Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:33:20 PM
வியாழன் | 28 மார்ச் 2024 | துல்ஹஜ் 1701, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:17Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:52
மறைவு18:28மறைவு08:06
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3205:56
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10586
#KOTW10586
Increase Font Size Decrease Font Size
சனி, ஏப்ரல் 13, 2013
தமிழக அரசு பட்ஜெட்டில் காயல்பட்டினம் நகராட்சி குறித்த அறிவிப்புகளுக்கு நன்றி கூறி நகரில் போஸ்டர், துண்டு பிரசுரம்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3840 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 5)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தமிழக அரசின் நடப்பு பட்ஜெட்டில் (2013-14) காயல்பட்டினம் நகராட்சிக்கு சில சலுகைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா, ஏப்ரல் 10 அன்று காயல்பட்டினம் உட்பட தமிழகத்தில் உள்ள 24 நகராட்சிகளில் நவீன உயிரி எரிவாயு கூடங்கள் (BIO-GAS PLANT) அமைக்க சட்டசபையில் அறிவிப்பு வெளியிட்டார்.

மேலும் - பழுதடைந்துள்ள காயல்பட்டினம் நகர்மன்ற கட்டிடத்தை புதுப்பிக்க 1.5 கோடி ரூபாயும் நடப்பு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

நகரில் இந்த அறிவிப்புகளுக்கு முதலமைச்சருக்கு நன்றி கூறி, தைக்கா தெரு, மக்தூம் தெரு, புதுக்கடை தெரு இளைஞர்கள் என்ற பெயரில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.



மேலும் நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா சேக் பெயரில் துண்டு பிரசுரங்கள் - ஏப்ரல் 12, 2013 அன்று - ஜும்மாவிற்கு பின் விநியோகம் செய்யப்பட்டது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Cnash (Makkah ) [13 April 2013]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26852

இது ஒரு அரசின் கடமை. திட்டகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பில் ஆளும் அரசு இருக்கிறது இதற்கு நகராட்சி சார்பில் அதன் தலைவி நன்றி தெரிவிப்பது சரி ..ஏன் தீர்மானம் நிறைவேற்றி கூட நன்றி தெரிவிக்கலாம் இதற்கு ஒரு நோட்டீஸ் போஸ்டரா? ... அது என்ன ...... இப்படி ஒவ்வொரு தெரு இளைஞர்கள் போஸ்டர் ஓட்ட ஆரம்பித்தால் ... இந்த பணத்தை வேறு நல்ல விதத்தில் பயன்படுத்தலாமே!!!

நமதூரிலும் வர வர போஸ்டர் மோகம் அதிகமாகி வருவதை அறிந்து கொள்ள முடிகிறது ..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. RE..நன்றி நன்றி நன்றி!
posted by OMER ANAS (doha qatar.boddi etharkku) [13 April 2013]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 26858

நகரில் இந்த அறிவிப்புகளுக்கு முதலமைச்சருக்கு நன்றி கூறி, தைக்கா தெரு, மக்தூம் தெரு, புதுக்கடை தெரு இளைஞர்கள் என்ற பெயரில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. ( C & P )

நமது ஊருக்கு வேண்டி யார் நல்லது செய்தாலும், அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி! என்றும் நமதூருக்கு வேண்டி நன்மை செய்திட நமக்குள் போட்டி வேணும்!ஆனால் என்றும் நமக்குள்,வீணான பொறாமை வேணாம்! ஏட்டுச்சுரைக்காய் என்றும் கூட்டுக்கு உதவாது. அதை புரிந்து கொள்வோர் மட்டுமே புத்திசாலிகள்!

வீணான துண்டு பிரசுரம் யார் விட்டாலும்,அதில் கூட நமது ஊர் ஒற்றுமையினை கருதி மட்டுமே இருக்குமேயானால் அதற்கும் எமது நன்றி!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...அம்மா..அம்மா..சர்வமும் அம்மா மாயம்
posted by mackie noohuthambi (kayalpatnam) [13 April 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 26862

நகரமன்ற உறுப்பினர்கள் அம்மா திமுகவில் இணைந்தார்கள், அவர்களுக்கு முன்னதாகவே அம்மாவுடன் இனைந்து செயல்படபோவாதாக நகரன்ற தலைவி அறிவித்தார்கள் . அனால் ஆமையும் முயலும் பந்தயம்போட்டு ஓடிய கதைபோல் முயல் தூங்க ஆமை ஓடி ஜெயித்த கதைபோல் ஆகிவிட்டது.

இப்போது எல்லோரும் அம்மா..அம்மா...அம்மா என்று ஒரே குரலில் புகழ்ந்து பேச ஆரம்பித்து விட்டார்கள். அம்மாவுக்கே ஆச்சரியமும் அதிர்ச்சியும் ஏற்பட்டிருக்கும்.அவர்கள் சதுரங்க ஆட்டத்தில் எந்த காய்கள் இழப்பை சந்திக்குமோ அந்த அம்மாவே அறிவார்.

ஊருக்கு நலத்திட்டங்களை அள்ளி வழங்கியுள்ள அம்ம்மாவை நகர மக்களும் பாராட்டவே வேண்டும். ஆனால் இந்த நலத்திட்டங்களை அமுல்படுத்தும் பொறுப்பு அதிகாரிகளிடமே விடப்படுமா அல்லது நமது நகரன்ற தலைவியிடம் உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்படுமா என்று தெரியவில்லை. எது எவ்வாறாயினும் அம்மாக்கள் ஆட்சி முடியுமும் இந்த திட்டங்கள் செயல்வடிவம் பெற்றால் அவர்கள் பெயர் சொல்லும். இல்லை என்றால் ......IT IS A MILLION DOLLAR QUESTION.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by Ibrahim Ibn Nowshad (Bangalore) [13 April 2013]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 26863

சிறந்த நிர்வாகத்திறமை கொண்ட பெண் அபிதா ஷேய்க்.

அ.தி.மு.க.. அ.தி.மு.க.. என்று கூறியே உறுபினர்களை அ.தி.மு.க வில் இணைத்து சரியாக பணிகளை செவ்வனே செய்து முடித்துள்ளார்.

உறுபினர்கள் புட்டை தின்று விக்கியது போல் இருகிறார்கள் போலும்..

-Aysha Ibrahim


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
ரோட்டைக் காணோம்! (?!)  (16/4/2013) [Views - 3161; Comments - 5]
படம் தரும் பாடம்...!  (13/4/2013) [Views - 3740; Comments - 11]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved