Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:52:33 AM
ஞாயிறு | 10 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1928, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:0715:2818:0019:13
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:08Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்13:27
மறைவு17:54மறைவு00:42
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5605:2105:47
உச்சி
12:01
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4119:06
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 11117
#KOTW11117
Increase Font Size Decrease Font Size
புதன், ஜுன் 26, 2013
ஜக்வா சார்பில் பேருந்து கால அட்டவணைப் பலகை! கூடுதல் இடங்களில் நிறுவப்பட்டது!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2834 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ஜெய்ப்பூர் காயல் நல மன்றம் - ஜக்வா அமைப்பின் சார்பில், காயல்பட்டினத்திற்கான பேருந்து கால அட்டவணை முறைப்படி ஆயத்தம் செய்யப்பட்டு, பொதுமக்கள் பார்த்துப் பயனடைவதற்காக, நகரின் மக்கள் கூடுமிடங்களில் நிறுவ திட்டமிடப்பட்டு, துவக்கமாக காயல்பட்டினம் காட்டு தைக்கா அரூஸிய்யா பள்ளி எதிரிலுள்ள தனியார் இடத்தில், சாலையில் செல்வோர் பார்வையில் படும் வகையில் பேருந்து கால அட்டவணைப் பலகை நிறுவப்பட்டிருந்தது.

அதன் தொடர்ச்சியாக, காயல்பட்டினம் பேருந்து நிலையம் அருகிலும், சதுக்கைத் தெரு - பெரிய சதுக்கைக்கு எதிரிலும், தாயிம்பள்ளி, குருவித்துறைப் பள்ளி ஆகிய பள்ளிவாசல்களுக்கு எதிரிலும் இன்று புதிதாக பேருந்து கால அட்டவணை அடங்கிய நான்கு பலகைகள் நிறுவப்பட்டுள்ளன.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by P.S.ABDUL KADER (KAYAL PATNAM) [27 June 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 28283

என்ன கால அட்டவணை கண்டும், அனைத்து பஸ்களும் திருசெந்தூர்ல் இருந்து BYEPASS RIDER என்ற பெயரில் அடைக்கலாபுரம் வழி தடம்மாக செல்கிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...நல்லவை நடக்கட்டும்
posted by mackie noohuthambi (colombo) [28 June 2013]
IP: 223.*.*.* India | Comment Reference Number: 28287

நல்ல விஷல்யங்களை செய்பவர்கள் அஹற்கு துணை போகிறவர்களுக்கு அந்த நல்ல விஷயங்கள் தொடரும் காலம் எல்லாம் அவர்களுக்கும் அதில் பங்கு கிடைக்கும். ஆனால் அதிகாரிகள், ஓட்டுனர்கள் நினைத்தால்தான் இந்த பேருந்து அட்டவணை படி செயல்படுத்த முடியும்.அவசரமாக ரயில் நிலையத்துக்கு செல்ல வேண்டும். ஓட்டுனர்கள் நடத்துனர்கள் ஒரே வரியில் அங்கு பஸ் நிற்காது என்று சொல்லிவிடுகிறார்கள்,எனவே அவர்களை சரி செய்வதற்கு ஏதாவது வலியை இந்த அமைப்பினர் கண்டுபிடித்தால் மிக உதவியாக இருக்கும். சர்க்கரை என்று பேப்பரில் எழுதி பேப்பரை நாக்கினால் இனிக்குமா என்று கேட்பார்கள். உங்கள் முயற்சிக்கு அல்லாஹ் நல்ல பலனை தருவானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved