Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:37:15 PM
திங்கள் | 29 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1733, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:02Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:24
மறைவு18:27மறைவு10:15
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5005:1505:40
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:40
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 12569
#KOTW12569
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், டிசம்பர் 17, 2013
ஐக்கியப் பேரவை தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ் மறைவை முன்னிட்டு, இன்று நடைபெறவிருந்த நகர்மன்றக் கூட்டம் ஒத்திவைப்பு! நகர்மன்றத் தலைவர் தகவல்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2838 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவரும், கே.எம்.டி. மருத்துவமனையின் நிர்வாகிகளுள் ஒருவரும், முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் நிறுவனர்களுள் ஒருவரும் - தலைவருமான ஹாஜி எம்.எம்.உவைஸ், இன்று காலை 06.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 93.

அன்னாரின் மறைவை முன்னிட்டு, காலை 11.00 மணியளவில் காயல்பட்டினம் நகர்மன்றம் கூடி, இரங்கல் தீர்மானம் நிறைவேற்றிய பின், இன்று நடைபெறவிருந்த இம்மாதத்தின் சாதாரண கூட்டம் ஒத்திவைக்கப்படும் என நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தெரிவித்துள்ளார்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்
posted by Kazhi Alaudeen M.M.S. (Hong Kong) [17 December 2013]
IP: 220.*.*.* Hong Kong | Comment Reference Number: 32014

அஸ்ஸலாமு அலைக்கும்

கண்ணியமிகு பெருந்தகையின் பிரிவால் வாடும் குடும்பத்தினர்கள் அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் பொறுமையைத் தந்தருள்வானாக. ஆமீன்

மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொருத்து ஜன்னதுல் பிர்தௌஸ் என்னும் சுவன பதியை அவர்களுக்கு உரித்தாக்க வல்ல நாயனை இறைஞ்சுகின்றேன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by izzadeen (chennai) [17 December 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 32016

GOOD, this is unity of our kayal, and also appreciated his social work, thanks chairman.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Lukman (chennai) [17 December 2013]
IP: 223.*.*.* India | Comment Reference Number: 32020

அஸ்ஸலாமு அழைக்கும். ஊரின் மொத்த ஜமாத்துக்களின் கூட்டமைப்பான காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவையின் தலைவரின் மறைவுக்காக நகர மன்ற கூட்டத்தை ஒத்திவைதிருப்பது தலைவி மற்றும் உறுப்பினர்களின் பெருந்தன்மையை காட்டுகிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [17 December 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 32021

அஸ்ஸலாமு அலைக்கும்

கண்ணியமிகு பெருந்தகையின் பிரிவால் வாடும் குடும்பத்தினர்கள் அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் பொறுமையைத் தந்தருள்வானாக. ஆமீன்...

மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொருத்து ஜன்னதுல் பிர்தௌஸ் என்னும் சுவன பதியை அவர்களுக்கு உரித்தாக்க வல்ல நாயனை இறைஞ்சுகின்றேன்...

நகர்மன்ற தலைவியின் இந்த நகர்மன்றக் கூட்ட ஒத்திவைப்பு... இதுவே இப்பெரியவருக்கு, இப்புனிதருக்கு இவர் செலுத்தும் மரியாதையும் கூட...!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by T.M.RAHMATHULLAH (Kayalpatnam) [18 December 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 32081

UWAIS HAJI     ஈஸால்  தவாப் செய்வோமாக ,

السلام عليكم و رحمةالله وبركاته 
ولن ياخرالله نفسا اذا جاء اجلها - القرا'ن

اذكروا محاسن موتاكم   (الحديث )   உங்களின்  மரணித்தவர்களின்  நன்மையான  வைகளை நினைவு    கூறுங்கள் .       (அல் ஹதீது  )

ஒத்தமுத்து குடும்பத்தில் ஒரு  ஆணி முத்தாக   பிறந்து வாழ்ந்த  மா மனிதர் ஹாஜி ஒத்தமுத்து உவைஸ் அவர்களுக்கு இறைவன்  சிறப்பான இவ்வுலக  வாழ்வு தந்தது போல் மறு உலக வாழ்வின் மேலான ஜன்னத்துல் பிர்தவ்ஸ்  எனும்  ஈடேற்றத்துக்காக நமது சமர்ப்பணமாக  துஆ ஓதி  நம் நன்றிக் காணிக்கையாக நிறைவேற்றுவோம்.

الى حضرة روح سيدنا و نبينا و مرشدها و مولانا محمد صلى الله عليه وسلم   

      . ثم الى روح من نويناهم الفاتحة...... 

 الحمد الله رب العالمين   ........اما بعده  أقرء سورة  يس    سورة اخلاص والسورة  فلق والناس و بعده

ادعو (دعا) الى  للموتا كم      

الحمد لله رب العلمين ، حمدا يوافي نعمه ويكافئ مزيده

اللهم  صل على  سيدنا و مولنا محمد وعلى ا'ل سيدنا  مولنا محمد،  

اللهم اوصل  ثواب ما  قرءناه من كلامك العزيز   هذه هدية  واصلة ورحمة نازلة   وبركة شاملة  وتحفة  كاملة منك الى روح   سيدنا ونبينا  محمد صلى الله عليه  و سلم خاصة   

ثم الى ارواح المسلمين عامة  ثم الى روح من تلونا القرا'ن العظيم خصوصا 

الى روح صاحب المرحوم أويس الحاج الحرمين لاجله واغفر له ،وارحمه وغفر الله ذنوبه

اللهم اجعل قبره روضةمن رياضالجنان  ولا تجعل قبره حفرة من  حفر النيران   انك انت السميع العليم ا.ا'مين.  

وألهم اهلها الصبر واحبابها وجمعكم بها في الفردوس الأعلى

وأعظم اجركم واجرهم وغفر لميتكم وأحسن عزائكم

امين

اللهم اغفر له وارحمه واعف عنه اللهم اكرم نزله ووسع مدخله وبدّله داراً خيراً من داره وأهلاً خيراً من اهله اللهم اغسله بالماء والثلج والبرد ونقه من الذنوب والخطايا كما ينقى الثوب الابيض من الدنس اللهم ثبته بالقول الثابت اللهم قه عذاب القبر وعذاب النار اللهم ادخله الجنة مع الابرار اللهم الهم اهله وذويه الصبر والسلوان اللهم لا تحرمهم اجره ولا تفتنهم بعده اللهم وارحم اموات المسلمين وارحمنا اذا ما صرنا إلى ما صاروا اليه ..ق       هن  رحمةالله القاهري ابن تيكا متوابا عالم القادري القاهري عفي عنهما                                

இந்த  துஆவை எல்லா மவ்த்தாக்களுக்கும் ஓதலாம்    ஒரு  சில  இடத்தில் மட்டும்   மாற்றம் தேவை .

 வஸ்ஸலாம்  والسلام

17th .  Dec-2013 TUE 13-2-2013 هجري  KAYAL PATNAM


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved