Re:..பிஞ்சு கைகளுக்கு காயம் எற்பட்டால் நாமல்லவா பொறுப்பு.. posted byA.R.Refaye (Abudhabi)[03 November 2014] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 37987
‘கலங்கரை விளக்கம்’ மகளிர் தன்னார்வக் குழுவினர் கடற்கரை துப்புரவுப் பணியில் தன்னார்வத்துடன் பணியாற்றியமைக்காக, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் அவர்களுடன் நானும் எனது நன்றியையும் ,வாழ்த்தையும் தெரிவித்துகொள்கிறேன்.
தன்னார்வக் குழுவினர் வயது முதிர்ந்தோர்,சிறுவர் – சிறுமியர்களை இப்பணிக்கு தவிர்த்திருக்கலாம் அவர்களின் ஆர்வம் வரவேற்க்கப்படவேண்டியதுதான் ஆனால் பிஞ்சு கைகளுக்கு காயம் எற்பட்டால் நாமல்லவா பொறுப்பு.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross