலுத்தினார்கள்.

அல்லாஹ், அவனது அளப்பரிய கருணைகொண்டு, அவர்களின் தவறுகளை மன்னித்து, நற்செயல்களை ஏற்று, சுவனத்தை அளிப்பானாக! அவர்களை இழந்து வாடும் குடும்பத்தார்க்கு, அழகிய பொறுமையை அளிப்பானாக.

ஹாஜா அரபி மற்றும் செய்யது ஆலிம் குடும்பத்தார்

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. அன்பிற்குரிய வாப்பிச்சா...
posted by S.K.Salih (Chennai) [02 February 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 32965

என் சகோதரர் எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் கூறியிருப்பது போல, தனக்குப் பிள்ளை இல்லை என்றதால், என் தந்தையை தன் முதல் பிள்ளையாகவும், மறைந்த மர்ஹூம் அஷ்ரஃப் சாச்சப்பாவை தன் இளைய பிள்ளையாகவும் பாவித்து வந்தவர்கள்.

என் தந்தையின் ஜனாஸாவைப் பார்த்து தேம்பித்தேம்பியழுத இவர்கள், “ஒன்னுக்கும் உதவாத - வயசு போன இந்தக் கிழத்தை எடுத்துட்டு, எம்புள்ளையின் உயிரை திரும்பத் தந்துவிட மாட்டாயா, யாஅல்லாஹ்!” என்று கூறினார்கள். அந்தளவுக்கு என் தந்தை மீது பாசம்.

என் தாய்மாமா காஜா ஆலிம் அவர்கள் பெரிய கல் தைக்காவில் தொழுகை நடத்தியபோது பாடம் பார்ப்பவனாக நான் இருந்தேன். தொழுகை முடிந்த பின், திரைச்சீலையைத் திறந்து எட்டிப்பார்த்து அவர்கள் மார்க்க சட்டங்களைக் கூறும் அழகே தனி.

கருணையுள்ள அல்லாஹ், வாப்பிச்சா அவர்கள் தம் வாழ்நாளில் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப்பிழைகளைப் பொருத்தருளி, அன்னாரின் மண்ணறை - மறுமை வாழ்வுகளை ஒளிமயமாக்கி வைத்து, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தில், நபிமார் - ஸித்தீக்கீன் - ஷுஹதாவுடன் அவர்களையும். நம் யாவரையும் இணைத்தருள்வானாக, ஆமீன்.

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
posted by கத்தீபு மாமுனா லெப்பை (தோஹா) [02 February 2014]
IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 32967

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பிழைகள், பாவங்களைப் பொறுத்து, அன்னாரின் மண்ணறை என்னும் கப்ரு வாழ்க்கையை ஒளிமயமாக - பிரகாசமாக – வசந்தமாக - சுவன பூங்காவனமாக ஆக்கி, நாளை மறுமையில் ‘ஜன்னத்துல் பிர்தௌஸ் அல் அஃலா’ எனும் உயரிய சுவனபதியில் சேர்த்தருளி சிறப்பான நல்வாழ்க்கையை அளிப்பானாக ஆமீன்.

அவர்களின் பிரிவால் வாடும் அன்னாரின் உற்றார், உறவினர், குடும்பத்தார் அனைவர்களுக்கும் வல்ல அல்லாஹ் அழகிய மேலான ஸப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை , நற்கூலியை நல்குவானாக!

அனைவருக்கும் எனது அன்பின் நற் ஸலாம் - அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹு.....

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
posted by yahya mohiadeen (dubai) [02 February 2014]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 32968

أللهــــــــم اغفـــر لها وارحمـــــــــها

மறைந்த இன்னலடியார் எங்கள் பகுதியில் வாழ்ந்த ஒரு பல்கலைக்கழகம்.

மறுமை நாளின் அடையாளங்களில் ஒன்றான, "மார்க்கக் கல்வி குறைந்து போகும்" என்ற நபிமொழிக்கு அர்த்தம் செய்யும் பல அறிஞர்கள் - அல்லாஹ் மார்க்க அறிஞர்களை தன் பக்கம் அழைத்துக் கொள்வான் என்பதே - என்கின்றனர். அதன் வெளிப்பாடுதான், இவர்களின் இன்திகால் அமைந்ததாக எண்ணுகிறேன்.

இருப்பினும், "எல்லா ஆன்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும்" என்ற இறைவாக்கின் படி நடந்த இக்கருமத்திற்கு நாம் பொறுமையை மேற்கொள்ள கடமை பட்டிருக்கிறோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் சிறிய, பெரிய பாவங்களை மண்ணித்து, அவர்களின் நல் அமல்களையும், மார்க்கப் பணிகளையும் அங்கீகரித்து, அவர்களின் மண்ணறையை ஒளிவாக்கி, நாளை மஹ்ஷரில், நால்லடியார்களுடன் எழுப்பச்செய்து மேலான சுவனத்தில் வீற்றிருக்க செய்வானாக ஆமீன்.

மர்ஹூமா அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு அல்லாஹ் அவனது மேலான பொறுமையை வழங்குவானாக ஆமீன்.

யஹ்யா முஹிய்யத்தீன் மற்றும் குடும்பத்தினர் (சொளுக்கார் தெரு)

துபாய், ஐக்கிய அரபு அமீரகங்கள்

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. Re:...
posted by Mohamed Salih (Bangalore) [02 February 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 32969

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

ெங்களூர் ரில் இருந்து ,
முஹம்மத் சாலிஹ் கே.கே.எஸ்

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
31. Re:...
posted by Katheeb A.K. Syed Ahamed (AKSA) (HONG KONG) [02 February 2014]
IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 32972

அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அல்லாஹ் தஆலா மர்ஹுமா அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து ஜென்னத்துல் ஃபிர்தௌவ்ஸ் என்னும் மேலான சுவர்க்க பதவியை கொடுத்தருள்வனாக ஆமீன்!!!.

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
32. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (KAYAL PATNAM) [02 February 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 32984

அஸ்ஸலாமு அலைக்கும்

>>இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.<<

வல்ல நாயன் மர்ஹும் அவர்களின் பிழைகளை பொறுத்து வல்ல இறைவன் மர்ஹும் அவர்களின் வாழ்வை வசந்தமாக்கி ஆஹிரத்தில் உயரிய சுவன பதிவான மிக உன்னதமான ..... ஜன்னதுல் பிர்தௌதவ்ஸ் கொடுத்தருள் வானாகவும் ஆமீன்

மர்ஹும் அவர்களின் உற்றார் உறவினர் குடும்பத்தார் மற்றும் அனைவர்களுக்கும் அல்லாஹ் சப்ரன் எனும் பொறுமையை தந்தருள் வானாக -ஆமீன்

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
33. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
posted by Saalai Abdul Razzaq Lukman (Singapore) [03 February 2014]
IP: 202.*.*.* Singapore | Comment Reference Number: 32988

கதிஜாம்மா ஹாஜி அவர்களின் வபாத் செய்தி அறிந்து மிக கவலை அடைந்தேன். எங்கள் வாப்பிச்சா மற்றும் என் வாப்பா லுக்மான் ஹாஜி அவர்களுடன் 1971-ம் ஆண்டு ஹஜ் செய்தார்கள். அன்றிலிருந்து எங்கள் குடும்பத்தினர் மீது மிகவும் பாசமாக இருப்பார்கள்.

அவர்கள் வெளியில் சென்ற காலம் வரை எங்கள் வீட்டுக்கு வருவார்கள். 1 மாதத்திற்கு முன்பு ஹாஜிமா அவர்களை, என் தங்கை நலம் விசாரித்து விட்டு வந்தாள். முழுக்கை சட்டை தான் போடுவார்கள்.

அல்லாஹ், அவனது அளப்பரிய கருணைகொண்டு, அவர்களின் தவறுகளை மன்னித்து, நற்செயல்களை ஏற்று, சுவனத்தை அளிப்பானாக! அவர்களை இழந்து வாடும் குடும்பத்தார்க்கு, அழகிய பொறுமையை அளிப்பானாக. ஆமீன்.

- சாளை அப்துல் ரஸ்ஸாக் ஹாஜி குடும்பத்தினர்.

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
34. Re:...
posted by fathima (kayalpatnam) [03 February 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 33001

அஸ்ஸலாமு அலைக்கும் கண்ணியமிக்க ஹாஜா அவர்கள் பருவ வயதை எத்திய ஆண்கள் அவர்களின் பேரேர்களின் வயதை ஒத்திருந்தாலும் சரியே அவர்களுக்கும் கூட வெட்கும் பண்புடையவர்கள் எனவே அவர்களின் photo -ஐ எடுத்துவிடவும்

Moderator: படம் அகற்றப்பட்டது.

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
35. ஸபூர் செய்ய வேண்டுகிறோம் ..!!
posted by L.A.K.BUHARY (Hong Kong) [04 February 2014]
IP: 101.*.*.* Hong Kong | Comment Reference Number: 33004

இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன் ..எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹுமா அவர்களின் பிழைகளை பொறுத்தருளி ஜென்னதுல் பிர்தௌஸ் என்னும் மேலான சுவனபதியில் சேர்த்தருள்வானாக ..!! ஆமீன்

எங்கள் மச்சான்மார்கள் S .K ஷமீமுல் இஸ்லாம் & S .K .சாலிஹ் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் அனைவருக்கும் எமது ஸலாம்.

ஹாஜி .A.C .அஜீசுத்தீன் & ிரதர்ஸ்
#5.L .K .காலனி.

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
36. Re:...
posted by Thameemul Ansari Riyas (Al Ain, UAE) [04 February 2014]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33006

அஸ்ஸலாமு அழைக்கும்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களுடைய பிழைகளை பொருத்து ஜென்னதுல் பிர்தௌஸ் எனும் மேலான சுவன பதியை கொடுத்து அருள்வானாக,. அவர்களை இழந்து வாழும் அன்னாரின் குடும்பத்தார்களுக்கு அல்லாஹ் பொறுமையை கொடுத்து அருள்வானாக. ஆமீன்.

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved